Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

வகுப்பு: 10

துணைப்பாடம் _5

புதிய நம்பிக்கை

குறிப்புச் சட்டகம் :

*முன்னுணை

*மேரியின் குடும்பச்சூழல்

*பபன்வில்சன் வட்டில்

*மேரியின் எண்ைம்

* பட்டம் பபறுதல்

*முடிவுணை.

முன்னுகை:

“ஒரு வார்த்கத வவல்லும் ; ஒரு வார்த்கத வைால்லும் “

என்பார்கள் . வார்த்ணதக்கு வலிணே உண்டு. ‘உனக்குப் படிக்ை வதரியாது’


என்ற வார்த்ணத ஓர் ஏணழக் கறுப்பினச் சிறுேியின் ேனத்தில் தீயாய்ச் சுட்டது.
தன் தணலமுணறகள் ேட்டுேல்லாேல் தன் பகுதியிலும் இதுவணை யாரும்
பபறாத கல்விணயப் பபறமவண்டும் என்று எண்ைினாள்.யார் இவள்?
இவளுணடய வாழ்க்ணக பயைத்ணதப் பற்றி இக்கட்டுணையில் காண்மபாம்.

மேரியின் குடும்பச் சூழல்:

அபேரிக்காவில் அடிணே முணற ஆபிைகாம்லிங்கனால் ஒழிக்கப்பட்டு


சிறிது காலமே ஆகியிருந்த மேைம். அதுவணை பபன்வில்சன் என்ற
குடும்பத்திடம் அடிணேயாய் இருந்த ஒரு கறுப்பினக் குடும்பம் அப்மபாதுதான்
சுதந்திைக் காற்ணறச் சுவாசித்தது. தந்ணதயின் பபயர் சாம், தாய் பாட்சி.
இவர்களது குடும்பத்தில் குழந்ணதகள் ஏைாளம். இருந்தாலும் வறுணேயிலும்
பாசத்மதாடு வாழ்ந்து வந்த குடும்பம். பகல் முழுவதும் பருத்திக் காட்டில்
மவணல. ஒரு ேிேிடத்ணதக் கூட வைாக்கிவிடக்
ீ கூடாது என்று
ேிணனப்பவர்கள். அந்த குடும்பத்தின் விடிபவள்ளி தான் மேரி மேன்.

வபன் வில்சன் வட்டில்:


மேரியின் அம்ோ அவ்வப்மபாது பணழய எேோனி வட்டுக்குத்


ீ துைிகணளச்
சலணவ பசய்வது தருவது வழக்கம். அன்று ஒருோள் மேரிணய பபன்வில்சன்
வட்டிற்கு
ீ அணழத்துச் பசல்கிறார். மேரிணயப் பைக்காைச் சிறுேிகள் உள்மள
அணழக்கின்றனர். மேரி, அங்மக மேணே ேீ து இருந்த ஒரு புத்தகத்ணத
எடுத்து பார்க்கிறாள். வில்சனின் இணளயேகள் அந்த புத்தகத்ணத
பவடுக்பகன்று பிடுங்கிக்பகாண்டு “உனக்குப் படிக்க பதரியாது” என்று
கூறினாள். மேரி துவண்டு மபானாள். அந்த இடத்ணதவிட்டு கண்ை ீருடன்
பவளிமயறினாள் . தாமும் அவர்கணளப் மபால படிக்க மவண்டும் என்று
எண்ைினாள்.

மேரியின் எண்ணம்:

மேரியின் எண்ைம் ஆறா வடுவாக இருந்த சேயத்தில் மதவாலயத்தில்


இருந்து ேிஸ் வில்சன் என்பவர் கறுப்பினக் குழந்ணதகளுக்குக் கல்வி
கற்பிப்பதற்காக வந்திருக்கிமறன் என்று பசான்னதும் மேரி திணகத்துப்
மபானாள்.மேரியின் வட்டு
ீ மேணசயில் தணலமுணற காலோக ஒரு ணபபிள்
ணவக்கப்பட்டிருந்தது. அப்புத்தகத்ணத யாரும் இதுவணை படித்ததில்ணல.
காைைம் யாருக்கும் படிக்க பதரியாது. வில்சன் பசான்னதும் இனி இந்தப்
புத்தகத்ணதப் ோன் படித்து விடுமவன். எல்மலாருக்கும் படித்துக் காட்டவும்
பசய்மவன் என்று தனக்குத்தாமன பூரித்துச் பசால்லிக்பகாண்டாள் மேரி.

பட்டம் வபறுதல்:

மேரியின் அப்பா அவளுக்குப் பலணக ஒன்று வாங்கித் தருகிறார். அவளும்


ஆணச ஆணசயாய் ேிஸ் வில்சனிடம் கல்வி கற்க பதாடங்கினாள். மேரி
தனது புதிய கல்வியினால் எழுதப் படிக்கத் பதரிந்தவளாக
ோறினாள்.அப்பகுதியில் உள்ள அணனவருக்கும் கைக்கு வழக்கு பார்த்துக்
பகாடுப்பதும் இவள்தான். சில ோட்களுக்குப் பிறகு மேரி எழுத படிக்கத்
பதரியும் என்ற ேதிப்புேிக்க டிப்ளமோ பட்டத்ணத பபறுகிறாள். பின்பு
மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் கிணடக்கிறது. அப்பகுதி வாழ் ேக்கள்
அவணள ஆர்வத்மதாடு மேற்படிப்பு படிக்க வழி அனுப்புகிறார்கள்.

முடிவுகை:

“முயற்சி திருவிகனயாக்கும்”

என்பதற்கு ஏற்ப மேரி தனது மேற்படிப்ணப முடித்து ஏணழ கறுப்பினக்


குழந்ணதகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக ஒரு கல்லூரிணயமய
உருவாக்கினார். அபேரிக்க குடியைசுத் தணலவருக்கு ஆமலாசணனயாளைாக
விளங்கும் அளவிற்கு உயர்ந்தார்.

. “என்ன ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழு, வாழ கவ.”

You might also like