Professional Documents
Culture Documents
Trigonometry 10
Trigonometry 10
Trigonometry 10
கற்றல் விளைவுகள்
zz முக்கோணவியல் விகிதங்களை நினைவு கூர்தல்.
zz முக்கோணவியல் விகிதங்களுக்கு இடையேயுள்ள
அடிப்படைத் த�ொடர்புகளை நினைவுபடுத்துதல்.
zz நிரப்பு க�ோணங்களின் முக்கோணவியல் விகிதங்களை நினைவு கூர்தல்.
zz முக்கோணவியல் முற்றொருமைகளைப் புரிந்துக�ொள்ளல்.
zz பல்வேறு வகையான ப�ொருட்களின் உயரம் மற்றும் த�ொலைவுகள் சார்ந்த
கணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளை அறிதல்.
நினைவு கூர்தல்
முக்கோணவியல் விகிதங்கள்
WWW.TNPSCFORGENIUS.COM
இங்கு 0° < q < 90° என்க.
P செங்கோண முக்கோணம் OMP-யில்
எதிர்ப்பக்கம்
கர எதிர்ப்பக்கம் MP
்ண =
ம் sin q =
கர்ணம் OP
q
அடுத்துள்ள பக்கம் = OM
cos q =
M அடுத்துள்ள பக்கம் O கர்ணம் OP
படம் 6.1
1
OQ
q
எனவே, PQ = OQ × sin q = sin q (ஏனெனில் OQ =1)
°−
90
q
OP = cosθ, PQ = sinθ … (1) O P X
X′
இப்பொழுது முக்கோணம் QOR -லிருந்து நாம் பெறுவது,
Y′
OR படம் 6.2
= cos(90° − q)
OQ
குறிப்பு
எனவே, OR = OQ cos(90° − q)
ஆகவே, OR = cos(90° − q) (sin q)2 = sin2 q (cosecq)2 = cosec2q
இதுப�ோலவே,
WWW.TNPSCFORGENIUS.COM
RQ
= sin(90° − q)
(cos q) = cos q 2
(sec q) = sec q 2 2 2
OQ
(tan q)2 = tan2 q (cot q)2 = cot2 q
மேலும் , RQ = sin(90° − q)
OR = cos(90° − q) , RQ = sin(90° − q) … (2)
OPQR என்பது செவ்வகம் என்பதால், OP = RQ மற்றும் OR = PQ
எனவே (1) , (2) -லிருந்து கிடைக்கப்பெறுவன,
sin(90° − q) = cos q மற்றும் cos(90° − q) = sin q
q
முக்கோணவியல் 0° 30° 45° 60° 90°
விகிதங்கள்
1 1 3
sin q 0 2 1
2 2
3 1 1
cos q 1 2 2 2 0
1 வரையறுக்க
tan q 0 1
3 3 இயலாது
முக்கோணவியல் 249
வரையறுக்க 1
cot q 1 0
இயலாது 3
3
சிந்தனைக் களம்
1. sin q மற்றும் cosq -வின் மதிப்புகள் எப்போது சமமாக இருக்கும்?
2. sin q = 2 எனில், q -ன் மதிப்பு என்ன?
3. q -ன் மதிப்பு 0° -லிருந்து
90° வரை அதிகரிக்கிறது எனில், ஆறு முக்கோணவியல்
விகிதங்களில் எவை வரையறுக்கப்படாத மதிப்புகளைப் பெற்றிருக்கும்?
4. எட்டு முக்கோணவியல் விகிதங்கள் இருப்பதற்குச் சாத்தியமுண்டா?
5. 0° ≤ q ≤ 90° என்க. q -ன் மதிப்புகளுக்கு பின்வருவனவற்றில் எது உண்மையாகும்?
(i) sin q > cos q (ii) cos q > sin q (iii) sec q = 2 tan q (iv) cosec q = 2 cot q
WWW.TNPSCFORGENIUS.COM
q -ன் எல்லா மெய்யெண் மதிப்புகளுக்கும் பின்வரும் மூன்று முற்றொருமைகளைப் பெறலாம்.
(i) sin2q + cos2 q=1
(ii) 1+tan q = sec q (iii) 1 + cot q = cosec q
2 2 2 2
MP OP
= tan q, = sec q ...(3)
OM OM
(2) -லிருந்து, MP 2 + OM 2 = OP 2
குறிப்பு
மேற்கண்ட முக்கோணவியல் முற்றொருமைகள் q -வின் அனைத்து மதிப்புகளுக்கும்
உண்மையாகும். ஆனால், நாம் ஆறு முக்கோணவியல் விகிதக் க�ோணங்களை 0° < q < 90°
என மட்டும் எடுத்துக்கொள்வோம்.
முக்கோணவியல் 251
sin A 1 − cos A
எடுத்துக்காட்ட = என்பதை நிரூபிக்கவும்.
1 + cos A sin A
sin A sin A 1 − cos A
தீர்வு = × [ 1 + cos A யின் இணையைக் க�ொண்டு
1 + cos A 1 + cos A 1 − cos A த�ொகுதி மற்றும் பகுதியைப் பெருக்கவும்]
sin A(1 − cos A) sin A(1 − cos A)
= =
(1 + cos A)(1 − cos A) 1 − cos2 A
1 + cos q
எடுத்துக்காட்ட = cosec q + cot q என்பதை நிரூபிக்கவும்.
1 − cos q
1 + cos q 1 + cos q 1 + cos q
தீர்வு = × [ 1 - cos q யின் இணையைக் க�ொண்டு
1 − cos q 1 − cos q 1 + cos q
த�ொகுதி மற்றும் பகுதியைப் பெருக்கவும்]
(1 + cos q)2 1 + cos q
[ஏனெனில் sin2 q + cos2 q = 1]
WWW.TNPSCFORGENIUS.COM
= 2
=
1 − cos q 2
sin q
1 + cos q
= = cosec q +cotq
sin q
sec q sin q
எடுத்துக்காட்ட − = cot q என்பதை நிரூபிக்கவும்.
sin q cos q
1
sec q sin q sin q 1 sin q
தீர்வு - = cos q − = −
sin q cos q sin q cos q sin q cos q cos q
1 − sin2 q cos2 q
= = = cot q
sin q cos q sin q cos q
= sin2 A + cos2 A = 1
முக்கோணவியல் 253
(cos A + sin A)(cos2 A + sin2 A − cos A sin A) [ஏனெனில் a 3 − b 3 = (a − b)(a 2 + b 2 + ab)
−
cos A + sin A a 3 + b 3 = (a + b)(a 2 + b 2 − ab) ]
= (1 + cos A sin A) − (1 − cos A sin A)
= 2 cos A sin A
sin A cos A
எடுத்துக்காட்டு + = 1 என்பதை நிரூபிக்கவும்.
sec A + tan A − 1 cosecA+cotA − 1
sin A cos A
தீர்வு +
sec A + tan A − 1 cosecA+cot A − 1
sin A(cosecA+ cot A − 1) + cos A(sec A + tan A − 1)
=
(sec A + tan A − 1)(cosecA+ cot A− 1)
முக்கோணவியல் 255
2 sin A cos A
=
(1 + sin A − cos A)(1 + cos A − sin A)
1 + tan2 A 1 − tan A 2
எடுத்துக்காட்டு = எனக் காட்டுக.
WWW.TNPSCFORGENIUS.COM
1 + cot A 1 − cot A
2
தீர்வு
இடப்பக்கம் வலப்பக்கம்
2
2
1 + tan2 A 1 + tan2 A 1 − tan A 1 − tan A
=
1 + cot2 A = 1 − cot A 1
1+ 1 1 −
tan2 A tan A
2
1 + tan2 A 1 − tan A
= = tan2 A ... (1) = = (− tan A)2 = tan2 A ... (2)
2
tan A + 1 tan A − 1
tan2 A tan A
1 + tan2 A 1 − tan A 2
(1), (2) லிருந்து =
1 + cot2 A 1 − cot A
cos2 q sin2 q
எடுத்துக்காட்டு = p மற்றும் = q எனில், p 2q 2 (p 2 + q 2 + 3) = 1 என நிரூபிக்க.
sin q cos q
cos2 q sin2 q
தீர்வு இங்கு = p ...(1) மற்றும் = q ...(2)
sin q cos q
cos2 q sin2 q cos2 q sin2 q
2 2 2 2
2 2 2 2
p q (p + q + 3) = ×
+ + 3 [(1), (2) -ஐ
sin q cos q sin q cos q பயன்படுத்தக் கிடைப்பது]
cos4 q sin 4 q cos4 q sin 4 q
= 2 2 × 2 + + 3
sin q cos q sin q cos2 q
WWW.TNPSCFORGENIUS.COM
= (cos2 q × sin2 q) ×
cos6 q + sin6 q + 3 sin2 q cos2 q
2 2
sin q cos q
= cos6 q + sin6 q + 3 sin2 q cos2 q
= (cos2 q)3 + (sin2 q)3 + 3 sin2 q cos2 q
= [(cos2 q + sin2 q)3 − 3 cos2 q sin2 q(cos2 q + sin2 q)] + 3 sin2 q cos2 q
= 1 − 3 cos2 q sin2 q(1) + 3 cos2 q sin2 q = 1
முன்னேற்றச் ச�ோதனை
1. முக்கோணவியல் விகிதங்களின் எண்ணிக்கையானது _____.
2. 1 - cos2 q = _____.
3. (sec q + tan q)(sec q − tan q) = _____.
4. (cot q + cosecq)(cot q − cosecq) = _____.
5. cos 60° sin 30° + cos 30° sin 60° = _____.
6. tan 60° cos 60° + cot 60° sin 60° = _____.
7. (tan 45° + cot 45°) + (sec 45° cosec45°) = _____.
8. (i) sec q = cosecq எனில், q = _____. (ii) cot q = tan q எனில், q = ____.
முக்கோணவியல் 257
நிரூபிக்கவும்.
9. (i) sin q + cos q = p மற்றும் sec q + cosec q = q எனில், q(p 2 − 1) = 2p என்பதை
நிரூபிக்கவும்.
(ii) sin q(1 + sin2 q) = cos2 q எனில், cos6 q − 4 cos4 q + 8 cos2 q = 4 என்பதை நிரூபிக்கவும்.
cos q 1 a2 − 1
10. = எனில், 2 = sin q என்பதை நிரூபிக்கவும்.
1 + sin q a a +1
படம் 6.9
முக்கோணவியல் 259
h1
h2
a b
C B
ab d2
B C d1
படம் 6.10(i) படம் 6.10(ii)
செயல்பாடு 2
க�ொடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு செங்கோண முக்கோணம் வரையவும்.
சூழ்நிலை செங்கோண முக்கோணம்
A
WWW.TNPSCFORGENIUS.COM
ஒரு க�ோபுரம் தரைக்குச் செங்குத்தாக உள்ளது.
அ க ் க ோ பு ர த் தி ன் அ டி யி லி ரு ந் து 20 மீ
த�ொலைவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து
க�ோபுர உச்சிக்கான ஏற்றக்கோணம் 45° ஆக
இருக்கிறது.
45°
C 20 மீ B
படம் 6.11
2.8மீ உயரமுள்ள ஒருவர், 25.2மீ த�ொலைவில்
உள்ள புகை ப�ோக்கியைப் பார்க்கிறார். அ வ ரி ன்
பா ர ்வை யி லி ரு ந் து பு கை ப�ோக்கியினுடைய ………………………………..
உச்சியின் ஏற்றக்கோணம் 45° ஆகும்.
8 செ.மீ
4 செ.மீ
காண்க. (tan 38.7° = 0.8011, tan 69.4° = 2.6604)
qo
தீர்வு B 5 செ.மீ A
qo
B 3 செ.மீ A
படம் 6.12(i) படம் 6.12(ii)
(i) செங்கோண ∆ ABC -ல் ( படம் 6.12 (i) (ii) செங்கோண ∆ ABC-ல் (படம் 6.12 (ii)
பார்க்கவும்) பார்க்கவும்)
எதிர்ப்பக்கம் =
4
tan q =
8
tanq = 5 3
அடுத்துள்ள பக்கம்
−1 8
4 q = tan −1
= tan (2.66)
q = tan−1 = tan−1(0.8) 3
5
q = 69.4° (tan 69.4° =2.6604 என்பதால்)
q = 38.7° (tan 38.7° = 0.8011என்பதால்)
∠BAC = 69.4°
ÐBAC = 38.7°
ல்
நேர்க்கோடாக எடுத்துக்கொள்ளவும்).
தீர்வு தரையிலிருந்து பட்டத்தின் உயரம் AB = 75 மீ என்க.
நூலின் நீளம் AC என்க.
60°
செங்கோண ∆ ABC–ல், ∠ACB = 60°
B படம் 6.14 C
முக்கோணவியல் 261
200மீ
மேலும், AB = 200 மீ.
∠ACB = 30° , ∠ADB = 45° 30° 45°
செங்கோண ∆ BAC -ல்
C A D
1 200
= ⇒ AC = 200 3 ...(1)
3 AC
AB
செங்கோண ∆BAD -ல் tan 45° =
AD
200
1= ⇒ AD = 200 ...(2)
AD
தற்போது, CD = AC + AD = 200 3 + 200 [(1), (2) -லிருந்து]
CD = 200( 3 + 1) = 200 × 2.732 = 546.4
இரு கப்பல்களுக்கு இடையே உள்ள த�ொலைவு 546.4 மீ ஆகும்.
30 மீ
30 + h
(2) -ஐ (1)-ல் பிரதியிட்டால் கிடைப்பது, 3 =
30
60o
h = 30( 3 − 1) = 30(1.732 − 1) = 30(0.732) = 21.96 45o
B P
எனவே, க�ோபுரத்தின் உயரம் = 21.96 மீ.
படம் 6.16
எடுத்துக்காட்டு ஒரு கால்வாயின் கரையில் ஒரு த�ொலைக்காட்சிக் க�ோபுரம் செங்குத்தாக
உள்ளது. கால்வாயின் மறு கரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து காணும்பொழுது க�ோபுர
உச்சியின் ஏற்றக்கோணம் 58° ஆக உள்ளது. அப்புள்ளியிலிருந்து விலகி ஒரே நேர்க்கோட்டில்
20 மீ த�ொலைவில் சென்றவுடன் க�ோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 30° எனில், க�ோபுரத்தின்
உயரத்தையும், கால்வாயின் அகலத்தையும் காண்க. (tan 58° = 1.6003)
தீர்வு த�ொலைக்காட்சிக் க�ோபுரத்தின் உயரம் AB என்க.
கால்வாயின் அகலம் BC என்க. A
இங்கு, CD = 20 மீ.
WWW.TNPSCFORGENIUS.COM
த�ொலைக்காட்சி
செங்கோண ∆ ABC – ல்
க�ோபுரம்
AB
tan 58° =
BC
AB
1.6003 = ...(1)
BC 30° 58°
D 20மீ C B
செங்கோண ∆ ABD – ல்
படம் 6.17
AB AB
tan 30° = =
BD BC + CD
1 AB
= ...(2)
3 BC + 20
1.6003 BC + 20
(1)-ஐ (2) -ஆல் வகுக்கக் கிடைப்பது =
1 BC
3
20
BC = = 11.29 மீ ...(3)
1.7717
AB
1.6003 = [ (1), (3) -லிருந்து]
11.29
AB = 18.07
எனவே, க�ோபுரத்தின் உயரம் = 18.07 மீ கால்வாயின் அகலம் = 11.29 மீ.
முக்கோணவியல் 263
WWW.TNPSCFORGENIUS.COM
O 11o
250 66o I
G-ன் கிழக்கு திசையிலிருந்து
H-ன் த�ொலைவு = 101.68 கி.மீ. கி.மீ
24o 250
(iii) செங்கோண ∆ HIJ-ல்,
G
IJ
sin 11° = படம் 6.18 (ii)
HJ
IJ
0.1908 = ; IJ = 34.34 கி.மீ
180
H-ன் வடக்கு திசையிலிருந்து J-ன் த�ொலைவு = 34.34 கி.மீ.
(iv) செங்கோண ∆ HIJ-ல்,
HI
cos11° =
HJ
HI
0.9816 = ; HI = 176.69 கி.மீ
180
H-ன் கிழக்கு திசையிலிருந்து J-ன் த�ொலைவு = 176.69 கி.மீ.
எடுத்துக்காட்டு படம் 6.19 -ல் உள்ளவாறு ஒரு சமதளத் தரையில் இரண்டு மரங்கள் உள்ளன.
தரையில் உள்ள X என்ற புள்ளியிலிருந்து இரு மர உச்சிகளின் ஏற்றக்கோணமும் 40° ஆகும்.
புள்ளி X –லிருந்து சிறிய மரத்திற்கான கிடைமட்டத் த�ொலைவு 8 மீ மற்றும் இரண்டு மரங்களின்
உச்சிகளுக்கிடையே உள்ள த�ொலைவு 20 மீ எனில்,
(i) புள்ளி X-க்கும் சிறிய மரத்தின் உச்சிக்கும் இடைப்பட்ட த�ொலைவு
CX
cos 40° =
XD 20
மீ
8
XD = =10.44 மீ
0.7660
எனவே, புள்ளி X -க்கும் சிறிய மரத்தின் D
உச்சிக்கும் இடையே உள்ள த�ொலைவு
XD = 10.44 மீ 40o
X
(ii) செங்கோண ∆ XAB -ல் A C 8 மீ
படம் 6.19
AX AC + CX
cos 40° = =
BX BD + DX
AC + 8
0.7660 = ⇒ AC = 23.32 − 8 = 15.32 மீ
20 + 10.44
இரண்டு மரங்களுக்கு இடையேயுள்ள கிடைமட்டத் த�ொலைவு AC = 15.32 மீ.
WWW.TNPSCFORGENIUS.COM
சிந்தனைக் களம்
1. உயரங்களையும், த�ொலைவுகளையும் கணக்கிடுவதற்கு எந்த வகையான
முக்கோணத்தைப் பயன்படுத்துகிற�ோம்?
2. கட்டடத்தின் உயரம் மற்றும் கட்டடத்தின் அடியிலிருந்து ஏதேனும் ஒரு புள்ளிக்குமிடையே
உள்ள த�ொலைவு க�ொடுக்கப்பட்டிருந்தால், அதன் ஏற்றக்கோணம் காண்பதற்கு எந்த
முக்கோணவியல் விகிதத்தைப் பயன்படுத்த வேண்டும்?
3. பார்வைக்கோட்டின் நீளம் மற்றும் ஏற்றக்கோணம் க�ொடுக்கப்பட்டிருந்தால்,
(i) கட்டடத்தின் உயரத்தைக் காண்பதற்கும்
(ii) கட்டடத்தின் அடியிலிருந்து பார்க்கும் இடத்திற்குமிடையேயுள்ள த�ொலைவைக்
காண்பதற்கும்
எந்த முக்காணவியல் விகிதத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பயிற்சி 6.2
ஏற்றக் க�ோணத்திலும் பார்க்கிறார் எனில், (i) க�ொடிக்கம்பத்தின் உயரம் (ii) அரைக் க�ோளக்
குவிமாடத்தின் ஆரம் ஆகியவற்றைக் காண்க. ( 3 = 1.732)
6. 15 மீ உயரமுள்ள ஒரு க�ோபுரம் உள்ளது. ஒரு மின் கம்பத்தின் அடி மற்றும் உச்சியிலிருந்து
க�ோபுரத்தின் உச்சியை முறையே 60°, 30° என்ற ஏற்றக்கோணங்களில் பார்த்தால் மின்
கம்பத்தின் உயரத்தைக் காண்க.
WWW.TNPSCFORGENIUS.COM
6.3.2 இறக்கக் க�ோணக் கணக்குகள் (Problems involving Angle of Depression)
குறிப்பு
இந்தப் பாடப்பகுதியில், இறக்கக்
ஏற்றக்கோணமும், இறக்கக் இறக்கக் q
க�ோணங்களைக் க�ொண்டு க�ொடுக்கப் க�ோணம்
க�ோணமும் ஒன்றுவிட்ட
பட்டுள்ள கணக்குகளுக்குத் தீர்வு காணும்
ஏற்றக்
க�ோணமாக இருப்பதால் அவை q க�ோணம்
முறையை அறிவ�ோம். இரண்டும் சமமாக இருக்கும். படம் 6.20
AB = x மீ என்க.
செங்கோண ∆ ABC – ல்
BC
20 மீ
tan 60° =
AB
20
3 =
x 60o
20 × 3 20 × 1.732
x = = = 11.55 மீ A x B
3× 3 3 படம் 6.21
CM
tan 30° = 60 மீ
AM
1 CM
=
3 140
140 140 3
CM = = கட்டடம் - I B 140 மீ D கட்டடம் - II
3 3 படம் 6.22
140 × 1.732
= = 80.83
3
மேலும் h = CD = CM +MD = 80.83+60 = 140.83 மீ
WWW.TNPSCFORGENIUS.COM
ஆகவே, இரண்டாவது கட்டடத்தின் உயரம் 140.83 மீ ஆகும்.
எடுத்துக்காட்டு 50 மீ உயரமுள்ள ஒரு க�ோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு மரத்தின் உச்சி
மற்றும் அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 45° எனில், மரத்தின்
உயரத்தைக் காண்க. ( 3 = 1.732)
தீர்வு க�ோபுரத்தின் உயரம் AB = 50 மீ
மரத்தின் உயரம் CD = y மற்றும் BD = x என்க.
படத்திலிருந்து, ∠XAC = 30° = ∠ACM மற்றும் ∠XAD = 45° = ∠ADB
செங்கோண ∆ ABD-ல் X A
30o
AB 45o
tan 45° =
BD
50
1= ⇒ x = 50 மீ
50 மீ
x 30o
C
செங்கோண ∆ AMC – ல் M
AM
tan 30° =
CM y
45o
x B
1 AM D
= [DB = CM என்பதால்]
3 50
படம் 6.23
50 50 3 50 × 1.732
AM = = = = 28.87 மீ.
3 3 3
CD = MB = AB − AM = 50–28.87 = 21.13
எனவே, மரத்தின் உயரம் 21.13 மீ ஆகும்.
முக்கோணவியல் 267
CD என்க.
D என்பது உற்று ந�ோக்குபவர் இருக்கும் இடம்
என்க.
60 மீ
கலங்கரை விளக்கத்தின் உயரம் CD = 60 மீ
படத்திலிருந்து, 45o 28o
WWW.TNPSCFORGENIUS.COM
60 60
0.5317 = ⇒ AC = = 112.85
AC 0.5317
இரண்டு கப்பல்களுக்கு இடையேயான த�ொலைவு AB = AC − BC = 52.85 மீ.
எடுத்துக்காட்டு ஒருவர், க�ோபுரத்திலிருந்து விலகி கடலில் சென்று க�ொண்டிருக்கும் படகு
ஒன்றை, க�ோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கிறார். க�ோபுரத்தின் அடியிலிருந்து 200 மீ த�ொலைவில்
படகு இருக்கும்போது, படகை அவர் 60° இறக்கக்கோணத்தில் காண்கிறார். 10 வினாடிகள் கழித்து
இறக்கக்கோணம் 45° ஆக மாறுகிறது எனில், படகு செல்லும் வேகத்தினைத் (கி.மீ/மணியில்)
த�ோராயமாகக் கணக்கிடுக. மேலும் படகு நிலையான தண்ணீரில் செல்கிறது எனக் கருதுக.
( 3 = 1.732) X A
45o
தீர்வு AB என்பது க�ோபுரம் என்க. 60o
h-12
MP = PP ′ − MP ′ = h − OA = h − 12
h
WWW.TNPSCFORGENIUS.COM
செங்கோண ∆ OMP-ல்
MP
= tan 60°
OM 60o
O M
h − 12
எனவே, = 3 30o
OM
12 மீ
h − 12
ஆகவே, OM = ...(1) A P¢
3 படம் 6.27
MP ′
செங்கோண ∆ OMP ¢ -ல் = tan 30°
OM
12 1
எனவே, =
OM 3
ஆகவே, OM = 12 3 ...(2)
h − 12
(1) மற்றும் (2) –லிருந்து, = 12 3
3
எனவே, h − 12 = 12 3 × 3 ஆகவே, h = 48
எனவே, மின் க�ோபுரத்தின் உயரம் = 48 மீ.
முக்கோணவியல் 271
முன்னேற்றச் ச�ோதனை
1. உற்றுந�ோக்குபவரின் கண்ணிலிருந்து ப�ொருளின் ஒரு புள்ளிக்கு வரையப்படும் க�ோடு
__________ ஆகும்.
WWW.TNPSCFORGENIUS.COM
2. ஒரு ப�ொருளை உற்றுந�ோக்கும்போது கிடைமட்டக் க�ோட்டிற்கும் பார்வைக்கோட்டிற்கும்
இடைப்பட்ட க�ோணம் எக்கருவி மூலம் அளவிடப்படுகிறது?
3. பார்வைக் க�ோடானது கிடைமட்டக் க�ோட்டிற்கு மேலே இருக்கும்போது ஏற்படும் க�ோணம்
__________ ஆகும்.
4. செங்குத்தாக உள்ள ஒரு ப�ொருளின் (க�ோபுரம்) அடியை ந�ோக்கிச் செல்லும்போது அதன்
ஏற்றக்கோணம் __________.
5. பார்வைக்கோடானது கிடைமட்டக் க�ோட்டிற்குக் கீழே இருக்கும்போது ஏற்படும் க�ோணம்
__________ ஆகும்
பயிற்சி 6.4
2. கடலின் நீர் மட்டத்திலிருந்து 40 மீட்டருக்கு மேலே உள்ள ஒரு கப்பலின் மேல் பகுதியில்
நின்று க�ொண்டிருக்கிற ஒருவர், குன்றின் உச்சியை 60° எற்றக்கோணத்திலும்
அடிப்பகுதியை 30° இறக்கக்கோணத்திலும் காண்கிறார் எனில், கப்பலிலிருந்து குன்றுக்கு
உள்ள த�ொலைவையும், குன்றின் உயரத்தையும் காண்க. ( 3 = 1.732)
3. ஏரியின் நீர் மட்டத்திலிருந்து h மீ உயரத்திலுள்ள ஒரு புள்ளியிலிருந்து ஒரு மேகத்தின்
ஏற்றக்கோணம் q1 மற்றும் ஏரி நீரில் விழும் மேகப் பிம்பத்தின் இறக்கக்கோணம் q2 எனில்,
பயிற்சி 6.5
முக்கோணவியல் 275
WWW.TNPSCFORGENIUS.COM
பயிற்சித் தாளைத் தேர்வு செய்க.
படி 2: பயிற்சி தாளில் B என்ற புள்ளியை மாற்றுவதன் மூலம், முக்கோணத்தை மாற்றி அமைக்கலாம்.
படி 1 படி 2 முடிவுகள்
ICT 6.2
படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி “Trigonometry” பக்கத்திற்குச் செல்க. “heights and
distance problem-1” எனும் பயிற்சித் தாளை தேர்வு செய்க.
படி 2: “New problem” –ஐ click செய்வதன் மூலம் புதிய கணக்குகளைப் பெற முடியும். கணக்குகளை தீர்த்த பின்
விடையை சரிபார்க்க.
படி 1 படி 2 முடிவுகள்
https://www.geogebra.org/m/jfr2zzgy#chapter/356196
அல்லது விரைவுச் செயலியை ஸ்கேன் செய்யவும்
WWW.TNPSCFORGENIUS.COM
TNPSC Previous year Maths previous
year solved pdf Click here
WWW.TNPSCFORGENIUS.COM
Thirukural Notes Click here