Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

35,000 க ோடிக ட்போரற்றுக் கிடக்கும் மக் ள்

பணம்... வங்கிகள் செய்ய வவண்டியது இதுதான்!

சுந்தரி ஜகதீசன்
Published:29 Apr 2023 6 AMUpdated:29 Apr 2023 6 AM
வங்கிகள்...

வங்கிகளில் 10 ககோடி கணக்குகளில் சுமோர் ரூ.35,000 ககோடி


பெறுமோன ெணம் ககட்ெோரோற்றுக் கிடக்கிறது...

ஏப்ரல் 6-ம் வததி மானிட்டரி பாலிெி கமிட்டி உரரயுடன் ரிெர்வ்


வங்கி கவர்னர் ெக்திகாந்த தாஸ், ஒரு முக்கியமான தகவரல
சவளியிட்டார். வங்கிகளில் வகாரப்படாமல் குவிந்திருக்கும்
தங்கள் பணத்ரத (Unclaimed Deposits) முதலீட்டாளர்கள் எளிதில்
அரடயாளம் கண்டு, வகாரும் வரகயில் அத்தரன
வங்கிகளுக்கும் சபாதுவாக ஒரு இரணயதளத்ரத (Web portal)
உருவாக்க ரிெர்வ் வங்கி தீர்மானித்துள்ளது என்ற தகவல் தான்
அது. ஆனால், வங்கி முதலீட்டாளர் களுக்கு இந்த இரணயதளம்
எந்த அளவுக்கு உதவும் என்ற வகள்விரய வங்கி முன்னாள்
உயர் அதிகாரிகவள எழுப்பியுள்ளார்கள்.

சுந்தரி ஜகதீசன்

வங்கிகள், மியூச்சுவல் ஃெண்டுகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்,


டிவிபடண்ட் வழங்கும் கம்பெனிகள் கெோன்றவற்றில் ககோரப் ெடோமல்
மக்கள் ெணம் ெல்லோயிரம் ககோடி குவிந்து கிடக்கிறது. அதிலும்
முக்கியமோக வங்கிகளில் மட்டும் சுமோர் 10 ககோடி கணக்கு களில்
ஏறக்குறறய ரூ.35,000 ககோடி பெறுமோன ெணம் ககட்ெோரற்றுக்
கிடக்கிறது.
வகாரப்படாத பணம் (Unclaimed Deposits) என்றால் என்ன..?

இரண்டு வருடங்கள் ஆெகரட் பசய்யப் ெடோததோல் ‘பசயல்ெடோதறவ’


(Inoperative) என்று முத்திறர குத்தப்ெட்ட கசமிப்புக் கணக்குகள்,
முதிர்வறடந்தும் ககோரப்ெடோத ஃெிக்ஸட் படெோசிட்டுகள் மற்றும்
ஆர்.டி-கள், ெணமோக்கப்ெடோத டிமோண்ட் டிரோஃப்ட், கெ ஆர்டர்,
வோடிக்றகயோளறரச் பசன்று கசரோத பநஃப்ட் கணக்கு ஆகியவற்றில்
உள்ள ெணம் 10 வருடங்கள் வறர வங்கிகளோல் ெரோமரிக்கப்ெட்டு,
வோடிக்றகயோளர் ககோரும் கெோது சிறு வட்டித்பதோறகயுடன் திரும்ெ
அளிக்கப்ெடுகிறது. 10 வருடங்களோகியும் ககோரப்ெடோமல் இருக்கும்
பதோறக, ரிசர்வ் வங்கியின் படெோசிட் எஜுககஷன் அண்ட்
அவோர்னஸ் ஃெண்டுக்கு (Deposit Education and Awareness Fund)
மோற்றப்ெடுகிறது. அதன்ெின் தன் ெணத்றத ஒரு வோடிக்றகயோளர்
கண்டறிந்து ககோரும் ெட்சத் தில், சம்ெந்தப்ெட்ட வங்கி அந்தப்
ெணத்றத வோடிக்றகயோளருக்குத் தந்துவிட்டு, ரிசர்வ்
வங்கியிடமிருந்து ரீஃெண்ட் பெற்றுக்பகோள்கிறது.

வங்கிகளின் தரலவலி...

வங்கிகளிடம் சுமோர் ெத்து ககோடி ககோரப்ெடோத அக்கவுன்ட்டுகள்


உள்ளதோகக் கூறப்ெடுகிறது. இவற்றற கணக்கு றவத்துப்
ெரோமரிப்ெது என்ெது வங்கிகளுக்கு சவோலோன விஷயகம. ஒருவர்
அறதக் ககோரும்கெோதும் ரூ.25,000 வறர உள்ள படெோசிட்டுகறள
மட்டுகம வங்கிகள் சுயமோக முடிபவடுத்து திருப்ெி அளிக்கலோம்.
பதோறக அறதவிட அதிகம் என்கிறகெோது அது சட்டம் சம்ெந்தப்ெட்ட
விஷயமோகி, அறதத் திரும்ெத் தருவதற்கோன வழிமுறறகளும்
வோரிசுச் சோன்றிதழும் (Succession certificate) கதறவ, இழப்புக்கு எதிரோன
கோப்புப் ெத்திரம் (Indeminity bond) கதறவ என்று சிக்கலோகிவிடுகின்றன.

கமலும், இது கெோன்ற அக்கவுன்டுகளில் கமோசடி பசய்தல் எளிது.


ெண கமோசடி மட்டுமன்றி, இந்தக் கணக்குகறளப் புதுப்ெித்து
சட்டத்துக்குப் புறம்ெோன பசயல்களுக்குப் ெயன்ெடுத்துவதும்
நடக்கிறது என்ெதோல், வங்கிகளுக்கு இறவ பெரும் தறலவலிறய
விறளவிக்கின்றன.

சபாது மக்களின் இழப்பு...

இன்பனோரு புறம், தமக்குச் பசோந்தமோன ெணம் ககோரப் ெடோமல்


இருப்ெறத அறியோத பெோதுமக்களுக்கும் நஷ்டம் விறளகிறது.
வோடிக்றகயோளர் இறந்துகெோனோல், அவரின் (ஜோயின்ட் அல்லோத)
சிங்கிள் அக்கவுன்ட்டுகள், நோமிகனஷன் பசய்யப்ெடோத அக்கவுன்டுகள்
கெோன்றறவகய ககோரப்ெடோமல் கெோகின்றன.

சிலர் வடு
ீ அல்லது ஊர் மோற்றம் ஏற்ெடுறகயில் ெறழய
கணக்குகறள குகளோஸ் பசய்யோ மகலகய கவறு கவறு வங்கிகளில்
புது அக்கவுன்டுகள் பதோடங்குவ தோலும் இது கநர்கிறது. வர
கவண்டிய பதோறக பெரிது என்கிறெட்சத்தில் அது
தன்னுறடயதுதோன் என்ெறத ெலவித ஆதோரங்களுடன் நிரூெிக்கும்
பெோறுப்பு வோடிக்றக யோளறரகய சோரும்.

இதுசோர்ந்த சிரமங்கள் ஒரு ெக்கம் இருந்தோலும், முதலில் தனக்கு வர


கவண்டிய ெணம் இந்த வங்கியில் ககோரப்ெடோமல் கிடக்கிறது என்ற
பசய்திறய அறிவகத பெோதுமக்களுக்கு மிகுந்த கடினமோக
இருக்கிறது. ஏதோவது ெறழய ெோஸ் புத்தகம், படெோசிட் ரசீது
கெோன்றறவ கிறடத்தோல் மட்டுகம அது சோத்தியம்.
2012-ம் வருட நடவடிக்ரக...

வங்கிகளுக்கும், பெோது மக்களுக்கும் ஒரு கசர சிரமம் விறளவிக்கும்


இறதத் தவிர்க்க வங்கிகளின் பவப்றசட்டுகளில் ககோரப்ெடோத
அக்கவுன்டுகள் குறித்த தகவல்கள் ெகிரப்ெட கவண்டும் என்று 2012-
ம் வருடம் ெிப்ரவரி மோதம் ரிசர்வ் வங்கி ஆறண ெிறப்ெித்தது.
அதன்ெடி, 12 அரசு வங்கிகளும், 19 தனியோர் வங்கிகளும் தங்கள்
இறணய தளத்தில் இதற்பகன இடம் ஒதுக்கி யுள்ளன. ஆனோல்,
ஒவ்பவோரு வங்கியும் தங்கள் வசதிக்ககற்றவோறு இறத பவவ்கவறு
வறகயில் வடிவறமத்துள்ளன.

சில வங்கி பவப்றசட்டுகளில் எவ்வளவு கதடியும் இந்தத் தகவல்


கிறடப்ெதில்றல. சில வங்கி இறணயதளங்களில் அத்தறன
பெயர்களும் குவியலோக ெக்கம் ெக்கமோக விரிகின்றன. அந்த
சமுத்திரத்தில் ஒருவர் தன் பெயறரக் கண்டுெிடிப்ெது என்ெது
மிகவும் சிரமமோனதோக இருக்கிறது.

இந்த விஷயத்தில் பெச்.டி.எஃப்.சி கெோன்ற சில தனியோர் வங்கிகள்


பசய்திருக்கும் ஏற்ெோடு வரகவற்கத்தக்கதோக உள்ளது. இவற்றில் நம்
பெயறர றடப் பசய்தோல், அந்தப் பெயர் உள்ள, ககோரப்ெடோத
கணக்குகள் பவளிப் ெறடயோக அறிவிக்கப்ெடுகின்றன. அதில் நமது
கணக்கு என்று நோம் எண்ணும் ஒன்றற ‘க்ளிக்’ பசய்தோல் அந்தப்
பெயருடன் பதோடர்புள்ள விலோசம் கோணக் கிறடக்கிறது. அந்த
விலோசம் நம்முறடயதோக இருந்தோல், ெக்கத்தில் உள்ள வங்கிக்
கிறளக்குச் பசன்று தகுந்த ஆவணங் கறள சமர்ப்ெித்து
பதோறகறயப் பெறலோம் அல்லது அக்கவுன்றடத் பதோடரலோம்.

ஆனோல், இவ்வளவு ஏற்ெோட்டுக் குப் ெின்னரும் கடந்த ெத்து ஆண்டு


களில் இந்தப் ெணம் சுமோர் இரண்டறர மடங்கு அதிகரிக்ககவ
பசய்துள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டில் மக்களோல் ககோரப்ெட்ட
பதோறக, பமோத்தத் பதோறகயில் 1.22% மட்டுகம. அதனோல்தோன் ரிசர்வ்
வங்கி ஒரு பெோது இறணய தளத்றதத் பதோடங்குவதோக
அறிவித்துள்ளது.
நாம் செய்ய வவண்டியது என்ன?

ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் பவற்றி பெற நம் கெோன்ற


வோடிக்றகயோளர்களும் சில கோரியங்கறளச் பசய்ய கவண்டும்.

* நம் ஒவ்பவோரு முதலீட்டுக்கும் நோமினிறய நியமிப்ெது அவசியம்.

* மறனவி, வயது வந்த குழந்றதகள் ஆகிகயோரிடம் நம் கசமிப்புக்கள்


ெற்றிய தகவல்கள் இருக்குமிடம் ெற்றித் பதரியப்ெடுத்துவது
அவசியம்.

* அவர்கள் தவிர, பவளியில் இருக்கும் ஒரு நம்ெிக்றக யோன


மனிதரிடமும் இறத பசோல்லிறவப்ெது முக்கியம்.

* சமீ ெத்தில் வடு


ீ / கவறல / ஊர் மோற்றம் பசய்தவர்கள் தங்கள்
ெணம் ககோரப்ெடோமல் கிடக்கிறதோ என்ெறத வங்கி
இறணயதளங்களில் இருந்து அறிந்து, தக்க நடவடிக்றக எடுக்க
கவண்டும்.
வங்கிகள் செய்ய வவண்டியது என்ன?

ககோரப்ெடோத ெணத்றத வோடிக்றகயோளர்களுக்குத் திருப்ெித் தரும்


நடவடிக்றககறள வங்கிகள் முழு வச்சில்
ீ தீவிரப்ெடுத்த கவண்டும்.

* முதல்கட்டமோக, ககோரப்ெடோத ெணம் ெற்றி வங்கிகள் தங்கள்


இறணயதளங்களில் தரும் தகவறல மக்கள் எளிதில்
ெயன்ெடுத்தும்ெடி சீரறமக்க கவண்டும்.

* சமீ ெ கோலங்களில் அறனத்து வங்கிகளும் நோமினி, கெோன் நம்ெர்,


இ-பமயில் ஐடி கெோன்றவற்றற சமர்ப்ெிக்கும்ெடியும், அடிக்கடி
கக.ஒய்.சி ஆவணங்கறளப் புதுப்ெிக்கும்ெடியும் வலியுறுத்துகின்றன.
வோடிக்றகயோளர் தரப்ெில் இருந்து தரப்ெடும் இந்தத் தகவல்கறள
சரியோன முறறயில் ெயன்ெடுத்தி வோடிக்றகயோளர் பதோடர்றெ
அதிகரிக்க வழி கதட கவண்டும்.

* கவறு என்பனன்ன வழிகளில் இந்த முயற்சிறய


முன்பனடுக்கலோம் என்று முயற்சி பசய்வது அவசியம்.

ஒரு சிறு கடன் பதோறகறயப் பெோதுமக்கள் கட்டோமல் ெோக்கி


றவத்திருந்தோலும், கெோன் பசய்தும், இ-பமயில் அனுப்ெியும், கநரில்
ஆள் அனுப்ெியும் வசூல் பசய்யும் வங்கிகள், அந்த முறனப்றெ
வோடிக்றகயோளர்களின் ககோரப்ெடோத ெணத்றதத் திருப்ெித்
தருவதிலும் கோட்ட கவண்டும் என்ெகத நம் ககோரிக்றக.

ககோரப்ெடோமல் கிடக்கும் ெணத்றத ஏதோவது ஒரு வறகயில்


ெயன்ெடுத்தலோமோ என்கிற ககோணத்தில் மத்திய அரசோங்கம்
நிறனக்கக் கூடோது. மக்களுக்குரிய ெணத்றத அவர்களுக்குக்
பகோடுத்து விட கவண்டும். அதற்குத் கதறவயோன நடவடிக்றககறள
மத்திய அரசோங்கம் எடுக்க கவண்டும் என்ெகத நம் ககோரிக்றக!

You might also like