22BCF018 - Tamil Assignment

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

த மி ழ்

22BCF018
கனிஷ்ஹா. சா 2nd Bsc. Costume Design and Fashion
நூற் குறிப் பு
கவிஞர் செல்வநாயகி கொங்கு மண்ணின் மணம் வீச
இனிய நடையில் கவிதைகள் எழுதுபவர். இவரது
கட்டுரைகளும் பதிவுகளும் பலரையும் கவர்ந்தவை.
மரத்தடி. திண்ணை, திசைகள் உட்பட வெகுகாலமாய் எழுதி
வருபவர். இணையத்தில் ஒரு வழக்கறிஞரும். மேடைப்
பேச்சாளராகவும் அறியப்படும் கவிஞர் செல்வநாயகியின்
முதல் புத்தகம் பனிப்பொம்மைகள்' எனும் கவிதைத்
தொகுப்பாகும்.இவரது கவிதைத் தொகுப்பிற்கு
அணிந்துரை வழங்கிய சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள்
மெல்லக் கண் விழிக்கும் ஞாபகங்களையும்
பாடல் விளக் கம்
•எழுகிறபோது எழுந்து நிற்கும் என்னை அழுத்தும்
வேலைகள் எல்லாம்
•இந்த மாதப் பணத்தை இன்றே தந்தால் நன்றாக இருக்கும்
என்று சொன்ன பால்காரருக்குச் சென்ற மாதப் பணத்தில்
மீதி கொஞ்சம் பாக்கி இருக்கிறது என்பதை அவருக்கு
நினைவுபடுத்தி மீதியைத் தந்தேன்.
•ஏழு மணிக்கு அலாரம் வைத்து எழும் கணவன் கண்கள்
முன் குளித்த உந்தலை உலர்த்திக்கொண்டே அவரிடம்
காபியுடன் போய் கனிவாக நின்று
•அத்தை இறந்த சோகத்தை எல்லாம் ஆண்டவன் முன்
அமர்ந்து மறக்கும் மாமா காட்டும் கற்பூரா ஆரத்தியை
மறக்காமல் போய் கண்களில் ஒற்றி
•பின் கோழியின் சிறகுகளில் பதுங்கி இருக்கும்
குஞ்சுகளைப் போல போர்வைக்குள் பதுங்கி இருக்கும்
இரண்டு பிள்ளைகளையும் அன்பாய் எழுப்பி
•பின் சமயல் அறையின் வேலை அவசரத்தில் இருக்க,
சத்தமாய் அலறும் தொலைபேசியை எடுத்து கோபத்தை
அடக்கிக்கொண்டு எரிந்து விழாமல் இனிமையாய் பேசி,
நடந்தும் நின்றும் அவரவர்க்கேற்பச் சாப்பிடுபவர்களின்
அருகில் நின்று தண்ணீர் கொடுத்து, அவர்கள் சிரியாக்
கிளம்ப உதவிகளைச் செய்து
•ஐந்து வயது ஆனாலும் சிறிதுநேரம் கொஞ்ச வேண்டும்
என்று இளையவனின் விழிகள் ஏங்கி பார்க்க, உணவு டப்பா
கொடுக்கும் போது கூடவே உச்சி நுகர்ந்து முத்தம் கொடுத்து
•அவர்களை வாசல்வரை போய் வழி அனுப்பிவிட்டுக்
காலை டென்சனை ஜெயித்த களப்பில் மீத வேலைகளை
மீண்டும் தொடர்ந்து
•அறுபது வயது ஆபத்தானது என்று பதவி வகித்து
சுகங்களை எல்லாம் இழந்து இறங்கி வருகையில் சர்க்கரை
வியாதி வந்து சதி செய்துவிட்டால் அறுசுவை உணவும்
பறிபோய்விடும்' மந்திரம் போல தினமும் கேட்கும் மாமா
மௌனமாய் வாங்கி
•எந்த பொல்லாப்பும் வராமல் காக்க நாலு நாட்களில் வர
இருக்கும் நாத்தனார் மகனின் பிறந்தநாளுக்கும் இங்கே
விருந்து என்று அழைப்பு கொடுத்து,
•பின் இன்று இரவு வெளியல் போகலாம் வீட்டில் எதுவும்
சமைக்க வேண்டும் என்று கணவர் தந்த தொலைபேசிச்
செய்தியை விடுலை என நினைத் மகிழ்ச்சியில் பாடி
•கிடைத்த இடைவேளியைப் பயன்படுத்த எண்ணித் தூசி
போர்த்திப் போலிவை இழந்து நின்ற ஷோகேஸ்சை
துடைக்கு கைகள் செல்கையில் அந்த வெள்ளிக்கோப்பை
விரல்களில் பட்டது.
•உந்தன் நினைவாய் இருக்கட்டுப் என்று அப்பா கேட்டும்
அடம் பிடித்து நான் அதை எடுத்து வந்தது என் நினைவுக்கு
வந்தது .
•நெடு நேரங்களாக யோசித்தும் நினைவுக்கு வரவில்லை,
நான் அந்த கோப்பையை என் கல்லூரியில் எந்தப்
போட்டியில் பரிசாய்ப் பெற்றேன் என்று???
நன் றி

You might also like