Palaniswamy

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

அரசு ஆணையின்படி ஓய்வு பபற்ற பணியாளணர பணிக்கு அமர்த்த வேண்டாம் என்ற மனு

நாள் : 12.06.2023
அனுப்புதல்
கழகப் பணியாளர்கள் ,
தா. அ வபா. கழகம் (வேலம்) ேணர.,
வேலம் .

பபறுதல்
தணலேர் ,
அணைத்து தமிழக அரசு வபாக்குேரத்துக் கழகங்கள்,
வபாக்குேரத்து துணற ,
தணலணம பேயலகம், பேன்ணை .
அய்யா ,
பபாருள் : த. அ. வபா. க வேலம் - திரு வக. பழனிோமி , உதவி வமலாளர் (ஓய்வு ) மீண்டும்
கழகப்பணிக்கு அமர்த்துேது – அரசு ஆணைப்படி நடேடிக்ணக எடுக்க வேண்டுதல் –
பதாடர்பாக.
------------------------------------------------------------
தமிழ்நாடு அரசு வபாக்குேரத்துக் கழகம் வேலத்தில் 2019-ஆம் ேருடத்திற்கு முன்பு
ஓய்வு பபற்ற கண்காணிப்பாளர் ஒருேணர ஒழுங்கு நடேடிக்ணக வகாப்பு விோரணை
அலுேலராக, ஒரு வகாப்புக்கு ரூ 500 /- வீதம் விோரணை நணடபபற்றது. அச்ேமயத்தில்
பபறப்பட்ட அரசு கடிதத்தில் ஓய்வு பபற்றேவரா அல்லது பேளி ஆட்கணளவயா பகாண்டு
எந்த ஒரு பணியிணையும் வமற்பகாள்ள கூடாது, எை பதரிவிக்கப்பட்டதன் அடிப்பணடயில்,
அப்வபாது இருந்த விோரணை அலுேலர் அந்த பணிக்கு பயன்படுத்துேதில் இருந்து
நிறுத்தப்பட்டார்.

தற்வபாது அந்த அரசு கடிதம் இருந்தாலும், பணி ஓய்வு பபற்ற திரு வக. பழனிச்ோமி,
உதவி வமலாளர் ஓய்வு) என்பேணர அந்த பணிக்கு பயன்படுத்திக் பகாள்ள இயக்குைர் குழும
கூட்டத்தில் வபசு பபாருளாக ணேக்கப்பட உள்ளது என்பது பதரிய ேருகிறது. தற்வபாது அந்த
பணிக்கு கண்காணிப்பாளர் ஒருேர் பார்த்துக் பகாண்டிருக்கும் நிணலயில் ஆள் பற்றாக்குணற
ஏற்படாத நிணலயில் வமற்படி ஓய்வு பபற்றேணர பயன்படுத்துேது அரசு ேழிகாட்டுதலுக்கு
எதிராைது. வமலும், திரு வக. பழனிச்ோமி ஓய்வு பபற்றேர் ேட்டம் பயின்றேர். இேரது மகன்
ேட்டக்கல்லூரியில் படித்துக் பகாண்டு ேருகிறார். வமலும், இேரது ேவகாதரர் வேலம்
நீதிமன்றத்தில் ேழக்கறிஞராக பணி பேய்து பகாண்டிருக்கிறார்.

வமற்படி திரு வக பழனிச்ோமி வமற்படி கழகப் பணிக்கு பயன்படுத்திைால் அணைத்து


அலுேலக வகாப்புகளும் பிறருக்கு ோதகமாக மாற்றம் பேய்யப்பட்டது நமது கழகத்திற்கு
எதிராகவே பல ேழக்குகள் பதாடர ோய்ப்புள்ளது. எைவே நிர்ோக நலன் கருதி வமற்படி
பணியாளருக்கு ஒப்புதல் ேழங்க வேண்டாம் எை வகட்டுக் பகாள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
கழக நலன் நாடும் பணியாளர்கள்

Copy to the Special Officer, Chairaman’s Office, Transport Dept., Secretariat, Chennai.

You might also like