Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

பிழைத்திருத்தல் பத்திரம்

201_____________ம் வருடம் ____________________ மாதம் _____ம் நாள்

_________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின்


குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______)
(கைபேசி எண்.______) ஆகிய தங்களுக்கு

_________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________


அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள
அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய நான்

மனப்பூர்வமான சம்தத்துடன் சம்மதித்து எழுதிக்கொடுக்கும்


பிழைத்திருத்தல் பத்திரம் என்னவென்றால்.

இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள சொத்தினை கடந்த


____________ந் தேதியில் ________________ சார்பதிவாளர் அலுவலகம் 1 புத்தகம்,
_______ வருடத்திய __________ம் ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்ட கிரைய
பத்திரப்படிக்கு, உங்கள் பெயருக்கு ஒரு கிரைய ஆவணம் எழுதிக்
கொடுக்கப்பட்டு அது முதல் கிரைய சொத்தினை தாங்கள் சர்வ சுதந்திர
பாத்தியங்களுடன் ஆண்டு அனுபவித்து வருகிறீர்கள். மேற்கண்ட என்னால்
எழுதிக் கொடுக்கப்பட்ட கிரைய ஆவணத்தில் ____ வது பக்கத்தில் _____ வது
வரியிலும், சொத்து விவரத்திலும் சர்வே எண் __________ என்று தட்டச்சு
செய்வதற்கு பதிலாக சர்வே எண்.__________ என தவறுதலாக தட்டச்சு
செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிழையானது தற்போது தங்களது கவனத்திற்கு வந்ததின்படி,


தாங்கள் என்னைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பிழைத்திருத்தல்
ஆவணத்தை நான் தங்களுக்கு எழுதிக் கொடுக்கலானேன்.

இந்த பிழைத்திருத்தல் ஆவணத்தின்படி, கிரையப் பத்திர


எண்.______/____ன் பக்கம் ______ வரி __________லும் சொத்து விவரத்திலும்,
சர்வே எண்____ என்பதை இனிமுதற்கொண்டு சர்வே எண். ______ எனத்
திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டியது.
மேற்ச்சொன்ன சர்வே எண் மாற்றம் தவிர, கிரைய ஆவணத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ள வேறு விவரங்களில் எந்தவிதமான மாற்றமும்
கிடையாது.

சொத்து விவரம் (பிழைத்திருத்தலுக்கு முன்)

சொத்து விவரம் (பிழைத்திருத்தலுக்கு பின்)

ஆக இந்தப்படிக்கு நாம் கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில்


மனப்பூர்வமான சம்மதித்து எழுதிக் கொண்ட பிழைத்திருத்தல் ஆவணம்
ஆகும்.

சாட்சிகள்

You might also like