அறிவியல் ஆண்டு 5

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

ஆக்கம் திருமதி:ம.

யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

அலகு 8:வெப்பம்.

1) ஆய்ெின் ெழி வெப்பத்தின் ெிழழவுகழைக் கண்டறிந்து ெினாக்களுக்கு ெிழட

அைித்திடுக.

அ) பின்ெரும் சூழல்கைில் இரும்புப் பந்திற்கும் ெழையத்திற்கும் உள்ை

வதாடர்ழபக் கூறுக.

I) சூடாக்குெதற்கு முன் :_______________________________________

II) :சூடாக்கப்பட்ட பபாது :______________________________________
III) குைிர்ந்த பிறகு :______________________________________

ஆ) படம் B-இல், இரும்புப் பந்துக்கு ஏற்பட்டுள்ை மாற்றத்திற்கான காரணத்ழதக்

கூறுக.

_____________________________________________________________________
_____________________________________________________________________

இ) படம் C-இல், இரும்புப் பந்துக்கு ஏற்பட்டுள்ை மாற்றத்திற்கான காரணத்ழதக்

கூறுக.

_____________________________________________________________________
_____________________________________________________________________

ஈ) இந்த ஆய்ெின் கருதுபகாள் என்ன?

_____________________________________________________________________
_____________________________________________________________________
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

2) ஆய்வுகழை பமற்வகாண்டு வெப்பத்தின் ெிழைவுகழை உற்றறிந்து

ெினாக்களுக்கு ெிழடயைித்திடுக.

அ) ஆய்வு 1-இல் உள்ை காலிப் புட்டியில் இருப்பது என்ன?

ஆ) ஆய்வு 1-இல் உள்ை பலூன் ெிரிெழடயக் காரணவமன்ன?

இ) ஆய்வு 1-இல் உள்ை பலூன் சுருங்கிடக் காரணவமன்ன?

_____________________________________________

ஈ) பமற்கண்ட ஆய்வுகைிலிருந்து வபறப்படும் கருதுபகாழை எழுதுக.

_____________________________________________________________________
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

1. வெப்பம் என்றால் என்ன?

A. ஒரு வபாருளின் மீ து ஏற்படக் கூடிய சூடு மற்றும் குளிர்ச்சி

பபான்ற சக்தியின் பிரதிபலிப்பு ஆகும்.

B. சூடான வபாருளளக் குறித்தல்.

C. குளிர்ச்சிக்கு எதிர்பதம்

D. வெயில் காலத்தில் ஏற்படும் தாக்கம்

2. வெப்பத்திற்கும் வெப்பநிளலக்கும் உள்ள வதாடர்ளப

ெிளக்குக.

A. ஒரு வபாருள் குளிர்ச்சிளய ஏற்கும் வபாழுது வெப்பநிளல

அதிகரிக்கும். மாறாக, ஒரு வபாருளில் குளிர்ச்சி இல்லாத
வபாழுது அதன் வெப்பநிளல குளறயும்.

B. ஒரு வபாருள் குளிர்ச்சிளய ஏற்கும் வபாழுது வெப்பநிளல

அதிகரிக்கும். மாறாக, ஒரு வபாருளில் குளிர்ச்சி இல்லாத
வபாழுது அதன் வெப்பநிளல மாறாது

C. ஒரு வபாருள் வெப்பத்ளத ஏற்கும் வபாழுது வெப்பநிளல

அதிகரிக்கும். மாறாக, ஒரு வபாருளில் வெப்பம் இல்லாத
வபாழுது அதன் வெப்பநிளல குளறயும்.

D. ஒரு வபாருள் வெப்பத்ளத ஏற்கும் வபாழுது வெப்பநிளல

குளறயும். மாறாக, ஒரு வபாருளில் வெப்பம் இல்லாத வபாழுது
அதன் வெப்பநிளல அதிகரிக்கும்
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

3. வெப்பத்ளத அறிந்து வகாள்ள உதவும் தெறான கூற்று யாது?

A. ஒரு வபாருளின் வெப்பநிளல மாற்றம்

B. ஒரு வபாருளின் நிற மாற்றம்

C. ஒரு வபாருள் குளிர்ச்சித் தன்ளம

D. ஒரு வபாருள் வெப்பமாக இருத்தல்

ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

4. வெப்பத்ளதக் குறிப்பிட _____________ பயன்படுத்தப்படுகிறது.

A. லிட்டர் (ℓ)

B. பாளக வசல்சியஸ் ( ֯C)

C. நியூட்டன் (N)

D. கிராம் (gm)

5. கீ ழ்க்காணும் வபாருளின் பயன்பாடு என்ன?

A. கன அளவு அளெிடுதல்

B. நீளத்ளத அளெிடுதல்

C. வெப்பத்ளத அளெிடுதல்

D. உயரத்ளத அளெிடுதல்
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

6. பாளக வசல்சியஸ்-ஐ தெிர்த்து பெறு எந்த குறியீட்ளடக்

வகாண்டு வெப்ப அளளெக் கணக்கிட முடியும்?

A. நியூட்டன் (N)

B. பாரன்ஹீட் (֯ F)

C. மில்லிலிட்டர் (mℓ)

D. வமால் (mol)

7. வகாதிநீரின் வெப்ப அளவு என்ன?

A. 50 ( ֯C)

B. 1000 ( ֯C)

C. 0 ( ֯C)

D. 100 ( ֯C)
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

8. அகிலா மதிய பநரத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால்

ஐஸ்கட்டிகள் நிளறந்த குளிர்பானம் அருந்தினாள். அதன் வெப்ப
அளவு என்ன?

A. 0 ( ֯C)

B. 100 ( ֯C)

C. 1000 ( ֯C)

D. 50 ( ֯C)

9. மனிதனின் சராசரி வெப்ப அளவு என்ன?

A. 33.5 ֯C - 36.5 ֯C

B. 37.5 ֯C - 39.5 ֯C

C. 36.5 ֯C - 37.5 ֯C

D. 31.5 ֯C - 32.5 ֯C
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

10. வெப்ப அளளெ சரியாக ொசிக்கும் கண்ணின் இடத்ளத

அளடயாளம் காண்க.

A. V

B. X

C. Y

D. Z
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

11. படம் 1 ஒரு குறிெளரெில் நான்கு வெவ்பெறான வபாருளின்

வெப்ப அளளெக் குறிக்கிறது.

வபாருள்களின் வெப்ப அளளெக் குளிர்ச்சியான வபாருளில்

வதாடங்கி ெரிளசப்படுத்தவும்.

A. P, L, M, K

B. M, L, K, P

C. P, K, L, M

D. K, P, L, M
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

12) வெப்பமானிளய முளறயாகப் பயன்படுத்தும் ெழிமுளறளய

ெரிளசப்படுத்துக.

A. P - Q - R- S - T

B. S - P - Q - T - R

C. P - Q - S - T - R

D. S - Q - P - T - R
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

13) அமுதன் வெப்பத்தின் அளளெப் பற்றி ஓர் ஆய்வு

பமற்வகாண்டான். அதன் முடிவுகள் கீ ழ்க்காணும் அட்டெளண
பட்டியலிடப்பட்டுள்ளன.

அட்டெளணயில் காணப்படும் முடிவுகளின் ெழி

உணர்த்தப்படும் கருத்து என்ன?

A. வபாருள் வெப்பத்ளத ஏற்கும்

B. வபாருள் வெப்பத்ளத இழக்கும்

C. வபாருள் சூடாக்கப்படுகிறது

D. வபாருள் கடுளமயான வெயிலின் கீ ழ் காய ளெக்கப்படுகிறது

14) கீ ழ்க்காணும் கூற்று உணர்த்தும் கருத்து யாது?

A. வெப்பத்தின் வெளிபயற்றம் குளிர்ச்சிளய உண்டாக்குகிறது

B. நீர் தாகத்ளதத் தீர்க்கும்

C. குளிர்ச்சியான நீர் தாகத்ளதத் தீர்க்கும்

D. குளிர்சாதனப் வபட்டி வெப்பத்ளத வெளிபயற்ற உதொது

ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

15) மாலா பலூளனக் வகாண்டு ெிரிெளடதலும்

சுருங்குதலும் பற்றி ஆராய்ந்தாள்.

அெள் பமற்வகாண்ட ஆய்ெின் முடிவு பின்ெறுமாறு.

இவ்ொய்வு உணர்த்தும் கருத்து யாது?

A. திட, திரெம், ொயுொல் உண்டான வபாருள்கள் குளிர்ச்சியின்

பபாது சுருங்கும்.

B. திட, திரெம், ொயுொல் உண்டான வபாருள்கள் குளிர்ச்சியின்

பபாது ெிரிெளடயும்.

C. திட, திரெம், ொயுொல் உண்டான வபாருள்கள் வெப்பத்தின்

பபாது சுருங்கும்.

D. திட, திரெம், ொயுொல் உண்டான வபாருள்கள் வெப்பத்தின்

பபாது மாற்றம் வபறாது
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

15) கீ ழ்க்காணும் காட்சி உணர்த்தும் கருத்து யாது?

A. வகாதிக்க ளெத்த நீளரப் பருகுதல் சிறப்பு

B. நீர் வகாதிக்கும் வபாழுது வெப்பத்ளதச் பசாதிக்க முடியும்

C. வெப்பத்தின் அளவு அதிகரித்தல் வெப்பத்ளத மிதமாக்குகிறது

D. வெப்பத்தின் அளவு அதிகரித்தல் வெப்பத்ளத

உண்டாக்குகிறது
ஆக்கம் திருமதி:ம.யமுனா தேவி அலகு 8 : வெப் பம்

16) வெயில் மற்றும் குளிர் காலங்களில் ெிரிெளடந்து சுருங்கும்

திடப் வபாருளள அளடயாளம் காண்க.

A.

B.

D.

You might also like