Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

அப்படி பேசிட்டு இருக்கும்போது Tris four oda tatoo பத்தி கேட்குறாங்க.

அப்ப அவர் dress ah கழட்டி


காமிக்கிறாரு. அவரு முதுகுல அஞ்சு faction oda symbols um இருக்கு அதோட அவர் சொல்றாரு நான் ஏதோ
ஒரு குணம் கொண்டவனா மட்டும் இருக்க விரும்பல எல்லா குணமும் கொண்டவனா இருக்க
நினைக்குறேனு.

அடுத்து காலைல என்னோட வா நான் உன்கிட்ட ஒன்னு காமிக்கணும்னு சொல்லி கூட்டிட்டு போறாரு
அங்க மாடில இருந்து கீழே பாக்குறாங்க. கீழ erudite நிறைய பொருட்கள இறக்கி வச்சிட்டு இருக்காங்க.
Erudite இங்க என்ன பண்றாங்கனு Tris கேட்க அவங்க இங்க ஒரு சில வாரங்களா வந்துட்டு இருக்காங்க
computers equipments இதுலாம் கொண்டு வந்து நிறைய வச்சிருக்காங்க அதோட இதயும் கொண்டு
வந்திருக்காங்கனு சொல்லி serum மாதிரி ஒன்னு காமிக்கிறாரு. இது ஒரு cognitive transmitter மாதிரினு
நினைக்கிறேன் இத serum மாதிரி உடம்புல ஏத்த முடியும்னு சொல்ல~இது எதுக்குனு tris கேட்குறாங்க. இது
ஒரு மனுசன உத்தரவுக்கு ரொம்ப ஈஸியா அணிபணிய வைக்க கூடியது இது எந்தளவுக்கு அவங்ககிட்ட
இருக்கோ அந்தளவுக்கு அவங்களால ஒரு army வே உருவாக்க முடியும்னு சொல்றாரு.

அப்போ speaker la ஒரு அறிவிப்பு வருது எல்லா initiates ம் final test கு தயாராகுங்கனு. Four நீ தயாராயிட்ட
உன்னால இது முடியும்னு சொல்லி அனுப்பி வைக்குறாரு. Tris test நடக்குற இடத்துக்கு போறாங்க. அங்க
எல்லா faction oda தலைவர்களும் இருக்காங்க. அங்க four வந்து உன்னோட mind la நடக்குற hallucinations ah
இவங்களால இங்க இருக்க screen மூலமா பார்க்க முடியும் நீ அங்க நடக்குற பிரச்சினைகள dauntless வழில
தீர்க்கணும்னு சொல்லிட்டு வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு போறாரு. அங்க அந்த tattoo lady வந்து serum ah
inject பண்ணிட்டு அவங்களும் வாழ்த்துக்கள் சொல்லிட்டு போயிடுறாங்க.

Tris simulation ல four சொன்ன மாதிரியே பிரச்சினைகள dauntless வழில கையாளுறாங்க. அத வெளில இருக்க
எல்லா தலைவர்களும் screen la பார்க்குறாங்க. அப்படியே எல்லாத்தையும் சமாளிச்சு வெளில வந்துடுறாங்க.
ஆனால் போட்டி முடிவு என்னங்குறது அப்போதைக்கு யாருக்கும் தெரியல. அடுத்த சீன்ல dauntless
தலைவர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி இனிமேல் நீங்க dauntless ல ஒருத்தர் னு சொல்றாரு.
இதுல Tris அப்பறம் அவங்க நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து
சொல்லிக்கிறாங்க. திரும்பி எல்லாரும் உள்ள வரும்போது eric எல்லாரையும் நிறுத்தி எல்லாரும் நாலு
வரிசைல நில்லுங்க எல்லாருக்கும் ஒரு tracking device செலுத்த போறோம் ஏன்னு கேட்காதிங்க எல்லாம்
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்னு செல்வாரு.

எல்லாரும் வரிசைல நிக்குறாங்க எல்லாருக்கும் கழுத்துல ஒன்னு inject பண்றாங்க. Tris இது சரியா படல
அதுனால வரிசைல நிக்காம அங்க இருக்கவங்க கிட்ட four ah பாத்தியானு கேட்குறாங்க யார்கிட்டயும்
பதில் இல்ல. அப்ப கீழ வந்த eric Tris கு வாழ்த்துக்கள் சொல்றாரு. நீதான வரிசைல முதல்ல
நின்னுருக்கனும் இருந்தாலும் பரவாயில்ல நான் உனக்கு help பண்றேன்னு சொல்லி பக்கத்துல இருந்த
ஒருத்தர வச்சு tris கழுத்துல inject பண்ணிடுறாரு. இனிமே நீ எங்கள்ல ஒரு ஆளுனு சொல்லிட்டு போறாரு.

Tris மறுநாள் காலை எழுந்திரிச்சு பாக்குறாங்க எல்லாரும் ஒரேமாதிரி தோரணைல எழுந்து dress பண்ணி
கிளம்பிட்டு இருக்காங்க. பக்கத்துல இருக்க christina கிட்டயும் கேட்குறாங்க அவங்ககிட்ட இருந்து
எந்தவொரு பதிலும் வரல. எல்லாருமே உணர்ச்சிகளே இல்லாத ஒரு ரோபோ மாதிரி நடந்துகுறாங்க
எந்தவொரு சுயசிந்தனையும் அவங்க மூளைல இல்ல எல்லாருமே hypnotic state ல இருக்காங்க. அப்போ Tris
தன்னோட கழுத்துல கை வக்கிறாங்க அப்போதான் அவங்களுக்கு ஞாபகம் வருது நேத்து ராத்திரி inject
பண்ண serum தான் பிரச்சினைனு. Four காமிச்ச அந்த serum மோட effect இப்ப தான் Tris கு தெரியுது.

Tris யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுனு அவங்களும் mind control ல இருக்க மாதிரி எந்தவொரு reaction ம்
இல்லாம கெளம்பி கூட்டத்தோட கூட்டமா போறாங்க. வெளிய வந்து பார்க்கும்போது எல்லாரும் வரிசைல
அதே hypnotic state ல இருக்காங்க. அப்போ அந்த இடத்துக்கு வர dauntless leader அவர்கூட இருக்கவங்க கிட்ட
இவங்க எல்லாராலும் நம்மள பார்க்கவும் நாம பேசுறத கேட்கவும் முடியும் ஆனால் அத இயல்பான
பழைய வழில பண்ண மாட்டாங்க. இவங்களுக்கான உத்தரவுகள் எல்லாம் transmitter மூலமா தான் வரும்
னு சொல்லிட்டு இருக்காரு. Mind control ல இருக்க எல்லாரும் துப்பாக்கி எடுத்துகிட்டு வரிசைல போறாங்க.

அப்போ இன்னொரு ஆள் மட்டும் mind control ஆகாம திடீர்னு உள்ள வந்து என்ன நடந்துட்டு இருக்கு
எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கிங்கனு கேட்கிறாரு. அத dauntless leader um eric um பாக்குறாங்க. அப்போ
dauntless leader இவன் ஒரு divergent னு சொல்ல eric அந்த ஆள கூப்ட்டு எல்லாம் நல்லபடியா
போய்ட்டிருக்கு எதுக்கும் கவலைப்பட தேவையில்லைனு சொல்லிட்டு gun எடுத்து அந்த ஆள சுட்டுர்றாரு.
இத Tris ம் கவனிச்சுட்டு தான் இருக்காங்க. எல்லாரையும் train ல ஏத்துறாங்க. அங்க Tris four ah பாக்குறாங்க
four கிட்ட போக முயற்சி பண்றாங்க. போறப்ப அவங்க நண்பர்களான Will ah யும் Christina வ யும்
பாக்குறாங்க ஆனால் எந்தவொரு அசைவும் அவங்ககிட்டயும் இல்ல. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா
நகர்ந்து ஒருவழியா four கிட்ட வந்துடுறாங்க.

அங்க வந்து நிக்கவும் ஒருத்தருக்கொருத்தர் பாக்காம எதுவும் பேசாம இருக்காங்க. திடீர்னு four Tris oda
கைய தொடுறாரு. Tris கு அப்பதான் நிம்மதியா இருக்கு four ம் mind control la இல்லங்குறது அவங்களுக்கு
தெரியவருது. இரண்டு பேரும் கைய இறுக புடிச்சுகுறாங்க.

Dauntless army மொத்தமும் Train ல இருந்து இறங்கி வருது. கூடவே Tris um four um வராங்க. Army எல்லாரும்
abnegation குடியிருப்புகள் இருக்க இடத்துக்கு வந்துடுறாங்க. குடியிருப்பு பகுதிக்கு வந்த அவங்க ஒவ்வொரு
வீடா போய் உள்ள இருக்கவங்கள வெளிய இழுத்துட்டு வர்றாங்க.

அப்போ dauntless ஆளுங்ககிட்ட ஒருத்தர் எதிர்த்து பேசுறாரு அவங்கள அவங்க சுட்டுர்றாங்க. இத பாக்குற
Tris எங்க அப்பா அம்மாவை கண்டுபிடிக்கனும்னு சொல்றாங்க அதுக்கு four நிக்காம நடந்துட்டே இரு
உன்னோட வீடு எங்கனு கேட்குறாரு.

Tris oda வீட்டுக்கு போய் பாக்குறாங்க அங்க அவங்க இல்ல four அவங்க எங்க போயிருப்பாங்கனு கேட்க Tris
எனக்கு தெரியலனு சொல்றாங்க. திரும்ப வீட்ட விட்டு வெளிய வந்து யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி
மத்தவங்களுக்கு பின்னாடி நடக்க ஆரம்பிக்குறாங்க. அப்போ எதிர்பாராத விதமா அங்க dauntless leader um eric
um வர்றாங்க. Eric four ah நிறுத்தி ஈடு இணையில்லாத four இப்போ சிந்தனையில்லாத ஒரு கருவி மாதிரி
ஆயிட்ட உன்னோட class ல நீதான் first ஆனால் இப்ப பாரு நீ ஒன்னுமே இல்லைனு சொல்லிட்டு
நகர்றாரு.
அப்போ four oda முகம் லேசா அசையுது. இத eric சந்தேகத்தோட கவனிக்குறாரு. திரும்பவும் four முன்னாடி
வந்து நிக்குறாரு அப்போ dauntless leader இவனும் divergent nu சந்தேகப்படுறியானு கேட்க அத கண்டுபிடிக்க
ஒரு வழிதான் இருக்குனு சொல்லி gun எடுத்து four நெத்தில வச்சு goodbye சொல்றாரு.

அப்ப உடனே eric க்கு பின்னாடி இருந்து Tris goodbye nu சொல்லி gun ah வச்சு eric ah குறி வக்கிறாங்க. அப்ப
dauntless leader தன்னோட gun ah எடுத்து Tris ah குறி வக்கிறாரு. உடனே four தன்னோட gun ah வச்சு dauntless
leader ah குறி வச்சு அசைஞ்சா சுட்ருவேன்னு சொல்றாரு.

நாலு பேரும் ஒருத்தர ஒருத்தர் shoot பண்ண ரெடியா இருக்காங்க. Dauntless leader ஒரு divergent ah கூட நாம
நழுவ விடக்கூடாது அப்படி விட்டா இதுதான் நடக்கும்னு சொல்றாரு. இரண்டு divergents அவங்க
பக்கத்துலயே இருக்கத அவங்க முதல்முறையா கவனிக்குறாங்க. Eric four கிட்ட இவ ஒன்னும் என்ன
சுடமாட்டானு சொல்ல Tris நீ என்ன குறைச்சு எடைபோடுறனு சொல்றாங்க. Eric உடனே திரும்பி Tris oda gun
ah புடிக்க ட்ரை பண்றாரு Tris அவர கால்ல சுட்டுர்றாங்க. Four dauntless leader ah அடிச்சு போட்டுர்றாரு.
இரண்டு பேரும் அங்க இருந்து ஓடுறாங்க வழில வர்றவங்கள சுட்டுட்டு போயிட்டே இருக்காங்க. அப்போ
max Tris ah சுட்டுர்றாரு. அது tris கைல பட்டுறுது. Four tris ah தாங்கி புடிக்குறாரு. அப்ப அவங்கள எல்லாரும்
சுத்தி வளைச்சு ஆயுதத்த கீழ போட சொல்றாங்க. அவங்களும் போட்டுர்றாங்க.

அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் erudite தலைவியான Jeanine முன்னாடி நிக்க வக்கிறாங்க.
Jeannie ah அங்க பாக்குறது Tris க்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு. அங்கதான் four oda உண்மையான பேர
சொல்லி Jeanine கூப்டுறாங்க அதுதான் Tobias eaton. Tris ah பாத்து நான் உனக்குள்ள பாத்தது
புத்திசாலித்தனம்னு நெனச்சேன்னு சொல்ல four ஒருவேள மத்தவங்கள கணிக்குற விசயத்துல நீ
நெனக்குற அளவு நீ புத்திசாலி இல்ல போலனு சொல்றாரு. Tris எதுக்காக இந்த அப்பாவி மக்கள
தாக்குறீங்கனு கேட்க அப்பாவி மக்களா abnegation ah கண்டுக்காம விட்டா faction system eh ஒடஞ்சு
போயிடும். ஏன் உங்க இரண்டு பேருக்கும் கூட இது பொருந்தும். உங்கள தடுத்து நிறுத்தனும் அப்படி
இல்லனா இப்போ இருக்க அமைதி தொலைஞ்சு போயிடும்னு சொல்றாங்க Jeanine.

அதுக்கு four அந்த அமைதி ஏற்கனவே தொலைஞ்சுடுச்சு நீ தான் அத அழிச்சனு சொல்றாரு. அதுக்கு Jeanine
மனித இயல்பு தான் அத அழிச்சது. எங்கள மாதிரி தொலைநோக்கு பார்வை கொண்டவங்களால தான் அத
பாக்க முடிஞ்சது. மிச்சமிருக்க அமைதியவாச்சும் பாதுக்காக்க தான் நாங்க இங்க இருக்கோம் திரும்ப
பழைய அமைதிய நாங்க கொண்டு வருவோம் இந்த தடவை அமைதி நீடிச்சு நிக்கும்னு சொல்றாங்க.
அதுக்கு Tris ஒருவேளை உன்னோட கணிப்பு தப்பா இருந்தானு கேட்க Jeanine எந்த பதிலும் சொல்லாம four
ah பாத்து இவன நம்ம கூட கூட்டிட்டு வாங்கனு சொல்லிட்டு Tris ஓட கதைய முடிக்க சொல்லிடுறாங்க.
Four Jeanine ah attack பண்ண try பண்றாரு. ஆனால் சுத்தி இருக்கவங்க அவர அடிச்சு போட்டுர்றாங்க. ரெண்டு
பேரையும் ஆளுக்கொரு பக்கம் கூட்டிட்டு போறாங்க. இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துகுறாங்க.
Four ah car ல வச்சு Jeanine அவங்க இடத்துக்கு அதாவது dauntless ல இருக்க அவங்க இடத்துக்கு கூட்டிட்டு
போறாங்க. Tris ah execute பண்ண ரெடியா இருக்காங்க. அப்ப திடீர்னு யாரோ Tris ah சுட ட்ரை பண்ணவங்கள
சுடுறாங்க. Tris யாருனு பார்க்கும்போது தூரத்துல அவங்க அம்மா ஓடி வந்துட்டு இருக்காங்க. Tris ஓட கைல
இருக்க விலங்க அறுத்து அங்க இருந்து கூட்டிட்டு போறாங்க. அப்போ Tris நீங்க dauntless தானனு கேட்க
ஆமா ஆனால் ஒரு dauntless ah இருந்தது இன்னைக்கு தான் எனக்கு ரொம்ப கை குடுத்துச்சுனு
சொல்றாங்க. அப்பா எங்கனு கேட்க அப்பா நம்மாளுங்கள காப்பாத்த கொஞ்ச பேர கூட்டிட்டு போய் வேற
ஒரு இடத்துல தங்க வச்சிருக்காரு நாம அங்க அவங்கள meet பண்ணுவோம்னுசொல்வாங்க.
அப்போ dauntless ஆளுங்க சுட வரவும் அங்க இருந்து போயிடுறாங்க. போற வழில ஒரு shootout நடக்குது
ரெண்டு பேரும் மறைஞ்சு நின்னு இரண்டு பக்கம் வர்றவங்களயும் சுடுறாங்க. இதுல ஒருபக்கம் Tris oda
நண்பரான will Tris ah சுட ட்ரை பண்றாரு Tris அவர் பேர சொல்லி நிறுத்துனு சொல்றாங்க. ஆனால் Will
சுட்டுர்றாரு. திரும்ப Tris நிறுத்த சொல்றாங்க ஆனால் அவர் திரும்ப சுட ட்ரை பண்றாரு வேற
வழியில்லாம Tris will ah சுட்டுர்றாங்க. அவர் இறந்துடுறாரு. அப்பறம் அந்த இடத்த விட்டுட்டு போயிடுறாங்க.
தன்னோட நண்பன சுட்டதுனால ரொம்பவே மனசுடஞ்சு போயிடுறாங்க அவங்கம்மா tris க்கு ஆறுதல்
சொல்றாங்க. சரி வா நாம போயி அப்பாவ கண்டுபிடிக்கணும்னு சொல்லிட்டு போறாங்க ஒரு பெரிய road
கிட்ட வரும்போது Tris oda அம்மா நான் முன்னாடி போறேன் நீ என்ன cover பண்ணுனு சொல்றாங்க.
அதுக்கு Tris இல்ல நான் போறேன்னு சொல்லிட்டு போறாங்க அப்போ எதிர்பாராத விதமா ஒரு பெரிய
இராணுவ வாகனம் மாதிரி வந்து நிக்குது ஆளுங்க இறங்கி சுட ஆரம்பிக்குறாங்க. இத பாத்ததும் Tris oda
அம்மா வெளிய வந்து சுட ஆரம்பிக்குறாங்க அப்போ tris oda gun la குண்டடி படவும் அவங்க gun ah கீழ
போட்டுர்றாங்க. அதுனால அவங்கம்மா நிக்காத ஓடுனு சொல்லி மத்தவங்கள சுட்டுகிட்டே Tris ah
மறைச்சுகிட்டு வர்றாங்க. அந்த பக்கம் போனதும் ரெண்டு பேரும் கீழ விழுந்துடுறாங்க.

உடனே Tris gun ah எடுத்து மிச்சம் இருக்க எல்லாரையும் சுடுறாங்க. அவங்க அம்மாகிட்ட சரி எல்லாரும்
காலி வாங்க இப்ப நாம போலாம்னு சொல்றாங்க. ஆனால் அவங்க அம்மா கொஞ்சம் மயக்கத்துல இருக்க
மாதிரி இருக்காங்க. அப்பறம் தான் தெரியுது அவங்களுக்கு குண்டடி பட்டுருக்குனு. அவங்க அந்த
இடத்துலயே இறந்துடுறாங்க tris அவங்க அம்மாவை கட்டிபுடிச்சு அழுகுறாங்க. அப்படி அவங்க அழுதுட்டு
இருக்கும்போதே திரும்பவும் Tris ah சுட ட்ரை பண்றாங்க. Tris வேற வழியில்லாம அவங்கம்மாவ அந்த
இடத்துலயே விட்டுட்டு ஓடுறாங்க.

அப்படி போற Tris திரும்ப குடோன் மாதிரி இருக்க ஒரு இடத்துக்கு போறாங்க அங்க இருக்க abnegation
ஆளுங்கள பாக்குறாங்க. அப்ப அவங்க அப்பா அங்க வர்றாரு அவர் அம்மா எங்கனு கேட்க அம்மா
இறந்துட்டாங்க அவங்க தான் என்ன காப்பாத்துனாங்கனு சொல்றாங்க. தலைவர் marcus நாம இங்கிருந்து
போயாகனும் வெளிய soldiers யாரும் இருக்காங்களானு கேட்க இல்லனு Tris சொல்றாங்க. அப்போ Caleb
சொல்றாரு நான் உன்ன நம்பிருக்கனும் நீ சொன்னத நான் கேட்கல. ஆனால் இதுலாம் ஆரம்பிச்ச உடனே
நான் அங்க இருந்து வெளிய வந்துட்டேனு சொல்றாரு. அப்பறம் dauntless எதுக்காக erudite காக சண்ட
போடனும்னு கேட்க அவங்க வேணும்னு இத பண்ணல dauntless எல்லாரும் simulation la இருக்காங்கனு
சொல்றாங்க. நான் அவங்கள அதுலர்ந்து வெளிய கொண்டு வரனும் நான் dauntless க்கு போகனும்னு
சொல்றாங்க. அதுக்கு marcus அது நடக்காது அந்த இடம் ஒரு கோட்டை மாதிரினு சொல்ல என்னால
நம்மள அந்த இடத்துக்கு கூட்டிட்டு போக முடியும்னு சொல்லி கிடைக்கிற ஆயுதங்கள எடுத்துகிட்டு Tris
படத்தோட ஆரம்பத்துல எப்படி dauntless entrance ku வந்தாங்களோ அதேமாதிரி இந்த வாட்டி எல்லாரையும்
கூட்டிட்டு வர்றாங்க.

அங்க உள்ள போற வழில ஒரேயொரு ஆள் மட்டும் காவலுக்கு நிக்கிறாரு அது வேற யாரும் இல்ல நம்ம
peter தான். அப்போ எல்லாரையும் அங்கயே இருக்க சொல்லிட்டு Tris peter கிட்ட போய் அவரோட gun ah
தட்டி விட்டுட்டு நீ மட்டும் எப்படி mind control ஆகாம இருக்கனு கேட்க நான் உன்ன விட புத்திசாலி எனக்கு
பொழைக்க தெரியும் அதோட என்ன மாதிரி ஒரு ஆள் அவங்களுக்கு தேவைனு செல்றாரு.
எங்க இருந்து இது எல்லாத்தையும் அவங்க control பண்றாங்கனு கேட்க. நான் எதுக்கு உன்கிட்ட அத
சொல்லனும் எப்படியும் நீ என்ன சுடப்போறதில்லனு சொல்ல ஏன் எல்லாரும் என்ன பாத்து இதையே
சொல்றீங்கனு சொல்லி peter oda கைல சுட்டுர்றாங்க. திரும்ப அதே கேள்விய கேட்கும்போது
சொல்லிடுறாரு அவரையும் கூட்டிட்டு உள்ள போறாங்க. அப்போ marcus கண்டிப்பா நீ அவன சுடனும்கிறது
அவசியமானு கேட்குறாரு. அதுக்கு tris நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிசமும் ஒரு abnegation member
இறக்குறாங்க ஒரு dauntless member கொலைகாரங்களா ஆகுறாங்கனு சொல்லிட்டு அங்கிருந்து
எல்லாரையும் கூட்டிட்டு இன்னும் உள்ள போறாங்க. கடைசியா அவங்க control room வாசலுக்கு
வந்துடுறாங்க இந்த இடம்தான Tris கேட்க peter ஆமானு சொல்றாரு. Jeanine இந்த இடத்துகுள்ள போறத
நான் பாத்துருக்கேனு சொல்றாங்க tris. அங்க வாசல்ல நிறைய soldiers காவலுக்கு நிக்குறாங்க.

Tris oda அப்பா எட்டிபார்த்துட்டு Tris கிட்ட இருக்க gun ah வாங்குறாரு. நீ சொன்னது சரிதான் நம்ம இனிமே
ஒருநிமிசம் கூட waste பண்ண கூடாதுனு சொல்லிட்டு சுட்டுகிட்டே முன்னாடி போறாரு. கூடவே சேர்ந்து
எல்லாரும் சுட ஆரம்பிக்குறாங்க. Soldiers எல்லாரையும் காலி பண்ணிடுறாங்க. எல்லாரையும் சுட்டுட்டு Tris
திரும்பி பார்க்கும்போது this oda அப்பா குண்டடி பட்டு இறந்து கிடக்காரு. Tris க்கு இது ரொம்ப அதிர்ச்சியா
இருக்கு. ஆனால் Caleb ah பாத்துக்கங்கனு சொல்லிட்டு வேற வழியில்லாமல் உள்ள போறாங்க.

ஒருவழியா control room ku வந்துடுறாங்க அங்க இருக்க எல்லாரையும் பாக்குறாங்க. அப்போ அங்க
எதார்த்தமா திரும்பி பார்க்கும்போது four ah கட்டிப்போட்டு வச்சிருக்காங்க. Tris கிட்ட போய் அவர அவுத்து
விடுறாங்க. ஆனால் four Tris ஓட gun ah yum கத்தியயும் தட்டி விட்டு Tris ah தள்ளி விட்டுர்றாரு. Tris four கிட்ட
four இது நான்தான் நீ இப்போ simulation ல இருக்கனு சொல்றாங்க. அப்போ அவனால நீ பேசுறத கேட்க
முடியாதுனு சொல்லிகிட்டே Jeanine உள்ள வர்றாங்க.

அற்புதமா இருக்குல்ல. ஒரு மனுசன மனுசனா ஆக்குறதே அவனோட சிந்தனை உணர்ச்சி அவனோட
நினைவுகள் தான் ஆனால் அது எல்லாத்தையும் chemistry மூலமா மொத்தமா அழிக்க முடியுது பாத்தியானு
சொல்றாங்க. Tris திரும்ப four ah கூப்டுறாங்க. அதுக்கு Jeanine அவன் போய்ட்டான். எல்லாம் நம்ம
பாதுகாப்புக்குத்தானு சொல்றாங்க. இது எப்படி நமக்கு பாதுகாப்பு னு Tris கேட்க. அதுக்கு Jeanine faction system
oda அடிப்படையே ஏதாவதொரு faction க்கு அடிபணிஞ்சு வாழ்ந்து சுயசிந்தனை கொண்ட மக்கள ஒரு
ஆபத்தா கருதி அவங்கள நீக்குறது தான். DIVERGENTS இந்த system க்கே ஆபத்தானவங்கனு சொல்றாங்க.

அதோட நான் ஒன்னு சொல்றேன் என்ன தப்பா நெனக்காதனு சொல்லி உன்னோட எதிர்ப்புலயும் ஒருவித
அழகு இருக்கு. ஏதோவொரு பிரிவுக்குள்ள உன்ன கட்டுப்படுத்தி வக்கிறத மறுக்குறது தான் அது. ஆனால்
அந்த அழகுக்கான விலைய கொடுக்க எங்களால முடியாதுனு சொல்லிட்டு அங்கிருந்து போயிடுறாங்க.
அப்போ அவங்க பக்கத்துல இருந்த நபர் four oda மூளைக்கு command குடுக்க ஆரம்பிக்குறாரு. அதுக்கப்பறம்
four Tris ah அடிக்க ஆரம்பிக்குறாரு. Tris முதல்ல பேசுறாங்க ஆனால் four கேட்கல சோ வேற வழியில்லாம
four கூட சண்ட போடுறாங்க. ஆனால் அவர அடிக்க முடியல. கடைசியா ஒரு gun eduthu four ah நோக்கி
காட்டி நிறுத்த சொல்றாங்க. Four அப்டியே நிக்குறாரு. அப்பறம் அதே gun ah தன்னோட நெத்தில வக்கிறாங்க
four அந்த gun ah புடிச்சுகிட்டு சுடுற மாதிரி தயாரா இருக்காரு. இத பாத்துட்டு Jeanine சந்தோசமா
ஆயிடுறாங்க.

Tris its okay its okay னு சொல்லி I love you னு செல்லி four oda face ah தொடுறாங்க. Four oda முகத்துல கொஞ்சம்
மாற்றம் தெரியுது (என்னதான் தொழில்நுட்பம் மூலமா கட்டுப்படுத்தி வச்சிருந்தாலும் four um ஒரு divergent
தான் அவர முழுசா என்னைக்குமே கட்டுப்படுத்த முடியாது). கொஞ்சம் கொஞ்சமா four க்கு tris ah
அடையாளம் தெரியுது. Four சுயநினைவுக்கு வந்த உடனே அவர சுட தயாராகுறாங்க. ஆனால் four அவங்கள
சுட்டுர்றாரு. இத பாத்ததும் Jeanine பயந்து போய் வேலைய உடனே முடிங்கனு சொல்றாங்க. ஆனால்
எல்லா erudite scientist um பயந்து ஓடுறாங்க. அதுனால Jeanine அவங்களே முன்வந்து வேலைய முடிக்க try
பண்றாங்க. அவங்க program இருக்க screen la தொட ஆரம்பிக்கவும் அங்க இருக்க மத்த screen la dauntless
ஆளுங்க abnegation மக்கள மண்டிபோட வச்சு சுட தயாராகுறத பாக்குறாங்க Tris. இன்னொரு screen la
குழந்தைகள் முதற்கொண்டு மண்டியிட வக்கிறாங்க.

இதபாத்துட்டு tris four இரண்டு பேரும் எல்லாரையும் அடிச்சு போட்டுர்றாங்க. ஆனால் Jeanine வேலைய
முடிக்குறதுக்கு முன்னாடியே Tris கையில இருக்க கத்திய எறியுறாங்க அது Jeanine கைல குத்தி screen oda
சேர்ந்து நிக்குது.(நம்ம ஹீரோயின் தான் ஏற்கனவே கத்தி எறியுறதுல புலியாச்சே).

அப்படியே Jeanine கிட்ட வந்து program ah நிறுத்த சொல்றாங்க ஆனால் Jeanine முடியாதுனு சொல்றாங்க.
அப்போ Tris அங்க இருக்க இன்னொரு screen la தப்பிச்சு ஓடுற இரண்டு abnegation மக்கள dauntless சுட்டு
கொன்னுடுறத பாக்குறாங்க. இந்த கூட்டத்துல தான் நம்ம christina வும் மக்கள சுட தயாரா நிக்குறாங்க.
அதே கத்திய எடுத்து Jeanine கழுத்துல வச்சு நிறுத்த சொல்றாங்க ஆனால் அதுக்கு Jeanine நீ நம்புற ஒரு
விசயத்துக்காக நீ சாகவும் துணிச்சவனு எனக்கு தெரியும் நானும் அதேமாதிரி தான்னு சொல்றாங்க.
உன்னால என்ன கொல்ல முடியலலனு சொல்றாங்க. அப்போ tris கீழ கிடக்குற mind control serum ah um
injecting device ah yum பாக்குறாங்க. உடனே Jeanine ah விட்டுராறாங்க. அப்போ Jeanine நீ நெனச்ச அளவுக்கு நீ
ஒரு dauntless இல்ல போலனு சொல்றாங்க. இந்த gap la ஹீரோ injecting device ல serum ah போட்டு
ஹீரோயின்கிட்ட தூக்கி போடுறாரு. அப்போ Tris ஆமா நீ சொல்றது சரிதான் ஏன்னா நான் ஒரு divergent nu
சொல்றாங்க. இத கேட்டதும் Jeanine ரொம்பவே அதிர்ச்சியாகுறாங்க. ஆனால் அந்த அதிர்ச்சில இருந்து
வெளிய வர்றதுக்கு முன்னாடியே tris அந்த serum ah jenaine ku inject பண்ணிடுறாங்க. உடனே Jeanine
உத்தரவுக்கு கீழ்படியுற நிலைமைக்கு வந்துடுறாங்க. இப்ப Tris இத shut down

பண்ணி program ah மொத்தமா அழிச்சுடுனு சொல்றாங்க Jeanine um பண்ணிடுறாங்க.

அடுத்த நிமிசமே எல்லா dauntless um பழைய நிலைமைக்கு வந்துடுறாங்க. Simulation ல இருந்து வெளிய
வந்த உடனே நாம எங்கிருக்கோம் என்ன பண்ணிட்டு இருக்கோம்ங்குற ஒரு குழப்பத்துலயே இருக்காங்க.
ஆனால் பிரச்சினை இத்தோட முடியுது. Program ah shutdown பண்ணதால jeanine um simulation ல இருந்து
வெளிய வந்துடுறாங்க. வெளிய வந்த அவங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு திரும்பவும் screen la
சரி பண்ண முடியுமானு தொட்டுப் பாக்குறாங்க. ஆனால் முடியல. இந்த தடவை Tris சொல்றாங்க என்ன
தப்பா நெனக்காதனு சொல்லி உன்னோட எதிர்ப்புலயும் ஒருவித அழகு இருக்குனு. இத கேட்டு
டென்சனான Jeanine Tris ah அடிக்க வர்றாங்க ஆனால் Tris அவங்கள அடிச்சு போட்டுர்றாங்க.

அப்போ screen la நிறைய dauntless ஆளுங்க வர்றத பாக்குறாரு four. இங்க இருந்து போயிடலாம்னு சொல்லி
Tris ah கூட்டிட்டு கெளம்புறாரு. அங்க வெளில தன்னோட அப்பாவான marcus ah பாக்குறாரு. இரண்டு பேரும்
ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்குறாங்க ஆனா பேசிக்கல. இங்கிருந்து போயாகனும்னு சொல்லி
எல்லாரையும் கூட்டிட்டு போறாரு. அங்கிருந்து மொத்தமா வெளிய வர்றாங்க. வெளிய வர்றவங்க எப்பவும்
ஏறுற train la ஏறுறாங்க.
அப்பாவையும் அம்மாவையும் இழந்த Tris க்கு ஆறுதல் சொல்றாரு four. ரெண்டு பேரும்
ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா பேசிக்கிறாங்க. இப்போ நாங்க factionless மக்கள் மாதிரி எல்லாத்தையும்
விட்டுட்டு வந்துட்டோம் ஆனால் நாங்க உண்மையிலேயே யாருங்கறத தெரிஞ்சிகிட்டோம்னு சொல்லி
அப்படியே புதியதொரு விடியல நோக்கி பயணப்படுறாங்க எல்லாரும். இதோட படம் முடியுது.

You might also like