Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SJK(T) LADANG

SOMME

சோம் தோட்டத்

தமிழ்ப்பள்ளி
09800 SERDANG,
KEDAH DARUL
AMAN

வாரம்RANCANGAN
நாள் திகதி வகுப்பு நேரம் பாடம்
PENGAJARAN
35 HARIAN
ஞாயிறு 03.12.2023 6 கம்பர் 0915 - 0945 நலக்கல்வி
PENDIDIKAN
தலைப்பு
KESIHATAN நோய்களை அறிவோம்

6.1 நலமுடன் வாழ நோயின்


6.1.1 தொற்றா நோய்களின்
உள்ளடக்கத்தரம் பாதிப்பிலிருந்து தவிர்க்க கற்றல்தரம்
எடுத்துகாட்டுகளைக் கூறுவர்
கையாளும் திறன்

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;

Objektif தொற்றா நோய்களின் எடுத்துகாட்டுகளைக் கூறுவர்

1. மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த நோய்களின் பெயர்களைக்

கூறுதல்.

2. மாணவர்கள் நோய்கள் இரண்டு வகைப்படும் என்பதனை அறிதல்.

கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் தொற்றா நோய்கள் தொற்றும் நோய்கள் குறித்து

நடவடிக்கை கலந்துரையாடுதல்.

Aktiviti PdPc 4. மாணவர்கள் தொற்றும் நோய், தொற்றா நோய்களின்

எடுத்துகாட்டுகளைக் குறிப்பிடுதல்.

5. மாணவர்கள் தொற்றா நோய், தொற்றும் நோய்களை வரிபடத்தில்

எழுதுதல்.

______ / ______ மாணவர்கள் இன்றையத் திறனை அடைந்தனர்.

You might also like