Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

தமிழ் படைப்பு

தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டுகள்
இந்த கால சிறுவர்கள் எப்பொழுதும் இணையத்தில்
இருக்கும் விளையாட்டுகளையே
விளையாடுகிறார்கள்

நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி


நிறைய சிறுவர்களுக்கு தெரியாது
பம்பரம் (என்ன?)

பம்பரம் பொதுவாக கொய்யா மரக்கட்டை அல்லது


கருவேல மரக்கட்டையைக் கொண்டு
தயாரிக்கப்படுகிறது.

மேலும் அதை சுழற்ற ஒரு மீட்டர்


நீளமுள்ள சாட்டை
என்றழைக்கப்படும் கயிறு
பயன்படுத்தப்படுகிறது.
பம்பரம் (எவ்வாறு?)
பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள்
அல்லது கயிறை கொண்டு சுழற்றி விடுபார்கள்

வளைவுந்த விசையினால் (curved force) அதனால்


நிலைத்திருந்து சுழல முடிகிறது.
பம்பரம்(எவ்வாறு?)
பம்பரம் விளையாடுவதற்கான வழிமுறைகள்:

முதலில் எல்லோரும் தங்களுடைய பம்பரதை


சுற்றி கயிற்றை கட்ட வேண்டும்

பிறகு எல்லோரும் ஒரே நேரத்தில் அவர்களுடைய


பம்பரத்தை கீழே விட வேண்டும்.

பின் அதை விரைவாக கயிற்றால் எடுக்கவும்.


பம்பரம்(எவ்வாறு?)

கயிற்றால் எடுக்க முடியாவிட்டால் அவர்களின்


பம்பரங்கள் வட்டத்தின் நடுவில் வைக்கபடும்.

வெற்றி பெற்றவர்கள் நடுவில் இருக்கும்


பம்பரங்களை தங்களுடைய பம்பரங்களை
வைத்து அடிப்பார்கள்
நொண்டி விளையாட்டு (என்ன?)
நொண்டி விளையாட்டு இந்தியர்களாள் பல
வருடங்களாக விளையாடபடுகிறது

இப்பொழுது நொண்டி விளையாட்டு மிகவும்


பிரபளமாகிறது, உலகத்தில் இருக்கும் நிறைய
பிள்ளைகள் நொண்டி விளையாட்டை
விளையாடுகிறார்கள்
நொண்டி விளையாட்டு (எவ்வாறு?)
முதலில் 11 கட்டங்களை தரையில்
வரைய வேண்டும்

இரண்டாவதாக ஒரு கல்லை


எடுத்து அந்த கட்டங்களில் ஒன்றில்
எறிய வேண்டும்

பின் நொண்டி சென்று அந்த


கல்லை எடுத்து திறும்பி வர
வேண்டும்
நொண்டி விளையாட்டு (எவ்வாறு?)
காலை கீழே வைத்தாலோ அல்லது
கட்டத்தைவிட்டு வெளியே காலை
வைத்தாலொ விளையாடில்
தோற்றுவிடுவார்கள்
நொண்டி விளையாட்டு
நொண்டி விளையாட்டில் இரண்டு
வகைகள் உள்ளன :

பாரம்பரிய வழி புதிய வழி


நன்மைகள்:
நம் பாரம்பரியம் கடைபிடிக்க படும்

வாழ்கைக்கு தேவைபட்ட திறன்களை


கற்றுகொல்லலாம்
அனுபவங்கள்:
பொறுமை

பதிய நண்பர்கள் கிடைக்கும்

விடாமுயற்ச்சி
இறுதியாக...
பல ஆண்டுகள் பிறகும் நம்முடைய
பாரம்பரிய விளையாட்டுகள் பலரால்
விளையாடப்படுகிறது

மேலும் இவ்விளையாட்டுகள் உலக


அளவிளும் பிரபலமாகி வருகிறது
-நன்றி-

You might also like