Basic english sentences with tamil meaning pdf - அடிப்படைஆங்கில வார்த்தைகள் - Spoken English In Tamil

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 39

SPOKEN ENGLISH IN SEARCH

TAMIL
In this blog you will learn about Spoken English
In Tamil, English Grammar In Tamil, Easy way
to learn english in tamil etc..

Basic english
sentences
with tamil
meaning pdf
|
அடிப்படை
ஆங்கில
வார்த்தை
கள் |
Spoken
English In
Tamil

July 12, 2022

SHARE
Subscribe to our
youtube channel:

https://ww
w.youtube.c

om/c/Easy

englishinta
mil123
அடிப்படை…

Are you ready? -

நீங் கள் தயாரா?

Say once again -

மறுபடியும் சொல்

Blow your nose -


மூக் கைச் சிந் து

On which date? -
எத் தனாம் தேதி?

Yes, of course -

ஆமாம் ,
நிச் சயமாக
Hurry up please -
சீக் கிரம் ஆகட் டும்

Do you want -

உங் களுக் கு
வேண் டுமா

Not required -

தேவையில் லை

As you wish - உன்


இஷ் டம் போல்

What for? -

எதற் க் காக?

How much? -

எவ் வளவு?

How many? -
எத் தனை?

How long? -

எவ் வளவு நேரம் ?

Come soon -
சீக் கிரம் வா
Is it? - அப் படியா?

May be -

இருக் கலாம்

Not now -
இப் போது இல் லை

Find that - அதைக்


கண் டுபிடி

So what? -

அதனால் என் ன?

Like that - அதுப்


போல

Forget it - அதை

மறந் துவிடு

Remind me -
எனக் கு
ஞாபகப் படுத் து
Calm down -
அமைதியாக இரு

Who is he? - அவன்

யார் ?

Who knows? -
யாருக் குத்
தெரியும் ?

It may rain - மழை


பெய் யலாம்

Not yet - இதுவரை

இல் லை

You too - நீங் களும்

Why not? - ஏன்

இல் லை?

Dead end -

முட் டுச் சந் து

Hurry up - சீக் கிரம்


As usual -
எப் பொழுதும்
போலவே

Stand behind me -

என் பின் னால்


நில்

Try again -
மறுபடியும்
முயற் சி செய்

Peel the onion -

வெங் காயத் தை
உரி

Bunch of keys -
சாவி கொத் து

Fight for right -

உரிமைக் காக
போராடு

Think before do -

செய் வதற் கு முன்


யோசி
Look who is it? -
யார் என் று பார் ?

Bring some more -


இன் னும்
கொஞ் சம்
கொண் டு வா

Chop vegetables -
காய் கறிகளை
நறுக் கு

Full moon day - முழு

நிலவு நாள்

Go away -

போய் விடு

Help me - எனக் கு
உதவு

Give me - எனக் குக்


கொடு

Get up - எழு
Put on - போடு

Time out - நேரம்

முடிந் தது

Take this - இதை

எடு

Want more -
இன் னும்
வேண் டும்

Play now -

இப் பொழுது
விளையாடு

Buy that - அதை


வாங் கு

Do work - வேலை

செய்

New thing - புதிய

விஷயம்

Ask her -

அவளிடம் கேள்
Read it - அதைப்

படி

Walk away -

விலகிச் செல்

Right there -
அங் கேயே

Not me - நான்
இல் லை

Tell him -

அவனிடம் சொல்

I can - என் னால்


முடியும்

Go on - தொடர் ந் து
செய்

Get in - உள் ளே
வா
I know - எனக் குத்
தெரியும் .

I hate - நான்

வெறுக் கிறேன்

Get up - எழுந் திரு

Me too - நானும்

Get out - வெளியே

போ

Not bad -

பரவாயில் லை

I agree - நான்
ஒத் துகொள் கிறே
ன்

Meet me -

என் னை சந் தி

Take it - இதை எடு


I guess - நான்
நினைக் கிறேன்

Go back - பின் னல்


போ

Obey it - கீழ் படிந் து


நட

Lead me - என் னை
வழிநடத் து

Be kind - அன் பாய்


இரு

Why so? - ஏன்


அப் படி?

Hold on - நிறுத் து

Get off - இறங் கு

He says - அவன்

கூறுகிறான்
Do come -
அவசியம் வரவும்

Bless me -
என் னை
வாழ் த் துங் கள்

Eat well - நன் றாகச்


சாப் பிடு

Go ahead -
முன் னேறி செல்

Get down - கீழே

இறங் கு

Go there - அங் கே
போ

Be ready - தயாராய்
இரு

Meet him -
அவனை சந் தி

Call him -
அவனைக்
கூப் பிடு

Leave it - அதை
விட் டு விடு

No doubt -
சந் தேகமே
இல் லை

I refuse - நான்

மறுக் கிறேன்

You weep - நீ
அழுகிறாய்

Come out -
வெளியே வா

Find him -

அவனை கண் டு
பிடி

How far? -
எவ் வளவு தூரம் ?
Be quiet -
அமைதியாய் இரு

Stand up -
எழுந் திரு

Put away - ஒதுக் கு

Just ago - சற் று


முன் பு

I accept - நான்
ஏற் றுக் கொள் கி
றேன்

Excuse me -
என் னை
மன் னியுங் கள்

Move back -

பின் னால் நகரு

Go to top - மேலே

போ
Come here - இங் கே
வா

Look here - இங் கே


பார்

Let me go -
என் னை போக
விடு

God Knows -

கடவுளுக் கு
தெரியும்

I must go - நான்

அவசியம் போக
வேண் டும்

I owe you - நான்

உங் களுக் கு
கடமைப் பட் டிருக்
கிறேன்

I hope so - நான்
நம் புகிறேன்
Let it be - அது

இருக் கட் டும்

Let me see - நான்

பார் க் க
அனுமதியுங் கள்

Come again -

மீண் டும்
வாருங் கள்

I know him -

எனக் கு அவரை
தெரியும்

Look at me -

என் னைப் பார்

Keep quiet -

அமைதியாக இரு

Believe me -

என் னை நம் பு

It is mine - அது
என் னுடையது
You may go - நீ
போகலாம்

It is easy - இது
எளிதானது

It is torn - இது
கிழிந் துள் ளது

Kneel down -
முட் டியிடு

Knock down -
இடித் து தள் ளு

Say loudly -
சப் தமாக சொல்

Admire you -
உன் னை
ரசிக் கின் றேன்

Be patient -
பொறுமையாய்
இரு
He is sage - அவர்
ஒரு ஞானி

Not so bad -

அவ் வளவு
மோசமில் லை

I think so - நான்

அப் படிதான்
நினைக் கிறேன்

Is it far? - அது

தூரமா?

Is it near? - அது

அருகில்
உள் ளதா?

How is he? - அவன்


எப் படி
இருக் கிறான் ?

Wake me up -
என் னை எழுப் பு
Remaind me -
எனக் கு
நினைவூட் டு

Then what? - பிறகு


என் ன?

About what? -
எதைப் பற் றி?

With whom? -
யாருடன் ?

Do you go? -
நீங் கள்
போகிறீர் களா?

I want some -

எனக் கு கொஞ் சம்


தேவை

What next? -
அடுத் து என் ன ?

What is it? - அது

என் ன?
Console him -
அவனுக் கு
ஆறுதல் கூறு

Go with him -
அவனுடன் போ

Ask the way - வழி

கேள்

What to do? -

என் ன செய் ய?

Am I right? - நான்

சொல் வது
சரிதானே?

I fell down - நான்

கீழே
விழுந் துவிட் டேன்

Let me know -
எனக் கு
தெரியப் படுத் துங்
கள்
Is it true? - அது

உண் மையா?

It seems so -

அப் படித் தான்


தோன் றுகிறது

Where is he? -
அவர் எங் கே?

I can do it - நான்

அதைச் செய் ய
முடியும்

Wake her up -
அவளை எழுப் பு

It is yours - அது
உங் களுடையது

As you like - நீங் கள்


விரும் பியபடி

Let me work -
என் னை வேலை
செய் யவிடு

Go yourself -

நீயாகவே செல்

Let it pass - அது

போகட் டும்

Are you ok? -


நீங் கள் நலமா?

I have to go - நான்

போக வேண் டும்

Fold the mat -


பாயை மடி

That is easy - அது


எளிது

Come forward -
முன் னால்
வாருங் கள்
It is a rumour - அது
ஒரு வதந் தி

Stop worrying -

கவலைப் படுவ
தை நிறுத் து

We leave now -
நாங் கள்
இப் போது
புறப் படுகிறோம்

She threw it -
அவள் அதை
எறிந் தாள்

What a shame -
வெட் கக் கேடு

He absconded -
அவன்
தலைமறைவாகி
விட் டான்

Come with me -
என் னுடன் வா
I can manage -
என் னால்
சமாளிக் க முடியும்

He is a dumb -
அவன் ஒரு
ஊமை

Do not laugh -
சிரிக் காதே

Do your duty - உன்


கடமையை செய்

It is not so - அது
அப் படி அல் ல

Do not feel -

வருத் தப் படாதே

Getting late -
நேரமாகிறது

Swear by god -
கடவுள் மேல்
ஆணை
Keep it safe -

பத் திரமாக
வைத் திரு

He feels shy - அவர்


வெட் கப் படுகிறார்

By all means -

எல் லா
வகையிலும்

Let him talk -


அவனை
பேசவிடு

I believe so - நான்
அப் படித் தான்
நம் புகிறேன்

Is it yours? - இது
உங் களுடையதா?

Do you know? -
உங் களுக் குத்
தெரியுமா?

What a pity! -
ரொம் ப பாவம் !

Do not delay -

தாமதிக் காதே

It thundered - இடி
இடித் தது

Did you come? - நீ


வந் தாயா?

Nothing else -
வேறொன் றுமில்
லை

Just arrived -
இப் பொழுது தான்
வந் தது

I am 21 today -
இன் று எனக் கு 21
வயதாகிறது
I am not sure -
எனக் கு
உறுதியாக
தெரியவில் லை

See you later -


பிறகு பார் க் கலாம்

It looks good - இது


நன் றாக
இருக் கிறது

Give it to me -

அதை என் னிடம்


கொடு

It will be so -
அப் படிதான்
இருக் கும்

Come what may -


வருவது வரட் டும்
Do not forget -
மறந் து விடாதே

He is a brute -
அவன் ஒரு
காட் டுமிராண் டி

Is it enough? - இது
போதுமா?

It is enough - இது
போதும்

You are unfit - நீ


தகுதி
இல் லாதவன்

I feel hungry -
எனக் கு
பசிக் கிறது

Show the way -


வழியைக் காட் டு

Do not interfere -
தலையிட
வேண் டாம்

Till tomorrow -
நாளை வரை

Be very alert -
மிகவும்
கவனமாக இரு

Who are they? -


அவர் கள் யார் ?

Please repeat -

திரும் பச்
சொல் லுங் கள்

At what time? -
எத் தனை
மணிக் கு?

That and this -


அதுவும் இதுவும்

Anything else -
வேறு ஏதாவது
They avoid her -
அவர் கள்
அவளைத்
தவிர் க் கிறார் கள்

Bring the food -


சாப் பாடு
கொண் டு வா

He is innocent -

அவர் அப் பாவி

Lend me a hand -
கொஞ் சம்
கைகொடு

Let us move on -

நாம் செல் லலாம்

Leave me alone -
என் னைத் தனியே
விட் டு விடு

It is my order - இது
என் உத் தரவு
I have no time -

எனக் கு
நேரமில் லை

Do as you like - நீ
விரும் வது
போலவே செய்

Anything else? -
வேறு எதாவது?

It is too much - இது

மிகவும் அதிகம்

He is a coward -
அவன் ஒரு
கோழை

What is wrong? -

என் ன தவறு?

It is too late - காலம்


கடந் து விட் டது

Say once again -

மறுபடியும் சொல்
Shall I leave? - நான்
போகலாமா?

How old is he? -


அவனுக் கு வயது
என் ன?

She is eight -

அவனுக் கு எட் டு
வயது

Whose is this? - இது


யாருடையது?

He is a convict -

அவர் ஒரு
குற் றவாளி

I know nothing -
எனக் கு எதுவும்
தெரியாது

I have nothing -
என் னிடம்
ஒன் றும் இல் லை

Come back soon -


விரைவில்
திரும் பி வா

Note this down -

இதைக்
குறித் துக் கொள்

Just behind me -
எனக் குப்
பின் னால்

On which date? -
எத் தனாம் தேதி?

How much cost? -

எவ் வளவு
விலை?

Hold on please -
தயவு செய் து
பிடித் துக் கொள்
Regarding what? -
எதை பற் றி?/எது
சம் பந் தமாக?

Back and forth -


முன் னும்
பின் னுமாக

I have no money -
என் னிடம் பணம்
இல் லை

Don't be silly -
முட் டாள் தனமாக
பேசாதே

I remember that -
எனக் கு அது
நினைவிருக் கிற
து

Don't hesitate -
தயங் க வேண் டாம்

Get up - எழு
It is not me - அது
நான் அல் ல

Wash the face -

முகத் தை கழுவு

Go upstairs -
மாடிக் குச் செல்

Keep in touch! -
தொடர் பில் இரு

SHARE
Comments

To leave a comment, click


the button below to sign
in with Google.

SIGN IN WITH

Popular posts from this blog

Daily
Use
English
Senten
ces |
Spoken
English
In
Tamil
July 26, 2020

In this article
we are going

to see Daily
Use English …

SHARE
1 COMMENT
READ MORE

500+
Daily
Use
English
Words
With
Tamil
Meani
ng |
Spoken
English
In
Tamil
July 12, 2020

Sl.no English

Tamil 1
Abandon
கைவிடுங் க…

SHARE
POST A
COMMENT
READ MORE

Archive

Labels
Report Abuse

Powered by Blogger

You might also like