10-Booster Test 2. SOCIAL (TM)

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

பூஸ்டர் தேர்வு - 2 - 2024

பத்ோம் வகுப்பு சமூக அறிவியல் மமாத்ே மேிப்மபண் : 50

பகுேி – I தேரம் : 1.30 மணி


I. அனைத்து விைாக்களுக்கும் வினடயளிக்கவும் 7X1=7
1) ஜப்பான் சரணனடவோக எப்மபாழுது முனறப்படி னகமயழுத்ேிட்டது.?
அ) மசப்டம்பர் 2, 1945 ஆ)அக்தடாபர் 2, 1945 இ)ஆகஸ்ட் 15, 1945 ஈ)அக்தடாபர் 12, 1945
2) இந்ேி எேிர்ப்பு மாோடு எங்தக ேடத்ேப்பட்டது?
அ) ஈதராடு ஆ) மசன்னை இ) தசலம் ஈ) மதுனர
3) இந்ேியாவில் முேல் அணுமின் ேினலயம் ேிறுவப்பட்ட மாேிலம்
அ) குஜராத் ஆ) ராஜஸ்ோன் இ) மகாராஷ்டிரம் ஈ) ேமிழ்ோடு
4) பருவக்காற்று காடுகள் இவ்வாறு அனைக்கப்படுகின்றை .
அ )அயைமண்டல பசுனம மாறா காடுகள் ஆ) இனலயுேிர் காடுகள் இ) மாங்குதராவ் காடுகள் ஈ) மனலக் காடுகள்

5) இந்ேிய அரசியலனமப்பின் முகவுனர எத்ேனை முனற ேிருத்ேப்பட்டது.?


அ) ஒரு முனற ஆ) இரு முனற இ) மூன்று முனற ஈ)எப்தபாதும் இல்னல
6) இந்ேிய மவளியுறவு மகாள்னகனய ஏற்றுக்மகாண்டு வைிேடத்தும் இந்ேிய அரசியலனமப்புச் சட்டப்பிரிவு எது?
அ)சட்டப்பிரிவு 50 ஆ)சட்டப்பிரிவு 51 இ)சட்டப்பிரிவு 52 ஈ) சட்டப்பிரிவு 53
7) இந்ேியாவில் வருமாை வரிச் சட்டம் முேன் முேலில் _____ஆம் ஆண்டு அறிமுகப்படுத்ேப்பட்டது.
அ) 1860 ஆ) 1870 இ) 1880 ஈ) 1850
பகுேி – II
II. ஏதேனும் 5 விைாக்களுக்கு வினட அளிக்கவும். விைா எண் 21 க்கு கட்டாயமாக வினடயளிக்கவும் : 5X2=10
15) ஐதராப்பிய தபார்குணம் வாய்ந்ே தேசிய வாேத்ேின் மூன்று வடிவங்கள் எனவ?
16) பூைா ஒப்பந்ேத்ேின் கூறுகள் யானவ?
17) காலேினலனயப் பாேிக்கும் காரணிகனளப் பட்டியலிடுக .
18) பறக்கும் மோடருந்து ேிட்டம் (MRTS) என்றால் என்ை?
19) ேீேிப்தபரானண (writ) என்றால் என்ை?
20) உயர் ேீேிமன்றத்ேின் ேைக்தக உரிய ேீேி வனரயனற அேிகாரங்கள் யானவ?
21 ) வரி ஏய்ப்பு என்றால் என்ை?
பகுேி-III
29) தகாடிட்ட இடத்னே ேிரப்புக. 3X1=3
i) பாரிஸ் அனமேி மாோட்டில் பிரேிேிேியாக பங்தகற்ற பிரான்ஸின் பிரேமர் ________ஆவார்.
ii) ஆற்றுத் ேீவாை ஸ்ரீரங்கம் _______மற்றும்________ ஆறுகளுக்கு இனடதய அனமந்துள்ளது.
iii) _________அலுவல் வைியில் மாேிலங்களனவயின் ேனலவர் ஆவார்.
III. ஏதேனும் 5 விைாக்களுக்கு வினடயளிக்கவும். விைா எண் 36 க்கு கட்டாயமாக வினடயளிக்கவும் 5X5=25
30) ஐதராப்பிய ோடுகள் சனபயின் அனமப்பு மசயல்பாடுகனள ஆய்வு மசய்க.
31) ேமிழ்ோட்டின் பீடபூமி ேிலத் தோற்றத்ேின் ேன்னமனய விவரிக்கவும்
32) அ) தவறுபடுத்துக
i) புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்
ii) வடகிைக்கு பருவக்காற்று மற்றும் மேன்தமற்கு பருவக்காற்று
ஆ) காரணம் கூறுக: இமயமனலகள் மடிப்பு மனலகள் எை அனைக்கப்படுகின்றை
33) முேலனமச்சரின் அேிகாரங்கள் மற்றும் பணிகனள விவரி.
34) பசுனமப் புரட்சி ஏன் தோன்றியது என்பனே பற்றி விவரி.
35) கீ ழ்காண்பைவற்றிக்கு காலக்தகாடு வனரக.
1900 முேல் 1930 வனரயிலாை ஏதேனும் ஐந்து ேிகழ்வுகனள காலக்தகாட்டில் எழுதுக.
36) இந்ேிய வனரபடத்ேில் பின்வரும் இடங்கனள குறிக்கவும். 5X1=5
i) குவாலியர் ii) பாரக்பூர் iii) லக்தைா iv) பூைா v) சபர்மேி ஆஸ்ரமம்
பகுேி-IV
IV.மகாடுக்கப்பட்டுள்ள இந்ேிய வனரபடத்ேில் கீ ழ்காணும் இடங்கனள குறிக்கவும். 5X1=5

44). i) மவுண்ட் எவமரஸ்ட் ii) மேன்தமற்கு பருவக்காற்று வசும்


ீ ேினசகள் iii) மகாங்கை கடற்கனர
iv) மனல மண் v) கல்பாக்கம் அணு மின் ேினலயம்
(அல்லது)
மகாடுக்கப்பட்டுள்ள ேமிழ்ோடு வனரபடத்ேில் கீ ழ்காணும் இடங்கனளக் குறிக்கவும்.
I ) தசர்வராயன் மனல ii ) னவப்பாறு ஆறு iii ) முதுமனல வைவிலங்கு சரணாலயம்
iv) ரப்பர் வினளயும் பகுேி v) தூத்துக்குடி துனறமுகம்

You might also like