ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா - What Caught My Eye Site !

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

What Caught My Eye Site !

To capture the beautiful nature, creativity, positive thinking …

ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

அம் பிகைக் கு உரிய இந் த


ஸ்ரீ காமாக்ஷி சூர் ணிகா

படித் ததில் பிடித் தது, பகிர் ந் தேன்

ஸ்ரீ காமாக்ஷி அம் பாள் பராக் (பெருமைகள் ) சொல் லும் சுலோகம் : பொதுவாக அந் த
காலத் து திரைப் படங் களில் பார் த் து இருப் போம் ஒரு ராஜா அரியணைக் கு வரும்
போது முன் அறிவிப் பாக அந் த குலத் தின் பெருமைகளை சொல் லும் வழக் கம்
இருந் தது. ராஜாதி ராஜ ராஜ மார் த் தாண் ட ராஜ குல திலக. என ஆரம் பிக் கும் என் பது
நாம் திரைப் படங் களில் பார் த் தது தான் .. சாதாரண ஒரு தேசத் தை சில காலங் கள்
ஆளும் மன் னருக் கே பராக் கு சொல் லுதல் வழக் கத் தில் உள் ளது என் றால் ..
சகலத் தையும் படைத் தது காத் து ரட் சிக் கும் பரதேவதையாம் , மகா ராணியாம் ஸ்ரீ
லலிதா மகா திரிபுரசுந் தரியாம் ஸ்ரீ காமாக்ஷி அம் பாளுக் கு பராக் கு இருக் காதா
என் ன.. ஆம் இதோ அந் த பராக் .. ஆனால் இது ராஜாக் களுக் கு சொல் வது போல
எல் லா நேரங் களிலும் சொல் லப் படுவது இல் லை..
பிரம் மோற் சவம் நிறைவடைந் து தினசரி விடையாற் றி உற் சவத் திற் கு அம் பாள்
எழுந் தருளி ஊஞ் சல் கண் டு தனது ஆஸ் தானத் திற் கு எழுந் தருளும் போதும் ,
பிரம் மோற் சவத் தின் 6 ஆம் திருநாள் அன் று காலை நடைபெறும் கந் தப் பொடி
இடிக் கும் நிகழ் விலும் மட் டுமே சொல் ல படுகிறது.. இதோ அந் த சுலோகம் ஸ்ரீ காமாக்ஷி
சூர் ணிகா

1. ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே!


2. ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ் திதே!
3. ஜய ஜய ஸ்ரீ த் ரிஸத் வாரிம் சத் கோண ஸ்ரீ சக் ராந் தரால பிந் து பீடோ பாரிலஸத்
பஞ் ச ப் ரஹ் மமய மஞ் சமத் யஸ் த ஸ்ரீ சிவகாமேச வாமாங் க நிலயே!
4. ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந் தித சரணார விந் தயுக லே!
5. ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந் த் ராணி ப் ரமுக ரமணீ கரகமல ஸமர் பித சரண கமலே!
6. ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம் வேத் யமான விவித வஸ் திராலங் கிருத
ஹேம நிர் மித அனர் கபூஷண பூஷித திவ் ய மூர் த் தே!
7. ஜய ஜய ஸ்ரீ அனவ் ரதாபிஷேக தூபதீப நைவேத் யாதி நானாவிதோபாசாரை:
பரிஷோபிதே!
8. ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ் சி நகர் யாம் தவாத் ரிம் சத் தர் மப் ரதிபாதனார் தம் ஸ் தாபித
ஹேமத் வஜாலங் கருதே!
9.ஜய ஜய ஸ்ரீ ஸகல மந் த் ர தந் த் ர யந் த் ரமய பராபிலாகாச ஸ் வரூபே!
9. ஜய ஜய ஸ்ரீ காஞ் சி நகர் யாம் காமாக்ஷி இதி ப் ரக் யாத நாமாங் கிதே !
10. ஜய ஜய ஸ்ரீ மஹா த் ரிபுர சுந் தரீ பஹு பராக் !
சுபம் !

அம் பிகைக் கு உரிய இந் த ஸ்ரீ காமாக்ஷி சூர் ணிகாவை நாமும் அவ் வப் போது வாசித் து
அவள் பெருமைகளை மனதார சொல் லி வாயார வாழ் த் தி நலம் பெறுவோம் .. ஜய ஜய
காமாக்ஷி

Disclaimer: A compilation from various posts from Internet, Facebook, WhatsApp. Thanks for all those who
contributed towards it. An interest to collect and bring to the notice of those interested is the idea of this post. I am
not responsible for accuracy or inaccuracy of the information contained herein. None of the information contained
herein is intended to offend anyone. Pictures are taken from various sources for spreading knowledge.

Author: whatcaughtmyeyesite
I consider myself multi-talented person with rich experience in Banking, Technology and Teaching.
Besides this, I have used my God given talents to capture the beauty of nature through my continuous
efforts in photography for a long time. My strength is my positive thinking attitude and being a solution
oriented person which has helped the people around me. Through this blog I wish to share some of my ex
in various fields with all. View all posts by whatcaughtmyeyesite

whatcaughtmyeyesite / August 15, 2021 / அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா, அரிய
தகவல்கள் / ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

3 thoughts on “ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா”

K. Hemalatha
April 26, 2022 at 2:33 am

ஜெய ஜெய ஜெய ஜெய ஸ்ரீ காமாக்ஷி ஜெய ஜெய ஜெய ஜெய காமகோடி ஜெய ஜெய
ஜெய ஜெய ஸ்ரீ ஸேஷாத் ரி ஜெய ஜெய ஜெய ஜெய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா
திருவடிகள் போற் றி போற் றி போற் றி.மனோரூபேக்ஷூகோதண் டா
பஞ் சதன் மாத் ரஸாயிகா.நன் றி இப் புதிய தகவலுக் கு.

 Like

Anonymous
September 16, 2022 at 7:16 pm

காமாஷி தேவியே சரண் சரணம்

 Like

Ramjee .N(Ramasubramaniya Sharma)


June 16, 2023 at 11:17 am

Really Each : & Every Sloka With Meaning Is Highly beneficial For Anmeegha Devotees

 Like

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
What Caught My Eye Site ! / Blog at WordPress.com.

You might also like