Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 12

jkpH;ehL ntshz;ikg; gy;fiyf;fHfk;

nfhak;g[j;J}h; - 641 003


Kidth]. kh. uh$nty;/ Ph.D. bjhiyngrp: 0422 - 6611302
kf]fs] bjhlh]g[ mYtyh] epfhp: 0422 - 2431821
ifg]ngrp: 94890 56730 kpd;d";ry;:pro@tnau.ac.in

bgWeh;/ njjp: 10.05.2023


Mrphpah;/
Iah/
fPnH Fwpg;gplg;gl;Ls;s bra;jp tptuj;jpid j';fsJ nkyhd ehspjHpy;
gpuRhpf;FkhW md;g[ld; ntz;Lfpnwd;.

஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கம், வகா஦முத்தூர்


஥ற்றும்
஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ.ஜெ஦னலி஡ா மீன்஬பப் தல்கமனக்க஫கம், ஢ாகப்தட்டிணம்
இந்஡ கல்வி஦ாண்டு மு஡ல் ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக஫கத்திற்கும்
஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ .ஜெ஦னலி஡ா மீன்஬பப் தல்கமனக஫கத்திற்கும், ஒவ஧ விண்஠ப்தம் ஬ழி஦ாக
஥ா஠஬ர் வேர்க்மக ஢மடஜதந உள்பது . நூற்நாண்டு ஜதரும஥மிக்க ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப்
தல்கமனக஫கத்தில் இந்஡ கல்வி஦ாண்டில் 14 இப஥றிவி஦ல் தாடப்பிரிவுகளுக்கும் , 3
தட்ட஦ப்தடிப்புகளுக்கும் ஥ா஠஬ர் வேர்க்மக ஢மடஜதந உள்பது. ஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ.ஜெ஦னலி஡ா
மீன்஬பப் தல்கமனக஫கத்தில் 6 இப஥றிவி஦ல் தாடப்பிரிவுகளுக்கும் ஥ற்றும் மூன்று
ஜ஡ாழில்முமந தாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்஡ ஬மகயில் வேர்க்மக ஢மடஜதந உள்பது.

஥ா஠஬ர்கள் ஡ங்கபது விண்஠ப்தங்கமப http://tnau.ucanapply.com,

http://tnagfi.ucanapply.com஋ன்ந இம஠஦஡ப முக஬ரியில் பூர்த்தி ஜேய்து , விண்஠ப்தக்


கட்ட஠த்துடன் ே஥ர்ப்பிக் க வ஬ண்டும் . விண்஠ப்தக் கட்ட஠ம் ஜதாதுப்பிரிவு (OC),
பிற்தடுத்஡ப்தட்வடார் (BC) ஥ற்றும் பிற்தடுத்஡ப்தட்வடார் (இஸ்னாமி஦ர்) BC(M) ஥ற்றும் மிகவும்
பிற்தடுத்஡ப்தட்வடார் (MBC)/DNC ஥ா஠஬ர்களுக்கு ரூதாய் . 500/- ஥ற்றும் ஆதிதி஧ாவிடர் (SC),
அருந்஡தி஦ர் (SCA) ஥ற்றும் த஫ங்குடியிணர் (ST) ரூதாய். 250/- ஥ா஠஬ர்கள் இம஠஦஡ப
விண்஠ப்தங்கமப 10.05.2023 மு஡ல் www.tnagfi.ucanapply.com ஋ன்ந இம஠஦஡பத்தில்
09.06.2023 ஬ம஧ பூர்த்தி ஜேய்஦னாம்.
஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫க இம஠஦஡ப www.tnau.ac.in. முக஬ரியில்
஥ா஠஬ர்களுக்காண ஬ழிகாட்டு஡ல்கள் , அடிக்கடி வகட்கப்தடும் வகள்விகள் ஥ற்றும் ஥ா஠஬ர்
வேர்க்மகக்காண ஬ழிமுமநகள் உள்பண . கனந்஡ாய்விற்குரி஦ வ஡தி ஥ற்றும் அ஡ற்குரி஦
ஜே஦ல்முமநகள் அமணத்தும் உடனுக்குடன் இம஠஦஡பத்தில் ஜ஬ளி஦டப்தடும்.
அ. ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கம்

அ.1. இப஥றிவி஦ல் தட்டப்தடிப்பு

஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கம் கீழ்காணும் 14 தட்டப்தடிப்புகமப 18 உறுப்பு ஥ற்றும் 28


இம஠ப்புக் கல்லூரிகள் மூனம் ஬஫ங்குகிநது.

வ஬பாண்ம஥ அறிவி஦ல் கல்வி தாடப்பிரிவுகள்

1. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண்ம஥

2. இப஥றிவி஦ல்(வ஥஡ம஥) வ஡ாட்டக்கமன

3. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண்ம஥ (஡மிழ்஬ழி)

4. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஡ாட்டக்கமன (஡மிழ்஬ழி)

5. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) ஬ணவி஦ல்

6. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) உ஠வு, ஥ற்றும் ஊட்டச்ேத்து உ஠வு முமந

7. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) தட்டு஬பர்ப்பு ஥ற்றும்

8. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண் ஬ணிக வ஥னாண்ம஥

வ஬பாண்ம஥ ஜ஡ாழில்நுட்தகல்வி தாடப்பிரிவுகள்

9. இபம் ஜ஡ாழில்நுட்தம் (வ஬பாண்ஜதாறியி஦ல்)

10. இபம் ஜ஡ாழில்நுட்தம் (உ஠வுத் ஜ஡ாழில்நுட்தம்)

11. இபம் ஜ஡ாழில்நுட்தம் (உயிரித் ஜ஡ாழில்நுட்தம்)

12. இபம் ஜ஡ாழில்நுட்தம் (ஆற்நல் ஥ற்றும் சுற்றுச்சூ஫ல் ஜதாறியி஦ல்)

13. இபம் ஜ஡ாழில்நுட்தம் (உயிரித் ஡க஬லி஦ல்) ஥ற்றும்

14. இபம் ஜ஡ாழில்நுட்தம் (வ஬பாண்ம஥ ஡க஬ல் ஜ஡ாழில்நுட்தம்)


஥ா஠஬ர் வேர்க்மகக்குரி஦ அமணத்து ஢மடமுமநகளும் இம஠஦஡ப ஬ாயினாகவ஬
஢மடஜதறும். ததிணான்கு (14) இப஥றிவி஦ல் தட்ட஦ப்தடிகளுக்கு ஒவ஧ ஒரு இம஠஦஬ழி
விண்஠ப்தம் ஥ட்டுவ஥ வதாது஥ாணது . இக்கல்வி஦ாண்டில் உறுப்பு கல்லூரிகளில் ஥ா஠஬ர்
வேர்க்மகக்காண இடஒதுக்கீடு 3363 ஆகவும் ஥ற்றும் இம஠ ப்பு கல்லூரிகளில் ஥ா஠஬ர்
வேர்க்மகக்காண அ஧ோங்க இடஒதுக்கீடு 2806 ஆகவும் நிர்஠யிக்கப்தட்டுள்பது . இ஡ற்குரி஦
வித஧ங்கள் இம஠ப்பு – 1 ல் ஜகாடுக்கப்தட்டுள்பது.

சிநப்பு இடஒதுக்கீடுகள்

1. சிநந்஡ விமப஦ாட்டு வீ஧ர்களுக்காண இடஒதுக்கீடு:


18 உறுப்பு கல்லூரிகளுக்கு ஡னா ஒரு இடம் வீ஡ம் ஜ஥ாத்஡ம் 18 இடங்கள் ஬஫ங்கப்தடும்.
2. ஥ாற்று திநணாளிகளுக்காண சிநப்பு இடஒதுக்கீடு :
உறுப்பு கல்லூரிகளில் நிர்஠யிக்கப்தட்ட இடங்களில் ஐந்து ே஡வீ஡ இட ஒதுக்கீடு (ஜ஥ாத்஡ம்
125 இடங்கள்)

3. முன்ணாள் இ஧ாணு஬ வீ஧ர்களின் ஬ாரிசுகளுக்காண இடஒதுக்கீடு :


18 உறுப்பு கல்லூரிகளுக்கு ஡னா ஒரு இடம் வீ஡ம் ஜ஥ாத்஡ம் 18 இடங்கள் ஬஫ங்கப்தடும்.

4. 7.5% அ஧சு தள்ளியில் தயின்ந ஥ா஠஬ர்களுக்காண இடஒதுக்கீடு:ஜ஥ாத்஡ம் 463 இடங்கள்


ஒதுக்கப்தட்டுள்பது.

5. ஜ஡ாழில்முமநக் கல்வி தாடப்பிரிவிணருக்காண இடஒதுக்கீடு : நிர்஠யிக்கப்தட்ட இடங்களில்

ஐந்து ே஡வீ஡ இட ஒதுக்கீடு (ஜ஥ாத்஡ம் 246 இடங்கள்)

சிநப்பு இடஒதுக்கீட்டு உடன் கூடு஡னாண இடஒதுக்கீடு


(Supernumerary Quota)

1. இந்தி஦ வ஬பாண் ஆ஧ாய்ச்சி குழு஥த்திற்காண இடஒதுக்கீடு (ICAR 20%)


நிர்஠யிக்கப்தட்ட இடங்களில் 20% ஬஫ங்கப்தடுகிநது.

2. அந்஡஥ான் ஥ற்றும் நிவகாதார் ஥ா஠஬ர்களுக்கு வ஬பாண்ம஥யில் – 8 இடங்கள் ஥ற்றும்


வ஡ாட்டக்கமனயில் – 5 இடங்கள் ஜ஥ாத்஡ம் – 13 இடங்கள்

3. இந்தி஦ாவில் கல்வி கற்நல் (ICCR –Indian Council for Cultural Relations) (ஜ஥ாத்஡ம் 32
இடங்கள்) ஥ற்றும்

4. ஐம்மு ஥ற்றும் காஷ்மீர்க்காண இடஒதுக்கீடு (2 இடங்கள்)


இம஠஦஡ப ஥ா஠஬ர் வேர்க்மகக்காண விண்஠ப்த ஢மடமுமநகள் பின்஬ரும்

நிமனகமப ஜகாண்டுள்பது.

1. இம஠஦஡ப ததிவு,

2. விண்஠ப்தங்கமப நி஧ப்பு஡ல்,

3. ஡஧஬ரிமேப்தட்டி஦ல் ஜ஬ளியீடு,

4. இம஠஦஬ழி கனந்஡ாய்வு,.

5. இடஒதுக்கீடு

6. ோன்றி஡ழ் ேரிதார்ப்பு ஥ற்றும்

7. ஢கர்வு முமந ஥ற்றும் ஡ற்காலிக இடஒதுக்கீடு

இம஠ப்பு I
1. ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தட்டப்தடிப்பு ஬ாரி஦ாக
உள்ப ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு

஬. தட்டப்தடிப்புகள் ஥ற்றும் கல்லூரிகள் ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு


஋ண். (நிர்஠யிக்கப்தட்டது)
1. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண்ம஥

வ஬பாண்ம஥க் கல்லூரி ஥ற்றும் ,ஆ஧ாய்ச்சி நிமன஦ம்,


1335
வகா஦முத்தூர், ஥தும஧, திருச்சி, கிள்ளிக்குபம்,
திரு஬ண்஠ா஥மன, ஡ஞ்ோவூர், புதுக்வகாட்மட, ஜேட்டி஢ாடு,
கரூர், ஢ாகப்தட்டிணம்.

2. இப஥றிவி஦ல்(வ஥஡ம஥) வ஡ாட்டக்கமன 397


வ஡ாட்டக்கமனக் கல்லூரி ஥ற்றும் ,ஆ஧ாய்ச்சி நிமன஦ம்

வகா஦முத்தூர், ஜதரி஦குபம், திருச்சி (஥களிர்), ஐீனூர்

3. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண்ம஥ (஡மிழ்஬ழி) 50


வகா஦முத்தூர்

4. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஡ாட்டக்கமன (஡மிழ்஬ழி) 50


வகா஦முத்தூர்
5. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) ஬ணவி஦ல் 79
஬ணவி஦ல் கல்லூரி ஥ற்றும் ஆ஧ாய்ச்சி நிமன஦ம்,
வ஥ட்டுப்தாமப஦ம்.

6. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) தட்டு஬பர்ப்பு 42


஬ணவி஦ல் கல்லூரி ஥ற்றும் ஆ஧ாய்ச்சி நிமன஦ம்,
வ஥ட்டுப்தாமப஦ம்.

7. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) உ஠வு, ஥ற்றும் ஊட்டச்ேத்து 67


உ஠வுமுமநயி஦ல்

ேமு஡ா஦ அநவி஦ல் கல்லூரி ஥ற்றும் ஆ஧ாய்ச்சி நிமன஦ம், ஥தும஧.

8. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண் ஬ணிக வ஥னாண்ம஥ (சு஦நிதி 56


தாடம்)

9. இபம் ஜ஡ாழில்நுட்தம் (வ஬பாண் ஜதாறியி஦ல்)* 179


வ஬பாண் ஜதாறியி஦ல் ஥ற்றும் ஆ஧ாய்ச்சி நிமன஦ம்

வகா஦முத்தூர், குமுளுர், திருச்சி

ஜ஡ாழில்நுட்த தட்டப்தடிப்புகள் (சு஦ோர்புதாடப்பிரிவுகள்) *

10. இபம் ஜ஡ாழில்நுட்தம் (உ஠வுத் ஜ஡ாழில்நுட்தம்)* 86

11. இபம் ஜ஡ாழில்நுட்தம் (உயிரித் ஜ஡ாழில்நுட்தம்)* 78

12. இபம் ஜ஡ாழில்நுட்தம் (ஆற்நல் ஥ற்றும் சுற்றுச்சூ஫ல் 76


ஜதாறியி஦ல்)*

13. இபம் ஜ஡ாழில்நுட்தம் (உயிரித் ஡க஬லி஦ல்)* 30

14. இபம் ஜ஡ாழில்நுட்தம் (வ஬பாண்ம஥ ஡க஬ல் ஜ஡ாழில்நுட்தம்)* 30

*சு஦ோர்பு தாடப்பிரிவுகள்
2. ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கத்தின் இம஠ப்புக் கல்லூரிகளில் தட்டப்தடிப்பு
஬ாரி஦ாக உள்ப ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு

஬. தட்டப்தடிப்புகள் ஥ற்றும் கல்லூரிகள் ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு


஋ண். (நிர்஠யிக்கப்தட்டது)
1. இப஥றிவி஦ல் (வ஥஡ம஥) வ஬பாண்ம஥

ஆதித஧ாேக்தி வ஬பாண்ம஥க்கல்லூரி, இ஧ாணிப்வதட்மட

஡ந்ம஡ வ஧ா஬ர் வ஬பாண்ம஥ ஥ற்றும் கி஧ா஥ வ஥ம்தாட்டு


நிறு஬ணம் (TRIARD) ஜத஧ம்தலூர்.

஬ாண஬஧ா஦ர் வ஬பாண்ம஥ நிறு஬ணம் (VIA) ஜதாள்பாச்சி,


வகாம஬ ஥ா஬ட்டம்.

இ஥஦ம் வ஬பாண்ம஥க்கல்லூரி ஥ற்றும் ஜ஡ாழில்நுட்த நி மன஦ம்,


துமநயூர். 2670

PGP வ஬பாண்ம஥ அறிவி஦ல் கல்லூரி (PGPCAS)

RVS வ஬பாண்ம஥க்கல்லூரி (RVSAC),஡ஞ்ோவூர்.

வ஬பாண்ம஥ ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி (CAT), வ஡னி ஥ா஬ட்டம்.

கு஥஧குரு வ஬பாண்ம஥க் கல்லூரி (KIA), ஈவ஧ாடு ஥ா஬ட்டம்.

J.K.Kமுனி஧ாொ வ஬பாண் அறிவி஦ல் கல்லூரி (JKKMCAS),


ஈவ஧ாடு ஥ா஬ட்டம்.

டான்வதாஸ்வகா வ஬பாண்ம஥க் கல்லூரி (DBCA),


ேகா஦த்வ஡ாட்டம்

JSA வ஬பாண்ம஥ ஥ற்றும் ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி (JSACAT),


திட்டக்குடி.

SRS வ஬பாண்ம஥ ஥ற்றும் ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி (SRSIAT),


வ஬டச்ேந்தூர், திண்டுக்கல் ஥ா஬ட்டம்.

஋ஸ்.஡ங்கப்த஫ம் வ஬பாண்ம஥க் கல்லூரி (STAC)


திருஜ஢ல்வ஬லி ஥ா஬ட்டம்.

வேதுதாஸ்க஧ா வ஬பாண்ம஥ ஥ற்றும் அநக்கட்டமப (SBACRF)


சி஬கங்மக.

஢ம்஥ாழ்஬ார் வ஬பாண்ம஥ ஥ற்றும் ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி


(NCAT)

அதி஦஥ான் வ஬பாண்ம஥ ஥ற்றும் ஆ஧ாய்ச்சிக் கல்லூரி (ACAR)


ஒசூர்.

கிருஷ்஠ா வ஬பாண்ம஥ ஥ற்றும் ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி


(KRISAT) உசினம்தட்டி

இந்தி஦ன் வ஬பாண்ம஥க் கல்லூரி (TIAC)

஢ாபந்஡ா வ஬பாண்ம஥க் கல்லூரி ( NCA) தாமப஦ம், திருச்சி

அ஧விந்஡ர் வ஬பாண்ம஥ ஜ஡ாழில்நுட்த நிறு஬ணம் (AAIT)

தானார் வ஬பாண்ம஥க் கல்லூரி (PAC)

஡ணஜனட்சுமி ஸ்ரீநி஬ாேன் வ஬பாண்ம஥க் கல்லூரி (DSAC)

஥஡ர் ஜ஡ஜ஧ோ வ஬பாண்ம஥க் கல்லூரி (MTCA)

புஷ்க஧ம் வ஬பாண் அறிவி஦ல் கல்லூரி (PCAS), புதுக்வகாட்மட

MIT வ஬பாண்ம஥ ஥ற்றும் ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி, முசிறி.

ஜெ஦ா வ஬பாண்ம஥க் கல்லூரி, அ஧க்வகா஠ம்.

2. இப஥றிவி஦ல்(வ஥஡ம஥) வ஡ாட்டக்கமன

ஆதித஧ாேக்தி வ஡ாட்டக்கமனக் கல்லூரி, இ஧ாணிப்வதட்மட


136
RVS தத்஥ா஬தி வ஡ாட்டக்கமனக்கல்லூரி (RVSPHC),

ஜேம்தட்டி, திண்டுக்கல் ஥ா஬ட்டம்.


஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கம்

அ.2 தட்ட஦ப்தடிப்புகள்

஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக஫கத்தில் 2023-2024 ஆம் கல்வி஦ாண்டிற்காண தட்ட஦ப்தடிப்பு


஥ா஠஬ர் வேர்க்மக஦ாணது வ஥ல்நிமன ஬குப்பு வ஡ர்வு முடிவுகள் ஜ஬ளி஦ாணவுடன் ஆ஧ம்பிக்கப்தட
உள்பண. ஥ா஠஬ர் வேர்க்மகக்காண அமணத்து ஢மடமுமநகளும் இம஠஦஡ப ஬ாயினாகவ஬
஢மடஜதறும்.

஥ா஠஬ர்கள் ஡ங்கபது விண்஠ப்தங்கமப http://tnau.ucanapply.com ஋ன்ந இம஠஦஡ப


முக஬ரியில் பூர்த்தி ஜேய்து , விண்஠ப்தக் கட்ட஠த்துடன் ே஥ர்ப்பிக் க வ஬ண்டும் . விண்஠ப்தக்
கட்ட஠ம் ஜதாதுப்பிரிவு (OC), பிற்தடுத்஡ப்தட்வடார் (BC) ஥ற்றும் பிற்தடுத்஡ப்தட்வடார்
(இஸ்னாமி஦ர்)BC(M) ஥ற்றும் மிகவும் பிற்தடுத்஡ப்தட்வடார் (MBC)/DNC ஥ா஠஬ர்களுக்கு ரூதாய் .
200/- ஥ற்றும் ஆதிதி஧ாவிடர் (SC), அருந்஡தி஦ர் (SCA) ஥ற்றும் த஫ங்குடியிணர் (ST) ரூதாய். 100/- .
஥ா஠஬ர் வேர்க்மகக்காண விண்஠ப்தங்கள் இம஠஦஡ப ஬ாயினாக விண்஠ப்பிக்க , வ஡தி
அறிவிக்கப்தட்ட ஢ாளிலிருந்து முப்தது (30 Days) ஢ாட்கள் ஬ம஧ இம஠஦ ஬ழி மூன ம் ஥ட்டுவ஥
விண்஠ப்பிக்க இ஦லும்.

அ.2.1. ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கத்தின் உறுப்புக் கல்வி நிமன஦ங்களில்


இடஒதுக்கீடு

஬. தட்ட஦ப்தடிப்புகள் கல்வி நிமன஦ங்கள் ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு


஋ண். (நிர்஠யிக்கப்தட்டது)
1. வ஬பாண்ம஥ வ஬பாண் கல்வி நி மன஦ம், வ஬பாண்
ஜதாறியி஦ல் கல்லூரி ஥ற்றும் ஆ஧ாய்ச்சி
நிமன஦ம், குமுளுர். 250

2. வ஬பாண்ம஥ வ஬பாண் கல்வி நிறு஬ணம் , வ஡சி஦ த஦று 80


ஆ஧ாய்ச்சி நிமன஦ம், ஬ம்தன்
(஡மிழ் ஬ழி)

3. வ஡ாட்டக்கமன வ஡ாட்டக்கமன கல்வி நி மன஦ம், 80


வ஡ாட்டக்கமன ஆ஧ாய்ச்சி நிமன஦ம் ,
வதச்சிப்தாமந

4. வ஬பாண்ம஥ வ஬பாண்ம஥ ஜதாறியி஦ல் கல்லூரி 40


ஜதாறியி஦ல் ஥ற்றும் ஆ஧ாய்ச்சி நிமன஦ம், குமுளுர்,
அ.2.2. ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கத்தின் உறுப்புக் கல்வி(அ஧சு)நிமன஦ங்களில்
இடஒதுக்கீடு
வ஡ாட்டக்கமன
஬. கல்வி நிமன஦ங்கள் ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு
஋ண். (நிர்஠யிக்கப்தட்டது)
1. ஡மிழ்஢ாடு வ஡ாட்டக்கமன வ஥னாண்ம஥ நிறு஬ணம், ஥ா஡஬஧ம். 50

2. வ஡ாட்டக்கமன ஆ஧ாய்ச்சி ஥ற்றும் தயிற்சி ம஥஦ம், ஡ளி 50

3. காய்கறி ஥கத்து஬ ம஥஦ம், ஜ஧ட்டி஦ார்ேத்தி஧ம், திண்டுக்கல் 50

அ.2.3. ஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கத்தின் இம஠ப்பு(஡னி஦ார்) நிமன஦ங்களில்


இடஒதுக்கீடு

஬. தட்ட஦ப்தடிப்புகள் கல்வி நிமன஦ங்கள் ஜ஥ாத்஡ இடஒதுக்கீடு


஋ண். (நிர்஠யிக்கப்தட்டது)
1. வ஬பாண்ம஥ இ஧ா஥கிருஷ்஠ா மி஭ன் வித்஦ான஦ா, வகாம஬.

ேகா஦த்வ஡ாட்டம் வ஬பாண் கல்வி ஥ற்றும் ஊ஧க


஬பர்ச்சி நிமன஦ம், ஡க்வகானம், வ஬லுர்
஥ா஬ட்டம்.

஬ாண஬஧ா஦ர் வ஬பாண் கல்வி நிமன஦ம்,


ஜதாள்பாச்சி, வகாம஬ ஥ா஬ட்டம்.

ஆதித஧ாேக்தி வ஬பாண்ம஥க்கல்லூரி ,
இ஧ாணிப்வதட்மட

பி.ஜி.பி. வ஬பாண் கல்லூரி, ஢ா஥க்கல்.


520
அ஧விந்஡ர் வ஬பாண்ம஥ ஥ற்றும் ஜ஡ாழில்
நுட்தக் கல்லூரி, திரு஬ண்஠ா஥மன ஥ா஬ட்டம்.

஧ாகா வ஬பாண் கல்வி ஥ற்றும் ஊ஧க ஬பர்ச்சி


நிமன஦ம், வகாவில்தட்டி.

஋ம்.ஐ.டி. வ஬பாண்ம஥ தட்ட஦க்கல்லூரி ,


ஜ஬ள்பாபப்தட்டி, முசிறி

2. வ஡ாட்டக்கமன ஆதித஧ாேக்தி வ஡ாட்டக்கமனக்கல்லூரி , 170


இ஧ாணிப்வதட்மட
஋ம்.ஐ.டி. வ஡ாட்டக்கமன தட்ட஦க்கல்லூரி ,
ஜ஬ள்பாபப்தட்டி, முசிறி

ஆ. ஡னித்து஬மிக்க ஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ.ஜெ஦னலி஡ா மீன்஬பப் தல்கமனக்க஫கம்

இபநிமன தட்டப்தடிப்புகள்

஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ .ஜெ஦னலி஡ா மீன்஬பப் தல்கமனக்க஫கம் ஢ாகப்தட்டிணத்தில் 2012ம் ஆண்டு

ஜீன் ஥ா஡ம் 19ம் ஢ாள் ஡மிழ்஢ாடு அ஧ோல் நிறு஬ப்தட்டது . இப்தல்கமனக்க஫கத்தின் வ஢ாக்க஥ாணது மீன்஬பம்

஥ற்றும் ஜ஡ாழில்ோர் கல்வி ஬஫ங்கு஡ல் , மீன் உற்தத்தி ஥ற்றும் த஦ன்தாட்மட வ஥ம்தடுத்஡ ஆ஧ாய்ச்சி ஥ற்றும்

தயிற்சி ஬஫ங்க ஜ஡ாடங்கப்தட்டது . இது ஒரு ஥ாநின வ஬பாண்ம஥ தல்கமனக்க஫கம் (SAUs) ஆகும்.

தாடத்திட்டங்கள் இந்தி஦ வ஬பாண் ஆ஧ாய்ச்சி க஫க (ICAR) முமநம஦ பின்தற்றி ஬஫ங்கப்தடுகிநது .

இப்தல்கமனக்க஫கத்தின் கீழ் 6 இபநிமன ஜ஡ாழில்நுட்த தட்டப்தடிப்புகளும் (மீன்஬ப அறிவி஦ல், மீன்஬பப்

ஜதாறியி஦ல், ஆற்நல் ஥ற்றும் சுற்றுச்சூ஫ல் ஜதாறியி஦ல் , உயிர்ஜ஡ாழில்நுட்தவி஦ல், உ஠வு

ஜ஡ாழில்நுட்தவி஦ல் ஥ற்றும் மீன்஬ப நிறு஬ண வ஥னாண்ம஥ ) ஥ற்றும் 3 ஜ஡ாழில் கல்வி தட்டப்தடிப்புகளும்

(ஜ஡ாழில்ோர் மீன்த஡ண நுட்தவி஦ல், ஜ஡ாழில்ோர் நீர்஬ாழ் உயிரிண ஬பர்ப்பு, ஜ஡ாழில்ோர் மீன்பிடி நுட்தவி஦ல்)

஬஫ங்கப்தட்டு ஬ருகிநது.

இந்஡ ஆண்டு ஥ா஠஬ர் வேர்க்மக஦ாணது இம஠஦஡பம் ஬ாயினாக ஥ட்டுவ஥ ஢மடஜதறும் .

அமணத்து தாடப்பிரிவுகளுக்கும் வேர்த்து ஓவ஧ விண்஠ப்தம் ஜதநப்தடும் . இந்஡ கல்வி ஆண்டில் ஜ஥ாத் ஡ம்

345 இடங்கள் நி஧ப்தப்தட உள்பது . வ஥லும், கீழ்கண்ட 57 சிநப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் நி஧ப்தப்தட

உள்பது.

அ஧சின் விதிமுமநப்தடி , இந்தி஦ வ஬பாண் ஆ஧ாய்ச்சி க஫க (ICAR), விமப஦ாட்டு வீ஧ாா்கள் (3

இடங்கள்), ஥ாற்றுத் திநணாளிகள் (ஜ஥ாத்஡ இடஒதுக்கீட்டில் 5% ஒதுக்கீடு) முன்ணாள் இ஧ாணு஬த்திணரின்

கு஫ந்ம஡கள் (1 இடம்), அ஧சு தள்ளியில் தயின்ந ஥ா஠஬ர்கள் (ஜ஥ாத்஡ இடஒதுக்கீட்டில் 7.5% ஒதுக்கீடு)

஥ற்றும் ஜ஡ாழிற்பிரி வில் தயின்வநார் ஜ஥ாத்஡ இடஒதுக்கீட்டில் 5% ஒதுக்கீடு) ஆகிவ஦ார்களுக்கும் சிநப்பு

இடஒதுக்கீட்டின் மூனம் ஥ா஠஬ர் வேர் க்மக ஢மடஜதறும் . வ஥லும் மீண஬ ேமு஡ா஦ கு஫ந்ம஡கள் (20%),

ஜ஬ளி஢ாடு஬ாழ் இந்தி஦ர்கள் (14 இடங்கள்),ஜ஬ளி஢ாட்டிண஬ர் (5 இடங்கள்), அந்஡஥ான் ஥ற்றும் நிவகாதர்

தீவில் தயின்ந கு஫ந்ம஡கள் (5 இடங்கள்) ஥ற்றும் காஷ்மீர் புனம் ஜத஦ர்ந்஡ இந்து தண்டிட் கு஫ந்ம஡களுக்கு (2

இடங்கள்) கூடு஡னாக இடங்கள் ஒதுக்கீடு ஜேய்஦ப்தட்டுள்பது . இதில் 5% பிரிவின் கீழ் வ஡ர்வு ஜேய்஦ப்தடும்
மீண஬ ேமு஡ா஦ கு஫ந்ம஡களுக்கு தரு஬ கட்ட஠ம் , ஡ங்கும் விடுதி கட்ட஠ம் , ோப்தாடு கட்ட஠ம்

அமணத்தும் ஡மிழ்஢ாடு மீண஬ர் ஢ன ஬ாரி஦த்தின் (TNFWB) மூனம் இன஬ே஥ாக ஬஫ங்கப்தடுகிநது.

இப்தல்கமனக்க஫கத்தில் ஬஫ங்கப்தடும் இபநிமன தட்டப்தடிப்புகள் ஥ற்றும் ஜ஡ாழில்ோர் தட்டப்தடிப்புகள்

இபநிமனப் தட்டப்தடிப்புகள் ஥ற்றும் கல்லூரி ஜ஥ாத்஡ இடங்கள்


ஜ஡ாழில்ோர் தட்டப்தடிப்புகள்
மீன்஬பக் கல்லூரி ஥ற்றும் 40
இபநிமன மீன்஬ப அறிவி஦ல் ஆ஧ாய்ச்சி நிமன஦ம், தூத்துக்குடி

Bachelor of Fisheries Science டாக்டர் ஋ம்.ஜி.ஆர். மீன்஬பக் 40


கல்லூரி ஥ற்றும் ஆ஧ாய்ச்சி
நிமன஦ம்,ஜதான்வணரி, ஜேன்மண

டாக்டர் ஋ம்.ஜி.ஆர். மீன்஬பக் 40


கல்லூரி ஥ற்றும் ஆ஧ாய்ச்சி
நிமன஦ம்,஡மனஞாயிறு,
஢ாகப்தட்டிணம்

இபநிமன மீன்஬ப ஜதாறியி஦ல் 30

B.Tech. (Fisheries Engineering) மீன்஬ப ஜதாறியி஦ல் கல்லூரி,

இபநிமன ஆற்நல் ஥ற்றும் சுற்றுச்சூ஫ல் ஢ாகப்தட்டிணம் 20


ஜதாறியி஦ல்

B.Tech. (Energy and Environmental


Engineering)*

இபநிமன உயிர்ஜ஡ாழில்நுட்தவி஦ல் மீன்஬ப உயிர்ஜ஡ாழில்நுட்த 40


நிமன஦ம், ஬ாணி஦ன்ோ஬டி,
B.Tech. (Biotechnology)*
ஜேன்மண

இபநிமன உ஠வு ஜ஡ாழில்நுட்தவி஦ல் மீன் ஊட்டச்ேத்து ஥ற்றும் உ஠வு 40


ஜ஡ாழில்நுட்தக் கல்லூரி, ஥ா஡஬஧ம்,
B.Tech. (Food Technology)*
ஜேன்மண

இபநிமன ஬ணிக நிர்஬ாகவி஦ல் (மீன்஬ப மீன்஬ப ஬ணிக கல்லூரி, முட்டுக்காடு, 20


நிறு஬ண வ஥னாண்ம஥) ஜேன்மண

B.B.A. (Fisheries Enterprises Management)*

இபநிமன ஜ஡ாழிற்கல்வி (ஜ஡ாழில்ோர் மீன்஬ப ஜ஡ாழில்நுட்தம்ோர் 25


மீன்த஡ண நுட்தவி஦ல்) ஜ஡ாழிற்கல்வி நிமன஦ம், ஥ா஡஬஧ம்,
ஜேன்மண
B.Voc. (Industrial Fish Processing
Technology)#

இபநிமன ஜ஡ாழிற்கல்வி (ஜ஡ாழில்ோர் மீன்஬பர்ப்பு ஜ஡ாழில் காப்தகம் ஥ற்றும் 30


நீர்஬ாழ் உயிரிண ஬பர்ப்பு) ஜ஡ாழிற்கல்வி இ஦க்ககம்,

B.Voc. (Industrial Aquaculture)# முட்டுக்காடு, ஜேன்மண

இபநிமன ஜ஡ாழிற்கல்வி (ஜ஡ாழில்ோர் மீன்஬ப தயிற்சி நிமன஦ம், மீன்பிடி 20


மீன்பிடி நுட்தவி஦ல்) ஜ஡ாழில் காப்தகம் ஥ற்றும்
ஜ஡ாழிற்கல்வி இ஦க்ககம், ஥ண்டதம்,
B.Voc. (Industrial Fishing Technology)#
஧ா஥஢ா஡பு஧ம்.

*சு஦ோர்பு (Self-Supporting Course)ஜ஡ாழில்நுட்ததடிப்புகள்#தல்கமனக்க஫க ஥ானி஦ குழு஬ால் (UGC)


அங்கீகரிக்கப்தட்டது.

வ஥லும் வி஬஧ங்களுக்கு
஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫கம், வகா஦முத்தூர்.

஡மிழ்஢ாடு வ஬பாண்ம஥ப் தல்கமனக்க஫க கல்வி தாடங்களுக்காண வி஬஧ங்கமப ஜ஡ாமனவதசி


உ஡விச்வேம஬ ஋ண்களிலும்
0422-6611345, 0422-6611346, 9488635077, 9486425076 மின்ணஞ்ேல் (email): ugadmissions@tnau.ac.in
மூன஥ாகவும் ஬ா஧஢ாட்களில் காமன 9.00 ஥ணியிலிருந்து ஥ாமன 5 ஥ணி஬ம஧ ஜ஡ாடர்புஜகாள்பனாம்.

஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ.ஜெ஦னலி஡ா மீன்஬பப் தல்கமனக்க஫கம், ஢ாகப்தட்டிணம்

஡மிழ்஢ாடு டாக்டர் ஜெ.ஜெ஦னலி஡ா மீன்஬பப் தல்கமனக்க஫க கல்வி தாடங்களுக்காண வி஬஧ங்கமப


ஜ஡ாமனவதசி உ஡விச் வேம஬ ஋ண்களிலும்

04365 – 256430, 9442601908


மின்ணஞ்ேல் (email): ugadmission@tnjfu.ac.inமூன஥ாகவும் ஬ா஧஢ாட்களில் காமன 10.00 ஥ணியிலிருந்து
஥ாமன 6 ஥ணி஬ம஧ ஜ஡ாடர்புஜகாள்பனாம்.

kf;fs; bjhlh;g[ mYtyh;

You might also like