21UTA11GL01 - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முனைவர் ஞா.

பபஸ்கி

தமிழாய்வுத்துனை

தூய வளைார் கல்லூாி, திருச்சிராப்பள்ளி-2

இளநினை வகுப்புகள்- முதைாம் ஆண்டு- முதைாம் பருவம்

பபாதுத்தமிழ்- I (21UTA11GL01) : அைகு-1

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

புரட்சிக்கவி பாரதிதாசைின் காப்பியங்களுள் முதல்காப்பியமாக 1930 ஆம்

ஆண்டு பவளிவந்தது சஞ்சீவி பர்வதத்தின் சாரல். பஃபைானை பவண்பாவிைால்

இயற்ைப்பபற்ை இக்காப்பியம் பை முற்பபாக்குக் கருத்துகனளத் தன்ைகத்பத

பகாண்டுள்ளது.

சஞ்சீவி என்ை பசால், சம்+ஜீவி என்னும் இரு வைபமாழிச்பசாற்களின்

பசர்க்னகயாகும். சம் என்ைால் பசம்னமயாை என்றும் ஜீவி என்ைால் உயிர்வாழ்தல்

என்றும் பபாருள்படும். பர்வதம் என்பது திண்னமயாை மனைப்பகுதினயயும், சாரல்

என்பது வளமாை மரங்கள் அைர்ந்த சாினவயும் குைிக்கும். எைபவ சஞ்சீவி பர்வதத்தின்

சாரல் என்பது பசம்னமயாக அனமந்து, பிைனரயும் பசம்னமயாக வாழனவக்கும்

மனையின் தாழ்ந்த பகுதி என்பனதக் குைிக்கும்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்- இயற்னகச்சூழல்


சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குயில்கூவிக் பகாண்டிருக்கும்; அழகு மிகுந்த

மயில் ஆடிக் பகாண்டிருக்கும்; மணம் நினைந்த பதன்ைல் காற்று குளிர்ச்சியாய்

வீசிக்பகாண்டிருக்கும்; கண்ணாடி பபான்ை பதளிந்த நீர் ஊற்றுக்கள் அங்கு இருக்கும்;

பழங்கள் நினைந்த மரங்கள் மிகுந்த எண்ணிக்னகயில் இருக்கும்; அங்குள்ள பூக்கள்

மணம் பரப்பிக் பகாண்டிருக்கும். பூக்கனள நாடிச் பசன்று பதன் அருந்தும் பதைீக்கள்

இைிய ஓனச எழுப்பி மகிழ்ந்துபகாண்டிருக்கும். இத்தனகய மனைக்கு பவைர்குைப்

பபண்கள் வினளயாைப் பபாவதுண்டு; காட்டில் வாழும் வீர மைவர்களும் அங்கு வந்து

காதல் பசய்வதுண்டு ; இந்த இைத்னதத் தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று

அனழப்பார்கள்.

1
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முனைவர் ஞா.பபஸ்கி

வஞ்சியின் வருனகக்காகக் குப்பன் காத்திருத்தல்


சஞ்சீவி பர்வதத்தின் சாரலிபை ஒருநாள் மானை பநரம் மணி நான்னக

பநருங்கும் பவனளயில் குப்பன் என்னும் பவைர்குை இனளஞன் தைியாக இருந்தான்.

பசப்புச் சினைபபாபை பதன்தினசனயப் பார்த்தபடி ஆைாமல் அனசயாமல்

வாட்ைத்பதாடு நின்ைான். சற்று பநரத்தில் வாைாத பூச்சூடி வஞ்சி அங்கு வருவனதக்

கண்ைான். அவள் வருவனதக் கண்ைதும் குப்பன் அவனள வாாி அனணத்துக்

பகாள்வதற்காக, ஊற்பைடுக்கும் காதல் உணர்பவாடு பசன்ைான். ஆைால் வஞ்சிபயா,

“என்னைத் பதாைாதீர்கள்” என்று பசான்ைாள்.

குப்பைின் துயர பமாழிகள்


இனதக் பகட்ை குப்பன் திடுக்கிட்ைான். குன்றுபபால் உனைந்து நின்ை குப்பன்

பின்வருமாறு பசால்ைத் பதாைங்கிைான்:

“என் கண்ணுக்குள் குடியிருக்கும் பானவபய! இைிய அமிழ்தத்னத நான்

பசிபயாடு உண்ணப் பபாகும்பபாழுது நீ அனத நான் உண்ணாதவாறு தட்டிவிட்ைாய்.

சுட்பைாிக்கும் பவயில் தாங்காமல் நான் குளிர்ந்த நிழனைத் பதடி ஓடும்பபாழுது நில்

என்று என்னை நீ தடுத்துவிட்ைாய். பதாட்டு அைிந்த னகனயத் பதாைாபத என்று

பசால்லிவிட்ைாய். முன்பு நான் சுனவத்த பமய்யின்பத்னத மைப்பது என்ைால்

இயலுபமா? உன்பைாடு பபசுவதற்காக ஒருவாரம் காத்திருந்பதன்

என்பைாடு பநற்றுமுன்திைம் தான் நீ பபசுவதற்கு ஒத்துக்பகாண்ைாய்!

பநற்றுத் தான் எைக்கு இன்பக்கனரனயக் காட்டிைாய்! அதற்குள் இன்று

என்னைச் பசற்ைிபை தள்ளிவிட்ைாய்! அதற்காை காரணத்னதயும் நீ பசால்ைவில்னை"

என்று குப்பன் கூைிைான்

வஞ்சியின் பதிலுனர
"என் காதைபர! அன்று நீர் பசான்ைபடி சஞ்சீவி பர்வதத்திற்கு என்னை

அனழத்துச் பசன்று அவ்விரண்டு மூலினகனயக் பகாஞ்சம் பைித்துக் பகாடுத்தால் நான்

உயிர்வாழ்பவன். இல்னைபயன்ைால் என் உைலில் உயிர் இராது” என்ைாள்

2
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முனைவர் ஞா.பபஸ்கி

குப்பனுக்கும் வஞ்சிக்கும் இனைபயயாை உனரயாைல்


இனதக் பகட்ை குப்பன் "மனைனய பநாக்கிச் பசல்வதற்காகக் கல்லில் நைந்தால்

உைக்குக் கால் கடுக்கும்" என்றுனரத்தான். ஆைால் வஞ்சிபயா, “ என் உள்ளம்

மூலினகனயபய நினைத்துக் பகாண்டிருப்பதால் என் இரு கால்கள் வலிப்பதற்குக்

காரணமில்னை" என்ைாள்.

அவபைா, ”பகாடிய விைங்குகளால் நமக்குக் பகாடிய தீனம பநாிைைாம்”

என்ைான். அவபளா, “தீனம என்பது வாழ்வில் எங்கும் உள்ளது தான் " என்றுனரத்தாள்.

குப்பபைா,“அவ்விரண்டு மூலினகயின் மனைபபாருள் (இரகசியம்)

அனைத்னதயும் இப்பபாழுது இங்குச் பசால்கிபைன். பகட்டுக்பகாள்" என்றுனரத்தான்.


அவ்விரண்டு மூலினககளுள் ஒன்னைத் தின்ைால் இவ்வுைகத்து மக்கள் பபசுவது

நன்ைாகக் பகட்கும்; மற்பைான்னை வாயில்பபாட்ைால் மண்ணுைகில் நிகழும்

நிகழ்ச்சிகனள எல்ைாம் இங்கு இருந்தபடி கண்ணுக்கு எதிாில் காணைாம். மூலினகயின்

மனைபபாருள் உைக்குச் பசால்லிவிட்பைன். எைபவ மூலினக மீதாை ஆனசனயக்

குனைத்துக் பகாள்”என்ைான். அதற்கு வஞ்சி, “மூலினககனளப் பற்ைி நீங்கள்

பசான்ைபிைகு என் உள்ளத்தில் ஆனச முட்டி பமாதுகிைபத” என்ைாள்.

வஞ்சியின் பபண்ணுாினமச் சிந்தனைகள்


இதனைக் பகட்ை குப்பன், “என்ைடி! பபண்பண நான் எவ்வளவு பசான்ைாலும்

என் பபச்னசக் பகட்காமல் துன்பம் வினளக்கின்ைாய். பபண்ணுக்கு இது அழகா?

பல்வண்ண மைர்கள் நினைந்த பசானையிபை, நான் பவறுவிதமாை எண்ணத்பதாடு

(காதல் உணர்வு) இருக்கிபைன்” என்று அவள் கண்னண ஊடுருவி பநாக்கியவைாய்க்

னகபயந்தி நின்ைான்.இதனைக் பகட்ை வஞ்சி பகாபம் பகாண்ைவளாய் அவனைப்

பார்த்துப் “பபண்ணுக்குப் பபச்சுாினம பவண்ைாம் என்று பசால்கிைீபரா?

பபண்ணிைத்னத நீங்கள் மண்னணவிை இழிவாய் மதித்தீபரா?

பபண்ணடினம தீருமட்டும் பபசுந் திருநாட்டு

மண்ணடினம தீர்ந்து வருதல் முயற்பகாம்பப.

வாய்திைந்து பபசக்கூைாதவர்கள் என்று நீங்கள் பபண்னணச் பசால்கின்ை வனர

உள்ளைங்கும் பகானழயாை ஆனமயின் நினைனமதான் ஆைவர்க்கும் ஏற்படும்.


3
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முனைவர் ஞா.பபஸ்கி

ஐம்புைன்களால் நுகரப்படும் உணர்வு இல்ைாதவர்களாய்ப் பபண்னண நைத்தும்வனர

இந்தப் பூமியில் தாைியங்கள் வினளயாமல் வைட்சிபய ஏற்படும். ஓவியம் பபான்ை

பபண்கனளச் சீரழிக்கும் இந்திய திருநாட்டின் மகன்கனளப் பற்ைி இந்தப் பூவுைகபம

பழித்துப் பபசுகிைது” என்று கூைிைாள்.

வஞ்சியின் உறுதி
குப்பன் சஞ்சீவி மனைக்கு அனழத்துச் பசல்ைத் தயங்குவனத அைிந்த வஞ்சி

அவைிைம், “நான் தைியாக மனைக்கு ஏைிச் பசல்ைத் தயங்கமாட்பைன். அங்குச் பசன்று

மூலினகயின் உண்னமனய அைிந்துபகாள்பவன். மனைபயைிச் பசன்றும் மூலினகனயத்

பதை முடியாவிட்ைால் மனையின் பமலிருந்து கீபழ விழுந்து இைப்பதும் எைக்குத்


பதாியும். ஊாிலுள்ள பபண்கபளல்ைாம் தங்கள் உள்ளத்து ஆனசகனள நினைபவற்றும்

சிைப்பு பபற்ைவர்களுக்கு மணமானை சூட்டிச் சீரும் சிைப்புமாய் வாழ்கின்ைார்” என்று

கூைிைாள். பமலும் அங்கிருந்த மயினைப் பார்த்து, “பதானக மயிபை! நான்

பசால்லுவனதக் பகள். நாகம் பபால் சீறுகின்ை என் காதைாிைம் பசால்லிவிடு.

பச்சினைனயப் பைிப்பதற்காக நான் சஞ்சீவி பர்வதம் பசல்பவன்" என்ைாள்

குப்பைின் பதிலுனர
வஞ்சியின் வருத்தத்னத உணர்ந்த குப்பன் வஞ்சினய பநாக்கி, "அச்சுப்

பதுனமபய! பதய்வப் பபண்பண! நில்ைடி! நாயகிபய! நாயகிபய! நானும் உன்னுைன்

வருகின்பைன். உைக்கு ஏன் இந்தக் பகாபம்? அழகாை காதலிபய!” என்று

பசால்லிக்பகாண்டு குப்பன் ஓடிச்பசன்று இளவஞ்சினய அனணத்துக்பகாண்ைான்.

இளவஞ்சியும் நின்று மகிழ்வனைந்தாள்.

குப்பன் வஞ்சியிைம் "பதய்வப்பபண்பண! அவ்விரண்டு மூலினககளில் நீ

இவ்வளவு ஆனச னவத்திருப்பனத இப்பபாதுதான் அைிந்பதன் நான் உன்னைக்

கூட்டிப்பபாய்ப் பச்சினைனயப் பைித்துத் தருகின்பைன்; நீட்ைாண்னமக்காாி!

பச்சினைனயப் பைித்துக்பகாடுத்தால் நீ எைக்பகன்ை தருவாய்?" என்று பபாங்கிய

காதல்உணர்பவாடு பகட்ைான். அனதக் பகட்ை வஞ்சி, “மூலினககனள முதலில்

பைித்துக்பகாடுத்தால் முத்தம் பிைகு கினைக்கும்” என்ைாள். அவபைா அவளிைம், "என்

4
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முனைவர் ஞா.பபஸ்கி

கிளிபய! நீ எத்தனை முத்தம் எைக்குத் தருவாய்?" என்று பகட்ைான். அவபளா, “"என்

னககளால் உம்னம இறுக அனணத்துக் பகாண்டு பநாகாமல் நூறு முத்தங்கள்

பகாடுப்பபன்" என்ைாள். அவபைா, “அப்படியாைால் அதற்கு அச்சாரமாய் ஒரு முத்தம்

தா” என்ைான்.அவபளா, “ பகலி பபச இது பநரமன்று. நான் பசால்வனதக்

பகட்டுக்பகாள். மூலினகக்குப் பக்கத்தில் முத்தம் கினைக்கும்" என்ைாள்.

இருவரும் மூலினகனயப் பைித்துத் தின்னுதல்


காதல் பகாடுனமயில் தவித்த குப்பன் எப்பபாது இந்த மனை உச்சினயச் பசன்று

பசருபவாபமா என்று எண்ணியவைாய் மனையுச்சினய அண்ணாந்து பார்த்தான்.

வஞ்சினயயும் ஓரக்கண்ணால் பார்த்தான். அப்பபாது அவள், குப்பன் மனைபயை

மனைத்து நிற்பனதக் கண்டு அவனை அவமதிக்கும் வனகயில் பகாவ்னவப்பழம்

பபான்ை உதடுகனளத் திைந்தாள். அவள் உதடு திைந்து சிாிக்கும் முன்பப குப்பன்

வஞ்சினயத் தூக்கிக் பகாண்டு மனையுச்சினய பநாக்கிப் பைந்தான். கினைப்பதற்காிய

காதல் தனைவி இட்ை பவனை, தூக்கி எைிந்த கல் பபால் பமல்பநாக்கிப் பபாகாதா?

கண்ணின் கனைப்பார்னவ காதலியர் காட்டிவிட்ைால்

மண்ணில் குமரருக்கு மாமனையும் ஓர்கடுகாம்.

மாமனைதான் தன் உச்சினய வனளத்து பகாடுத்தபதா அல்ைது குப்பன் தான்

வினரவாய் நைந்தாபைா எைக் கணிக்கமுடியாத வனகயில் மனையுச்சினய அனைந்த

குப்பன் வஞ்சினயக் கீழிைக்கிவிட்ைான்.

பின்ைர் அவளிைம், "பபண்பண! இனவபய

மனைச்சாரலில் உைக்கு நான் உனரத்த மூலினககள்; தாமதமின்ைிக் கிள்ளிக்பகாள்"

என்றுனரத்தான் குப்பன். இளவஞ்சியும் உள்ளம் மகிழ்ந்தவளாய்ச்

பசன்று அவற்னைப் பைித்தாள். பின்ைர் திரும்பிச் சிைிதுதூரம்

வந்தவர்கள் அங்கிருந்த ஒரு மரத்து நிழலிபை உள்ளம் மகிழ அமர்ந்தார்கள்.

அப்பபாழுது இருவரும் அவ்விரு மூலினககளுள் ஒன்னை, உைகமக்களின் பபச்சினைத்

பதாிந்துபகாள்வதற்காக வாயிலிட்டுத் தின்ைார்கள். அதனைத் தின்ைவுைன்

உைகமக்களின் உள்ளம் வசமாகும் வனகயில் அவர்கள் பபசுவனதச் பசந்தமிழில்

இருவரும் பகட்ைைர்.

You might also like