Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

உறவுமுறறக் கடிதங் கள்

1. சுற் றுலாச் சசன்றிட அனுமதி ககட்டு உனது தந் றதக்குக் கடிதம் ஒன்று
எழுதுக.
மகரிஷி மாணவர் விடுதி,
எண்: 27, பிரியம் நகர்,
சூளைமமடு,
சென் ளன - 32
24.07.2023
அன் புை் ை தந்ளதக்கு,
இங் கு நான் நலம் . அங் கு அளனவரின் நலம் அறிய ஆவல் .
அடுத்த மாதம் 20ம் மததி எனது பை் ைியில் மகரைாவிற் கு கல் விெ்சுற் றுலா
செல் ல இருக்கிறார்கை் . சுற் றுலாவில் கலந்து சகாை் ை மிகவும்
விரும் புகிமறன் . அதனால் சுற் றுலா செல் ல அனுமதியும் , கட்டணம் ரூபாய் .
ஐந்தாயிரமும் தருவீர்கை் என நம் பிக்ளகயுடன் இருக்கிமறன் . உடன் பதில்
அனுப்புங் கை் .
இப் படிக்கு,
அழகன்
உளறமமல் முகவரி
சபறுநர்
சபறுநர்
ப. மணிமாறன் ,
ப. மணிமாறன் ,
எண்: 66, குகன் சதரு,
எண்: 66, குகன் சதரு,
கபிலன் நகர்,
கபிலன் நகர்,
திருெ்சி – 109
திருெ்சி – 109

2. அரிய செயல் செய் த நண்பளனப் பாராட்டிக் கடிதம் ஒன் று எழுதுக.

எண்: 28, சபரிய சதரு,


கண்ணன் நகர்,
அளடயாறு,
சென் ளன – 17
25. 07.2023
அன் புை் ை மணிக்கு,
இங் கு நான் நலம் . அங் கு அளனவரும் நலமா? இந்த சிறிய
வயதில் நீ செய் த சபாதுத் சதாண்டு மிகவும் பாராட்டுக்கு உரியது. அதிகைவு
பரவ இருந்த தீ விபத்திளனத் தடுக்க உதவியதுடன் ஐந்து நபர்களைக்
காப்பாற் றியுை் ைாய் என் பளதயும் சதாளலக்காட்சியின் மூலம் அறிந்து மிகவும்
சபருளம சகாண்மடன் . நம் குடியரசுத் தளலவரிடம் நீ விருது வாங் கும் நாளை
ஆவலுடன் எதிர்பார்க்கிமறன் . உனது பணி சதாடரட்டும் .
இப் படிக்கு,
உன் உயிர் நண்பன்
மெரன்
உளறமமல் முகவரி
சபறுநர்
சபறுநர்
அ.
அ. மணி
மணி
எண்: ் 37,
எண : 37,சிவன்
சிவன்நகர்,
நகர்,
அன்
அன் னமயில்
னமயில் , ,
ஈமராடு
ஈமராடு.

---------------------------------------------------------------------------------------------------------

1
2

You might also like