LTS 2009

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 14

BAHASA TAMIL

KERTAS 1
TAHUN 6
50 MINIT

யூ.பி.எஸ்.ஆர் மாதிரிச் சோதனை


தமிழ்மொழி தாள் 1
கருத்துணர்தல்

அறிவிக்கப்படும் வரை இக்கேள்வித் தாளைத் திறக்காதே!

1. இக்கேள்வித்தாளில் 40 கேள்விகள் உள்ளன.


2. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
3. ஒவ்வொரு கேள்விக்கும் A, B. C, D ±Ûõ ¿¡ýÌ ¦¾Ã¢×¸û
¦¸¡Îì¸ôÀðÊÕìÌõ. «ÅüÚû ´ýÚ ÁðΧÁ Á¢¸î ºÃ¢Â¡É Å
¢¨¼Â¡Ìõ. «ùÅ¢¨¼¨Âò ¦¾Ã¢× ¦ºöÂ×õ. À¢ýÉ÷ Å¢¨¼ò¾¡Ç¢ø
«¾ü¸¡É þ¼ò¾¢ø ¸Õ¨Á¡ì¸×õ.
4. Å¢¨¼¨Â Á¡üÈ §¿Ã¢ð¼¡ø ӾĢø ¸Õ¨Á¡ì¸ôÀð¼ þ¼ò¨¾ ¿ýÌ
«Æ¢òÐÅ¢¼ §ÅñÎõ. À¢ýÉ÷, Ò¾¢Â Å¢¨¼ì¸¡É þ¼ò¨¾ì ¸Õ¨Á¡ì¸
§ÅñÎõ.

Kertas soalan ini mengandungi 15 halaman bercetak

[ Lihat Sebelah
´ù¦Å¡Õ §¸ûÅ¢ìÌõ ¿¡ýÌ Å¢¨¼¸û ¦¸¡Îì¸ôÀðÎûÇÉ. þÅüÚû Á¢¸î ºÃ
¢Â¡É «øÄÐ Á¢¸î º¢ÈôÀ¡É Å¢¨¼¨Â ÁðÎõ ¦¾Ã¢× ¦ºö¸. À¢ýÉ÷, Å
¢¨¼ò¾¡Ç¢ø «ó¾ Å¢¨¼ì¸¡É þ¼ò¨¾ì ¸Õ¨Á¡ì̸.

À¢Ã¢× A : ¦Á¡Æ¢Â½¢¸û

[ §¸ûÅ¢¸û 1 - 15 ]

1. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு


செய்க.

இந்தச் சிறு சிலந்தி


பூச்சி மனம் தளராமல்
மீண்டும் மீண்டும்
வலையைப்
பின்னுகிறது. ஆனால்,
A ஒப்புர ஒழுகு நான் தோல்வியைக்
B ஆறுவது சினம் கண்டு
C ஊக்கமது கைவிடேல்
D துவண்டுவிட்டேனே!
உடையது விளம்பேல்

2. இரட்டைக் கிளவி சரியாக ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத்


தெரிவு செய்க.
A கையும் களவுமாகப் பிடிபட்ட சிறுவன் துருதுருவென
விழித்தான்.
B தன் மகன் மீது கோபம் கொண்ட அப்பா, பற்களைக்
கலகலவென கடித்தார்.
C சிடுசிடுவென மரத்தில் ஏறிய அணிலைக் கண்ட குழந்தை
மகிழ்ச்சியுடன் சிரித்தது.
D அந்தப் பெட்டி மிகவும் பாரமாக இருந்ததால் தமிழரசன்
தரதரவென இழுத்தான்.

3. புதிதாக திருமணம் புரிந்திருக்கும் மணமக்களை


அப்பெரியவர்_______________
மனமொத்தத் தம்பதிகளாக வாழ வேண்டுமென ஆசிர்வதித்தார்.
A கீரியும் பாம்பும் போல
B மலரும் மணமும் போல
C எலியும் பூனையும் போல
D சேற்றில் மலர்ந்த செந்தாமரை
போல

§¸ûÅ¢கள் 4 - 5

À¢ýÅÕõ சூழலுக்குப் ¦À¡Õò¾Á¡É இணைமொழிகளைத் தெரிவு செய்க.

______ (4)_______ காணப்பட்ட திரு,முகிலன் இன்று புற்று


நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ________(5) _________
காட்சியளிக்கிறார்.

4. A அரைகுறையாக
B
தாயும்சேயுமாக
C
உருண்டுதிரண்டு
D எலும்பும் தோலுமாக

5. A கரடுமுரடாக
B ஆதிஅந்தமாக
C உருண்டு திரண்டு
D எலும்பும் தோலுமாக

6. கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தாதப் பழமொழியைத் தெரிவு


செய்க.
A சிக்கனம் சீரையளிக்கும்.
B சிறுகக்கட்டிப் பெருக வாழ்.
C சிறு துளி பெரு வெள்ளம்.
D சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

7. கீழ்க்காணும் பொருள் விளக்கும் குறள் யாது?

தன்னை வெட்டித் தோண்டுவோரை விழாமல்


தாங்குகின்ற நிலம்போல தம்மை
அவமதிப்பவர்களைப் பொறுத்து மன்னித்தல்
தலை சிறந்த குணம்.

A மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்


ஆகுல நீர பிற.
B உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
C வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
D அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

8. ¸£ú측Ïõ சூழலுìÌ ²üÈ ºÃ¢Â¡É ¦ºöÔ¨Çò ¦¾Ã¢× ¦ºö¸.

A எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.


B மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
C அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
D கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
9. கீழ்க்காணும் செய்யுள்களில் எது புதிய ஆத்திசூடி அல்ல

A ஒளடதம் குறை
B ஒளவியம் பேசேல்
C எண்ணுவது உயர்வு
D ஐம்பொறி ஆட்சிக்கொள்

10. சூழலுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

அம்மா மிகவும்
சோர்வாகக்
காணப்படுகிறார்.
கொஞ்சம்
பழச்சாறு
கொடுப்போம்!

A தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை.


B அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
C குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
D ஏவா மக்கள் மூவா மருந்து.

11. ¦ºöÔÙìÌ ²üÈ ¦À¡Õò¾Á¡É Å¢Çì¸ò¨¾ò தெரிவு செய்க.

நல்லார் எனத்தான் நல்லவர் என்று நாம் ஒருவரையும்


A நனிவிரும்பிக் விரும்பி நட்புக் கொள்ளக்கூடாது.
கொண்டாரை
அல்லார் எனினும் அவர் நல்லவராக இல்லாவிட்டால்
B அடக்கிக்கொளல் அவரைப் பற்றி நாம் மற்றவரிடம்
வேண்டும். தெரிவிக்க வேண்டும்.
நெல்லுக்கு உமியுண்டு, நெல்லுக்கு அதன் நுரை
C குறையாக இருப்பது போல.
நீர்க்கு நுரையுண்டு
D புல்லிதழ் பூவிற்கும் சிறப்புப்பெற்ற மலருக்கும்கூட
உண்டு. அதன்மேல்
உள்ள புற இதழ் குறையாக
உள்ளது.

12. Å£ðÎô À½¢ô ¦Àñகளைò ¾ÕÅ¢ôÀ¾¡¸ì ÜÈ¢ ÀÄâ¼õ À½õ ÀÈ¢ò¾


«ó¿À÷ Á¡ÂÁ¡ö Á¨ÈóÐÅ¢ð¼¡÷.
A ¸Ã¢ â;ø
B ¨¸ ¸Ø×¾ø
C ¸¢ûÙì ¸£¨Ã
D ¸Î측ö ¦¸¡Îò¾ø

13. Å¢ÎÀð¼ þ¼ò¾¢üÌô ¦À¡Õò¾Á¡É குறளடியைத் தெரிவு செய்க.

______________________________________________________
யாண்டும் இடும்பை இல.

A உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே


B நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
C வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
D வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

14. படத்திற்குப் பொருத்தமான உலக நீதியைத் ¦¾Ã¢× ¦ºö¸.

A கற்றது ஒழுகு
B ஓதுவது ஒழியேல்
C எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
D ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

15. சூழலுக்குப் ¦À¡Õò¾Á¡É ¦ºöÔளின் Ó¾ø «Ê¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.


மருத்துவம் பயிலும் தன் மகனின் கல்வி செலவிற்காகத் ¾¢Õ.º¢Åõ Àº¢
,àì¸õ, உடல்நலம் போன்ற எதைப்பற்றியும் கவலைப்படாமல்
«øÖõ À¸Öõ ¯¨Æ츢ȡர்.

A ¦ÁöÅÕò¾õ À¡Ã¡÷ Àº¢§¿¡ì¸¡÷


B ¬ÉӾĢø «¾¢¸ï ¦ºÄÅ¡É¡ø
C ¾į́Ⱦ£÷ ×ûÇ¡÷ ¾Ç÷óÐ À¢È÷Ìê ¯õ
D ¿øÄ¡÷ ±Éò¾¡õ ¿É¢Å¢ÕõÀ¢ì ¦¸¡ñ¼¡¨Ã

À¢Ã¢× B : இலக்கணம்

[ §¸ûÅ¢ 16 - 30 ]

16. கீழ்க்காணும் குறளில் எத்தனை உயிர்க்குறில் எழுத்துகள் காணப்படுகின்றன.?

அழுக்காறு அவாவெகுளி
இன்னாசொல் நான்கும்

A 5
B 4
C 6
D 2

17. வினைமுற்றுக்கு ஏற்ற சரியான இலக்கணக் கூறுகளைத்


தெரிவு செய்க.

சென்றான்

காலம் பால் திணை எண்


A இறந்தகா பலர்ப்பா உயர்தி ஒருமை
லம் ல் ணை
B நிகழ்கால பெண்பா அ·றி பன்மை
ம் ல் ணை
C இறந்தகா ஆண்பா உயர்தி ஒருமை
லம் ல் ணை
D எதிர்கால ஒன்றன் அ·றி பன்மை
ம் பால் ணை

18. செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டு வினை


வாக்கியமாக மாற்றுக.

மங்கை ஓவியம்

A. மங்கை வரைந்தாள் ஓவியம்.


B. ஓவியத்தை வரைந்தாள் மங்கை.
C. ஓவியத்தால் மங்கை வரையப்பட்டாள்.
D. ஓவியம் மங்கையால் வரையப்பட்டது.

19. À¢Ã¢ò¦¾Øи

செங்கதிர்
A. செம்மை + கதிர்
B. செங் + கதிர்
C. சிவப்பு + கதிர்
D. செம் + கதிர்

20. சரியான இணையைத் தெரிவு செய்க,


தன்மை முன்னிலை படர்க்கை
A நாங்கள் அவை அவர்கள்
B உமது யான் நீவீர்
C நான் என் உங்கள்
D எங்கள் உமது கண்ணன்

21. பொருத்தமான நிறுத்தக் குறிகளைத் தெரிவு செய்க.

அம்மா____ நான்
கொடுக்கும்
மருந்துகளை
முறையாக
உட்கொள்கிறீர்களா___
___
A. , ?
B. ! ?
C. ? ,
D. , .

22. சரியான இணையைத் தெரிவு செய்க.

வினையெச்சம் பெயரெச்சம்
I நட்ட செடி வரைந்த
ஓவியம்
II ஓடி வந்தான் குரைத்த நாய்
III தேடிப் உடைந்த
பார்த்தான் கண்ணாடி
IV சிரித்தப் பெண் வென்ற பரிசு

A I , II
B II , III
C I , IV
D III, IV

23. சரியான குன்றா வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. பறவை வானில் பறந்தது.


B. குழந்தை அழகாகச் சிரித்தது
C. குதிரை வேகமாகக் கனைத்தது
D. ஆசிரியர் மாறனை அழைத்தார்.

24. சரியான விடையைத் தெரிவு செய்க.

( அ)
முத்துக்குமரன் அந்த உயரமான மலைப்
பாதையில் தன் மகிழுந்தை

அ ஆ
A வினைய பெயரடை
டை
B பெயரடை வினைய
டை
C வினையெச் பெயரெச்சம்
சம்
D பெயரெச்சம் வினையெச்
சம்
25. சேர்த்தெழுதுக.

மரம் + சாய்ந்தது

A மர சாய்ந்தது
B மரம்சாய்ந்தது
C மரஞ்சாய்ந்தது
D மரம் சாய்ந்தது

கேள்விகள் 26 - 28

சரியான விடையைத் தெரிவு செய்க.

கடந்த 2004 ஆம் ஆண்டு _____26_____ சுனாமி பேரலையால் பலர்


தங்களது உடைமைகளை _____27_____. அவர்களுக்குக்
கொடையுள்ளம் கொண்டவர்கள் இன்றும் பல உதவிகளை
வழங்கி _____28_____

26 A ஏற்பட்ட
B ஏற்படும்
C ஏற்படுகின்ற
D ஏற்பட்டிருந்த

27 A இழந்தனர்
B இழப்பர்
C இழக்கின்றனர்
D இழந்து கொண்டிருந்தனர்

28 A வந்தனர்
B வருவார்கள்
C வருகின்றனர்

29. À¢ýÅÕ வனவற்றுள் பண்புச் சொல் ஏற்றிடாத சொற்றொடர்


எது ?

A கறுப்பு ஆடு
B மூக்குக் கண்ணாடி
C அழகிய பொம்மை
D வளைந்த கம்பி

30. வலிமிகும் விதிகேற்ப அமைந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A அத்துணை பெரிய அரண்மனையா?


B அந்தப் பாடகனின் குரல் இனிமையாக உள்ளது.
C யானைத் தன் தும்பிக்கையால் உணவை எடுத்தது.
D அம்மா நேற்று ஓர் அழகிய பட்டு புடவையை வாங்கினார்.
விடை பட்டியல் ஆண்டு 5

கேள்வி விடை
எண்
1 C
2 D
3 D
4 B
5 D
6 B
7 D
8 C
9 D
10 B
11 A
12 C
13 C
14 D
15 A
16 C
17 C
18 D
19 A
20 D
21 A
22 B
23 D
24 B
25 C
26 B
27 B
28 A
29 A
30 C

You might also like