Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

வேலம்மாள் வித்யாஷ்ரம் - கூடுவாஞ்சேரி

இரண்டாம் பருவம் _ தமிழ் (006)

வீட்டுத்தேர்வு– SET A

நாள்: 01/10/2022

வகுப்பு: 10

I.பின்வரும் இலக்கண வினாக்களுள் நான்கனுக்கு மட்டும் விடையளிக்க

1. வினா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

2.பொருள்கோள் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?

II.பின்வரும் செய்யுள் வினாக்களுள் மூன்றனுக்கு மட்டும் விடையளிக்க:

3.குலசேகராழ்வார் வித்துவக்கோட்டம்மாவிடம் என்ன வேண்டுகிறார்?

4.பேரண்டத் தோற்றத்தினைப் பரிபாடல் வழி விளக்குக?

III.பின்வரும் உரைநடை வினாக்களுள் ஒன்றனுக்கு மட்டும் விரிவாக


விடையளிக்க:

5. எதிர்காலத்தில் ரோபோக்களின் செயல்பாடுகள் யாவை?

6.. மொழிபெயர்ப்புக் கல்வி விளக்குக?

IV.பின்வரும் துணைப்பாடத் தலைப்புகளுள் ஒன்றனுக்கு மட்டும்


விடையளிக்க:

7. புதிய நம்பிக்கை

VII.பின்வரும் கடிதங்களும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க:

8.உங்கள் பகுதிக்குப் பேருந்து நிறுத்தம் அமைத்துத் தரும்படி மாவட்ட


ஆணையருக்கு விண்ணப்பம் எழுதுக?
( கண்ணன்/ கண்மணி, எண் 15 ,காவேரி நகர் மந்தைவெளி ,சென்னை _13
எனக் கொள்க.)

________________________________________________________________________

You might also like