Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

nghUl;fs; மின் தூக்கி (Material Lift) gad;gLj;Jk; Kiw

இந்த மின் தூக்கி பொருட்களை ஏற்ற இறக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்


இந்த மின் தூக்கி மனிதர்கள் செல்வதற்கு அல்ல.
இந்த மின் தூக்கியை தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் (security
guards)மட்டுமே இயக்க அனுமதி உண்டு மற்றவர் யாரும் இயக்கக் கூடாது
உணவு எடுத்துக் கொண்டு வரும் நபர்கள் யாரும் மின் தூக்கியை
உபயோகிக்கவோ இயக்கவோ கூடாது மீறினால் தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும்
பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாவலர்கள்(security Guards) மின்துக்கியை இயக்க
வேண்டும் அனுமதிக்கப்படாத பாதுகாவலர்கள்(security Guards)இந்த மின்
தூக்கியை இயக்கக் கூடாது
மின் தூக்கியை இயக்க gapw;Wtpf;fg;gl;l பாதுகாவலர்கள் (security
Guards)அல்லது அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இயக்க வேண்டும்

மின் தூக்கிapy; ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக Admin Dept. தெரிவிக்க


வேண்டும் தன்னிச்சையாக சரி செய்ய தாங்கலாக எந்த முயற்சியும்
செய்யக்கூடாது
உணவு எடுத்துக் கொண்டு வரும் நபர்கள் யாரும் மின் தூக்கிia இயக்கினால்,
ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்காகவும் செலவை உணவு கொடுக்கும்
நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்
உணவு எடுத்துக் கொண்டு வரும் வாகனங்கள் வாகனம் நிறுத்திம இடத்தில்
சரியாக நிறுத்த வேண்டும் வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ள படிக்கட்டுகள்
மற்றும் தோட்ட தடுப்பு சுவரில் மோதும் படி வாகனத்தை நிறுத்தக்கூடாது
ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கான செலவை உணவு கொடுக்கும் நிர்வாகமே
பொறுப்பேற்க வேண்டும்
உணவு எடுத்துக்கொண்டு வரும் நபர்கள் தொழிற்சாலை காவலர்களின் (security
Guards) அனுமதி பெற்று உள்ளே வரவேண்டும் அனுமதி பெற்று தான் வெளியே
செல்ல வேண்டும்
பின் தூக்கியின் கதவுகள் எப்போதும் பூட்டு போட்டு மூடியே இருக்க வேண்டும்
அதன் சாவி காவலர்களிடம்(security Guards) மட்டுமே இருக்க வேண்டும்.

You might also like