Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…

ASTROJUWALA
Enlightening Your Life

Home Videos Astro-Spiritual Tamil Daily Panchangam

Numerology Vastu Questions & Answers YouTube

Beneficence, Remedy and Sthalas of


Sakuni Karna -சகுனி கர்ணத்தின்
பொதுபலன் , பரிகாரம் மற்றும்
ஸ் தலங் கள்
சுபத்திற்கு அசுபம் , அசுபத்திற்கு சுகமாக மாறி வேலை
செய் யும்

சகுனி கர்ணத்தில் செய் யக்கூடியவை – Can be done


in Sakuni Karna

மருந்து உட்கொள்ளுதல் (உட்பொருள்


பாதிக்கப்பட்டவர்கள் )
தேவதையை வசியம் செய் வது
சாந்தி பரிகாரம் செய் வதற்கு அற்புதமான கர்ணம் சகுனி
கர்ணம்
சகுனி கர்ணத்தில் பித்ரு காரியம் செய் வது மிக மிக
சிறப்பு
ஒரு விஷயம் அல் லது பாவகம் தடையாக இருந்தால் , எந்த
பாவகம் தடையாக உள்ளதோ அந்த பாவகம் சம் பந்தமான
விஷயங் களை செய் யலாம்
திருமணத்தடை உள்ளவர்கள் சகுனி கரணம் வரும் அன் று
மணவீட்டாருடன் பேசினால் தடை நீ ங் கும்
சகுனி கரணம் நடைபெறும் நேரத்தில் வேலைக்கு
ஆட்களை எடுக்கக் கூடாது. வேலைக்கு அன் று
சேரக்கூடாது
People should not be hired during Sakuni Karanam. Do not join
work on that day

 Those who are barred from marriage, if they talk to the bridegroom
on the day of Shakuni Karanam, the ban will be removed
If a thing or bhavam is obstructed, we can do things related to that
bhavam which is obstructed
It is very special to do Pitru Karya in Sakuni Karna

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 1/7


1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…
Shakuni Karnam is a wonderful Karnam for Shanti Parikaram

Send money overseas with


Enchanting the Goddess
Medicine intake (substance victims)
Learn More
Visa
குணாதிசயங் கள் – characteristics

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாக


இருக்கக்கூடியவர்கள்
எச்சரிக்கை உணர்வு மிக்கவர்கள்
குடும் பத்தின் மீதுபாசம் உடையவர்கள்
தனிமை விரும் பிகள்
தன் னுடைய வேலையில் அடுத்தவர்களின் தலையீட்டை
விரும் பமாட்டார்
யூகிக்கும் திறன் அதிகம்
தன் னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை துல் லியமாக
அறியக் கூடியவர்கள் ( இவர்கள் மிகச்சிறந்த பிரசன் ன
நிமிர்த்த சகுன ஜோதிடராக திகழ்வார்கள் )
உறவுகளுடன் ஒட்டி வாழ ஆசைப்படுவார்கள் ஆனால்
யாரும் இவருடன் ஒட்டி வாழ விரும் ப மாட்டார்கள்
சகுனி கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு திதி சூனியம்
வேலை செய் யாது
எவ் வளவு பெரிய வில் லங் கத்தையும் சரி
செய் துவிடுவார்கள் அல் லது வில் லங் கங் களை ஏற்படுத்தி
விடுவார்கள்
ஜீவனத்திற்காக வெளியூர் வாசம்
குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய் வார்
வாகன யோகம் உடையவர்
அதிகாலையில் எழுந்து பணி புரியக்கூடிய நபர்கள்
யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டார்கள்
குருமார்களுக்கு அடிக்கடி உதவி செய் ய வேண் டும்
சீக்கிரமாக முடி நரைக்கும் , காலில் வெடிப்பு வரும்
அறிவினால் எதையும் சாதிக்கும் வல் லமை உண் டு
கும் பம் எந்த பாவமாக வருகிறதோ அந்த பாவகம் சார்ந்த
விஷயங் களில் பெருத்த நன் மை உண் டு
ஏதாவது ஒரு குறை சொல் லிக் கொண் டே இருப்பார்கள்
போலீஸ் , விமானத்துறை, ஜெயில் வார்டன் , அமானுஷ் யம் ,
ஜோதிடம் , சூதாட்டம் ஆகியவற்றால் வெற்றி பெறுவார்
தன் பேச்சால் புகழ் பெறக்கூடியவர்
பெண் என் றால் ஆண் நண் பர்கள் அதிகம் உண் டு, ஆண்
என் றால் பெண் நண் பர்கள் அதிகம் உண் டு, அவர்களும்
நல் ல வழிகாட்டியாக அமைவார்கள்
தூண் டுதல் இருந்தால் ஜெயிப்பார்கள்
முதலீடு இல் லாமல் தொழில் செய் ய யோகம்
யாரையும் எளிதில் நம் ப மாட்டார்கள் நம் பி விட்டால்
அவரை கடைசி வரை கைவிட மாட்டார்கள்
சனி திசை சனி புத்தி சிறப்பு தரும்
வீட்டில் தாயக்கட்டை வாங் கி வைத்துக் கொள்ளலாம்
மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும்
People born under this karana can be careful about anything
Cautious people
Family oriented people
He does not like the interference of others in his work
The ability to guess is high
Those who can accurately know the happenings around them
(they will be the best prasanna nimirtha saguna astrologer)
They want to live close to relations but no one wants to live close
to him
Tithi witchcraft does not work for those born in Sakuni Karna
They will fix any big problem or create problems
Live abroad for a living
He spends a lot on children
He has vehicle yoga
People who can wake up early in the morning
They will not discriminate against anyone
Help the priests often

 Early gray hair and cracked feet


Knowledge has the power to achieve anything
There is a lot of benefit in matters related to sins in which Aquarius
comes as a sin
They keep complaining about something

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 2/7


1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…
Will be successful in Police, Aviation, Jail Warden, Occult,
Astrology, Gambling.
They don’t trust anyone easily and if they do, they don’t abandon
them till the end
If motivated, they will win
There will be disagreement with wife

பரிகாரம் – Remedy

இவர்கள் ஒரு செயலில் வெற்றி பெற குளித்து புதிய ஆடை


அணிந்து செல் ல வெற்றி நிச்சயம்
They bathe and wear new clothes to succeed in an action and
success is sure
உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய் ய வேண் டும்
Help the physically challenged
தினமும் நல் லெண் ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழில்
முன் னேற்றம்
Worship by lighting a gingely oil lamp daily for business progress
சனிக்கிழமை புதன் கிழமை இரண் டு நாள் பெருமாள்
வழிபாடு செய் ய வேண் டும்
Two days of Lord Perumal worship should be performed on
Saturday and Wednesday
சகுனி கரணத்தை இயக்க இயற்கையாகவே காகத்திற்கு
உணவு அளித்தால் போதும்
Feeding the crow naturally is enough to activate Sakuni Karana
ஜீவசமாதி வழிபாடு சிறப்பு
Jeevasamadhi worship is special

ஸ் தலங் கள் – Places

வருடத்துக்கு ஒருமுறை திருநள்ளாறு, குச்சனூர்,


சங் கரன் கோவில் , ஜீவசமாதி வழிபாடு செய் வது சிறப்பு
It is special to worship Jeevasamadhi at Tirunallaru, Kuchanur,
Shankaran temple once a year.
திருக்கொள்ளிக்காடு
திருநள்ளாறு சென் று வழிபட்டு வருவது சிறப்பு
Visiting Tirunallaru and worshiping is special
ஆறகழூர் அஷ் ட பைரவர்
Arakalur Ashta Bhairava
திருவாரூர் கண் ணாயிரநாதர்
Thiruvarur Kannayiranath
சனி சிங் கனாப்பூர்
Shani Singhanapur

Categories - திதிகள் - திதிசூன் ய நிவர்த்தி, பரிகாரம் , மந்திரங் கள் &


ஸ் லோகம் , விரதம் & பூஜை வழிபாடு, ஜோதிட தேன் துளி
Tagged - Beneficence - Remedy and Sthalas of Sakuni Karna, Image of கரணம்
pdf, Image of கரணம் தேவதைகள் , Karanam neram palangal,
கண் டுபிடிப்பது எப்படி, கரசை கரணம் , கரசை கர்ணத்தின்
பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , கரணங் களும்
இயல் புகளும் , கரணம் pdf, கரணம் கண் டுபிடிப்பது எப்படி, கரணம்
தப்பினால் மரணம் பொருள் , கரணம் தேவதைகள் , கரணம்
நேரத்தில் நல் ல காரியம் செய் யலாமா, கரணம் நேரம் நல் லதா,
கரணம் பலன் கள் , கரணம் வகைகள் , கர்ணத்தின் பொதுபலன்
பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , கர்ணம் அர்த்தம் , கர்ணம் என் றால்
என் ன, கர்ணம் தேவதைகள் , கர்ணம் தொழில் கள் , கர்ணம் பலன் கள்
விளக்கம் , கர்ணம் விலங் குகள் , கிம் ஸ் துகினம் கரணம் ,
கிம் ஸ் துகினம் கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம் மற்றும்
ஸ் தலங் கள் , கௌலவம் கரணம் , கௌலவம் கர்ணத்தின் பொதுபலன்
பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , சகுனி கரணம் , சகுனி கர்ணத்தின்
பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , சதுஷ் பாதம் கரணம் ,
சதுஷ் பாதம் கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் ,
தைதுலை கரணம் , தைதுலை கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம்
மற்றும் ஸ் தலங் கள் , நாகவம் கரணம் , நாகவம் கர்ணத்தின்
 பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , பத்திரை கர்ணத்தின்
பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , பவம் கரணம் , பவம்
கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் , பாலவம்
கரணம் , பாலவம் கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம் மற்றும்
ஸ் தலங் கள் , ராசியை போல கரணமும் முக்கியம் . அதில்

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 3/7


1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…
பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?, வணிசை கரணம் ,
வணிசை கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள் ,
விஷ் டி கர்ணத்தின் பொதுபலன் பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள்

PREVIOUS POST NEXT POST


Tamil Daily Panchangam Date Tamil Daily Panchangam Date
28/09/2023 -தமிழ் தினசரி 29/09/2023 -தமிழ் தினசரி
பஞ்சாங் கம் பஞ்சாங் கம்

You may also like these posts:

திருப்பாவை பாடல் 7

Tamil Daily Panchangam Date 19/1/2024 -தமிழ் தினசரி


பஞ் சாங் கம்

Tamil Daily Panchangam Date 14/09/2023 -தமிழ் தினசரி


பஞ் சாங் கம்

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

Comment *

Name *

Email *

Website

Save my name, email, and website in this browser for the next time I
comment.

POST COMMENT

உங் கள் ஜாதகத்தில் சனி ப…


ப…

00:00 06:15


Enter Search Term SEARCH

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 4/7


1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…
Recent Posts

Tamil Daily Panchangam Date 28/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Tamil Daily Panchangam Date 26/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

வாஸ் து நாட்கள் 2024

Tamil Daily Panchangam Date 25/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Beneficence, Remedy and Sthalas of sadhushpaatham Karna -சதுஷ் பாதம்


கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள்

Tamil Daily Panchangam Date 24/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Tamil Daily Panchangam Date 23/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Tamil Daily Panchangam Date 22/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Tamil Daily Panchangam Date 21/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Tamil Daily Panchangam Date 20/1/2024 -தமிழ் தினசரி பஞ்சாங் கம்

Send money
overseas with Visa
Send holiday funds worldwide with Visa via
Maybank for a chance to win cashback and
more.

Maybank

Recent Comments

சந்திரகாசன் on ஜெனன கால குரு மீது கோச்சார ராகு செல் லும் போது –
9,12 அதிபதிக்கும் பொருந்தும் When Kochara Rahu transits over Guru in Birth
period

சந்திரகாசன் on தைதுலை கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும்


ஸ் தலங் கள்

சந்திரகாசன் on 12 ராசிகளுக்கான விநாயகர் சதுர்த்தி வழிபாடு – Ganesha


Chaturthi Worship for 12 Rasis 2023

சந்திரகாசன் on கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் கள்

M SUBRAMANIAM on வாஸ் து குறிப்புகள் – Vastu Tips

Send money
overseas with Visa
Send holiday funds worldwide with Visa via
Maybank for a chance to win cashback and
more.

Maybank

Related Topics

50 வருட தமிழ் பஞ் சாங் கம் (107) panchangam 2021 tamil (185)

 tamil daily calendar (192) tamil daily calendar 2020 (190)

tamil daily calendar 2020 | nalla neram (189)

tamil daily calendar 2021 (190) tamil panchangam (194)

tamil panchangam 2021 april (189) tamil panchangam 2021 february (189)

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 5/7


1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…
tamil panchangam 2021 june (190) tamil panchangam 2021 march (189)

tamil panchangam 2021 may (191)

tamil panchangam 2021 muhurtham dates (189)

tamil panchangam 2021 pdf download (189)

tamil panchangam 2021 pdf free download (189)

tamil panchangam 2021 to 2022 (189)

tamil panchangam 2021 to 2022 pdf (189)

tamil vakya panchangam 2021 (189) இன் றைய கிரக பாதசாரம் (76)

இன் றைய கோச்சார கிரக நிலை (78) இன் றைய ஜாதக கட்டம் (76)

இன் றைய பஞ் சாங் கம் (194)

இன் றைய பஞ் சாங் கம் ராசி கட்டம் (75)

கிரக நிலைகளும் பலன் களும் (76)

கொடுக் கப் பட்ட தேதியில் கிரக நிலைகள் (76)

கோச்சார கட்டம் (78) கோச்சார கிரகங் கள் (79)

கோச்சார பலன் pdf (78) கோச்சார பலன் பார்ப் பது எப் படி (78)

கோச்சார பலன் ராசிக் கா லக் னத்திற் கா (78)

கோச்சாரம் இன் று (77) கௌரி பஞ் சாங் கம் இன் று (107)

ஜாதகத்தில் கிரகங் களின் நிலை (76) தமிழ் பஞ் சாங் கம் 2021 (190)

தமிழ் பஞ் சாங் கம் 2021 PDF (190)

திருக் கணித தமிழ் பஞ் சாங் கம் (107)

திருக் கணித பஞ் சாங் கம் 2023 (107)

திருக் கணித பஞ் சாங் கம் 2023 PDF (108)

திருக் கணித பஞ் சாங் கம் app (107)

திருக் கணித பஞ் சாங் கம் PDF (107)

திருக் கணித பஞ் சாங் கம் ஜாதகம் (107)

நாளைய கிரக நிலை கட்டம் (76) நாளைய பஞ் சாங் கம் (107)

ராகு கேது கோச்சார பலன் கள் (78)

விரிவான தமிழ் பஞ் சாங் கம் (195)

Send money
overseas with Visa
Send holiday funds worldwide with Visa via
Maybank for a chance to win cashback and
more.

Maybank

Enter Search Term SEARCH

Copyright © 2024 AstroJuwala.com. All rights reserved.

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 6/7


1/28/24, 3:31 PM Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன் , பரிகாரம் மற்றும் ஸ் தலங் க…

https://astrojuwala.com/astrology-spiritual/திதிகள் -திதிசூன் ய-நிவர்/beneficence-remedy-and-sthalas-of-sakuni-karna-சகுனி-கர்ணத்தி… 7/7

You might also like