Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

*உடுமலை நொரொயண கவி*


இயற்பெயர்: நாராயணசாமி

ெிறந்த இடம்: பூவிளைவாடி, உடுமளைப்பெட்ளட

காைம்: 25.0.1899 – 23.05.1981

பெற்பறார்: கிருஷ்ணசாமி – முத்தம்மாள்

சிறப்புப் பெயர்:

• ெகுத்தறிவுக் கவிராயர்

சிறந்த பமற்பகாள்கள் மற்றும் ொடல் வரிகள்:

“பநனச்சளத எல்ைாம் எழுதி வச்சது

அந்த காைம்...”

“சாஸ்திரம் ெடிப்ெது அந்த காைம்

சரித்திரம் ெடிப்ெது இந்த காைம்”

“கத்திளய தீட்டுவது அந்த காைம்

புத்திளய தீட்டுவது இந்த காைம்”


“இழிகுைம் என்பற இனத்ளத பவறுத்தது

அந்த காைம் – மக்களை

இளணத்து அளணக்க முயற்சி பசய்வது

இந்த காைம்...”

“ஒன்றல்ை இரண்டல்ை தம்ெி பசால்ை

ஒப்புளம இல்ைாத அற்புதம் தமிழ்நாட்டில்”

“முல்ளைக்குத் பதர்பகாடுத்தான் பவள்ொரி – வான்

முகிைினும் புகழ்ெளடத்த உெகாரி...”

“நல்ை நல்ை நிைம் ொர்த்து

நாளும் விளத விளதக்கணும்...”

“குற்றம் புரிந்தவன் வாழ்க்ளகயில் நிம்மதி

பகாள்வபதன்ெபதது?”

சிறப்பு பசய்திகள்:

✓ திளரப்ெட ொடைாசிரியர், நாடக எழுத்தாைர்.


✓ முத்துசாமி கவிராயரின் மாணவர் ஆவார்.
✓ நாட்டுப்புற இளசயில் ொடல்களை இயற்றியுள்ைார்.
✓ சீர்த்திருத்தக் கருத்துகளை தனது ொடல்கள் மூைம் ெரப்ெியவர்.
✓ தமிழக அரசின் களைமாமணி விருது பெற்றவர்.
✓ இந்திய அரசு அஞ்சல் தளை பவைியீடு @ 2008.
✓ நிளனவிடம் @ உடுமளைப்பெட்ளட.

You might also like