Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

TNPSC GR-4 EXAM 2024 | ப ொதுத்தமிழ் | குதி-இ

PRABHAKARAN IAS ACADEMY


TNPSC GROUP 1 | GROUP 2 | GROUP 4 | TNUSRB SI EXAM | UPSC

* ொரதியொர்*
இயற்பெயர்: சுப்ரமணியன் (சுப்பெயா)

ெிறந்த இடம்: எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்

காலம்: 11.12.1882 – 11.09.1921 (39 ஆண்டுகள்)

பெற்றறார்: சின்னசாமி – இலக்குமி

மபனவி: பசல்லம்மாள்

நூல்கள்:

✓ ொஞ்சாலி செதம் (கவிபத)


✓ கண்ணன் ொட்டு (கவிபத)
✓ குயில் ொட்டு (கவிபத)
✓ ொப்ொ ொட்டு (கவிபத)
✓ புதிய ஆத்திச்சூடி (கவிபத)
✓ விநாயகர் நான்மணிமாபல (கவிபத)
✓ சந்திரிபகயின் கபத (உபரநபட)
✓ தராசு (உபரநபட)
✓ ஞானரதம் (உபரநபட)
✓ பூறலாக ரம்பெ (சிறுகபத)
✓ சுவர்ண குமாரி (சிறுகபத)
✓ திண்டிய சாஸ்திரி (சிறுகபத)
✓ ஆறில் ஒரு ெங்கு (சிறுகபத)
இதழ்கள்:

• சக்ரவர்த்தினி (பெண்களுக்காக)
• கர்மறயாகி
• ொலொரதம் (ஆங்கில இதழ்)
• சுறதசமித்திரன் (துபண ஆசிரியர்)
• இந்தியா
• விஜயா

சிறப்புப் பெயர்கள்:

▪ ொரதி (எட்டயபுர மன்னர்)


▪ எட்டயபுர ஏந்தல்
▪ மகாகவி (வ.ராமசாமி), அமரக்கவி
▪ றதசியக்கவி, விடுதபலக்கவி, முண்டாசுக் கவிஞன்
▪ ொட்டுக்பகாரு புலவன்
▪ சிந்துக்கு தந்பத (ொரதிதாசன்)
▪ நீடுதுயில் நீக்கப் ொடிவந்த நிலா (ொரதிதாசன்)
▪ பசந்தமிழ்த் றதனி (ொரதிதாசன்)
▪ புதிய அறம் ொட வந்த அறிஞன் (ொரதிதாசன்)
▪ மறம் ொட வந்த மறவன் (ொரதிதாசன்)
▪ கவிக்கும் கவிபதக் குயில் (ொரதிதாசன்)
▪ ெபகபயக் கவிழ்க்கும் கவிமுரசு (ொரதிதாசன்)
▪ உலககவி (ொரதிதாசன்)
▪ பெந்தமிழ்த் றதர்ப்ொகன்
▪ தற்கால இலக்கியத்தின் விடிபவள்ளி

புபனப் பெயர்கள்:

✓ பெல்லிதாசன்
✓ சக்திதாசன்
✓ உத்தம றதசாெிமானி
சிறந்த றமற்றகாள்கள் மற்றும் ொடல் வரிகள்:

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்பமாழி

வாழிய வாழியறவ!”

“வான மளந்தது அபனத்தும் அளந்திடு

வண்பமாழி வாழியறவ!”

“பதால்பல விபனதரு பதால்பல அகன்று

சுடர்க தமிழ்நாறட!”

“வானம் அறிந்த தபனத்தும் அறிந்து

வளர்பமாழி வாழியறவ!”

“யாமறிந்த பமாழிகளிறல தமிழ்பமாழிறொல்

இனிதாவது எங்கும் காறணாம்”

“பசன்றிடுவர்ீ எட்டுத்திக்கும் கபலச் பசல்வங்கள்

யாவும் பகாணர்ந்திங்குச் றசர்ப்ெீர்”

“ஏபழ என்றும் அடிபம என்றும் எவனும் இல்பல சாதியில்”

“காக்பக குருவி எங்கள் சாதி”

“நீள் கடலும் மபலயும் எங்கள் கூட்டம்”


“என்று ெிறந்தவள் என்று உணராத

இயல்ெினளாம் எங்கள் தாய்”

“தருமத்தின் வாழ்வுதபனச் சூது கவ்வும்

தருமம் மறுெடியும் பவல்லும்”

“தனிஒருவனுக்கு உணவில்பல எனில்

இச்பசகத்திபன அழித்திடுறவாம்”

“ஓடி விபளயாடு ொப்ொ...”

“வள்ளுவன் தன்பன உலகினுக்றக தந்து

வான்புகழ் பகாண்ட தமிழ்நாடு”

“பநஞ்பச அள்ளும் சிலப்ெதிகாரபமன்றறார்

மணி யாரம் ெபடத்த தமிழ்நாடு”

“ஒன்றுெட்டால் உண்டு வாழ்வு-நம்மில்

ஒற்றுபம நீங்கிடில் அபனவருக்கும் தாழ்வு”

“உள்ளத்தில் உண்பமபயாளி உண்டாயின்

வாக்கினில் ஒளி உண்டாம்”


“பசந்தமிழ் நாபடனும் றொதினிறல”

“பவள்ளிப் ெனிமபலயின் மீ து உலாவுறவாம்-அடி

றமபலக்கடல் முழுதும் கப்ெல் விடுறவாம்”

“ெட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் பசய்வதும்

ொரினில் பெண்கள் நடத்த வந்றதாம்”

“கங்பக நதிப்புறத்துக் றகாதுபமப் ெண்டம்”

“காணி நிலம் றவண்டும் – ெராசக்தி..”

“வாபன அளப்றொம் கடல் மீ பனஅளப்றொம்

சந்திர மண்டலத்தியல் கண்டுபதளிறவாம்”

“ெள்ளித்தலம் அபனத்தும் றகாயில் பசய்றவாம்”

“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட...”

“நிலாபவயும் வானத்து மீ பனயும் காற்பறயும்

றநர்ப்ெட பவத்தாங்றக...”

“றதமதுரத் தமிறழாபச உலகபமலாம்

ெரவும் வபக பசய்தல் றவண்டும்”


“பெற்ற தாயும் ெிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனிசிறந்தனறவ”

“உழவுக்கும் பதாழிலுக்கும் வந்தபன பசய்றவாம்”

“ஆடிறவாறம ெள்ளு ொடுறவாறம...”

“மாதர்தம்பம இழிவு பசய்யும் மடபமபயக் பகாளுத்துறவாம்”

“யாமறிந்த புலவரிறல கம்ெபனப் றொல்,

வள்ளுவபனப் றொல், இளங்றகாபவப் றொல்...”

“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்”

சிறப்பு பசய்திகள்:

• ொரதியார் புதுக்கவிபதக்கு முன்றனாடி ஆவார்.

• ொரதியின் புதுக்கவிபதக்கு முன்றனாடி வால்ட் விட்றமன்

• ொரதி=கபலமகள்=அறிவில் சிறந்த இல்லறத்தார்

• கவிபதயில் சுயசரிபத இயற்றிய முதல் கவிஞர் (தமிழின்


முதல் சுயசரிதம் பவளியிட்டார்)
• “பசன்பன ஜனசங்கம்” எனும் அபமப்பெத் பதாடங்கினார்.

• 11 வயதில் கவிப் புலபம மற்றும் ‘ொரதி’ ெட்டம்.

• ொரதியாரால் தம்ெி என அபழக்கப்ெட்டவர் -


ெரலி பநல்பலயப்ெர் (ொரதி ஒரு அவதார புருெர்
எனக்கூறியவர்).

• ொரதியார் ொடல்கபள முதன் முதலில் பவளியிட்டவர்


கிருஷ்ணசாமி

• ொரதியின் கடிதங்கபள நூலாக்கியவர் ரா.அ.ெத்மநாென்

• “ொரதி சங்கம்” எனும் அபமப்பெத் றதாற்றுவித்தவர்.

• தமிழில் முதன் முதலில் றகலிச்சித்திர கருத்துப்ெடங்கபள


இதழில் பவளியிட்டவர்.

“தமிழால் ொரதி தகுதி பெற்றதும்


தமிழ் ொரதியால் தகுதி பெற்றதும்” – ொரதிதாசன்

“தமிழுக்கு பதாண்டு பசய்றவான் சாவதில்பல


தமிழ்த் பதாண்டன் ொரதிதான் பசத்ததுண்றடா”
- ொரதிதாசன்

You might also like