Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு

அறிவியல் / ஆண்டு 2
1 மணி நேரம்

பெயர் ;-___________________________________

1. படம் 1 இரண்டு வகையான பிராணிகளைக் காட்டுகிறது.

படம் 1
இவ்விரண்டு பிராணிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
A. இரண்டுக்கும் ஓடு உள்ளது. B. இரண்டுக்கும் 4 கால்கள்
உள்ளன.
C. இரண்டுக்கும் கொம்பு உள்ளது. D. இரண்டுக்கும் இறகு
உள்ளது.

2. முத்து தேநீரைச் சுவைத்து குடிக்கிறான். அஃது என்ன அறிவியல் செயற்பாங்கு?


A. வகைப்படுத்துதல் B. ஊகித்தல்
C. உற்றறிதல் D. அளவிடுதல்

3. கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தும் அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு


செய்க.

படம் 2

A. ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் பயன்படுத்துதல்.


B. அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும்
எடுத்து வைத்தல்.
C. அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
D. அறிவியல் பொருள், கருவி, மாதிரிகளைச் சரியாக வரைந்து காட்டுதல்.

1
4. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவை அறிவியல் அறை விதிமுறையாகும். ஒன்றைத்
தவிர.
A. ஆசிரியர் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது
B. உணவு உண்ணக் கூடாது
C. அறிவியல் அறையில் விளையாடக்கூடாது
D. இரசாயணப் பொருள்களைச் சுவைக்கலாம்.

5. மனிதன் வளர்ச்சியடையும் போது அவனின் _____________, ______________,


______________ அதிகரிக்கிறது
A. உயரம், முடி, பாதம் B. உயரம், உருவளவு, எடை
C. கை அளவு, உருவளவு, எடை D. வயது, உருவளவு, கண்

6. பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக்கவும்.


I தோலின் நிறம் II விழிப்படலத்தின் நிறம்
III தலைமுடியின் வகை IV உயரம்
A. I, II B. I, II, IV
C. I, II, III D. I, II, III, IV

7. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

வி அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும்


டை
A. ஆமை கொசு
B. ஈ தவளை
C. நத்தை வாத்து
D. பெங்குவின் மீன்

2
1. பின்வரும் பட்டைக்குறிவரைவையொட்டிய கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. [5
புள்ளிகள்]

அ. மதன், பாபு, அகிலன் மற்றும் சுந்தர் ஆகிய நால்வரும் ஒரே உயரத்தில்


(உள்ளனர், இல்லை).

ஆ. மதன் மிக (உயரமாக, குட்டையாக) இருக்கிறான்.

இ. மதனும் பாபுவும் ஒரே (எடையில், உயரத்தில்) இருக்கின்றனர்.

ஈ. அகிலன் சுந்தரைவிட (உயரமாகவும், மெலிந்தும்) ஆனால் பாபுவைவிட


(பருமனாகவும், குட்டையாகவும்) இருக்கிறான்.

உ. சுந்தரும் அகிலனும் மற்ற இருவரைவிட (அதிக, குறைந்த) எடையைக்


கொண்டுள்ளனர்.

3
2. விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப வகைப்படுத்துக. [10
புள்ளிகள்]

இனவிருத்தி முறை

4
குட்டிப்போடும் முட்டையி டும்

You might also like