Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

பெயர் : _________________________ ஆண்டு : 5

அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)

உடற்கல்வி

1 தாண்டும் பயிற்சியில் குதித்துத் தரையிரங்கும் போது கால்முட்டியை மடக்கி


எழும்புவதற்கான காரணம் என்ன?

A. எளிதாக இருக்க
B. தூரமாக தாண்டுவதற்கு
C. கால்களின் அழுத்தத்தைக் குறைக்க

2 இதில் தாக்குதல்சார் விளையாட்டுகள் எது?

A. பூப்பந்து - பல்லாங்குழி
B. ரக்பி - காற்பந்து
C. முடைப்பந்து - உந்துப்பந்து

3 ‘ஸ்மேஷ்” என்பது எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி ஆகும்?

A. காற்பந்து
B. வலைப்பந்து
C. மேசைப்பந்து

4 இவற்றுள் எது திடல்சார் விளையாட்டுகளில் ஒன்று?

A. ‘செப்பாக் தக்ராவ்’
B. `ஸ்குவாஷ்`
C. மென்பந்து

5 தடப் போட்டிகளில் விரைவோட்டம் என குறிப்பிடுவது எது?

A. 800 மீ
B. 1500 மீ
C. 100 மீ

6 நான்கு ஓட்டக்காரர்கள் கலந்து கொள்ளும் பிரிவு என்ன?


A. 100 மீ
B. உயரம் தாண்டுதல்
C. 4 X 100 மீ

7 குண்டு எறிதலில் பின்பற்ற வேண்டிய சரியான படிநிலைகள் என்ன?

i. ஆயத்த நிலை ii. நகர்தல் iii. குண்டைப் பிடித்தல்


iv. எறிதல் v. சீரமைத்தல்
A. ii, iii , iv ,v , i
B. i, v , iv ,iii ,ii
C. iii, i , ii , iv , v

8 வட்டு எறிதலின் இரண்டாவது படிநிலை என்ன?

A. எறிதல்
B. சீரமைத்தல்
C. சுழற்றுதல்

9 நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும் , அஃது உடலுக்கு எந்த சக்தியைத்


தருகிறது?

A. புத்துணர்ச்சி - உறுதி
B. சோம்பல் – சுறுசுறுப்பு
C. கோபம் - தூக்கம்

10 பெரிய மரங்களில் கட்ட பயன்படும் முடிச்சு எது?

A. ‘புக்கு சீலா’
B. ‘திண்டே காசே’
C. ‘மானூக் முடிச்சு’

ஆ ) சரியான விடையை எழுதுக. (8 புள்ளிகள்)


11 வலையை நடு மைதானத்தில் கட்டி, அதற்கு மேல் பந்தை இயக்கக்கூடிய இரண்டு
விளையாட்டுகளை எழுதுக.

12பந்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எதிரணியைச் சமாளித்துத் தாக்குதல்


நடத்தும் விளையாட்டுகளில் இரண்டு எழுதுக.

13 திடல்சார் விளையாட்டுகளில் இரண்டினை எழுதுக.

14 விரைவு ஓட்டங்களில் இரண்டினை எழுதுக.

மென்பந்து பூப்பந்து

100 மீட்டர் மேசைப்பந்து

காற்பந்து
அஞ்சல்ஓட்டம்
ஈ) சரியான விடையை எழுதுக. ( 8 புள்ளிகள்)

15 நீளம் தாண்டும் படிநிலைகளை வரிசைப்படுத்தி எண்கள் இடுக.

படிநிலைகள் எண்

வரிசை

பறத்தல்

தடத்தில் ஓடுதல்

எழும்புதல்

தரையிறங்குதல்
16 பந்து எறியும்

படிநிலைகளை வரிசைப்படுத்தி எண்கள் இடுக.


படிநிலைகள் எண்

வரிசை

சீரமைதல்

நகருதல்

எறிதல்

ஆயத்த நிலை 17 எட்டும் தூரத்தில்

மூழ்குபவரைக்

காப்பாற்ற இந்தப் பொருள்கள் பயன்படும்.

i. ____________________________________________

ii. ___________________________________________
( 2 புள்ளிகள் )

17 இசையுடன் இயங்குதலுக்குப் பயன்படுத்தப்படும் மூன்று உபகரணங்களை


எழுதுக.

i. ______________________________________________

ii. _____________________________________________( 2 புள்ளிகள் )

1. 2. 3. 4. 5.

6. 7. 8. 9. 10.
நலக் கல்வி
ஆ) சரியான விடைக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)

1. À¢ýÅÕÅÉÅüÚû ±Ð ¦Àñ½¢ý þÉô¦ÀÕì¸ ¯ÚôÒ «øÄ?

A ¸ÕìÌÆ¡ö
B §Â¡É¢
C Å¢¨Ã
D º¢¨Éô¨À

2. ¬½¢¼õ þÕóРŢó¨¾ô ¦À ண்½¢ý ¸Õô¨ÀìÌ ±ÎòÐî ¦ºøÖõ பொருள்


±Ð?
A சினை முட்டை
B குழந்தை
C ¸Õô¨À
D º¢¨Éô¨À

3. ¦À¡Õò¾Á¡É ¯ûÇ¡¨¼¸û «½¢Â¡Å¢Êø ±ýÉ ¿¢¸Øõ ?

A ¸¢ÕÁ¢¸û ¦¾¡üȢ즸¡ûÙõ
B «¨½Â¡¨¼
C ¨¸ìÌð¨¼
D Ññ¸¢ÕÁ¢¸û ¦¾¡üȢ즸¡ûÙõ

4. À¢Èâý À¡ÖÚôÒ¸¨Çò ¦¾¡ÎÅÐ ºð¼ÀÊ ________________________

A ºÃ¢
B ÌüÈÁ¢ø¨Ä
C ÌüÈõ

5. À¡ÖÚôÒ¸¨Çî Íò¾Á¡¸×õ ________________ ¨Åò¾¢Õì¸ §ÅñÎõ.

A À¡Ð¸¡ôÀ¡¸×õ
B ¦À¡Õò¾Á¡¸×õ
C ¦ÀÕ¨Á¡¸×õ

6. ______________ ¯¼ÖìÌî ºì¾¢¨Âì ¦¸¡ÎìÌõ.

A ¸£¨Ã¸û
B ÀÆí¸û
C ÒþîºòÐ
D Á¡×îºòÐ
7. __________________ ºò¨¾ì ̨Èò¾¡ø ¯¼ø ÀÕÁ¨Éì ¸ðÎôÀÎò¾Ä¡õ.

A ¦¸¡ØôÒî
B Òþî
C Á¡×î
D °ð¼î

8. §À¡¨¾ô¦À¡Õû ÀÂýÀÎòО¡ø ¿ÁÐ ã¨Ç¢ø _______________ ¦ºÂÄ¢ÆóÐ


§À¡Ìõ.

A «Ïì¸û
B þÃò¾ ¿¡Çí¸û
C ¯ûÀ̾¢

8. À¢ýÅÕÅÉÅüÚû ±Ð Ѹ÷×ô §À¡¨¾ô ¦À¡Õû ¬Ìõ.

i. À¨º
ii. ¬ÃïÍô ÀÆõ
iii. º¡Âõ
iv. ¦Àð§Ã¡ø

A i ÁüÚõ ii
B i, iii ÁüÚõ iv
C iii ÁüÚõ iv
D ii,iii ÁüÚõ iv

9. À¢ýÅÕÅÉÅüÚû ±Ð Ѹ÷×ô §À¡¨¾ô ¦À¡ÕÇ¡ø ²üÀÎõ ÌÚ¸¢Â ¸¡Ä


Å¢¨Ç׸û ¬Ìõ.

i. ã¨Ç À¡¾¢ôÒ
ii. ÀÊôÀ¢ø ¸ÅÉõ þø¨Ä
iii. «Êì¸Ê þÕÁø
iv. Áýõ

A i ÁüÚõ ii
B i, ii ÁüÚõ iii
C iii ÁüÚõ iv
D ii, iii ÁüÚõ iv

10. ¦¿¡ÚìÌò¾£É¢ ¯ñÀ¾É¡ø ¯¼ÖìÌò ____________ ¾Õõ

A ¿ý¨Á
B ¾£¨Á
C ÍÚÍÚôÒ
ஆ) கீழ்க்காணும் வாக்கியங்களை வாசித்து ( / ) அல்லது ( x ) எனக் குறியிடுக.
(5 புள்ளிகள்)

11.மாதவிடாய் மாதந்தோறும் சீராக இல்லையெனில் மருத்துவரை நாடி


ஆலோசனைப் பெற வேண்டும். ( )

12.தூய்மையற்ற உள்ளாடைகளில் உள்ள நுண்கிருமிகளால் நம்


பாலுறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ( )

13.அறிமுகமில்லாதவர் நம்மைத் தவறான முறையில் தொட்டால் நாம்


அதனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடவேண்டும். ( )

14.மனித இனம் பரம்பரை பரம்பரையாகத் தொடர இனப்பெருக்கம்


அவசியம். ( )

15.ஆண் பெண் பேதம் அறிந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும்.


( )

இ) உணவுச் சத்துகளுக்கேற்ப உதாரண உணவுகளை எழுதுக. (8 புள்ளிகள்)

மாவுச்சத்து ஊட்டச்சத்து புரதச்சத்து கொழுப்புச் சத்து

16. 17. 18. 19.

20. 21. 22. 23.

ஈ) சரியான விடையை எழுதுக.

( 7 புள்ளிகள்)

24.தொற்று நோய்கள் இரண்டினை எழுதுக.

i. ______________________________________________

ii. _____________________________________________

( 2 புள்ளிகள் )

25 நண்பர்களிடன் இருக்க வேண்டிய இரண்டு நல்ல குணங்களை எழுதுக.


i ____________________________________________

ii ___________________________________________

( 2 புள்ளிகள் )

26 உணவு முகப்புச் சீட்டிலுள்ள மூன்று விபரங்களை எழுதுக.

i ______________________________________________

ii _____________________________________________

iii _____________________________________________

( 3 புள்ளிகள் )

1. 2. 3. 4. 5.

6. 7. 8. 9. 10.

கேள்வித்தாள் முற்றும்

You might also like