PDF - 30 01 2024 08 25 59 PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

வணக்கம்,

பயணம் இந்த கதையை இயற்றியவர் எஸ் எம் ஜீவன் இந்த கதை யுமாவாசை கையால்
மொழிபெயர்க்கப்

நரேடர்: நான் ஒரு பச்சை நிற பாவமான பேருந்து

நரேட்டர்: ஒரு நாள் ஏ எண்ணம் பப்ளிக் பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் மாணவர்களும்


என்னில் ஏறி
பயணம் செய்தார்கள்

நரேட்டர்:காட்சி-1 பள்ளி

ஆசிரியர்: ஸ்டுடென்ட்ஸ் நாளைக்கு பார்த்தீங்கன்னா நம்ம காட்டுக்கு ஃபீல் டிரிப் போறோம்


அதனால நாளைக்கு தேவையான பொருட்களையும் லஞ்ச் பேக்கை எடுத்துட்டு வந்துருங்க

ஸ்டுடென்ட்ஸ்: ஐ ஜாலி டா நம்ம நாளைக்கு ஃபில்டர் ப்போறோம் சூப்பர்

நரேட்டர்: அடுத்த நாள் மாணவர்கள் மிக சந்தோசத்தோடு பள்ளி அறையில் பேசிக்கொண்டு


ஜாலியாக இருந்தனர்.

ஆசிரியர் வந்தார்

ஆசிரியர்: ஸ்டுடென்ட்ஸ் பீல்டர் போக வேண்டிய பஸ் ரெடி ஆயிடுச்சு எல்லாரும் சைலண்டா
பஸ்ல வந்து ஏறுங்க அது மட்டும் இல்லாம நான் நேத்தே காட்டில் எல்லாம் எப்படி இருக்கணும்
ஏதும் பண்ண கூடாது எதுவும் பண்ண நான் நேத்தே சொல்லிட்டேன் ஞாபகம் வச்சுட்டு பஸ்ல
வந்து ஏறுவேன்

ஸ்டுடென்ட்ஸ்: ஓகே சார்

நரேட்டர்: காட்சி 2 பேருந்து நடந்த சம்பவங்கள்


மற்றும் மாணவர்கள் எல்லாரும் பேருந்தில் அமர்ந்தனர்

ஸ்டுடென்ட் 2: வாங்கடா நம்ம பஸ் கிச்சு கிச்சு முட்டலாம்

ஸ்டுடென்ட் 1: ஏ வாங்கல நம்ம பேர் எல்லாம் பஸ்ல எழுதுவோம்

ஸ்டுடென்ட் 3: ஏய் இங்க பாருங்கடா என்னோட தலையும் கையும் ஜன்னலுக்கு வெளியில


விட்டுட்டு வரேன்
ஸ்டுடென்ட்4: விடுங்கடா நான் சீட்டு மேல ஏறி நின்னுகிட்டு வரேன்

ஸ்டுடென்ட் 5: டேய் எல்லாரும் அமைதியா வாங்கடா சார் திரும்பி பாக்குறாரு இல்லன்னா


ஏதாவது பண்ணிடுவாரு

ஆசிரியர்: ஸ்டுடென்ஸ் எல்லாரும் அமைதியா வாங்க யாரும் பஸ்ல கிருக்கக்கூடாது; யாரும்


தலையும் கையும் பஸ் வெளில விட கூடாது சீட்டு மேல யாரும் ஏறி நிக்க கூடாது இல்லன
காட்டுக்குள்ளே விட்டுட்டு வந்துருவேன் என்ன புரிஞ்சதுங்களா

ஸ்டுடென்ட்ஸ்: ஓகே சார்

ஸ்டுடென்ட் 5: ஓ அப்படியா சரி சரி

ஸ்டுடென்ட்ஸ் சிரித்தார்கள்

நரேட்டர் : என்ன ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் இப்பவே சேட்டை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க


நினைக்கிறீங்களா இதற்கு மேல் எல்லாம் பண்ணுவாங்க சிறகு நேரம் கழித்து

ஸ்டுடென்ட் :1 ஏய் அங்க பாருடா குரங்கு

ஸ்டூடன்ட் : 2 ஏய் அங்க பாருடா மயில்

ஸ்டுடென்ட் 3: அங்க பாருடா மர நாய்

ஸ்டுடென்ட் 4 :அங்க பாருங்கடா பாம்பு

ஸ்டுடென்ட் 5: அங்க பாருங்க நிறைய விலங்கள் அந்த புதர்குள் மறைந்து இருக்கு

ஸ்டுடென்ட் 4: டேய் இந்த காட்டு நான் நிறைய தடவை வந்து இருக்கேன் டா நீ புலி படத்தில்
அந்த குள்ள மனிதர்களை பாத்திருக்கியா அவங்க எனக்கு தெரியும்டா அவங்க எண்
ஃப்ரெண்ட்ஸ்டா நான் காட்டுக்கு பய் உனக்கு காட்டுறேன்

நரேட்டர் :காற்றில் உள்ள வயதான பழைய மரங்கள் மழையில் முளைத்த செடிகள் குரங்குகள்
மரநாய்கள் பாம்புகள் மாணவர்களை பார்த்து மனம் நிறைந்து மகிழ்ந்தனர்

மற்றும் மாணவர்களை பார்த்து மயில் தோகை விரித்து ஆடின ஆக மொத்தம் அந்தக் காடை
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சரி மெதுவாக பார்ப்போம் காடில் நடந்த சம்பவம்
காட்சி மூன்று
ஆசிரியர் : ஸ்டூடண்ட்ஸ் நம்ம காட்டுக்கு வந்து சேர்ந்துட்டோம் எல்லாரும் நைன் ஃபார்ம் பண்ணி
நில்லுங்க நம்ம எல்லாரும் காட்டுக்கு போகலாம்

ஸ்டுடென்ட் :4 டேய் என்னடா நீ சொன்னாங்க இன்னும் வரவே இல்ல

ஆசிரியர்: யார் வருவாங்க என்ன அது

ஸ்டுடென்ட்:4
அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்

ஸ்டூடண்ட் 5: நீ என்ன பயப்படுற தைரியமா சொல்லுடா


அது ஒன்னும் இல்ல சார் கட்டுக்கு நிறைய தடவை வந்து இருக்கான் சார் இந்த காட்டுல குள்ள
மனிதர்கள் எல்லாம் அவனக்கு பிரண்ட்ஸ் தான் சார் அத தான் சார் காட்டுறேன்னு சொன்னான்

ஸ்டூடண்ட் 2 ஆமா சார் அவன் இப்படி தான் சார் சொல்லிட்டு இருந்தான் என்னிடம் ஏண்டா
பொய் பேசுற

ஸ்டுடென்ட் 3 ஏண்டா பச்ச போய் பேசுற உண்மைய பேசுற ஏமாத்துறான் சார்

ஆசிரியர் குள்ள மனிதர்களை யாரும் இல்லை அதெல்லாம் அதெல்லாம் படத்துக்காக சும்மா


கொண்டு வந்தது அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை இது மாதிரி ஏமாத்திட்டு இருக்காதடா
அப்புறம் உனக்கு பெரிய தண்டனை உனக்கு கொடுத்துடுவேன்

ஸ்டுடென்ட் 4 ஓகே சார் சாரி சார்

ஆசிரியர் ஸ்டுடென்ட்ஸ் எல்லா லைன் ஃபார்ம் பண்ணுங்க நம்ம காட்ட போய் சுத்தி பாத்துட்டு
வரலாம் ஸ்டுடென்ட்ஸ் பக்கத்துல நீர்வீழ்ச்சி இருக்கு அத நம்ம இப்பவே பார்க்க போலாம்
நீர்வீழ்ச்சி இதுக்கு அங்குட்டு யாரும் அங்கிட்டு போக வேணாம். இது ரொம்ப ஆபத்தான இடம்
அடுத்த இடத்தை பார்க்க போகிறோம் சீக்கிரம் தயாராக ஸ்டூடண்ட்ஸ் நம் அடுத்த இடத்தை
போய் பார்க்கலாம்

ஸ்டுடென்ட்ஸ் அங்க பாருங்கடா தண்ணி எவ்வளவு ஃபோர்ஸா கொட்டுதுன்னு ஆமாண்டா


ஏன்

ஆசிரியர் ஸ்டுடன்ஸ் வாங்க நம்ம பக்கத்துல இருக்க அந்த குகையை போய் பாத்துட்டு வரலாம்
இந்தக் குகைல விலங்குகள் எல்லாம் வாழும்

ஸ்டுடென்ட் 4 டேய் எங்க அம்மா பிதா னசட்னி இந்த இலை தான் போடுவாங்க நான்
பார்த்திருக்கேன்டா

ஸ்டுடென்ட் 1
ஒன் இங்க பாருடா எவ்வளவு பெரிய கொகை
ஸ்டுடென்ட் 2 ஆமாண்டா

ஆசிரியர் சரி மாணவர்களே லன்ச் டைம்க்கு டைம் ஆயிருச்சு எல்லாரும் போயி ஒரு நல்ல
இடத்துல போய் அமர்ந்து சாப்பிடலாம்

ஸ்டுடென்ட்ஸ் குசு குசு என்று ஏதாவது பேசினா லஞ்சி பத்தி

நாரேட்டர் மாணவரகள் எல்லாம் உண்ணா அமர்ந்து அவர்கள் கொண்டு வந்த உணவை


பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக சாப்பிட்டனர்

ஸ்டுடென்ட் 1: இங்க பாருடா எவ்வளவு பெரிய மருந்து காட்டுல இருக்கு

You might also like