Basic Tamil - II 2016 Jan

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

அடிப்படைத் தமிழ் II (Basic Tamil II)

Pronunciation
அ – a, ஆ – A, இ – I, ஈ – I, உ – u, ஊ – U,
எ – e, ஏ – E, ஐ – ai, ஒ – o, ஓ – O, ஒள – av.

க - ka, ங - nga, ச - cha, ஞ - nya, ட - ta, ண - Na,

த - tha, ந - na, ப - pa, ம - ma, ய - ya, ர - ra,

ல - la, வ - va, ழ - zha, ள - La, ற - Ra, ன – na.

இலக்கிய நூல்களின் எண்ணிக்டக - ilakkiya nUlkaLin eNNikkai

Tamil Sound
1. திருக்குறள் – 1330 thirukkuRaL – 1330

2. எட்டுத்ததொகக – 8 Ettuththogai – 8

3. பத்துப்பொட்டு – 10 paththuppAttu – 10

4. பதிதனண் கீ ழ்க்கணக்கு நூல்கள் – pathineN kIzkkaNakku nUlkaL – 18


18

5. ஐம்தபரும் கொப்பியங்கள் – 5 aimperum kAppiyangkaL – 5

6. ஐஞ்சிறு கொப்பியங்கள் – 5 ainjsiRu kAppiyangkaL – 5

7. சிற்றிலக்கியங்கள் – 96 chiRRilakkiyangkaL – 96

8. திவ்ய பிரபந்தம் – 4000 thivya pirapandham – 4000

9. திருமுகற – 12 thirumuRai - 12

1
எண்களின் சிறப்பு - eNkaLin siRappu

Tamil Sound
1. ஒன்று - ஏகம் onRu - Ekam

2. இரண்டு - நல்விகன, தீவிகன iraNdu - nalvinai, thIvinai

3. முத்தமிழ் - இயல், இகச, muththamiz - iyal, isai, nAdakam


நொடகம்

4. நொன்கு திகசகள் - கிழக்கு, naanku thisaikaL - kizakku, mERku,


மமற்கு, வடக்கு, ததற்கு vadakku, theRku

5. ஐம்தபரும் பூதங்கள் - நிலம், aimperum pUthangkaL - nilam, nIr, thI,


நீர், தீ, கொற்று, வொன் kARRu, vAn

6. அறுபகட வடு
ீ - திருச்தசந்தூர், aRupadai vIdu - thiruchchendhUr,
திருத்தணி, திருப்பரங்குன்றம், thiruththaNi, thirupparangkunRam,
pazani, pazamuthirchchOlai,
பழனி, பழமுதிர்ச் மசொகல,
suvaamimalai
சுவொமிமகல

7. ஏழு வள்ளல்கள் - பொரி, கொரி, Ezu vaLLalkaL pAri, kAri, Ori, Ay


ஓரி, ஆய் அண்டிரன், aNdiran, athiyamaan, pEkan, naLLi
அதியமொன், மபகன், நள்ளி

8. எட்டு லட்சுமி - தனலட்சுமி, ettu latchumi - thanalatchumi, thaanya


தொன்ய லட்சுமி, வரீ லட்சுமி, latchumi, vIra latchumi, vijaya latchumi,
vithyaa latchumi, sandhAna latchumi,
விஜய லட்சுமி, வித்யொ லட்சுமி,
Athi latchumi, kejalatchumi
சந்தொன லட்சுமி, ஆதி லட்சுமி,
தகஜலட்சுமி

9. நவ ரத்தினங்கள் -மரகதம், nava raththinangkaL - marakatham,


மொணிக்கம், முத்து, பவளம், maaNikkam, muththu, pavaLam, vairam,
vaidUriyam, kOmEthakam,
கவரம், கவடூரியம்,
pushparaakam, nilam
மகொமமதகம், புஷ்பரொகம், நீலம்

10 தச அவதொரம் - மச்சம், கூர்மம், thasa avathaaram - machcham,


வரொகம், நரசிம்மம், வொமனர், kUrmam, varAkam, narasimmam,
vAmanar, parasurAmar, irAmar,
பரசுரொமர், இரொமர், பலரொமர்,
palarAmar, kirushNar, kalki
கிருஷ்ணர், கல்கி

2
ததொழில் ததொைர்பொன தபயர்கள் - thozil thodarbAna peyarkaL

Tamil Sound
1. ஆசிரியர் Asiriyar
2. மருத்துவர் Maruththuvar
3. வழக்கறிஞர் vazakkaRinjar
4. வொகன ஓட்டுநர் vAkana Ottunar
5. ஓவியர் Oviyar
6. கவிஞர் Kavinjar
7. பொடகர் pAdakar
8. நடிகர் Nadikar
9. உழவர் Uzavar
10 மட்பொண்டம் புகனமவொர் matpANdam punaivOr
11 சிற்பி siRpi
12 தச்சர் Thachchar

பட்ைப் தபயர்கள் - pattap peyarkaL

Tamil Sound
1. கவிமணி - மதசிய விநொயகம் kavimaNi - thEsiya vinAyakam

2. கவியரசு - கண்ணதொசன் kaviyarasu – kaNNadhAsan

3. கவிச்சக்கரவர்த்தி - கம்பர் kavichchakkaravarththi – kambar

4. கொந்தியக் கவிஞர் - நொமக்கல் கவிஞர் kAndhiyak kavinjar - nAmakkal kavinjar

5. புரட்சிக் கவிஞர் - பொரதிதொசன் puratchik kavinjar – pArathithAsan

6. மதசியக் கவிஞர் - பொரதியொர் thEsiyak kavinjar – pArathiyAr

7. கவிக்மகொ - அப்துல் ரகுமொன் kavikkO - abdhul ragumAn

8. தசக்கிழுத்த தசம்மல் - வ.உ.சி. Chekkizuththa semmal - va.u.si.

9. இரும்பு மனிதர் - வல்லபொய் பட்மடல் irumbu manidhar - vallabAy pattEl

10 தமிழ்த் தொத்தொ - உ.மவ.சொ. thamizth thAththA - u.vE.sA.

11 உவகமக் கவிஞர் - சுரதொ uvamaik kavinjar – surathA

3
வேர்ச்தசொற்கள் - vErchchoRkaL

Tamil Sound
1. கல் - கல்வி kal - kalvi
2. அடி – அடித்தொன் adi - adiththAn
3. இடி – இடித்தொன் idi - idiththAn
4. எடு – எடுத்தொன் edu - eduththAn
5. ஓடு – ஓடினொன் Odu - OdinAn
6. கடி – கடித்தொன் kadi - kadiththAn
7. தகொடு - தகொடுத்தொன் kodu - koduththAn
8. சுடு – சுட்டொன் sudu - suttAn
9. வொ – வந்தொன் vA - vandhAn
10 நட – நடந்தொன் nada - nadandhAn
11 படி – படித்தொன் padi - padiththAn
12 துடி - துடித்தொன் thudi - thudiththAn
13 படு – படுத்தொன் padu - paduththAn
14 பொர் - பொர்த்தொன் Paar - paarththAn
15 வொழ் - வொழ்ந்தொன் vAz - vAzndhAn

எதிர்ப்பதங்கள் - ethirppathangkaL

Tamil Sound
1. பகல் x இரவு Pagal x iravu
2. ஒளி x இருள் oLi x iruL
3. நன்கம x தீகம Nanmai x thImai
4. இனிப்பு x கசப்பு Inippu x kasappu
5. இளகம x முதுகம iLamai x mudhumai
6. இன்பம் x துன்பம் Inbam x thunbam
7. உள்மள x தவளிமய uLLE x veLiyE
8. ஏற்றம் x இறக்கம் ERRam x iRakkam
9. ஒருகம x பன்கம Orumai x panmai
10 கிழக்கு x மமற்கு Kizakku x mERku
11 கீ மழ x மமமல kIzE x mElE
12 சரி x தவறு Sari x thavaRu

4
ஒரு தபொருள் குறித்த பல தசொற்கள் - oru poruL kuRiththa pala soRkaL

Tamil
English
1. கடவுள் - ஆண்டவன், ததய்வம், இகறவன், முதல்வன்,
பகவொன்
kadavuL - ANdavan, theyvam, iRaivan, muthalvan, bagavAn
2. உலகம் - ஞொலம், அண்டம், கொசினி, தரணி
ulagam - nyalam, aNdam, kAsini, tharaNi
3. கடல் - முந்நீர், சமுத்திரம், சொகரம், ஆழி
kadal - munnIr, samuththiram, sAgaram, Azhi
4. சூரியன் - பகலவன், கதிரவன், ஞொயிறு, தினகரன், தவய்மயொன்
sUriyan - pagalavan, kathiravan, nyayiRu, dhinakaran, veyyOn
5. சந்திரன் - நிலொ, திங்கள், மதி, நிலவு
chandhiran - nilA, thingal, madhi, nilavu
6. கிளி - தத்கத, கிள்கள, சுகம், வன்னி
kiLi - thaththai, kiLLai, sugam, vanni
7. பொம்பு - அரவு, பொந்தள், சர்ப்பம், நொகம்
pAmbu - aravu, pAndhaL, sarppam, NAgam
பல தபொருள் குறித்த ஒரு தசொல் - pala poruL kuRiththa oru sol

Tamil
English
1. கடி - கடித்தல், பொதுகொத்தல், திருமணம், மணம்
kadi - kadiththal, pAthukAththal, thirumaNam, maNam
2. கொ - மசொகல, ககரதல், கொகம்
kA - sOlai, karaithal, kAkam
3. மொ - தபரிய, மொமரம், குதிகர
mA - periya, mAmaram, kuthirai
4. தசலவு - பயணம், தசல்லுதல், தசலவு தசய்தல்
selavu - payaNam, selluthal, selavu seythal
5. அன்னம் - பறகவ, உணவு
annam - paRavai, uNavu
6. இடி - இடித்தல், மின்னல் இடி
idi - idiththal, minnal idi
7. பிடி - பிடித்தல், ககப்பிடி, தபண்யொகன, ககயளவு
pidi - pidiththal, kaippidi, peNyAnai, kaiyaLavu
8. படி - அளக்கும் அளகவ, மொடிப்படி, படித்தல்
padi - aLakkum aLavai, mAdippadi, padiththal
9. மணி - மணியடித்தல், மநரம், மணிமொகல, விகலயுயர்ந்த கற்கள்
maNi - maNiyadiththal, nEram, maNimAlai, vilaiyuyarwdha kaRkaL

5
ஆத்திசூடி - AththisUdi

Tamil
English
1. அ - அறம் தசய விரும்பு
aRam seya virumbu
2. ஆ - ஆறுவது சினம்
ARuvadhu sinam
3. இ - இயல்வது கரமவல்
iyalvadhu karavEl
4. ஈ - ஈவது விலக்மகல்
Ivathu vilakkEl
5. உ - உகடயது விளம்மபல்
udaiyathu viLambEl
6. ஊ - ஊக்கமது ககவிமடல்
Ukkamathu kaividEl
7. எ - எண் எழுத்து இகமழல்
eN ezuththu ikazEl
8. ஏ - ஏற்பது இகழ்ச்சி
ERpadhu ikazchchi
9. ஐ - ஐயம் இட்டு உண்
aiyam ittu uN
10 ஒ - ஒப்புரவு ஒழுகு
oppuravu ozugu
11 ஓ - ஓதுவது ஒழிமயல்
Odhuvadhu oziyEl
12 ஒள - ஒளவியம் மபமசல்
avviyam pEsEl
13 ஃ - அஃகம் சுருக்மகல்
aqgam surukkEl
14 க - கண்டு ஒன்று தசொல்மலல்
kaNdu onRu sollEl
15 ங - ஙப்மபொல் வகள
ngappOl vaLai
16 ச - சனி நீரொடு
sani nIrAdu
17 ஞ - ஞயம்பட உகர
nyayampada urai

6
18 ட - இடம்பட வடு
ீ எமடல்
idampada vIdu edEl
19 ண - இணக்கம் அறிந்து இணங்கு
iNakkam aRindhu iNangku
20 த - தந்கத தொய்ப் மபண்
thandhai thAyp pEN

நறுந்ததொடக - naRundhokai

Tamil
English
1. எழுத்தறி வித்தவன் இகறவனொகும்
ezuththaRi viththavan iRaivanAgum
2. கல்விக்கு அழகு கசடற தமொழிதல்
kalvikku azagu kasadaRa mozidhal
3. தசல்வர்க்கு அழகு தசழுங்கிகள தொங்குதல்
selvarkku azagu sezungkiLai thAngkuthal
4. மவதியர்க்கு அழகு மவதமும் ஒழுக்கமும்
vEthiyarkku azagu vEthamum ozukkamum
5. மன்னவர்க்கு அழகு தசங்மகொல் முகறகம
mannavarkku azagu sengkOl muRaimai
6. உண்டிக்கு அழகு விருந்ததொடு உண்டல்
uNdikku azagu virundhodu uNdal
7. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
aRinjarkku azaku kaRRuNarndhu adangkal
8. அச்சமும் நொணமும் அறிவிமலொர்க்கு இல்கல
achchamum nANamum aRivilOrkku illai
9. நொளும் கிழகமயும் நலிந்மதொர்க்கு இல்கல
nALum kizamaiyum nalindhOrkku illai
10 கற்கக நன்மற கற்கக நன்மற பிச்கச புகினும் கற்கக நன்மற
kaRkai nanRE kaRkai nanRE pichchai puginum kaRkai nanRE

7
திருக்குறள் - thirukkuRaL

Tamil
English
1. கைவுள் ேொழ்த்து - kadavuL vAzththu
அகர முதல எழுத்ததல்லொம் ஆதி
பகவன் முதற்மற உலகு.
agara mudhala ezuththellAm Adhi
bagavan mudhaRRE ulagu.
2. கல்ேி - kalvi
கற்க கசடறக் கற்பகவ கற்றபின்
நிற்க அதற்குத் தக.
kaRka kasadaRak kaRpavai kaRRapin
niRka athaRkuth thaka.
3. நட்பு - natpu
உடுக்கக இழந்தவன் ககமபொல ஆங்மக
இடுக்கண் ககளவதொம் நட்பு.
udukkai izandhavan kaipOla AngkE
idukkaN kaLaivadhAm natpu.
4. அறிவுடைடம - aRivudaimai
எப்தபொருள் யொர்யொர்வொய்க் மகட்பினும் அப்தபொருள்
தமய்ப்தபொருள் கொண்பது அறிவு
epporuL yAryArvAyk kEtpinum apporuL
meypporuL kANbadhu aRivu
5. இனியடே கூறல் - iniyavai kURal
தீயினொற் சுட்டபுண் உள்ளொறும் ஆறொமத
நொவினொற் சுட்ட வடு
thIyinAR suttapuN uLLARum ARAdhE
nAvinAR sutta vadu

8
கடிதங்கள் - உறவு மைல், அலுேலக மைல்
(kadithangkaL - uRavu madal, aluvalaka madal)
கடிதம் எழுதுதல்
(kaditham ezuthuthal)
உறவு மைல்
(uRavu madal)

தசன்கன - 106
31.03.2016

அன்புள்ள அப்பொவுக்கு,
வணக்கம், நலம். நலமறிய ஆவல். ஆண்டு இறுதித்
மதர்வு முடிந்ததும் எங்கள் துகற மொணவர்கள் கல்விச் சுற்றுலொ தசல்ல
ஏற்பொடு தசய்துள்ளனர். பத்து நொட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்துக்குக்
கட்டணம் ரூ. 7000 ஆகும். நொன் இதில் பங்மகற்றுப் பயனகடயும்
வககயில் தொங்கள் அனுமதி அளிக்க மவண்டுகிமறன். உடன் மடல்
எழுதவும்.

தங்கள் அன்புள்ள,
கவின்

உகறமமல் முகவரி
அ. ரகு
6, சின்னத்ததரு,
அரும்பொக்கம், தசன்கன - 600106.

----------------------------------------------------------------------------------------------------------------------------- -----------
Chennai – 106
31.03.2016
anbuLLa appAvukku,

vaNakkam, nalam. Nalam aRiya Aval. ANdu iRuthith thErvu mudindhadhum engaL
thuRai mANavarkaL kalvich chuRRulA chella ERpAdu seythuLLanar. paththu nAtkaL
nIdikkum Indhap payaNaththukku kattaNam rU. 7000 Agum. nAn idhil pangkERRup
payanadaiyum vagaiyil thAngkaL anumathi aLikka vENdukiREn. udan madal ezuthavum.

thangkaL anbuLLa,
kavin

uRaimEL mugavari
a. ragu
6, chinnaththeru,
arumbAkkam, chennai - 600106.
----------------------------------------------------------------------------------------------------------------

9
அலுேலக மைல்
வேடல வேண்டி ேிண்ணப்பம்
aluvalaga madal
vElai vENdi viNNappam
அனுப்புநர்
xxxxxxx
xxxxxxx
தபறுநர்
தபொது மமலொளர்
இந்தியன் வங்கி
மயிகல, தசன்கன - 600002.
ஐயொ,
தபொருள்: தகவல்ததொடர்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தல்
ததொடர்பொக.
பொர்டே: இந்து நொளிதழ் விளம்பரம். நொள்: 15.03.2016.
வணக்கம். தங்கள் நிறுவனத்தின் தகவல்ததொடர்பு அலுவலர்
பணியிடத்துக்கொன எனது விண்ணப்பத்கத இத்துடன் இகணத்து
அனுப்பியுள்மளன். உரிய பரிசீலகன தசய்து தங்கள் நிறுவனத்தில்
பணியொற்ற வொய்ப்பளிக்க மவண்டுகிமறன்.
நன்றி
தங்கள் உண்கமயுள்ள,
xxxxxx

இடம்: தசன்கன
நொள்: 16.03.2016
----------------------------------------------------------------------------------------------------------------
anuppunar
xxxxxxx
xxxxxxx
peRunar
podhu mELALar
indhiyan vangki
mayilai, chennai - 600002.
aiyA,
poruL: thagavalthodarbu aluvalar paNikku viNNappiththal thodarbAga.
pArvai: indhu nALithaz viLambaram. nAL: 15.03.2016.
vaNakkam. thangkaL niRuvanaththin thagavalthodarbu aluvalar
paNiyidaththukkAna enathu viNNappaththai iththudan iNaiththu anuppiyuLLEn. uriya
parisilanai seythu thangkaL niRuvanaththil paNiyARRa vAyppaLikka vENdukiREn.
nanRi
thangkaL uNmaiyuLLa,
xxxxxxx
idam: chennai
nAL: 16.03.2016
----------------------------------------------------------------------------------------------------------------

10
5. தமிழர்ப் பண்பொடு
thamizarp paNbaadu

தமிழர் உணவு - அரிசி


thamizar uNavu - arisi

தபண்ணின் பொரம்பரிய உகட - புடகவ


peNNin pArambariya udai - pudavai

தமிழ் நொட்டிற்கு வளம் மசர்க்கும் ஆறு - கொவிரி


thamiz nAttiRku vaLam sErkkum ARu - kAviri

ஆணின் பொரம்பரிய ஆகட - மவட்டி சட்கட


ANin pArambariya Adai - vEtti sattai

தமிழரின் முதன்கமத் திருவிழொ - அறுவகடத் திருவிழொ


thamizarin muthanmaith thiruvizA - aRuvadaith thiruvizA

தமிழரின் வரீ விகளயொட்டு - சிலம்பம்


thamizarin vira viLaiyAttu - silambam

தமிழரின் நொட்டுப்புறக் ககல - கரகொட்டம்


thamizarin nAttuppuRak kalai - karagAttam

தமிழரின் இகசக் கருவி - பகற


thamizarin isaik karuvi - paRai

11

You might also like