Ip FEED fINAL

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

தங்கம் மருத்துவமனை

தர்மபுரி சிறுநீரக கல் மருத்துவ மையம்

உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்புக்கு கொடுத்தமைக்கு நன்றி, தங்கம்,மருத்துவமனையில்

,உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய முயல்கிறோம், உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு

உதவ, மருத்துவமனையின் சேவைகளுக்கான கருத்தைத் தெரிவிக்கவும்.

நிறைவு செய்த படிவத்தை டிஸ்சார்ஜ் செய்யும் போது உங்கள் வார்டில் உள்ள செவிலியரிடம்

சமர்ப்பிக்கவும்,

நோயாளியின் பெயர்....................................... தங்கியிருந்த தேதி முதல்................வரை.................

தொலைபேசி எண்.........................................முகவரி.......................................................................

1.இந்த மருத்துவமனையை உங்களுக்கு எப்படி தெரியும் !

சமூக ஊடகம் நண்பர் வாயிலாக உறவினர்

மூலமாக

மருத்துவர் பரிந்துரை மற்ற மருத்துவமனை மூலமாக

வேறு

சேர்க்கை (Admission)

2. உள் நோயாளியாக அனுமதிக்கும்போது சிகிச்சைக்கான

செலவு விவரங்கள் சரியான முறையில் சொல்லப்பட்டதா?

3. எல்லா கேள்விகளுக்கும் சேர்க்கைப் பணியாளர்கள் ,


பொறுமையாக பதிலளித்தார்களா?

செவிலியர் (Nurse)

4.செவிலியர்கள் அக்கறையுடனும் நட்புடனும் இருந்தார்களா?

5.பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் சரியான நேரத்தில்

கொடுக்கப்பட்டதா?

6.கேட்கப்பட்ட கேள்விகளுக்கு செவிலியர்கள் சரியான

முறையில் பதில் அளித்தார்களா?

House keeping (பராமரிப்பு பணியாளர்கள்)

8.உங்கள் வார்டு மற்றும் படுக்கைகள் தவறாமல் மற்றும்

சரியான நேரத்தில் சுத்தம் செய்யப்பட்டதா?

9. கழிவறைகள் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாக இருந்ததா?

10.மருத்துவமனையின் தூய்மையை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

வெளியேற்றம் (Discharge)

11.சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது

Discharge Summary, மீண்டும் எப்பொழுது

மருத்துவமனைக்கு வேண்டும்? எதாவது அவசரம்

என்றால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டதா?

12.டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தில் கொடுக்கப்பட்ட

விளக்கம் நோயாளியின் நிலை மற்றும் வீட்டிலேயே


தொடர வேண்டிய சிகிச்சை/பராமரிப்பு பற்றி

விளக்கமாக இருந்ததா?

13. மருத்துவ செலவு நீங்கள் எதிர்பார்த்தது போல் இருந்ததா?

அதிகமாக இருந்ததா?

குறைவாக இருந்ததா?

இந்த மருத்துவமனையில் யாரவது உங்களிடம்

முறையான ரசீது இல்லாமல் பணம் வாங்கினார்களா?

எங்கள் மருத்துவமனை இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு உங்கள் கருத்துக்களை

தெரிவிக்கவும்.

You might also like