Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

மத்திய புலனாய்வுத்துறை CBI -1963

(காசியாபாத் உத்தர பிரதேசம்- CBI


நிறுவனம்-1996 இல்
தொடங்கப்பட்டது)

@1941 இல் தொடங்கப்பட்ட #சிறப்பு காவல் @தலைவர்:#இயக்குனர் -காவல் துறையின்


ஸ்தாபனம் - CBI உடன் சேர்க்கப்பட்டது. தலைவர்.
@சிறப்பு இயக்குனர் அல்லது கூடுதல்
@இது தன் அதிகாரத்தை #டெல்லி சிறப்பு
இயக்குனர்:இதன் உதவியாளராக
காவல் ஸ்தாபன சட்டம் 1946 யிடம் இருந்து செயல்படுவார்
பெற்றுக்கொண்டது. @பதவிக் காலம்: 2 ஆண்டுகள்
@ஊழலை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. @மத்திய அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார்.
@ஊழல் லஞ்சம் மற்றும் மத்திய அரசாங்க @மூன்று நபர்கள் கொண்ட குழுவின்
ஊழியர்களின் தவறான நடத்தை பற்றி பரிந்துரையின்படி நியமிக்கப்படுவார் (பிரதமர்,
விசாரணை மேற்கொள்ளுவது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்
@கடுமையான குற்றங்கள் மீது விசாரணை இந்தியாவின் தலைமை நீதிபதி அல்லது உச்ச
மேற்கொள்வது. நீதிமன்றத்தின் நீதிபதிகள்)
@ஊழல் தடுப்பு முகவர் மற்றும் பல்வேறு மாநில @மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட
காவல் படைகளை நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் இல்லாத இடத்தில்,
ஒருங்கிணைத்தல். மக்களவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின்
@குற்ற புள்ளி விவரங்களை பராமரித்தல் தலைவர் அந்த குழுவில் உறுப்பினராக
மற்றும் குற்றவியல் தகவல்களை பரப்புதல். இருப்பார்.
@எந்த ஒரு வழக்கிலும் ஒரு மாநில
அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்
கொள்வது.
@ #உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது
@தற்போது #பணியாளர்கள் அமைச்சகத்தின்
கீழ் உள்ளது
@குற்ற விசாரணை வழக்கு மற்றும் @சட்டரீதியான அமைப்பு #அல்ல.
கண்காணிப்பு துறைகளில் பயிற்சி அளிப்பதில் ₹சந்தானம் குழு பரிந்துரையின் அடிப்படையில்
சிறந்து விளங்குகிறது. உருவாக்கப்பட்டது.
@3 பிராந்திய பயிற்சி மையங்கள் உள்ளன -
@CBI மத்திய அரசாங்கத்தின் #முதன்மையான
கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை.
கண்காணிப்பு ஆணையம் ஆகும்.
#இரண்டு வகையான பயிற்சிகள்
#குறுகிய கால சேவை பயிற்சி
CBI, மாநில காவல்துறை, துணை ராணுவப் படை
மற்றும் மத்திய அரசின் கீழுள்ள நிறுவனங்கள்.
#நீண்டகால அடிப்படைப் பயிற்சி
நேரடியாக காவல்துறை துணை
கண்காணிப்பாளர், காவல்துறை துணை
ஆய்வாளர் மற்றும் CBI ன் கான்ஸ்டபிள்கள் ஐ
நியமிப்பதற்கு
@எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளும் முன்
மத்திய அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற
வேண்டும் - #இணைச் செயலாளர் மற்றும்
அதற்கும் மேற்பட்ட பதவிகளில் உள்ள
அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் -
இருந்தபோதிலும் மே 6, 2014 உச்ச நீதிமன்றம்
இதை செல்லுபடியாகாது என்று அறிவித்தது -
#டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபன சட்டம் விதி
14 ஐ மீறியதுஎன்று அறிவித்தது.
@CBI இந்தியாவில் இன்டர்போலின் தேசிய
மத்திய பணியகம் ஆக செயல்படுகிறது.
@மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும்
#லோக்பாலுக்கு உதவியாக செயல்படுகிறது.
@2016 இன் படி CBI ல் உள்ள பிரிவுகள்
ஊழல் ஒழிப்பு பிரிவு
பொருளாதார குற்றப்பிரிவு
சிறப்பு குற்றப்பிரிவு
கொள்கை மற்றும் சர்வதேச காவல் ஒத்துழைப்பு
பிரிவு
நிர்வாகப் பிரிவு
வழக்கு இயக்குனரகம்
மத்திய தடய அறிவியல் ஆய்வகம்

#லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்


2013
#டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபன சட்டம் 2014

You might also like