Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

தமிழ்நாட்டில் அதிக MPI மாவட்டங்கள்

1.காஞ்சிபுரம்
2.சென்னை
3.கடலூர்
4.கோயம்புத்தூர்
5.நாகப்பட்டினம்

தமிழ்நாட்டில் குறைந்த MPI மாவட்டங்கள்


32.தர்மபுரி
31. பெரம்பலூர் 30.ராமநாதபுரம்
29.விருதுநகர் 28.அரியலூர்

தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள்


108 ஆம்புலன்ஸ் சேவை ஊட்டச்சத்தின் நிலை
2015-2016 ல் (15-49 வயதிற்குள் )

பள்ளி சுகாதாரத் திட்டம் 27 % கிராமப்புற பெண்கள் மற்றும் 16 % நகர்ப்புற


பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது
நீண்ட கால ஆற்றல் குறைபாடு உடையவர்கள்.
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்
தொழு நோயாளியை கண்டறிந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற இனப்பெருக்க
தொடர்ச்சியான சிகிச்சை வழங்குவதை வயது குழுவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள்
நோக்கமாகக் கொண்டு மாநிலத்தில் ரத்த சோகைக்கு ஆளானார்கள்
செயல்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் 41% மற்றும்
நகரப்புறங்களில் 31 % குழந்தைகள் வயதிற்கு
எம்ஜிஆர் ஊட்டச்சத்து உணவு திட்டம் ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கவில்லை.
கிராமப்புறங்களில் 1 ஜூலை 1982 முதல்
ஓய்வூதியதாரர்களுக்கு 1983 முதல் 2015-2016 ல் (6 - 59 மாத வயதிற்குட்பட்டவர்கள்)
நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு 1984 முதல்
கர்ப்பிணிப் பெண்களுக்கு 1995 முதல் 60% கிராமப்புறங்களில் மற்றும் 56 % நகர்ப்புற
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குழந்தைகள் ரத்த சோகை உடையவர்கள் என
கருதப்பட்டனர்.

பொது ICDS திட்டம் - GENERAL INTEGRATED CHILD உணவுப் பாதுகாப்பு மற்றும் 20% குழந்தைகள் எடை குறைவாக இருந்தனர்
DEVELOPMENT SERVICES ஊட்டச்சத்து
உலக வங்கி உதவியுடன் 1991 ல்
தொடங்கப்பட்டது
தமிழக அரசின் வரவு செலவுத் திட்டங்களில்
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான
பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (6 செலவீனங்களில் நாட்டிலேயே மிக அதிகம்
மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை உள்ள ஒதுக்குகின்றனர்.
குழந்தைகளுக்கு )
உணவில் ஊட்டச்சத்து வழங்கப்படாத குக்
கிராமங்களில் வழங்கப்படுகிறது நாட்டின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டம் - Dr.
MGR சத்துணவு திட்டம்
ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் போராடவும்
1980 தொடக்கக் கல்வி சேர்க்கை அதிகரிக்கவும்
(6 - 36 மாத வயது வரை உள்ள குழந்தைகள் இடைநிற்றல் விகிதங்களை குறைக்கவும்
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள்
ஆகியோரை இலக்காக வைக்கப்பட்டது)
பதுமையர் குழு திட்டம்
பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கும்
மதிய உணவு திட்டம் - 1956 மாற்றத்தின் தூண்டுதலான
2-14 வயது வரை உள்ள அங்கன்வாடி மற்றும் வினையூக்கிகளாக மாற்றுவதற்கும்
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும்
திட்டம்.
ஒரு பயனாளிக்கு 0.90 பைசா வீதம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு
செலவழிக்கப்பட்டது. நலத்திட்டம்
ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு 12000 ரூபாய்
நிதியுதவி
மூன்று தவணைகளில்

முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டு


திட்டம் 2011-2012
அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும்
அறுவை சிகிச்சை வழங்குதல்
ஆண்டு வருமானம் 72,000 குறைவாக இருந்தால்

You might also like