Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

Economics text: (World economic situation and prospects 2018)

Growth in the least developed countries (LDCs) is expected to rise modestly from an
estimated 4.8 per cent in 2017 to 5.4 per cent and 5.5 per cent in 2018 and 2019,
respectively. The acceleration is due mostly to more favourable external economic
conditions and, in particular firming commodity prices, which support trade, financial
flows and investment in natural resource projects and infrastructure. GDP per capita
grew by an estimated 2.5 per cent in 2017, which solidifies the recovery from the
lows of 2015– 2016, but remains subdued compared to the momentum reached before
2007. Prospects for the group are positive with per capita growth expected to
accelerate to 3.0 per cent in 2018 and 3.2 per cent in 2019.

பொருளாதாரப் பனுவல்: (உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2018)

குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் (எல்.டி.சி) பொருளாதார வளர்ச்சி,

2017-ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 4.8 சதவீதத்திலிருந்து 2018-ஆம் ஆண்டில் 5.4

சதவீதமாகவும் 2019-ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாகவும் நடுத்தர நிலையில் உயரும்

என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார விவேக வளர்ச்சிக்குப் பெரும்பாலும்

மிகச் சாதகமாக அமைவது வெளிப்புறப் பொருளாதார நிலைமைகள் ஆகும்.

குறிப்பாக, வணிகத்தை ஆதரிக்கும் வகையாகப் பொருட்களின் விலைகளை

உறுதிப்படுத்துவது, நிதி பாய்ச்சல்கள்/பணப்புழக்கம், இயற்கை வள திட்டங்கள்

மற்றும் உள்கட்டமைப்பின் முதலீடு ஆகும்.


ஒரு தலாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2017-ஆம் ஆண்டில்

2.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டுகள், சரிவடைந்த நிலை

மீட்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், 2007-க்கு முன்னர்

அடைந்த வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அச்சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது.

தனிநபர் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் 2018-ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும், 2019-

ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்

குழுவின் வாய்ப்புகளும் மேலோங்கும்.

However, given the depth and extent of poverty and inequality among LDCs,
tangible improvements in quality of life will remain limited. Structural challenges
continue to hamper significant progress in economic and social development. This
includes a lack of infrastructure and public services, political instability and
institutional deficiencies and vulnerability to shocks from commodity revenue and
extreme weather events.

எனினும், திரவ படிக காட்சி / திரை முனை வில்லையின் வாயிலாக, வறுமை

மற்றும் சமத்துவமின்மையின் அடைவுநிலை,வாழ்வாதரத்தில்/வாழ்க்கை தரத்தில்

உறுதியான வளர்ச்சிக் காணமல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் எனப்

புலப்படுகிறது. கட்டமைப்பு சவால்கள் பொருளாதார மற்றும் சமூகத்தின்


குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு தடை விதிக்கின்றன. அடிப்படைவசதி மற்றும்

பொது சேவைகளின் பற்றாக்குறை, உறுதியற்ற அரசியல் நிலைத்தன்மை,நிறுவன

குறைபாடுகள் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இயற்கை பேரிடர்களும் இதில்

அடங்கும்.

Moreover, despite facing better prospects, the LDCs as a group will not
accomplish SDG target 8.1 this year, which calls for “at least 7 per cent gross
domestic product growth per annum” in the LDCs. Nonetheless, some countries in the
group will achieve average growth above or close to 7 per cent in 2018–2019, and the
majority will grow at a 5 per cent or higher rate by the end of 2019. Bangladesh is
projected to be among the fastest growing LDCs in 2018 with expected real GDP
growth of 7.1 per cent, supported by vigorous domestic demand, especially private
investments.

Bhutan is also expected to grow by 7.1 per cent in 2018, benefitting from
infrastructure investments. The fastest growing East Asian LDCs include Cambodia,
the Lao People’s Democratic Republic and Myanmar with growth rates forecast to be
slightly above 7 per cent in 2018–2019, mainly as a result of export growth and
infrastructure projects.

You might also like