036 A Pemahaman

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 8

SULIT

டத்தோ சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

36000 தெலுக் இந்தான் , பேராக் .

பெயர் : _____________________________
முறை எண் : _____________________________
அடையாள அட்டை எண் : _____________________________

தமிழ் மொழி - கருத்துணர்தல்


பாகம் 1 1/036

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

1. இக்கேள்வித்தாளில் இரண்டு பாகங்கள் உள்ளன.


2. பாகம் 1, பாகம் 2-ல் உள்ள எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

3. பாகம் 1-ல் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C எனும் மூன்று அல்லது


A, B, C, D எனும் நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றுள்
ஒன்று மட்டுமே மிகச் சரியான விடையாகும். அவ்விடையைத் தெரிவு
செய்யவும். பின்னர் விடைத்தாளில் அதற்கான இடத்தில்
கருமையாக்கவும்.

4. விடையை மாற்ற நேரிட்டால் முதலில் கருமையாக்கப்பட்ட இடத்தில் நன்கு


அழித்துவிட வேண்டும். பின்னர், புதிய விடைக்கான இடத்தைக்
கருமையாக்கவும்.

5. பாகம் 2-ல் உள்ள கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் விடை


எழுதவும்.

6. பாகம் 2-ன் விடைத்தாள்களைத் தனியே பிரித்துக் கட்டவும்.


7. பாகம் 2-ன் மேற்பகுதியில் உள்ள கட்டங்களில் உமது அடையாள அட்டை
அல்லது பிறப்புப் பத்திர எண் மற்றும் முறையெண் ஆகியவற்றை எழுதவும்.

________________________________________________________________________________Kertas
soalan ini mengandungi 7 halaman bercetak.

[Lihat Halaman Sebelah]


036
SULIT

SULIT 2
036

பாகம் 1
பிரிவு அ : மொழியணிகள்
[கேள்விகள் 1-10]
[10 புள்ளிகள்]
[பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம்]

1. கீழ்காணும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது?

கல்வியில் உயர்ந்தது ஒன்றுமில்லை

A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு


எழுமையும் ஏமாப் புடைத்து.

B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு.

C. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு


மாடல்ல மற்றை யவை.

D. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


புண்ணுடையர் கல்லா தவர்.

2. செய்யுளுக்கு ஏற்ற மிகச் சரியான கருத்தைத் தெரிவு செய்க.


மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

A. மேலான குணமுடையார் தம் நலம் கருதாமல்


பிறர் நலத்துக்கே பாடுபடுவார்.

B. ஒரு செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம்


கொண்ட ஒருவர் வேறு எதையும் நினைக்கமாட்டார்.

C. உண்மையே உரைக்கும் ஒருவர், உயர்வை


மட்டுமே எண்ணிக் கருத்துடன் செயலாற்றுவார்.

D. ஆரவாரமின்றி அமைதியாக இருப்பவரை


E. ஒன்றும் அறியாதவர் என்று நினைக்கக் கூடாது.

[Lihat Halaman Sebelah]

036
SULIT

SULIT 3
036

3. சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. சொத்தைப் பல் கடு கடு என வலிக்கிறது.

B. அவன் கண்களில் நீர் மட மட என வழிந்தது.

C. தட தட எனச் சாட்டையால் அடிபட்ட குதிரை விரைந்தோடியது.

D. சங்கரன் தவறு செய்ததால் முதலாளி சிடு சிடு என எரிந்து விழுந்தார்.

4. கீழ்வரும் சூழலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

சுனாமி பேரலையால் கடலோரக் கிராமங்கள் யாவும் அழிந்தன.

A. காட்டுத் தீ போல

B. இலைமறை காய் போல

C. வேலியே பயிரை மேய்ந்தது போல

D. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

5. விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

”திரு.வளவன், நீங்கள் கணிதத்துறை பட்டதாரி. உங்களுக்குக் கணிதம் போதிக்கும்


முறையை நான் சொல்லித் தர அவசியமில்லை,” என்றார் தலைமையாசிரியர்.

A. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

B. தீட்டின மரத்தில் கூர் பார்ப்பதா?

C. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

D. ஊருடன் கூடி வாழ்

6. மிகவும் தீவிரமாக எனும் பொருளைச் சுட்டும் மரபுத்தொடர் எது?

A. முயல் கொம்பு C. வெளுத்து வாங்குதல்

B. மனப்பால் குடித்தல் D. முழு மூச்சு

[Lihat Halaman Sebelah]

036

SULIT
SULIT 4
036

7. உண்மையான நண்பர்கள் நமது ____________________ நம்முடன் இணைந்து


இருப்பர்.

A. குறை நிறைகளில் C. பழக்க வழக்கங்களில்

B. இன்ப துன்பங்களில் D. அருமை பெருமைகளில்

8. சரியான உலகநீதியைத் தெரிவு செய்க.

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கற்பதைக்

கடமையாகக் கொண்டிருக்க வேண்டும்.

A. கல்விக் கழகு கசடற மொழிதல்.

B. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

C. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

D. ஏவா மக்கள் மூவா மருந்து.

9. பெற்றோரின் சிறப்பைக் காட்டும் செய்யுள்களைத் தெரிவு செய்க.

I. ஏவா மக்கள் மூவா மருந்து

II. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

III. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

IV. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை


A. I , II C. II , III , IV

B. II , IV D. I , II, IV

10. கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் கூறுக.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

A. ஏழைகள்

B. உறவினர்

C. அண்டை அயலார்
D. மக்கள்

Lihat Halaman Sebelah]

036

SULIT

SULIT 5
036

பிரிவு ஆ : இலக்கணம்
[கேள்விகள் 11 - 20]
[10 புள்ளிகள்]
[பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம்]

11. கீழ்காணும் திருக்குறளில் உயிர் எழுத்துகளைக் கொண்டு தொடங்கும்


சொற்களைத் தெரிவு செய்க.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

A. அகர , எழுத்து , பகவன் , உலகு

B. அகர , முதல , பகவன் , முதற்றே

C. எல்லாம் , உலகு , ஆதி , முதல

D. அகர , எழுத்து , ஆதி , உலகு

12. கீழ்க்காண்பனவற்றுள் சரியான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தைத் தெரிவு


செய்க.

A. க் + அ = க

B. ந் + டா = டா

C. ம் + உ = மை

D. ல் + ஒ = லெ

கோடிடப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற விடைகளைத் தெரிவு செய்க.

சாந்தி மிகவும் சுறுசுறுப்பானவள். _____(9)______ பாடம்


படிப்பதோடு விளையாட்டிலும் திறமை உள்ளவள்.
13. A. அவள்

B. அவர்கள்

C. அவர்

D. அவன்
[Lihat Halaman Sebelah]

036

SULIT

SULIT 6
036

14. ”எங்கிருந்தோ வந்த _____________ என்ன பேச்சு”? என்று என்னைக் கடிந்து


கொண்டார் தந்தை.

A. அவனுடன் , தனக்கு

B. அவனுடன் , உனக்கு

C. உனக்கு , என்னுடன்

D. உனக்கு , அவனுடன்

15. வானில் கரிய மேகங்கள் தெரிவதால், சிறிது நேரத்தில் மழை ___________.

A. பெய்தது

B. பெய்கிறது

C. பெய்யும்

D. பெய்கின்றன

கோடிடப்பட்டுள்ள இடங்களுக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு


செய்க.
16. தொழிற்கல்வியில் சிறந்த _____________ ஏற்படுத்த வேண்டுமெனில் நாம் புதிய
_____________ செயல்பட வேண்டும்.

A. மாற்றத்தை - சிந்தனையின்

B. மாற்றத்தால் - சிந்தனைக்கு

C. மாற்றத்தை - சிந்தனையோடு

D. மாற்றத்தின் - சிந்தனையை
17. தந்தையின் அறிவுரைகளை இளங்குமரன் _______________ பேசாமல் ஏற்றுக்
கொண்டான்.

A. மறுத்த

B. மறுத்துப்

C. மறுக்க

D. மறுக்கும்

[Lihat Halaman Sebelah]

036

SULIT

SULIT 7
036

18. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வகை அடை


ஆகும்.

நெடுமாறனின் பணிவான பேச்சு என்னைக் கவர்ந்து விட்டது.


16
A. பெயரடை
14
B. வினையடை

19. வடக்கு + கிழக்கு

A. வடக்குக்கிழக்கு

B. வடகிழக்கு

C. வடக்கிழக்கு

D. வடக்குகிழக்கு

20. ரோஜா செடியில் முட்கள் அதிகம்தான். _______________ ரோஜா மலர்களைப்


பறிக்காமலா இருக்கிறார்கள்?

A. ஏனெனில்

B. ஆதலால்

C. அதற்காக

D. ஆகவே
பாகம் 1 முற்றுப் பெற்றது
BAHAGIAN A TAMAT
பயப்படாதே...!
ஓரே அடியில்....
036

SULIT

You might also like