RPH Tamil

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SJKT LADANG TUAN MEE, 47000 SUNGAI BULOH, SELANGOR.

தேசிய வகை தமிழ்ப்பள்ளி துவான் மீ தோட்டம் ,


உருமாற்றுப் பள்ளி 2025
பாடம் தமிழ்மொழி வாரம் 1
வகுப்பு ஆண்டு 2 வருகை / 19
நாள்/கிழமை 11.03.2024 திங்கள் நேரம் 8.00-9.00
கருப்பொருள் சமூகவியல் தலைப்பு புத்தகத் திருவிழா
உள்ளடக்கத்தரம் 1.3
கற்றல் தரம் 1.3.2 செவிமடுத்தவற்றை நிரல்படக்கூறுவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-

செவிமடுத்த வாக்கியங்களில் குறைந்தது 5 வாக்கியங்களை


வாய்மொழியாகக் கூறுவர்.

வெற்றிக்கூறுகள் செவிமடுத்த வாக்கியங்களில் குறைந்தது 5 வாக்கியங்களை


வாய்மொழியாகக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் விடுமுறை காலத்தில் தாங்கள் மேற்கொண்ட
நடவடிக்கைகளைப் பற்றிக் கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் கொடுக்கப்படும் படத்தினைப் பார்த்தல்.
3. மாணவர்கள் படத்தில் காணப்படும் நடவடிக்கைகளைக்
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் அந்நடவடிக்கைகளை நிரல்படுத்துதல்.
5. மாணவர்கள் செவிமடுத்த வாக்கியங்களில் குறைந்தது 5
வாக்கியங்களை வாய்மொழியாகக் கூறுதல்.
6. மாணவர்கள் அவ்வாக்கியங்களை அழகிய கையெழுத்தில்
எழுதுதல்.
உயர்நிலைச் புத்தகத்திருவிழாவிற்குச் செல்வதால் என்னென்ன நன்மைகள் விளையும்?
சிந்தனைக் கேள்வி
பயிற்றுத்துணை மடிக்கணினி, வண்ண தாள்கள்
பொருள்
பண்புக்கூறு பொறுப்புணர்ச்சி
சிந்தனை மீட்சி
/19 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்

You might also like