Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SJKT LADANG TUAN MEE, 47000 SUNGAI BULOH, SELANGOR.

தேசிய வகை தமிழ்ப்பள்ளி துவான் மீ தோட்டம் ,


உருமாற்றுப் பள்ளி 2025
பாடம் தமிழ்மொழி வாரம்
வகுப்பு ஆண்டு 2 வருகை / 9

நாள்/கிழமை 01.12.2023 வெள்ளி நேரம் 10.30-11.30


கருப்பொருள் நன்னெறி தலைப்பு வினைமுற்று
உள்ளடக்கத்தரம் 5.3
கற்றல் தரம் 5.3.10 வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-


வினைமுற்றை அறிந்து குறைந்தது 6 சொற்களையும் 3
வாக்கியங்களையும் உருவாக்குவர்.
வெற்றிக்கூறுகள் வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் படத்தைப் பார்த்துக் கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் வினைமுற்றை அறிட்தல்.
3. மாணவர்கள் பாடநூலில் உள்ள வாக்கியங்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.
4. மாணவர்கள் திணை, எண், பால், இடம், காலம் ஆகியவற்றைத்
தெளிவாக அறிதல்.
5. மாணவர்கள் குமிழி வரைபடத்தில் தெளிவாக விளக்குதல்.
6. மாணவர்கள் சரியான வினைமுற்று சொல்லை உருவாக்கி
வாக்கியத்தை எழுதுதல்.
உயர்நிலைச் நடைபயிற்சி செய்வதால் என்ன பயன்?
சிந்தனைக் கேள்வி
பயிற்றுத்துணை மடிக்கணினி
பொருள்
பண்புக்கூறு தகவல் றிறந்தவர்
சிந்தனை மீட்சி
INSTRUMEN PBD BAHASA TAMIL

தமிழ்மொழி

திகதி : 01.12.2023

மதிப்பீடு : மாணவர் கைவண்ணம்

Krit வாசிப்பு / சூழல் வினைமுற்று பங்கேற்பு / படைப்பு


eria

Nama murid

மோ. ஜனுஸ் ராஜ்

ஜெ. மகிழன்

மு. பிரவின்

தி. புவன் ராஜ்

ஆ. ராகேஷ் ராஜ்

கா. சாய் சரண்

மு. சேமிகா அலேஸ்ன்ரா


பிரேமா

க. தர்வின்

You might also like