PJPK 4 Final

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

SJKT AYER TAWAR, PERAK.

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK / அரையாண்டு கல்விசார் மதிப்பீடு


உடற்கல்வி & நலக்கல்வி / PENDIDIKAN JASMANI & KESIHATAN
1 மணி / 1 JAM

பெயர் : ___________________________ ஆண்டு : 4

உடற்கல்வி (20 புள்ளிகள்)

அ) சரியான விடைக்கு வட்டமிடுக. ( 6 புள்ளிகள்)

1. ¿¡õ µð¼õ µÎžüÌ Óý ±ýÉ ¿¼ÅÊ쨸 §Áü¦¸¡ûÇ §ÅñÎõ?


A ¿£÷ «Õóоø B. ¾½¢ò¾ø C. ¦ÅÐôÀø

2. ¯¼Ä¢ý ±ó¾ô À¡¸ò¾¢ø ¿¡ÊòÐÊôÒ ±Îì¸ôÀÎõ?


A ¨¸ Á½¢ì¸ðÎ B. ÅÂ¢Ú C. ¯ûÇí¨¸

3.

§Áü¸¡Ïõ À¼õ ¸¡ðÎõ ¿¼ÅÊ쨸 ±ýÉ?

A ÍÆÖ¾ø B. ¦¾¡í̾ø C. ºÁÉ¢ò¾ø

4. ¸£ú측ñÀ¨Å ¾¨º¿¡÷ ÅÄ¢¨Á¨Â «¾¢¸Ã¢ì¸ ¦ºöÂôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¡Ìõ


´ý¨Èò¾Å¢Ã

A B C

5. ¨¸ ¾¨º¿¡÷¸¨Ç ÅÄ¢¨Á¡ìÌõ ¿¼ÅÊ쨸¢¨Éò ¦¾Ã¢× ¦ºö¸.


A ÌØ Å¢¨Ç¡ðÎ B. ̾¢ò¾ø C. ¸Æ¢¨Âô À¢ÊòÐò ¦¾¡í̾ø

6. ¾½¢ò¾ø ¿¼ÅÊ쨸 ±ô§À¡Ð ¦ºö §ÅñÎõ?


A Å¢¨Ç¡ðÊüÌ Óý B. Å¢¨Ç¡Îõ §À¡Ð C. Å¢¨Ç¡Ê À¢ý
¬. ÌÚ¸¢Â «Êò¾Çò¾¢ø ºÁÉ¢ìÌõ ±ñ½¢ì¨¸¸¨Ç ±Øи. (5 புள்ளிகள்)

ãýÚ À¡¾í¸Ç¢ø ºÁÉ¢ò¾ø þÃñÎ À¡¾í¸Ç¢ø ºÁÉ¢ò¾ø


²Ø À¡¾í¸Ç¢ø ºÁÉ¢ò¾ø ¬Ú À¡¾í¸Ç¢ø ºÁÉ¢ò¾ø
±ðÎ À¡¾í¸Ç¢ø ºÁÉ¢ò¾ø

இ) தோளுக்கு மேல் தொடக்க முறையின் (service) சரியான கட்டளைகளுக்கு ( / ) என


அடையாளமிடுக. (4 புள்ளிகள்)

1. உடல் கனத்தை முன்னங்காலிலிருந்து பின்னங்காலுக்குக் கொண்டு


வரவும்.

2. பந்தை உயரே வீசி, மறு கையால் அடிக்கவும்.

3. நேராக நிற்கவும்.

4. பந்தை அடித்த பின், கால்களைப் பின் கொண்டு செல்லுதல்.

ஈ. À¼ò¾¢üÌ ²üÈ ºÃ¢Â¡É Å¢¨¼¨Âò §¾÷ó¦¾ÎòÐ கோடிடுக. (5


புள்ளிகள்)

Áð¨¼ôÀóÐ
Á¢¾¢ÅñÊ
µðξø

âôÀóÐ Å
¢¨Ç¡ξø

ܨ¼ôÀóÐ
Å¢¨Ç¡ξø

¦ÁÐ µð¼õ
நலக்கல்வி (20 புள்ளிகள்)

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக. ( 8 புள்ளிகள்)

1. ஓர் ஆண் அல்லது பெண் சிறுவர் பருவத்திலிருந்து பதின்ம பருவம்


அடைவதைப்................................என்று அழைக்கிறோம்.

A. பருவம் அடைதல். C. மூப்பு அடைதல்

B. வயது அடைதல். D. பெரியவர் ஆகுதல்.

2. மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் ஒன்று

A. அன்பு C. பசி

B. மந்தநிலை D. மகிழ்ச்சி

3. மதுவினால் ஏற்படும் சரியான விளவுகளைத் தெரிவு செய்க


குறுகிய கால விளைவுகள் நீண்ட கால விளைவுகள்

A. பார்வை மங்குதல் வாய் துற்நாற்றம்

B. வாந்தி இருதய நோய்

C. குடல் புண் தலைவலி

4. மதுவிற்கு அடிமையாவதிலிருந்து தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? .

A. உடற்பயிற்சி, நீச்சல்,புத்தகம் படித்தல் விளையாட்டுகளில் ஈடுபடலாம்

B. நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்

C. படுத்து உறங்கலாம்

5. மனிதர்களிடையே ஏற்படும் சர்ச்சைகளினால்..........................ஏற்படுகின்றது.

A. மன அழுத்தம் C. மனச் சோர்வு

B. மனமகிழ்ச்சி D. மனக் குழப்பம்

6. மனத்தாலும் உடலாலும் ஏற்படும்


பாதிப்புகளினால்..........................ஏற்படுகின்றது.

A. மன அழுத்தம் C. மனச் சோர்வு

B. மனமகிழ்ச்சி D. மனக் குழப்பம்


7. சமூகச் சீர்கேடுகளில் ஒன்றைத் தெரிவு செய்க

A. நல்ல நண்பர்களுடன் பழகுதல். C. பொது இடங்களில் கிறுக்குதல்.

B. கோயிலுக்குச் செல்லுதல் D. மரியாதையுடன் நடத்தல்.

8. .......................... உங்களைத் தொட்டுப் பேச அனுமதிக்கக் கூடாது.

A. தாத்தா பாட்டி C. தெரிந்தவர்கள்

B. அறிமுகம் இல்லாதவர்கள் D. அம்மா அப்பா

ஆ) கேள்விகளுக்குச் சரியான விடையை எழுதுக. ( 4 புள்ளிகள்)

1. மது அருந்துவதால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள் இரண்டினை எழுதுக.


i

ii _________________________________________________

2. மனக்குழப்பத்தினாலும் மன அழுத்தத்தினாலும் ஏற்படும் விளைவுகள் இரண்டினை


எழுதுக.

i _________________________________________________

ii ________________________________________________
இ) ÁÉ «Øò¾ò¨¾ò ¾Å¢÷ì¸ìÜÊÂô À¼í¸ÙìÌ ( / ) ±ýÚõ ÁÉ «Øò¾ò¨¾ò
¸¡ð¼ìÜÊÂô À¼í¸ÙìÌ ( x ) ±É×õ «¨¼Â¡ÇÁ¢Î¸. ( 8 ÒûÇ¢¸û)

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

________________ _____________________ _________________


பாட ஆசிரியர் பணித்தியக் குழுத் தலைவர்
தலைமையாசிரியர்

You might also like