GRADE 10 Unit 01 History MCQ

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

நிகழ் நிலைப் பரீடல

் ை - (தரம் 10, 11 மாணவர்களுக்கானது)

Quiz 01. மகாவம் ைத்தின் முதைாம் பாகத்லத எழுதிய மகாநாம ததரர் அவர்கள் வாழ் ந்த
காைப் பகுதி? *
1.கி.பி.3ம் 4ம் நூற் ற ாண்டுகள் 2. கி.பி.4ம் 5ம் நூற் ற ாண்டுகள்

3. கி.பி.5ம் 6ம் நூற் ற ாண்டுகள் 4. கி.பி.6ம் 7ம் நூற் ற ாண்டுகள்

Quiz 02. மகாவம் ை நூலுக்கு எழுதப்பட்ட விளக்கவுலரயாக குறிப்பிடப்படுவது? *


1 ைம் தமாஹவிதனாதனி 2. வம் ைத்தப் பஹாசினி

3. ைாராத்தப் பஹாசினி 4. கங் காவிதாரனி

Quiz 03. தனது அனுபவத்திலிருந்து கண்டி இராஜ் ஜியம் ததாடர்பான தகவை் கலளக்
தகாண்ட நூதைான் லற எழுதிய தறாபர்ட் தநாக்ஸ் எந்த நாட்லடை் தைர்ந்தவர்? *
1. சீனா 2. இந்தியா 3. அராபியா 4. பிரித்தானியா

Quiz 04. மகாவம் ைம் சிறப் புக்குரியதாய் அலமவது *


1. அரசியை் மற் றும் மதத் தகவை் கலள ததாடர்ை்சியாக தகாண்டிருப் பதனாை்

2. ைமகாை நிகழ் வுகலளப் பதிவு தைய் திருப் பதனாை் ஆகும் .

3. மிகப் பலழலம வாய் ந் த வம் ைக் கலதயாக அலமந்திருப் பதனாை் .

4. அடங் கியுள் ள தகவை் கள் நம் பகத் தன் லமயானதாக உள் ளதாை்

Quiz 05. புராதன காைத்தின் இைக்கிய, ைமயத் தகவை் கள் , வம் ைக் கலதகள் என் பன
எவற் றிை் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன? *
1. ஓலைகளிைான ஏட்டுை் சுவடிகளிை் 2. கை் தவட்டுக்களிை்

3. இைக்கியங் களிை் 4. காகிதங் களிை்

Quiz 06. ைங் லகயின் வரைாற் லறக் கற் கும் தபாது பின் வரும் எக்காைகட்டத்து டன்
ததாடர்புலடய விதத்திை் தூது காவியம் , புகழ் காவியம் , தபார்க் காவியம் ஆகிய
மூைாதாரங் கள் முக்கியத்துவமுலடயவனாய் விளங் குகின் றன? *

1. அநுராதபுரம் காைம் - கண்டிக் காைம் வலர 2. தபாைநறுலவ – தம் பததனிய வலர

3. தம் பததனிய ததாடக் கம் - கண்டிக் காைம் வலர 4. தகாட்லட – ததாடக்கம் கண்டி வலர
Quiz 07. அநுராதபுரத்திை் இருந்து தகாட்லடக் காை ஆரம் பம் வலரயிைான வரைாற் லறக்
கற் கும் தபாது அதற் கு உதவும் ததசிய இைக்கிய மூைாதாரங் கள் தபருமளவிை் எந் த
தநாக்கத்லத அடிப்பலடயாகக் தகாண்டு எழுதப் பட்டன? *
1. அரசியை் 2. ைமயம் 3. தபாருளாதாரம் 4. ைமூகம்

Quiz 08. இைங் லகயிை் அலமக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மிகவும் நீ ளமான


கற் புத்தகத்துக்கு உரித்து லடய மன் னன் ? *
1. மகாபராக்கிரமபாகு மன் னன் 2. கீர்த்தி நிஸ் ஸங் கமை் ை மன் னன்

3. காக்லக வண்ணதிஸ்ஸ மன் னன் 4. மகாநாம மன் னன்

Quiz 09. பின் வருவனவற் றுள் நாணய விஞ் ஞானம் பற் றிக் கற் கும் விடயம் எது? *
1. உதைாகக் லகத்ததாழிை் 2. கட்டிட நிர்மாணக் லகத்ததாழிை்

3. மட்பாண்டக் லகத்ததாழிை் 4. புராதன நாணயங் கள்

Quiz 10. மகாவம் ைத்தின் முதைாம் பாகத்திை் உள் ளடக்கப்பட்ட அத்தியாயங் களின்
எண்ணிக் லக யாது? *

1. 20 அத்தி யாயம் 2. 25 அத்தி யாயம் 3. 30 அத்தி யாயம் 4. 37 அத்தி யாயம்

Quiz 11. மகாவம் ைம் , தீபவம் ைம் ஆகியலவ எழுதப்படுவதற் கு முன் னர் எழுதப் பட்ட
நூை் ? *
1. சிஹை அட்டகதா 2. தபாதி வம் ை ம் 3. தாது வம் ை ம் 4. அர்த்த ைாஸ்த்தி ரம்

Quiz 12. 17ம் நூற் றாண்டிை் டை்சு கிழக்கிந்தியக் கம் பனியிை் பணியாற் றி இைங் லகயின்
வடபகுதி மக்களின் பண்பாடுகள் பற் றிய குறிப் புக்கலள தவளியிட்டவர் *
1. பிலிப் பஸ் தபாை் ததவுஸ் 2. பர்னாதவா டீ குவாதராஸ்

3. தஜாவாதவா ரிலபதரா 4. தறாபர்ட் தநாக் ஸ்

Quiz 13. இைங் லகயின் புத்தைாைன வரைாற் லறக் கற் கும் தபாது முக்கியமானதாக
அலமயும் இைக்கிய மூைாதாரம் ? *
1. ராஜாவலிய 2. நிக் காய ைங் கிரக 3. தர்ம பிரதீபி 4. ைத்தர்மரத்னா
Quiz 14. கம் பலள முதை் தகாட்லட இராைதானி வலரயிைான வரைாற் லற அறிந்து
தகாள் வதற் கு உதவும் முக்கியமான இைக்கிய மூைாதாரம் எது? *
1. தபாதிவம் ை ம் 2. தாதுவம் ை ம் 3. ராஜாவலிய 4. தூபவம் ை ம்

Quiz 15. பண்லடய இைங் லகயின் தபண்களின் ஆலட ஆபரணங் கள் பற் றிய
நுட்பங் கலள எடுத்துக் காட்டும் அம் ைம் ? *

1. சிதுை் பவ் வ ஓவியம் 2. அபயகிரி ஓவியம் 3. சீகிரிய ஓவியம் 4. தைதா ஓவியம்

Quiz 16. தநசுரலீஸ் ஹிஸ்தடாரியா என் ற நூலை எழுதிய தவளிநாட்டு வரைாற் றாசிரியர்
யார்? *
1. பிளினி 2. அரிஸ் தடாடிை் 3. பிலிப் பஸ் தபாை் தவஸ் 4. ரிலபதரா

Quiz 17. 1ம் விஜயபாகு மன் னனின் பனாகடுவ தைப்பு ைாைனத்திை் குறிப்பிடப்பட்ட
அதிகாரி? *
1. யஸைாைஹதிஸ்ஸன் 2. சித்தாறும் பி புத்தநாயக

3. தகைதாது காசியப் பன் 4. ைங் காதீரன்

Quiz 18. இைங் லக பற் றிய விடயங் கலள எழுதியுள் ள ததன் னிந்திய நூை் ? *
1. பத்துப் பாட்டு 2. இராஜதராங் கனி 3. ஜினகாைமாளி 4. ஐகைாயமாலை

Quiz 19. பதிதனட்டு ஆண்டுகள் இைங் லக இராணுவத்திை் கடலமயாற் றி இைங் லக


பற் றிய விபரங் கலள உள் ளடக்கிய நூலை எழுதிய தபார்த்துக்தகயர் ? *
1. குவாதராஸ் 2. ரிலபதரா 3. பாஹியன் 4. தறாபட் தநாக் ஸ்

Quiz 20. துட்டலகமுனு மன் னனின் பருமகர்கள் பற் றி குறிப்பிடும் கை் தவட்டின் தபயர்
என் ன? *
1. கை் தபாத்த கை் தவட்டு 2. சிதுை் பவ் வ கை் தவட்டு

3. தபரிமியன் குளம் கை் தவட்டு 4. ரஜகை கை் தவட்டு

Quiz 21. துலறமுகங் களிை் இருந்து அறவிடப்படும் வரிகள் ததாடர்பான விபரங் கலளக்
தகாண்டிருந்த கை் தவட்டின் தபயர் என் ன? *
1. ைங் கபாை கை் தவட்டு 2. ததவனகை கை் தவட்டு

3. தகாடவாய கை் தவட்டு 4. அம் பகமுவ கை் தவட்டு


Quiz 22. புராதன காை தபாருளாதார சிறப் லபயும் , ததாழிை் நுட்ப அறிலவயும் அறிந்து
தகாள் ள தபருமளவுக்கு உதவும் நாணயம் ஒன் று? *
1. புராண நாணயம் 2. தரண நாணயம் 3. சுவஸ்திக நாணயம்

4. கஹபனு நாணயம்

Quiz 23. இசுறுமுனிய விகாலரயிை் உள் ள தைதுக்கலிை் குதிலரத் தலை எந்த


ததய் வத்லதப் பிரதிபலித்து தைதுக்கப்பட்டுள் ளது? *

1. முருகன் 2. கந் தன் 3. அக்கினி 4. பர்ஜன்

Quiz 24. தூதுப் பிரபந்தங் கலள உள் ளடக்கிய நூை் கள் தபாதுவாக எப்தபயராை்
அலழக்கப் பட்டன? *
1. ைந்ததைய 2. ைட்டன 3. சிரித்த 4. காவிய

Quiz 25. இைங் லகயின் கண்டிை் சிலறயிை் இருந்து தப்பிை் தைன் ற தறாபர்ட் தநாக் ஸ்
நாட்டின் எப்பிரததைத்தினூடாக தவளிதயறினார்? *
1. மூதூர் 2. அரிப் பு 3. சிைாபம் 4. தகாழும் பு

Quiz 26. இதயசு ைலபயின் மத தபாதகராக இந்தியாவிை் இருந்து தகாண்டு இைங் லக


பற் றிய தகவை் கலள உள் ளடக்கிய நூதைான் லற எழுதிய தவளிநாட்டவர் யார்? *
1. தஜாவாதவா ரிலபதரா 2. பிலிப் பஸ் தபாை் ததவுஸ்

3. பர்னாதவா டீ குவாதராஸ் 4. தறாபர்ட் தநாக் ஸ்

Quiz 27. அரிஸ்தடாடிை் எழுதிய புகழ் தபற் ற வரைாற் று நூலின் தபயர் என் ன? *
1. இண்டிகா 2. டிமுண் தடா 3. தபரிப்ைஸ் ஒப் எரித்திரியன் ஷீ

4. பாரசீக யுத்தம்

Quiz 28. ஆசியாவிை் தான் கண்டவற் லற தனது அறிக்லககளிை் தவளியிட்ட சீன


ததைைஞ் ைாரி யார்? *
1. இத்சிங் 2. ஹியுங் ைாங் 3. பாஹியன் 4. ஹூ - ஏ – தைா
Quiz 29. பின் வரும் கை் வி நிலையங் களுள் அநுராதபுர மகாவிகாலரயின் எை் லைக் குள்
காணப்பட்ட பிரிதவனாக்களிை் ஒன் று? *
1. ஆைாஹன பிரிதவனா 2. பரமதம் ம லைத்திய பிரிதவனா

3. வித்திதயாதய பிரிதவனா 4. மருகத பிரிதவனா

Quiz 30. மகாவம் ை 1ம் பாக நூலிை் குறிப்பிடப்பட்டுள் ள கலடசி மன் னன் யார்? *
1. வைபன் 2. தாதுதைனன் 3. கீர்த்திஸ்ரீ தமவன் 4. மகாதைனன்

Quiz 31. சூளவம் ை நூலை எழுதிய ஆசிரியரின் தபயர் என் ன? *

1. தர்மகீர்த்தி மகாததரர் 2. மகாநாம ததரர்

3. குப்பிைமகாதிஸ் ஸ ததரர் 4. தஜயபாகு ததவரக்கித ததரர்

Quiz 32. தபாைநறுலவக் காைத்திை் பயன் படுத்தப் பட்ட தைப்பு நாணயத்தின் தபயர் ? *
1. கஹபண 2. தம் பமஸ்ஸ 3. புராண 4. தரண

Quiz 33. மைர் தபான் ற பீடங் களிை் எழுதப் பட்ட கை் தவட்டுக்கள் எந்த வலகலயை்
ைார்ந்தலவ? *
1. குலக 2. குன் று 3. தூண் 4. இருக் லக

Quiz 34. திக்ைந்த தைனவிய பிரிதவனாவிை் வசித்து வந்த ததரரின் தபயர்? *


1. தர்ம கீர்த்தி ததரர் 2. புத்தபுத்திர ததரர்

3. மகாநாம ததரர் 4. தர்மதைன ததரர்

Quiz 35. தங் க நாணயங் கலளப் பயன் பாட்டிை் விட்டிருந் த பண்லடய இைங் லக
மன் னன் ? *
1. 1ம் விஜயபாகு 2. வீரபாகு 3. 4ம் பராக்கிரமபாகு 4. 6ம் பராக்கிரமபாகு

Quiz 36. தபௌத்த இராஜ் ஜியம் பற் றிய வரைாற் லற எழுதிய தவளிநாட்டவர் யார்? *

1. பாஹியன் 2. ஹியுங் ைாங் 3. பை் டியஸ் 4. ரிலபதரா


Quiz 37. இைக்கிய மூைாதாரங் கலளப் பயன் படுத்தும் தபாது கவனத்திை் தகாள் ளப் பட
தவண்டிய முக்கிய விடயமாக வருவது? *
1. நூலிை் குறிப்பிடப் பட்ட தபறுமதி 2. நூை் ஆசிரியர் பற் றிய விபரம்

3. நூலுக்கு பயன் படுத்தப் பட்ட எழுத்து வலக 4. நூலிை் லகயளப் பட்ட கற் பலனகள்

Quiz 38. பிளினி என் பவர் எந்த நாட்லடை் தைர்ந்த பிரபைமான வரைாற் றாசிரியர்? *
1. அராபியா 2. சீனா 3. கிதரக்கம் 4. உதராம்

Quiz 39. பூதகாள ைாஸ்திரப் பிரதவைம் எனும் நூலிை் இைங் லக எவ் வாறு
அலழக்கப் பட்டிருக்கின் றது? *

1. தப்றதபன் 2. தைரண்டிப் 3. தையிைாதவா 4. சிதைான்

Quiz 40. ததாை் லியை் அகழ் வாய் வுகள் மூைம் சீன, உதராம, அராபிய மற் றும் இந்திய
நாணயங் கள் இைங் லகயின் பை் தவறு இடங் களிை் இருந்தும் கிலடக்கப் தபற் றுள் ளன.
இவற் றின் மூைம் தவளிப்படும் மிக முக்கியமான விடயம் ? *

1. இைங் லகயிை் முன் தனற் றமலடந்த ஒரு தபாருளாதார முலற காணப் பட்டலம

2. இைங் லகயிை் நாணயப் புழக்கம் பிரபை் யமாகக் காணப் பட்டலம

3. இைங் லகக்கும் அந் நிய நாடுகளுக்குமிலடயிை் முன்தனற் ற கரமான வர்த்தகத்


ததாடர்புகள் காணப் பட்டலமயாகும்

4. உைகின் பை் தவறு நாடுகளிை் இருந் து சுற் றுைாப் பயணிகள் இைங் லகக்கு வந்திருக்கைாம்

You might also like