Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

3/8/24, 2:56 PM .

: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

More Create Blog Sign In

THURSDAY, OCTOBER 18, 2012 PAGES


Home
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை Contact
ரகசியம் Profile

என் னைப்பற்றி

இருபத்தேழு நட்சத்திரங் களின் வரிசையில் பதினேழாவது இடத்தை


பெறுவது அனுஷ நட்சத்திரமாகும் . இதன் அதிபதி சனி பகவானாவார்.
இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம்
விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும் . இது உடலில் சிறுநீ ர்ப்பை,
பிறப்புறுப்பு, குதம் , இடுப்பு பகுதி எலும் புகள் போன் றவற்றை ஆளுமை Dr.Murugubalamurugan Ph.D
செய் கின் றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க Astrology
View my complete profile

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 1/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
வேண் டிய முதலெழுத்துக்கள் ந,நி,நு,நே ஆகியவை தொடர் எழுத்துக்கள் பதிவுகள்
நா,நீ ,நூ ஆகியவை. ► 2024 (75)
► 2023 (610)
குணஅமைப்பு;
► 2022 (461)
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என் பதால் எப்பொழுதும் ► 2021 (577)
மாறுபட்ட மனநிலையை கொண் டிருப்பார்கள் . எறும் புக்கும் தீமை ► 2020 (566)
நினைக்க மாட்டார்கள் என் றாலும் கொண் ட கொள்கைக்காக ஆயுதம்
► 2019 (643)
ஏந்தவும் தயங் க மாட்டார்கள் . பலருக்கு சுமை தாங் கியாக
விளங் கினாலும் , தங் களுடைய மனக் குறைகளை யாருடனும் பகிர்ந்து ► 2018 (541)
கொள்ள மாட்டார்கள் . யார் தவறு செய் தாலும் நெற்றி கண் திறப்பினும் ► 2017 (555)
குற்றம் குற்றமே என தயங் காமல் எடுத்துரைப்பார்கள் . அழகான ► 2016 (320)
கூந்தலும் விசாலமான கூந்தலும் இவர்களுக்கு அழகு சேர்ப்பதால்
► 2015 (231)
அமையும் . சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை
சரி செய் து விடுவார்கள் . கருமியாகவும் இருப்பார்கள் . இருந்தாலும் ► 2014 (332)
ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என் ற கூற்றுப்படி பூமியில் ► 2013 (77)
இருக்கும் போதே புண் ணிய காரியங் களை செய் து சமுதாயத்தின் ▼ 2012 (195)
முன் னேற்றமடைவார்கள் . எல் லா விஷயங் களையும் தெரிந்து
► December (14)
வைத்திருப்பார்கள் . பசியை பொறுக்க மாட்டார்கள் . இரவு பகல் பாராது
உழைப்பார்கள் . ஜாதி, மதம் , இனம் இவற்றையெல் லாம் கடந்து ► November (6)

அனைவரிடத்திலும் அன் பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் ▼ October (15)


அனைவரையும் கவர்ந்திமுப்பார்கள் . பேச்சில் வித்தகர்கள் . தெளிவாக அவிட்டம் நட்சத்திரத்தில்
பேசுவார்கள் . தாம் பூல பிரியர்கள் . பிறந்தவர்களின் வாழ்க்கை...
திருவோணம் நட்சத்திரத்தில்
குடும் பம் ; பிறந்தவர்களின் வாழ்க்கை...
உத்திராடம் நட்சத்திரத்தில்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும் பத்தின் மீது அதிக பாசம் பிறந்தவர்களின் வாழ்க்க...
கொண் டவர்கள் . மனைவிக்கு மரியாதை கொடுப்பார்கள் . பெற்றோரை பூராடம் நட்சத்திரத்தில்
பேணி காப்பார்கள் . உடன் பிறந்தவர்களுக்காக எதையும் விட்டு பிறந்தவர்களின் வாழ்க்கை
கொடுப்பார்கள் . பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் ர...
வைத்திருப்பார்கள் . செல் வம் செல் வாக்கு அசையும் அசையா மூலம் நட்சத்திரத்தில்
சொத்துக்கள் யாவும் சிறப்பாக அமையும் . எல் லாரிடத்திலும் நட்பாக பிறந்தவர்களின் வாழ்க்கை
ரகச...
பழகுவதால் உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெறுவார்கள் ஆழ்ந்த
சிந்தனையில் எப்பொழுதும் முழ்கியிருப்பார்கள் . அடிக்கடி பயணங் கள் கேட்டை நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் வாழ்க்கை
www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 2/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
மேற்கொள்ளும் வாய் ப்பு அமையும் . சிறு வயதில் கஷ் டப்பட்டாலும் 29 ரக...
வயதிலிருந்து நல் ல முன் னேற்றம் உண் டாகும் . 40 முதல் 60 வயது வரை அனுஷம் நட்சத்திரத்தில்
பொற்காலமாக அமையும் . தன் னுடைய தாராள மனப்பான் மையை பிறந்தவர்களின் வாழ்க்கை
எப்பொழுதும் வீட்டில் தம் பட்டம் அடித்துக் கொண் டிருப்பார்கள் . ரக...
விசாகம் நட்சத்திரத்தில்
தொழில் ; பிறந்தவர்களின் வாழ்க்கை
ர...

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங் களில் வெற்றி சுவாதி நட்சத்திரத்தில்


பிறந்தவர்களின் வாழ்க்கை
பெறுவதற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள் . பலர் நாட்டிய ரக...
பேரொளிகளாகவும் , சிறந்த பாடகர் மற்றும் வசனகர்த்தாவாகவும்
சித்திரை நட்சத்திரத்தில்
இருப்பார்கள் . வாய் பேச்சில் வித்தகர்கள் . மருத்துவம் , வங் கி, காவல்
பிறந்தவர்களின் வாழ்க்கை ...
துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன் றவற்றில்
அஸ் தம் நட்சத்திரத்தில்
பணிபுரிவார்கள் . ஒரு சிலர் கட்டிட கலை, காண் டிராக்ட்
பிறந்தவர்களின் வாழ்க்கை
போன் றவற்றிலும் பணிபுரிவார்கள் . பலராலும் பாராட்டப்படக் கூடிய ரக...
அரிய பெரிய காரியங் களை செய் து பெரிய பதவிகளை வகிப்பார்கள் .
உத்திர நட்சத்திரத்தில்
மக்கள் செல் வாக்கால் நாடாளுமன் றம் , சட்டமன் றம் போன் றவற்றிலும் பிறந்தவர்
இடம் பெறும் வாய் ப்பு அமையும் . சமுதாயத்தில் புகழ் பெருமை,
பூரம் நட்சத்திரத்தில்
செல் வம் செல் வாக்கு யாவும் தேடி வரும் . தொழிலாளர்களுக்காக பிறந்தவர்களின் வாழ்க்கை
போராடுவதால் தொழில் சங் க தலைவராக இருப்பார்கள் . ரகச...
மகம் நட்சத்திரத்தில்
நோய் கள் ; பிறந்தவர்களின் வாழ்க்கை
ரகசியம்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம் புகள் ஆயில் யம் நட்சத்திரத்தில்
மற்றும் தலை நரம் புகளில் பாதிப்பு ஏற்படும் . தலைவலியும் , வயிற்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...
பிரச்சனையும் எப்பொழுதும் இருக்கும் . ► September (15)
► August (15)
திசை பலன் கள் ;
► July (18)
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என் பதால் இந்த நட்சத்திரத்தில் ► June (16)
பிறந்தவர்களுக்கு சனி திசை முதல் திசையாக வரும் . இதன் மொத்த
► May (22)
வருட காலங் கள் 19 என் றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள
சனி தசா புக்திகளை பற்றி அறியலாம் . சனி பலம் பெற்றிருந்தால் ► April (14)
கல் வியில் மேன் மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை ► March (12)
அமையும் . பலமிழந்திருந்தால் குடும் பத்தில் சோதனையும் ► February (20)

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 3/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
பெரியவர்களிடையே கருத்து வேறுபாடும் கல் வியில் மந்த நிலையும் , ► January (28)
சோம் பல் தனமும் உண் டாகும் .
► 2011 (51)

இரண் டாவதாக வரும் புதன் திசை காலங் கள் 17 வருடங் கள் நடைபெறும்
இத்திசை காலங் களில் குடும் பத்தில் சுபிட்சமும் , கல் வியல் மேன் மையும் , பிரபலமானவைகள்
பெற்றோர் பெரியோர்களின் ஆசியும் , நல் ல ஞாபக சக்தியும்
சதயம் நட்சத்திரத்தில்
உண் டாகும் . பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மூன் றாவதாக வரும் கேது திசை காலங் களில் அவ் வளவு நல் ல அனுஷம் நட்சத்திரத்தில்
பலன் களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன் னேற்றமற்ற நிலை உண் டாகும் .
சித்திரை நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
நான் கவதாக வரும் சுக்கிரன் திசை 20 வருட காலங் களில் நல் ல
மேன் மைகளை அடைய முடியும் . பொருளாதார உயர்வும் அசையும் உத்திராடம் நட்சத்திரத்தில்
அசையா சொத்து சேர்க்கையும் உண் டாகும் . பொன் பொருள் சேரும் . பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

பூராடம் நட்சத்திரத்தில்
சூரிய திசை 6 வருட காலங் கள் நடைபெறும் இத்திசை காலங் களில் சற்று
பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
ஏற்ற இறக்கமான பலன் கள் உண் டாகும் . தந்தைக்கு சோதனைகள்
ஏற்படும் . உடலின் வாசல் கள்

ஸ் தல மரம் ; பூரம் நட்சத்திரத்தில்


பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

அனுஷ நட்சத்திர காரர்களின் ஸ் தல மரம் மகிழம் பூ மரமாகும் .


சுக்கிர திசை
இம் மரமுள்ள ஸ் தலங் களில் வழிபாடு செய் தால் நற்பலன் அமையும் .
இந்த நட்சத்திரத்தை கும் ப லக்னம் அமைந்த முன் னிரவில் 10 மூலம் நட்சத்திரத்தில்
மணியளவில் தலைக்கு நேராக காண முடியும் . பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

பூரட்டாதி நட்சத்திரத்தில்
செய் ய வேண் டிய நல் ல காரியங் கள்
பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீ ராட்டுதல் , திருமணம் , சீமந்தம்


வாஸ் துபடி வீடு கட்ட தொடங் குதல் , புது ஆடை ஆபரணம் அணிதல் TRANSLATE
உபநயனம் செய் தல் , கல் வி கற்க தொடங் குதல் , புது மனை புகுதல் ,
தானியம் சேர்த்தல் , விதை விதைத்தல் , கதி வறுத்தல் , தெய் வ Select Language Powered by Translate

பிரதிஷ் டை செய் தல் வாசற் கால் வைத்தல் போன் றவற்றை செய் யலாம் .

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 4/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
வருகை
வழிபாட்டு ஸ் தலங் கள் புரிந்தவர்கள்

6,285,574
திருவெற்றியூர்;
சென் னைக்கு வடக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள புற்றிடங் கொண் டார்,
ஆதிபுரீசுவராக அருள் பாலிக்கும் ஸ் தலம் . ஸ் தல விருட்சம் மகிழ மரம் . FOLLOWERS LIST
Followers (316) Next

திருவண் ணாமலை;
திருமாலும் நான் முகனும் அடி&முடி தேடிய போது அவர்களுக்கு
எட்டாமல் அண் ணாமலையாக இறைவன் தோன் றிய ஸ் தலம் .

நீ டூர்;
மயிலாடு துறைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் மகிழ வனம்
கொண் ட ஊழிக் காலத்தும் அழியாதலால் நீ டூர் ஆனது. லட்சுமி
நாராயண பெருமாள் நின் ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
Follow
கூற வேண் டிய மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே


வாசுதேவாய தீமஹி
தன் னோ விஷ் ணு பிரசோதயாத்

அனுஷ நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங் கள்

பரணி, பூசம் ,பூராடம் ,உத்திரட்டாதி, பூரம் ஆகியவை பொருந்தாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001

Posted by Dr.Murugubalamurugan Ph.D Astrology at 3:00 AM

Labels: நட்சத்திரம்

11 comments:

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 5/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
Unknown said...
Sir விருச்சிகம் ராசி அனுஷம் 4ம் பாதம் லக்னம் சிம் மம் நவாம் ச
லக்னம் ரிஷபம் valzhkaila rompa kasta paduren padipum ila nala kudumpa
valzhkaium ila yenaku savu than varla mathapadi life fulla kastam than yenaku
yethathu valzhi solunga sir
March 31, 2022 at 12:29 PM

Neelanarayanan said...
Sir விருச்சிகம் ராசி அனுஷம் லக்னம் makaram , Birth date 7-08-1973,
Tuesday birth day
How my horoscope and future and health & wealth - please tell me sir.
April 29, 2022 at 12:31 PM

Anonymous said...
விருட்சீகராசி மேஷ லக்கம் பிறந்த தேதி31-7-1990. இடம் கீழக்கரை
திருமணம் எப்போது நடைபெறும்
May 27, 2022 at 1:11 AM

Anonymous said...
Ananthan
August 24, 2022 at 12:43 PM

Anonymous said...
விருச்சிக ராசி நட்சத்திரம் பிறந்த தேதி 22 10 90 பிறந்த நேரம் 2.45
மதியம் .திருமணம் திசை எப்பொழுது வரும் எந்த ராசிகள் பொருந்தும்
September 20, 2022 at 5:11 PM

Anonymous said...

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 6/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
Yanaku apudi tha iruku,
March 22, 2023 at 11:34 PM

Anonymous said...
N.mathiyalagan.29-11-1997. viruchagarasi. Anusha natchathiram epo marriage
agum .
March 27, 2023 at 6:32 PM

Anonymous said...
Padatha padu patuten.. ennum pathutu iruken.. entha prachanaiku mudivu ilaya..
2016 la irunthu health issue epo vara onu thotu onnu vanthute iruku
June 17, 2023 at 11:09 AM

Anonymous said...
Nanu anusham taan. I'm an sle patient 2011 lenthu, 2008 la fire accident, 2017 la
amma ku cancer 2019 passed away, 6 mnths la I got married. Not happy he is such
a drunkard, 3 mnths la Anna ku mrg plan pananga 5 days b4 mrg he got an accident
head injury,stroke,memory poi ,ipo he is fine not bad, corona injection potu appa ku
heart attack, 2 mnths la stroke strted, aprm 2nd severe heart attack, angioplasty
pani, ipo again 2023 June la Anna ku again mrg pesa porapo again car accident just
miss la thapichanga , car suthama crashed, ipo engagement mudnju 2 days la appa
ku stroke attack oru Kai kal ipo norml ila. 🙄🙄🙄😥😥NXT mth Anna ku aug 15
mrg . Aana card adikrathuku muna ivloooooo happened. I don't get it. My life la ye
ivlooooo kastam.
July 12, 2023 at 3:08 AM

Anonymous said...
அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி கடக லக்னம் .. 1989 இந்த நாள்
வரையிலும் வாழ்வில் சந்தோஷம் என் பது கிடைத்தது இல் லை.
வேலை யாவது கிடைக்குமா ஐயா

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 7/8
3/8/24, 2:56 PM .: அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
August 21, 2023 at 10:35 PM

Anonymous said...
வாக்கிய பஞ்சாங் கம் அனுஷம் , பிறந்த தேதி 11 1 1953, திருக்கணித
பஞ்சாங் கம் விசாகம் . வாழ்க்கை எப்படி இருக்கும்
January 21, 2024 at 10:30 PM
Post a Comment

Newer Post Home Older Post

Subscribe to: Post Comments (Atom)

murughu astro. Picture Window theme. Powered by Blogger.

www.muruguastrology.com/2012/10/blog-post_18.html 8/8

You might also like