- - மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

3/8/24, 3:20 PM .

: மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்

More Create Blog Sign In

THURSDAY, DECEMBER 29, 2011 PAGES


Home
மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் Contact
Profile

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4 ம் பாதம் , திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம்


பாதம் ) என் னைப்பற்றி

மிதுனராசியின் அதிபதி வித்தை, கல் வி, கேள்வி, விவேகம் , கலை,


ஆகியவற்றிற்கெல் லாம் காரகம் வகிப்பவரும் , ராஜோ குணம்
கொண் டவருமான புதன் பகவானாவார். கால புருஷனது அங் க
அமைப்பில் தோள் பாகத்தை குறிப்பது மிதுன ராசி என் பதால் இது முதல் Dr.Murugubalamurugan Ph.D
உபய ராசியாகும் . மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3,4 பாதங் களும் , Astrology
திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங் களில் View my complete profile

www.muruguastrology.com/2011/12/blog-post_7626.html 1/5
3/8/24, 3:20 PM .: மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்
பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள் . பதிவுகள்
மிதுன ராசிக்கு மேஷம் , சிம் மம் , துலாம் , தனுசு, கும் பம் ஆகிய ராசிகள் ► 2024 (75)
நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன.
► 2023 (610)

உடலமைப்பு ► 2022 (461)


► 2021 (577)
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன் ற கண் கள் ► 2020 (566)
இருக்கும் . கண் களாலேயே கதை பேசுவார்கள் . உயரமான உடலமைப்பு
► 2019 (643)
இருந்தாலும் ஒல் லியான தேகமே இருக்கும் . எப்பொழுதும் சுறுசுறுப்பாக
சுற்றி வரும் . இவர்களுக்கு பரந்த நெற்றியும் , பிறரை வசீகரிக்க தக்க ► 2018 (541)
தனித்தன் மையும் இருக்கும் . அடிக்கடி மனக் குழப்பமும் உண் டாகும் . ► 2017 (555)
நீ ண் ட ஆயுள் அதாவது 80 வயதுக்கு குறைவில் லாமல் வாழ்வார்கள் . ► 2016 (320)
► 2015 (231)
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக
இருப்பார்கள் . ஒருபோதும் சோம் பலாக காலம் கழிக்க மாட்டார்கள் . ► 2014 (332)
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல ► 2013 (77)
குணத்தை மாற்றிக் கொள்வார்கள் . இவருடன் நெருங் கி ► 2012 (195)
பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல் புகள் புரியும் .
▼ 2011 (51)
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான
வேலைகளையும் பொறுப்புடன் செய் து முடிக்கும் ஆற்றல் இருக்கும் ▼ December (18)

பிறரை எளிதில் நம் ப மாட்டார்கள் . எதையும் எளிதில் மீன ராசியும் வாழ்க்கை


அமைப்பும்
கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும் . கோமாளி போலவும் ஏமாளி
போலவும் நடந்து கொண் டாலும் அனைவரிடமும் நயமாக நம் பும் படி கும் ப ராசியும் வாழ்க்கை
அமைப்பும்
பேசி தங் கள் காரியங் களை சாதித்துகொள்வார்கள் . மிதுன
ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எவ் வளவு எளிதில் நட்பு வைத்துக் மகர ராசியும் வாழ்க்கை
அமைப்பும்
கொள்ளமுடியுமோ அவ் வளவு எளிதில் தொடர்பை துண் டிக்கவும்
தயங் கமாட்டார்கள் . தனக்கு பிடிக்காதவர்களுக்கு துன் பம் ஏற்பட்டால் தனுசு ராசியும் வாழ்க்கை
அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள் . பிறரை கிண் டல் , கேலி அமைப்பும்
பரிகாசம் செய் வதில் கில் லாடிகள் . பல் வேறு மனப்பான் மை விருச்சிக ராசியும் வாழ்க்கை
கொண் டவர்களின் கூட்டத்தில் கூட தன் னுடைய ரசிக்கும் படியான அமைப்பும்
பேச்சாற்றலால் மற்றவர்களின் நம் பிக்கைக்கு பாத்திரமாவார்கள் . சமூக துலா ராசியும் வாழ்க்கை
வாழ்வில் நல் ல ஈடுபாடு இருக்கும் . கலை, இசைத்துறைகளிலும் சிறந்து அமைப்பும்
விளங் குவார்கள் . கன் னி ராசியும் வாழ்க்கை
அமைப்பும்

www.muruguastrology.com/2011/12/blog-post_7626.html 2/5
3/8/24, 3:20 PM .: மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்
மணவாழ் க்கை, சிம் மராசியும் வாழ்க்கை
அமைப்பும்
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் கடக ராசியும் வாழ்க்கை
அதிர்ஷ் ட சாலிகளாகவே இருப்பார்கள் . இவர்களுக்கு வாய் க்கும் அமைப்பும்
வாழ்க்கை துணை அழகும் , அந்தஸ் தும் பெற்றவர்களாக இருப்பார்கள் . மிதுன ராசியும் வாழ்க்கை
இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன் றினாலும் அமைப்பும்
மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள் . உள் ளே ரிஷப ராசியும் வாழ்க்கை
பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே அமைப்பும்
இருப்பார்கள் . சிற்றின் பத்தில் சற்று ஈடுபாடு உள்ளவர்கள் என் பதால் மேஷ ராசியும் வாழ்க்கை
தேவையற்ற தொடர்புகளும் இருக்கும் . அமைப்பும்
கிரகங் களின் உச்ச பலன்
பொருளாதார நிலை,
5ம் பாவம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆடம் பர வசதிகளை அனுபவிப்பதில் மாளவிகா யோகம்


அதிக பிரியமுள்ளவர்கள் சுக வாசிகள் என் றே சொல் லலாம் . வீடு, மனை, வக்ர கிரகம் வாழ்வு தருமா
வசதியும் , வண் டி, வாகன வசதிகளும் இவர்களின் கிரகச் சேர்க்கையால் சர்ப்ப
விருப்பத்திற்கேற்றவாரே அமையும் . பண வரவுகள் தாராளமாக கிரகங் கள் சீறுமா
இருந்தாலும் வாழ்க்கை வசதிகளுக்காக விலை உயர்ந்த நவீன
செவ் வாய் திசை
பொருட்களையும் , ஆடை அணிகலன் களையும் விரும் பி வாங் குவார்கள் .
வாழ்க்கை வசதிகளைபெருக்கி கொள்ள அதிகமாக கடன் வாங் கவும் ► November (11)
தயங் கமாட்டார்கள் . இதனால் நிறைய கடனும் அதற்காக வட்டி செலுத்த ► October (2)
வேண் டிய நிலையும் ஏற்படும் . இதனால் வம் பு, பிரச்சினைகளை ► September (4)
சந்தித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் .
► August (15)

புத்திரபாக்கியம் , ► July (1)

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் தொல் லைகளும் ,


பிரபலமானவைகள்
கடன் களும் , வம் பு வழக்குகளும் ஏற்படும் . புத்திர பாக்கியமும் சற்று
தாமதித்தே அமையும் . இவர்கள் தங் களது அவசர முடிவால் உற்றார், சதயம் நட்சத்திரத்தில்
உறவினர் மற்றும் பெற்ற பிள்ளைகளின் ஆதரவைக்கூட இழந்து பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
விடக்கூடும் . மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை
அனுஷம் நட்சத்திரத்தில்
கடைபிடித்தாலே உறவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம் . வயது
பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு
பிரிந்து வாழவேண் டிய சூழ்நிலை உண் டாகும் .

www.muruguastrology.com/2011/12/blog-post_7626.html 3/5
3/8/24, 3:20 PM .: மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்

சித்திரை நட்சத்திரத்தில்
தொழிலமைப்பு, பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மிதுனராசிகாரர்கள் , எந்த தொழிலை எடுத்துக் கொண் டாலும் , நீ தி உத்திராடம் நட்சத்திரத்தில்


பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
நேர்மையுடன் செயல் பட்டு லாபத்தை அடைவார்கள் . பேங் க், வட்டி கடை,
நகை வியாபாரம் , ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய
பூராடம் நட்சத்திரத்தில்
நிறுவனங் கள் போன் றவற்றில் பிரகாசிப்பார்கள் . கமிஷன் , ஏஜென் ஸி, பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
காண் டிராக்ட், பால் , நெய் , வெண் ணெய் ஏற்றுமதி போன் றவற்றிலும்
லாபம் கிட்டும் . பலருக்கு ஆலோசனைகள் வாங் கக்கூடிய திறமை உடலின் வாசல் கள்
இருக்கும் . உத்தியோக அமைப்பு பெற்றவர்களாக இருந்தாலும் ஏதாவது
பூரம் நட்சத்திரத்தில்
உபதொழில் செய் து சம் பாதிக்க முடியுமா என யோசிப்பார்கள் . அதாவது
பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
ஒரே கல் லில் இரண் டு மாங் காய் அடிப்பதில் வல் லவர்கள் .
விவசாயத்திலும் ஈடுபாடு இருக்கும் . முடிந்தவரை கடின உழைப்பின் றி சுக்கிர திசை
நாசூக்கான வேலைகளையே தேர்ந்தெடுப்பார்கள் . கணக்கு, கம் ப்யூட்டர்
விஞ்ஞான ஆராய் ச்சி, கதை வசனம் போன் றவற்றிலும் இவர்களின் மூலம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
திறமை பளிச்சிடும் . வெளி வட்டாரங் களில் தங் களுடைய பேச்சு
திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என் பதால் எந்த
பூரட்டாதி நட்சத்திரத்தில்
தொழிலும் இவர்களுக்கு கஷ் டமில் லாததாகதான் இருக்கும் . பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

உணவு வகைகள் ,
TRANSLATE
மிதுன ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை காரமாக உண் பதையும்
Select Language Powered by Translate
உஷ் ண சம் மந்த உணவு வகைகளையும் தவிர்க்கவும் . பால் , தயிர், நெய் ,
வெண் ணெய் , பசலை கீரை, தக்காளி, பார்லி, அவரை, தர்பூசணி,
முட்டை, பழவகைகள் , வாழைப் பூ போன் றவற்றை உணவில் சேர்த்துக் வருகை
கொள்வது நல் லது. புரிந்தவர்கள்

அதிர்ஷ் டம் அளிப்பை 6,285,586


எண் -5,6,8,14,15,17 FOLLOWERS LIST
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன் , வெள்ளி
கல் -மரகதம்

www.muruguastrology.com/2011/12/blog-post_7626.html 4/5
3/8/24, 3:20 PM .: மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்
திசை - வடக்கு Followers (316) Next
தெய் வம் - விஷ் ணு

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091-72001 63001

Posted by Dr.Murugubalamurugan Ph.D Astrology at 6:48 PM

Labels: Rasi palan

2 comments:
Follow
Manikandan T said...
Exactly matched
May 11, 2021 at 10:13 AM

Unknown said...
திருவாதிரை மிதுனம் ராசி ஆண்
பூரம் சிம் மம் ராசி பெண்
August 18, 2021 at 4:03 PM

Post a Comment

Newer Post Home Older Post

Subscribe to: Post Comments (Atom)

murughu astro. Picture Window theme. Powered by Blogger.

www.muruguastrology.com/2011/12/blog-post_7626.html 5/5

You might also like