Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 22

SREEMATH, HARIHARAPURA www.hariharapura.

in

ஶ்ரீ ந் ருஸிம் ஹ ஸஹஸ்ரநாம ஸ்ததாத்ரம்


த ாடி பாராயண மஹாயஜ் ஞம்
ஶ்ரீ ஆதி சங் கராச்சார்ய சாரதா லக்ஷ் மீந் ருஸிம் ஹ பீடம்
ஶ்ரீமடம் , ஹரிஹரபுரம் ,
க ாப் பா தாலூ ் ா, சி ் ம ளூர் மாவட்டம் , ர்நாட ா-577120

ஹரிஹரபுர ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம் ஹ திவ் யக்ஷக்ஷத்திரமானது, கர்நாடக


மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் ககாப் பா தாலுக்காவில்
உள் ளது. பவித்திரமான துங் கா நதி தீரத்தில் அமமந்துள் ள
இத்திருத்தலம் , முற் காலத்தில் அகஸ்திய மஹரிஷியின்
தக்ஷபாவனமாக திகழ் ந்திருந்தது. அகஸ்திய மஹரிஷி இப் புண்ணிய
பூமியில் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸ்வாமிமய ஆராதித்து, தவமியற் றி,
ஶ்ரீந்ருஸிம் ஹப் கபருமானின் ப் ரத்யக்ஷ அனுக்ரஹத்மதப்
கபற் றிருக்கிறார்.

அகஸ்திய முனிவரின் தவத்மத கமச்சி ப் ரத்யக்ஷமான


லக்ஷ்மீந்ருஸிம் ஹப் கபருமான், ஹரிஹரபுரத்மத தன் நித்யவாஸ-
ஸ்தலமாக ஏற் று, இந்த திவ் யக்ஷக்ஷத்திரத்திற் கும் இங் குள் ள ஶ்ரீ ஆதி
சங் கராச்சார்ய தர்மபீடத்திற் கும் ப் ரதான கதய் வமாக எழுந்தருளி
அருள் பாலிக்கிறார். ஹரிஹரபுர ஶ்ரீமடத்தின் பீடாதிபதிகளாக
விளங் கும் சங் கராச்சார்யர்கள் தீவிரமான ந்ருஸிம் க்ஷஹாபாஸமன
கசய் து, காலம் காலமாக ஶ்ரீந்ருஸிம் ஹப் கபருமாமன அன்புடன்
ஆராதித்து வருகின்றனர். அகஸ்திய முனிவரால் பூஜிக்கப் கபற் ற
லக்ஷ்மீந்ருஸிம் ஹ மூர்த்தி மற் றும் ஸாலக்ராமம் இன்றளவும்
ஹரிஹரபுரத்தில் பூஜிக்கப் பட்டு வருகிறது.

ஹரிஹரபுர ஶ்ரீமடத்தின் தற் க்ஷபாதய பீடாதிபதிகளான பரமபூஜ் ய


ஶ்ரீமத் ஜ த்குரு சங் கராச்சார்ய ஶ்ரீ ஶ்ரீ ஸ்வயம் ப் ர ாஷ
ஸச்சிதானந் த ஸரஸ்வதி மஹாஸ்வாமி ள் அவர்களின்
மஹாஸங் கல் பத்தின் படி, ஹரிஹரபுரத்தில் அமமந்துள் ள இந்த
பழமமயான லக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸ்வாமி க்ஷகாயில் புனர்-நிர்மாணம்
கசய் யப்பட்டு வருகிறது. ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸ்வாமியின்
ஆக்மையின் படி, மஹாஸ்வாமிகள் இங் கு விசசஷமான
லக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸாலக்ராமங் களுடன் ஶ்ரீ கார்யஸித்தி
கருடயந்திரம் , மற் றும் மிகவும் உன்னதமான, உலகில் எங் கும்
கண்டிராத ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம் ஹ வஜ் ரஸ்தம் ப யந்திரத்திமன
ஸ்தாபனம் கசய் துள் ளார். மஹாகும் பாபிசேக சுப சந்தர்பத்தின்
பபாழுது, இந்த சக்தி வாய் ந்த வஜ் ரஸ்தம் ப யந்திரத்தின் பிந்து-
ஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மீநரஸிம் ஹ ஸ்வாமி எழுந்தருளி, இக்சகாயிலில்
பூர்ண-சசதன்ய மூர்த்தியாக பக்தர்கசள அனுகிரஹிக்க
இருக்கிறார். தற் கபாழுது, இக்சகாயிலின் புனர்-நிர்மாணத்
திருப் பணிகள் மும் முரமாக நமடகபற் றுக் ககாண்டிருக்கின்றன.

1
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

இத்தமகய விசசஷ மஹிமமகள் ககாண்ட ஶ்ரீ ஹரிஹரபுரம்


லக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸ்வாமி க்ஷகாயிலின் மஹாகும் பாபிக்ஷஷக சுப
சந்தர்ப்பத்தில் , பக்தர்கள் ஒன்றுகூடி துளசி அர்ச்சமனயுடன் ஶ்ரீ
லக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸஹஸ்ரநாம க்ஷகாடி பாராயணத்மத
ஶ்ரீந்ருஸிம் ஹப் கபருமானுக்கு ஸமர்பணம் கசய் யக்ஷவண்டும் என்பது
மஹாஸ்வாமிகளின் திவ் ய ஸங் கல் பமாயுள் ளது.
“ப⁴ர்ஜனம் ப⁴வபீ³ஜானாம் அர்ஜனம் ஸர்வஸம் பதா³ம் ,
த்ராஸனம் யமதூ³தானாம் ந் ரு’ஹதரர்நாம ³ர்ஜனம் ”
என்று வ் யாஸ மஹரிஷி அருளியதுக்ஷபால் , ஸகல வ் யாதி-
நிவாரணமும் , ஸர்வபாப-விக்ஷமாசனமும் , அபம் ருத்யு-விநாசனமும் ,
ஸகலமங் கள-ப் ரதமும் , க்ஷமாக்ஷ-தாயகமும் ஆன இந்த
லக்ஷ்மீநரஸிம் ஹ ஸஹஸ்ரநாம ஸ்க்ஷதாத்திரத்திமன அமனவரும்
ஒன்று கூடி ஸ்ரீமடத்தால் பகாடுக்கப் பட்டுள் ள ராகத்திக்ஷலக்ஷய
கற் றுக்ககாண்டு, மஹாகும் பாபிக்ஷஷக சுப தினத்தன்று
ஹரிஹரபுரத்தில் துளசி அர்ச்சமனயுடன் நமடகபறவிருக்கும்
“ஶ்ரீந் ருஸிம் ஹ ஸஹஸ்ரநாம த ாடி பாராயண மஹாயஜ் ஞ”த்தில்
பக்திசிரத்சதயுடன் பங் க்ஷகற் று, ஶ்ரீலக்ஷ்மீந்ருஸிம் ஹ ஸ்வாமி மற் றும்
மஹாஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்திற் கு பாத்திரமாகும் படி
க்ஷகட்டுக்ககாள் கிக்ஷறாம் .

நிற் வாகி,
ஶ்ரீமடம் -ஹரிஹரபுரம்

2
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

உச்சரிப் பு குறிப் பு ள்
(எண் குறிப் பு)

1 2 3 4

க क (ka) ख (kha) ग (ga) घ (gha)

ச च (Ca) छ (Cha)

ட ट (ṭa) ठ (ṭha) ड (ḍa) ढ (ḍha)

த त (ta) थ (tha) द (da) ध (dha)

ப प (pa) फ (pha) ब (ba) भ (bha)

ஜ ज (ja) झ (jha)

ஸ स (sa)

ஶ श (śa)

ே ष (ṣa)

ஜ் ஞ ज्ञ (jña)

² ³ ⁴ ச² ட² ட³ ட⁴ த² த³ த⁴ ப² ப³ ப⁴

ख ग घ छ ठ ड ढ थ द ध फ ब भ

3
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

|| ஓம் ஶ்ரீ குருப் ⁴க்ஷயா நம: ||

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்பு⁴ஜம் |


ப் ரஸன்னவத³னம் த்⁴யாக்ஷயத் ஸர்வவிக்⁴க்ஷனாபஶாந்தக்ஷய ||

த்யாக³மூர்திம் தக்ஷபாநிஷ்ட²ம் ஶாரதா³ர்சனதத்பரம் |


ஸச்சிதா³னந்த³க்ஷயாகீ³ந்த்³ரம் ப் ரத்யஹம் ப் ரணமாம் யஹம் ||

|| த்⁴யானம் ||

ஸத்யஜ் ைானஸுக²ஸ்வரூபமமலம் க்ஷீராப் ³தி⁴மத்⁴யஸ்தி²தம்


க்ஷயாகா³ரூட⁴மதிப் ரஸன்னவத³னம் பூ⁴ஷாஸஹஸ்க்ஷராஜ் ஜ்வலம் |
த்ரய
் க்ஷம் சக்ரபினாகஸாப⁴யவரான் பி³ப் ⁴ராணமர்கச்ச²விம்
ச²த்ரீபூ⁴தப²ணீந்த்³ரமிந்து³த⁴வலம் லக்ஷ்மீந் ரு’ஸிம் ஹம் ப⁴க்ஷஜ ||

உபாஸ்மக்ஷஹ ந்ரு’ஸிம் ஹாக்²யம் ப்³ரஹ்மக்ஷவதா³ந்தக்ஷகா³சரம் |


பூ⁴க்ஷயால் லாஸிதஸம் ஸாரச்க்ஷச²த³க்ஷஹதும் ஜக³த்³கு³ரும் ||

ப் ரஹ்லாத³னுத க்ஷகா³விந் த³ வஜ் ரஸ்தம் ப⁴ஜ ஶ்ரீத⁴ர |


அத்மரவ திஷ்ட² ப⁴கவன் ரக்ஷ ப⁴க்தான் த்வதா³ஶ்ரிதான் ||

|| பராஶர உவாச ||

மந்த்ரஜ் ைானக்ரியாக்ஷயாக³ஸாரபூ⁴மதஶ்ச நாமபி⁴: |


ப் ³ரஹ்மணா ஸம் ஸ்துக்ஷதா விஷ்ணு: ஸஹஸ்ரம் தத்³ப் ³ரவீம் யஹம் ||

4
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

|| ப் ³ரஹ்தமாவாச ||

ஶ்ரீ ந் ரு'ஸிம் ஹ ஸஹஸ்ரநாம ஸ்ததாத்ரம்

ஓம் நக்ஷமா நாரஸிம் ஹாய வஜ் ரத³ம் ஷ்ட்ராய வஜ் ரிக்ஷண |


வஜ் ரக்ஷத³ஹாய வஜ் ராய நக்ஷமா வஜ் ரநகா²ய ச || ||1||

வாஸுக்ஷத³வாய வந்த்³யாய வரதா³ய வராத்மக்ஷன |


வரதா³ப⁴யஹஸ்தாய வராய வரரூபிக்ஷண || ||2||

வக்ஷரண்யாய வரிஷ்டா²ய ஶ்ரீவராய நக்ஷமா நம: |


ப் ரஹ்லாத³வரதா³மயவ ப் ரத்யக்ஷவரதா³ய ச || ||3||

பராத்பரபக்ஷரஶாய பவித்ராய பிநாகிக்ஷன |


பாவனாய ப் ரஸன்னாய பாஶிக்ஷன பாபஹாரிக்ஷண || ||4||

புருஸ்துதாய புண்யாய புருஹூதாய க்ஷத நம: |


தத்பூருஷாய தத்²யாய புராணபுருஷாய ச || ||5||

புக்ஷராத⁴க்ஷஸ பூர்வஜாய புஷ்கராக்ஷாய க்ஷத நம: |


புஷ்பஹாஸாய ஹாஸாய மஹாஹாஸாய ஶார்ங்கி³க்ஷண || ||6||

ஸிம் ஹாய ஸிம் ஹராஜாய ஜக³த்³வந்த்³யாய க்ஷத நம: |


அட்டஹாஸாய க்ஷராஷாய ஜ் வாலாஹாஸாய க்ஷத நம: || ||7||

பூ⁴தாவாஸாய பா⁴ஸாய ஶ்ரீநிவாஸாய க²ட்³கி³க்ஷன |


க²ட்³க³ஜிஹ்வாய ஸிம் ஹாய க²ட்³க³வாஸாய க்ஷத நம: || ||8||

நக்ஷமா மூலாதி⁴வாஸாய த⁴ர்மவாஸாய த⁴ன்விக்ஷன |


த⁴னை் ஜயாய த⁴ன்யாய நக்ஷமா ம் ரு’த்யுை் ஜயாய ச || ||9||

ஶுப⁴ை் ஜயாய ஸூத்ராய நமஶ்ஶத்ருை் ஜயாய ச |


நிரை் ஜனாய நீ ராய நிர்கு³ணாய கு³ணாய ச || ||10||

நிஷ்ப் ரபை் சாய நிர்வாணப் ரதா³ய நிபி³டா³ய ச |


நிராலம் பா³ய நீ லாய நிஷ்கலாய கலாய ச || ||11||

5
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

நிக்ஷமஷாய நிப³ந்தா⁴ய நிக்ஷமஷக³மனாய ச |


நிர்த்³வந்த்³வாய நிராஶாய நிஶ்சயாய நிஜாய ச || ||12||

நிர்மலாய நிதா³னாய நிர்க்ஷமாஹாய நிராக்ரு’க்ஷத |


நக்ஷமா நித்யாய ஸத்யாய ஸத்கர்மநிரதாய ச || ||13||

ஸத்யத்⁴வஜாய முை் ஜாய முை் ஜிக்ஷகஶாய க்ஷகஶிக்ஷன |


ஹரிக்ஷகஶாய க்ஷகஶாய கு³டா³க்ஷகஶாய மவ நம: || ||14||

ஸுக்ஷகஶாக்ஷயார்த்⁴வக்ஷகஶாய க்ஷகஶிஸம் ஹாரகாய ச |


ஜக்ஷலஶாய ஸ்த²க்ஷலஶாய பத்³க்ஷமஶாக்ஷயாக்³ரரூபிக்ஷண || ||15||

புஷ்க்ஷபஶாய குக்ஷலஶாய க்ஷகஶவாய நக்ஷமா நம: |


ஸூக்திகர்ணாய ஸூக்தாய ரக்தஜிஹ்வாய ராகி³க்ஷண|| ||16||

தீ³ப் தரூபாய தீ³ப் தாய ப் ரதீ³ப் தாய ப் ரக்ஷலாபி⁴க்ஷன |


ப் ரச்ச²ன்னாய ப் ரக்ஷபா³தா⁴ய ப் ரப⁴க்ஷவ விப⁴க்ஷவ நம: || ||17||

ப் ரப⁴ை் ஜனாய பாந்தா²ய ப் ரமாயாப் ரதிமாய ச |


ப் ரகாஶாய ப் ரதாபாய ப் ரஜ் வலாக்ஷயாஜ் ஜ்வலாய ச || ||18||

ஜ் வாலாமாலாஸ்வரூபாய ஜ் வாலாஜிஹ்வாய ஜ் வாலிக்ஷன |


மக்ஷஹாஜ் ஜ்வலாய காலாய காலமூர்தித⁴ராய ச || ||19||

காலாந்தகாய கல் பாய கலனாய கலாய ச |


காலசக்ராய சக்ராய ஷட்சக்ராய ச சக்ரிக்ஷண || ||20||

அக்ரூராய க்ரு’தாந்தாய விக்ரமாய க்ரமாய ச |


க்ரு’திக்ஷன க்ரு’த்திவாஸாய க்ரு’தஜ் ைாய க்ரு’தாத்மக்ஷன || ||21||

ஸங் க்ரமாய ச க்ருத்³தா⁴ய க்ராந் தக்ஷலாகத்ரயாய ச |


அரூபாய ஸ்வரூபாய ஹரக்ஷய பரமாத்மக்ஷன || ||22||

அக்ஷஜயாயாதி³க்ஷத³வாய அக்ஷயாய க்ஷயாய ச |


அக்ஷகா⁴ராய ஸுக்ஷகா⁴ராய க்ஷகா⁴ரக்ஷகா⁴ரதராய ச || ||23||

6
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

நக்ஷமாऽஸ்து க்ஷகா⁴ரவீர்யாய லஸத்³க்ஷகா⁴ராய க்ஷத நம: |


க்ஷகா⁴ராத்⁴யக்ஷாய த³க்ஷாய த³க்ஷிணார்யாய ஶம் ப⁴க்ஷவ || ||24||

அக்ஷமாகா⁴ய கு³கணௌகா⁴ய அனகா⁴யாக⁴ஹாரிக்ஷண |


க்ஷமக⁴நாதா³ய நாதா²ய துப் ⁴யம் க்ஷமகா⁴த்மக்ஷன நம: || ||25||

க்ஷமக⁴வாஹனரூபாய க்ஷமக⁴ஶ்யாமாய மாலிக்ஷன |


வ் யாலயஜ் க்ஷைாபவீதாய வ் யாக்⁴ரக்ஷத³ஹாய மவ நம: || ||26||

வ் யாக்⁴ரபாதா³ய க்ஷத வ் யாக்⁴ரகர்மக்ஷண வ் யாபகாய ச |


விகடாஸ்யாய வீர்யாய விஷ்டரஶ்ரவக்ஷஸ நம: || ||27||

விகீர்ணநக²த³ம் ஷ்ட்ராய நக²த³ம் ஷ்ட்ராயுதா⁴ய ச |


விே்வக்சஸனாய க்ஷஸனாய விஹ்வலாய ப³லாய ச || ||28||

விரூபாக்ஷாய வீராய விக்ஷஶஷாக்ஷாய ஸாக்ஷிக்ஷண |


வீதக்ஷஶாகாய வித்தாய விஸ்தீர்ணவத³னாய ச || ||29||

விதா⁴னாய விக்ஷத⁴யாய விஜயாய ஜயாய ச |


விபு³தா⁴ய விபா⁴வாய நக்ஷமா விஶ்வம் ப⁴ராய ச || ||30||

வீதராகா³ய விப் ராய விடங் கநயனாய ச |


விபுலாய வினீதாய விஶ்வக்ஷயாக்ஷன நக்ஷமா நம: || ||31||

விட³ம் ப³னாய வித்தாய விஶ்ருதாய விக்ஷயானக்ஷய |


விஹ்வலாய விவாதா³ய நக்ஷமா வ் யாஹ்ரு’தக்ஷய நம: || ||32||

விலாஸாய விகல் பாய மஹாகல் பாய க்ஷத நம: |


ப³ஹுகல் பாய கல் பாய கல் பாதீதாய ஶில் பிக்ஷன || ||33||

கல் பனாய ஸ்வரூபாய ப²ணிதல் பாய மவ நம: |


தடித்ப்ரபா⁴ய தார்க்ஷ்யாய தருணாய தரஸ்விக்ஷன || ||34||

ரஸனாயாந்தரிக்ஷாய தாபத்ரயஹராய ச |
தாரகாய தக்ஷமாக்⁴னாய தத்த்வாய ச தபஸ்விக்ஷன || ||35||

7
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

தக்ஷகாய தனுத்ராய வடக்ஷவ தரலாய ச |


ஶதரூபாய ஶாந்தாய ஶததா⁴ராய க்ஷத நம: || ||36||

ஶதபத்ராயதாக்ஷாய ஸ்தி²தக்ஷய ஶாந்தமூர்தக்ஷய |


ஶதக்ரதுஸ்வரூபாய ஶாஶ்வதாய ஶதாத்மக்ஷன || ||37||

நமஸ்ஸஹஸ்ரஶிரக்ஷஸ ஸஹஸ்ரவத³னாய ச |
ஸஹஸ்ராக்ஷாய க்ஷத³வாய தி³ஶஶ்ஶ்க்ஷராத்ராய க்ஷத நம: || ||38||

நமஸ்ஸஹஸ்ரஜிஹ்வாய மஹாஜிஹ்வாய க்ஷத நம: |


ஸஹஸ்ரநாமக்ஷத⁴யாய ஸஹஸ்ரஜட²ராய ச || ||39||

ஸஹஸ்ரபா³ஹக்ஷவ துப்⁴யம் ஸஹஸ்ரசரணாய ச |


ஸஹஸ்ரார்கப் ரகாஶாய ஸஹஸ்ராயுத⁴தா⁴ரிக்ஷண || ||40||

நமஸ்ஸ்தூ²லாய ஸூக்ஷ்மாய ஸுஸூக்ஷ்மாய நக்ஷமா நம: |


ஸுக்ஷீணாய ஸுபி⁴க்ஷாய ஸுராத்⁴யக்ஷாய கஶௌரிக்ஷண || ||41||

த⁴ர்மாத்⁴யக்ஷாய த⁴ர்மாய க்ஷலாகாத்⁴யக்ஷாய மவ நம: |


ப் ரஜாத்⁴யக்ஷாய ஶிக்ஷாய விபக்ஷக்ஷயமூர்தக்ஷய || ||42||

காலாத்⁴யக்ஷாய தீக்ஷ்ணாய மூலாத்⁴யக்ஷாய க்ஷத நம: |


அக்ஷதா⁴க்ஷஜாய மித்ராய ஸுமித்ரவருணாய ச || ||43||

ஶத்ருக்⁴னாய ஹ்யவிக்⁴னாய விக்⁴னக்ஷகாடிஹராய ச |


ரக்ஷக்ஷாக்⁴னாய தக்ஷமாக்⁴னாய பூ⁴தக்⁴னாய நக்ஷமா நம: || ||44||

பூ⁴தபாலாய பூ⁴தாய பூ⁴தாவாஸாய பூ⁴திக்ஷன |


பூ⁴தக்ஷப³தாலகா⁴தாய பூ⁴தாதி⁴பதக்ஷய நம: || ||45||

பூ⁴தக்³ரஹவிநாஶாய பூ⁴தஸம் யமிக்ஷன நம: |


மஹாபூ⁴தாய ப்⁴ரு’க³க்ஷவ ஸர்வபூ⁴தாத்மக்ஷன நம: || ||46||

ஸர்வாரிஷ்டவிநாஶாய ஸர்வஸம் பத்கராய ச |


ஸர்வாதா⁴ராய ஸர்வாய ஸர்வார்திஹரக்ஷய நம: || ||47||

8
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ஸர்வது³:க²ப் ரஶாந்தாய ஸர்வகஸௌபா⁴க்³யதா³யிக்ஷன |


ஸர்வஜ் ைாயாப் யனந்தாய ஸர்வஶக்தித⁴ராய ச || ||48||

ஸர்மவஶ்வர்யப் ரதா³த்க்ஷர ச ஸர்மவஶ்வர்யவிதா⁴யிக்ஷன |


ஸர்வஜ் வரவிநாஶாய ஸர்வக்ஷராகா³பஹாரிக்ஷண || ||49||

ஸர்வாபி⁴சாரஹந்த்க்ஷர ச ஸர்க்ஷவாத்பாதவிகா⁴திக்ஷன |
பிங் கா³க்ஷாமயகஶ்ரு’ங் கா³ய த்³விஶ்ரு’ங் கா³ய மரீசக்ஷய || ||50||

ப³ஹுஶ்ரு’ங் கா³ய லிங் கா³ய மஹாஶ்ரு’ங் கா³ய க்ஷத நம: |


மாங் க³ல் யாய மக்ஷனாஜ் ைாய மந்தவ் யாய மஹாத்மக்ஷன || ||51||

மஹாக்ஷத³வாய க்ஷத³வாய மாதுலுங் க³த⁴ராய ச |


மஹாமாயாப் ரஸூதாய மாயிக்ஷன ஜலஶாயிக்ஷன || ||52||

மக்ஷஹாத³ராய மந்தா³ய மத³னாய மதா³ய ச |


மது⁴மகடப⁴ஹந்த்க்ஷர ச மாத⁴வாய முராரக்ஷய || ||53||

மஹாவீர்யாய மத⁴ர்யாய சித்ரவீர்யாய க்ஷத நம: |


சித்ரகர்மாய சித்ராய நமஸ்க்ஷத சித்ரபா⁴னக்ஷவ || ||54||

மாயாதீதாய மாயாய மஹாவீர்யாய க்ஷத நம: |


மஹாக்ஷதஜாய பீ³ஜாய க்ஷதக்ஷஜாதா⁴ம் க்ஷன ச பீ³ஜிக்ஷன || ||55||

க்ஷதக்ஷஜாமயந்ரு’ஸிம் ஹாய க்ஷதஜஸாம் நித⁴க்ஷய நம: |


மஹாத³ம் ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய ச || ||56||

ஶிபிவிஷ்டாய ஹ்ரு’ஷ்டாய புஷ்டாய பரக்ஷமஷ்டி²க்ஷன |


விஶிஷ்டாய ச ஶிஷ்டாய க³ரிஷ்டா²க்ஷயஷ்டதா³யிக்ஷன || ||57||

நக்ஷமா ஜ் க்ஷயஷ்டா²ய ஶ்க்ஷரஷ்டா²ய துஷ்டாயாமிதக்ஷதஜக்ஷஸ |


அஷ்டாங் க³ன்யஸ்தரூபாய ஸர்வது³ஷ்டாந்தகாய ச || ||58||

மவகுண்டா²ய விகுண்டா²ய க்ஷகஶிகண்டா²ய கண்டி²க்ஷன |


கண்டீ²ரவாய லுண்டா²ய நிஶ்ஶடா²ய ஹடா²ய ச || ||59||

9
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ஸத்த்க்ஷவாத்³ரிக்தாய க்ரு’ஷ்ணாய
ரக்ஷஜாத்³ரிக்தாய க்ஷவத⁴க்ஷஸ |
தக்ஷமாத்³ரிக்தாய ருத்³ராய
ரு’க்³யஜுஸ்ஸாமமூர்தக்ஷய || ||60||

ரு’துத்⁴வஜாய காலாய மந்த்ரராஜாய மந்த்ரிக்ஷண |


த்ரிக்ஷணத்ராய த்ரிவர்கா³ய த்ரிதா⁴ம் க்ஷன ச த்ரிஶூலிக்ஷன || ||61||

த்ரிகாலஜ் ைானரூபாய த்ரிக்ஷத³ஹாய த்ரிதா⁴த்மக்ஷன |


நமஸ்த்ரிமூர்திவந் த்³யாய த்ரிதத்த்வஜ் ைானிக்ஷன நம: || ||62||

அக்ஷக்ஷாப் ⁴யாயானிருத்³தா⁴ய அப் ரக்ஷமயாய பா⁴னக்ஷவ |


அம் ரு’தாய அனந்தாய அமிதாயாமராய ச || ||63||

அபம் ரு’த்யுவிநாஶாய அபஸ்மாரவிகா⁴திக்ஷன |


அன்னதா³யான்னரூபாய அன்னாயான்னபு⁴க்ஷஜ நம: || ||64||

ஆத்³யாய நிரவத்³யாய க்ஷவத்³யாயாத்³பு⁴தகர்மக்ஷண |


ஸத்³க்ஷயாஜாதாய ஸந்த⁴் யாய மவத்³யுதாய நக்ஷமா நம: || ||65||

அத்⁴வாதீதாய ஸத்த்வாய வாக³தீதாய வாக்³மிக்ஷன |


வாகீ³ஶ்வராய க்ஷகா³பாய சகா³ப் த்சர சகா³ஹிதகாரிசண || ||66||

க³ந்த⁴ர்வாய க³பீ⁴ராய க³ர்ஜிதாக்ஷயார்ஜிதாய ச |


பர்ஜன்யாய ப் ரபு³த்³தா⁴ய ப் ரதா⁴னபுருஷாய ச || ||67||

பத்³மாபா⁴ய ஸுநாபா⁴ய பத்³மநாபா⁴ய பா⁴ஸிக்ஷன |


பத்³மக்ஷநத்ராய பத்³மாய பத்³மாயா:பதக்ஷய நம: || ||68||

பத்³க்ஷமாத³ராய பூதாய பத்³மகல் க்ஷபாத்³ப⁴வாய ச |


நக்ஷமா ஹ்ரு’த்பத்³மவாஸாய பூ⁴பத்³க்ஷமாத்³த⁴ரணாய ச || ||69||

ஶப் ³த³ப் ³ரஹ்மஸ்வரூபாய ப்³ரஹ்மரூபத⁴ராய ச |


ப் ³ரஹ்மக்ஷண ப் ³ரஹ்மரூபாய ப்³ரஹ்மக்ஷநத்க்ஷர நக்ஷமா நம: || ||70||

10
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ப் ³ரஹ்மாத³க்ஷய ப் ³ராஹ்மணாய
ப் ³ரஹ்மப்³ரஹ்மாத்மக்ஷன நம: |
ஸுப் ³ரஹ்மண்யாய க்ஷத³வாய
ப் ³ரஹ்மண்யாய த்ரிக்ஷவதி³க்ஷன || ||71||

பரப் ³ரஹ்மஸ்வரூபாய பை் சப் ³ரஹ்மாத்மக்ஷன நம: |


நமஸ்க்ஷத ப் ³ரஹ்மஶிரக்ஷஸ ததா²ऽஶ்வஶிரக்ஷஸ நம: || ||72||

அத²ர்வஶிரக்ஷஸ நித்யம் அஶநிப் ரமிதாய ச |


நமஸ்க்ஷத தீக்ஷ்ணத³ம் ஷ்ட்ராய க்ஷலாலாய லலிதாய ச || ||73||

லாவண்யாய லவித்ராய நமஸ்க்ஷத பா⁴ஸகாய ச |


லக்ஷணஜ் ைாய லக்ஷ்யாய லக்ஷணாய நக்ஷமா நம: || ||74||

ரஸத்³வீபாய தீ³ப் தாய விஷ்ணக்ஷவ ப் ரப⁴விஷ்ணக்ஷவ |


வ் ரு’ஷ்ணிமூலாய க்ரு’ஷ்ணாய ஶ்ரீமஹாவிஷ்ணக்ஷவ நம: || ||75||

பஶ்யாமி த்வாம் மஹாஸிம் ஹம் ஹாரிணம் வனமாலினம் |


கிரீடினம் குண்ட³லினம் ஸர்வாங் க³ம் ஸர்வக்ஷதாமுக²ம் || ||76||

ஸர்வத: பாணிபாக்ஷதா³ரும் ஸர்வக்ஷதாऽக்ஷிஶிக்ஷராமுக²ம் |


ஸர்க்ஷவஶ்வரம் ஸதா³துஷ்டம் ஸத்த்வஸ்த²ம் ஸமரப் ரியம் || ||77||

ப³ஹுக்ஷயாஜனவிஸ்தீர்ணம் ப³ஹுக்ஷயாஜனமாயதம் |
ப³ஹுக்ஷயாஜனஹஸ்தாங் க்⁴ரிம் ப³ஹுக்ஷயாஜனநாஸிகம் || ||78||

மஹாரூபம் மஹாவக்த்ரம் மஹாத³ம் ஷ்ட்ரம் மஹாபு⁴ஜம் |


மஹாநாத³ம் மஹாகரௌத்³ரம் மஹாகாயம் மஹாப³லம் || ||79||

ஆனாக்ஷப⁴ர்ப்³ரஹ்மக்ஷணாரூபம்
ஆக³லாத்³மவஷ்ணவம் ததா² |
ஆஶீர ்ஷாத்³கரௌத்³ரமீஶானம்
தத³க்³க்ஷர ஸர்வதஶ்ஶிவம் || ||80||

நக்ஷமாऽஸ்து நாராயண நாரஸிம் ஹ


நக்ஷமாऽஸ்து நாராயண வீரஸிம் ஹ |

11
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

நக்ஷமாऽஸ்து நாராயண க்ரூரஸிம் ஹ


நக்ஷமாऽஸ்து நாராயண தி³வ் யஸிம் ஹ || ||81||

நக்ஷமாSஸ்து நாராயண வ் யாக்⁴ரஸிம் ஹ


நக்ஷமாऽஸ்து நாராயண புச்ச²ஸிம் ஹ |
நக்ஷமாऽஸ்து நாராயண பூர்ணஸிம் ஹ
நக்ஷமாऽஸ்து நாராயண கரௌத்³ரஸிம் ஹ || ||82||

நக்ஷமா நக்ஷமா பீ⁴ஷணப⁴த்³ரஸிம் ஹ


நக்ஷமா நக்ஷமா விஹ்வலக்ஷநத்ரஸிம் ஹ |
நக்ஷமா நக்ஷமா ப் ³ரு’ம் ஹிதபூ⁴தஸிம் ஹ
நக்ஷமா நக்ஷமா நிர்மலசித்தஸிம் ஹ || ||83||

நக்ஷமா நக்ஷமா நிர்ஜிதகாலஸிம் ஹ


நக்ஷமா நக்ஷமா கல் பிதகல் பஸிம் ஹ |
நக்ஷமா நக்ஷமா காமத³காமஸிம் ஹ
நக்ஷமா நமஸ்க்ஷத பு⁴வமனகஸிம் ஹ || ||84||

த்³யாவாப் ரு’தி²வ் க்ஷயாரித³மன்தரம் ஹி


வ் யாப் தம் த்வமயக்ஷகன தி³ஶஶ்ச ஸர்வா: |
த்³ரு’ஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுத³க்³ரக்ஷவக³ம்
க்ஷலாகத்ரயம் ப் ரவ் யதி²தம் மஹாத்மந் || ||85||

அமீ ஹித்வா ஸுரஸங் கா⁴ விஶந்தி


க்ஷகசித்³பீ⁴தா: ப் ராை் ஜலக்ஷயா க்³ரு’ணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா முனயஸ்ஸித்³த⁴ஸங் கா⁴:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி⁴: || ||86||

ருத்³ராதி³த்யா வஸக்ஷவா க்ஷய ச ஸாத்⁴யா:


விஶ்க்ஷவऽஶ்விகனௌ மருதஶ்க்ஷசாऽஷ்மபாஶ்ச |
க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங் கா⁴:
வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஶ்மசவ ஸர்க்ஷவ || ||87||

க்ஷலலிஹ்யக்ஷஸ க்³ரஸமானஸ்ஸமந்தாத்
க்ஷலாகான் ஸமக்³ரான் வத³மனர்ஜ்வலத்³பி⁴: |
க்ஷதக்ஷஜாபி⁴ராபூர்ய ஜக³த் ஸமக்³ரம்
பா⁴ஸஸ்தக்ஷவாக் ³ரா: ப் ரதபந்தி விஷ்க்ஷணா || ||88||

12
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ப⁴விஷ்ணுஸ்த்வம் ஸஹிஷ்ணுஸ்த்வம்
ப் ⁴ராஜிஷ்ணுர்ஜிஷ்ணுக்ஷரவ ச |
ப் ரு’த்²வீ த்வமந்தரிக்ஷம் ச
பர்வதாரண்யக்ஷமவ ச || ||89||

கலாகாஷ்டா²விலிப் தஸ்த்வம் முஹூர்தப் ரஹராதி³கம் |


அக்ஷஹாராத்ரம் த்ரிஸந்த்⁴யா ச பக்ஷமாஸர்துவத்ஸரா: || ||90||

யுகா³தி³ர்யுக³க்ஷப⁴த³ஸ்த்வம் ஸம் க்ஷயாக்ஷகா³ யுக³ஸந்த⁴ய: |


நித்யம் மநமித்திகம் காம் யம் மஹாப் ரலயக்ஷமவ ச | ||91||

கரணம் காரணம் கர்தா ப⁴ர்தா ஹர்தா த்வமீஶ்வர: |


ஸத்கர்தா ஸத்க்ரு’திர்க்ஷகா³ப் தா ஸச்சிதா³னந்த³விக்³ரஹ: || ||92||

ப் ராணஸ்த்வம் ப் ராணினாம்
ப் ரத்யகா³த்மா த்வம் ஸர்வக்ஷத³ஹினாம் |
ஸுஜ் க்ஷயாதிஸ்த்வம் பரஞ் ஜ் சயாதி:
ஆத்மஜ் சயாதிஸ்ஸனாதன: || ||93||

ஜ் க்ஷயாதிர்க்ஷலாகஸ்வரூபஸ்த்வம்
ஜ் க்ஷயாதிர்ஜ்க்ஷைா ஜ் க்ஷயாதிஷாம் பதி: |
ஸ்வாஹாகாரஸ்ஸ்வதா⁴காக்ஷரா
வஷட்கார: க்ரு’பாகர: || ||94||

ஹந்தாகாக்ஷரா நிராகாக்ஷரா க்ஷவதா³காரஶ்ச ஶங் கர: |


அகாராதி³ க்ஷகாராந்த: ஓங் காக்ஷரா க்ஷலாககாரக: || ||95||

ஏகாத்மா த்வமக்ஷநகாத்மா சதுராத்மா சதுர்பு⁴ஜ: |


சதுர்மூர்திஶ்சதுர்த³ம் ஷ்ட்ரஶ்சதுர்க்ஷவத³மக்ஷயாத்தம: || ||96||

க்ஷலாகப் ரிக்ஷயா க்ஷலாககு³ரு: க்ஷலாக்ஷகக்ஷஶா க்ஷலாகநாயக: |


க்ஷலாகஸாக்ஷீ க்ஷலாகபதி: க்ஷலாகாத்மா க்ஷலாகக்ஷலாசன: || ||97||

க்ஷலாகாதா⁴க்ஷரா ப்³ரு’ஹல் க்ஷலாக்ஷகா


க்ஷலாகாக்ஷலாகமக்ஷயா விபு⁴: |
க்ஷலாககர்தா மஹாகர்தா
க்ரு’தகர்தா க்ரு’தாக³ம: || ||98||

13
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

அனாதி³ஸ்த்வமனந்தஸ்த்வமபூ⁴க்ஷதா பூ⁴தவிக்³ரஹ: |
ஸ்துதிஸ்ஸ்துத்யஸ்ஸ்தவப் ரத
ீ : ஸ்க்ஷதாதா க்ஷநதா நியாமக: || ||99||

த்வம் க³திஸ்த்வம் மதிர்மஹ்யம்


பிதா மாதா கு³ருஸ்ஸகா² |
ஸுஹ்ரு’த³ஶ்சாத்மரூபஸ்த்வம்
த்வாம் வினா நாஸ்தி க்ஷம க³தி: || ||100||

நமஸ்க்ஷத மந்த்ரரூபாய அஸ்த்ரரூபாய க்ஷத நம: |


ப³ஹுரூபாய ரூபாய பை் சரூபத⁴ராய ச || ||101||

ப⁴த்³ரரூபாய ரூடா⁴ய க்ஷயாக³ரூபாய க்ஷயாகி³க்ஷன |


ஸமரூபாய க்ஷயாகா³ய க்ஷயாக³பீட²ஸ்தி²தாய ச || ||102||

க்ஷயாக³க³ம் யாய கஸௌம் யாய


த்⁴யானக³ம் யாய த்⁴யாயிக்ஷன |
த்⁴க்ஷயயக³ம் யாய தா⁴ம் க்ஷன ச
தா⁴மாதி⁴பதக்ஷய நம: || ||103||

த⁴ராத⁴ராய த⁴ர்மாய தா⁴ரணாபி⁴ரதாய ச |


நக்ஷமா தா⁴த்க்ஷர ச ஸந்தா⁴த்க்ஷர விதா⁴த்க்ஷர ச த⁴ராய ச | ||104||

தா³க்ஷமாத³ராய தா³ந்தாய தா³னவாந்தகராய ச |


நமஸ்ஸம் ஸாரமவத்³யாய க்ஷப⁴ஷஜாய நக்ஷமா நம: || ||105||

ஸீரத்⁴வஜாய ஶாந்தாய வாதாயாப் ரமிதாய ச |


ஸாரஸ்வதாய ஸம் ஸாரநாஶனாயாக்ஷமாலிக்ஷன || ||106||

அஸிசர்மத⁴ராமயவ ஷட்கர்மநிரதாய ச |
விகர்மாய ஸுகர்மாய பரகர்மவிகா⁴திக்ஷன|| ||107||

ஸுகர்மக்ஷண மன்மதா²ய நக்ஷமா மர்மாய மர்மிக்ஷண |


கரிசர்மவஸானாய கராலவத³னாய ச || ||108||

கவக்ஷய பத்³மக³ர்பா⁴ய பூ⁴க³ர்பா⁴ய க்ரு’பாநிக்ஷத⁴ |


ப் ³ரஹ்மக³ர்பா⁴ய க³ர்பா⁴ய ப்³ரு’ஹத்³க³ர்பா⁴ய தூ⁴ர்ஜக்ஷட || ||109||

14
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

நமஸ்க்ஷத விஶ்வக³ர்பா⁴ய ஶ்ரீக³ர்பா⁴ய ஜிதாரக்ஷய |


நக்ஷமா ஹிரண்யக³ர்பா⁴ய ஹிரண்யகவசாய ச || ||110||

ஹிரண்யவர்ணக்ஷத³ஹாய ஹிரண்யாக்ஷவினாஶிக்ஷன |
ஹிரண்யகநிஹந்த்க்ஷர ச ஹிரண்யநயனாய ச || ||111||

ஹிரண்யக்ஷரதக்ஷஸ துப்⁴யம்
ஹிரண்யவத³னாய ச |
நக்ஷமா ஹிரண்யஶ்ரு’ங் கா³ய
நிஶ்ஶ்ரு’ங் கா³ய ச ஶ்ரு’ங் கி³க்ஷண || ||112||

மப⁴ரவாய ஸுக்ஷகஶாய பீ⁴ஷணாயான்த்ரமாலிக்ஷன |


சண்டா³ய துண்ட³மாலாய நக்ஷமா த³ண்ட³த⁴ராய ச || ||113||

அக²ண்ட³தத்த்வரூபாய கமண்ட³லுத⁴ராய ச |
நமஸ்க்ஷத த³ண்ட³ஸிம் ஹாய ஸத்யஸிம் ஹாய க்ஷத நம: || ||114||

நமஸ்க்ஷத ஶ்க்ஷவதஸிம் ஹாய பீதஸிம் ஹாய க்ஷத நம: |


நீ லஸிம் ஹாய நீ லாய ரக்தஸிம் ஹாய க்ஷத நம: || ||115||

நக்ஷமா ஹரித்³ரஸிம் ஹாய தூ⁴ம் ரஸிம் ஹாய க்ஷத நம: |


மூலஸிம் ஹாய மூலாய ப்³ரு’ஹத்ஸிம் ஹாய க்ஷத நம: || ||116||

பாதாலஸ்தி²தஸிம் ஹாய நம: பர்வதவாஸிக்ஷன |


நக்ஷமா ஜலஸ்த²ஸிம் ஹாய அந்தரிக்ஷஸ்தி²தாய ச || ||117||

காலாக்³னிருத்³ரஸிம் ஹாய சண்ட³ஸிம் ஹாய க்ஷத நம: |


அனந்தஜிஹ்வஸிம் ஹாய அனந்தக³தக்ஷய நம: || ||118||

நக்ஷமா விசித்ரஸிம் ஹாய ப³ஹுஸிம் ஹஸ்வரூபிக்ஷண |


அப⁴யங் கரஸிம் ஹாய நாரஸிம் ஹாய க்ஷத நம: || ||119||

நக்ஷமாऽஸ்து ஸிம் ஹராஜாய நரஸிம் ஹாய க்ஷத நம: |


ஸப் தாப் ³தி⁴க்ஷமக²லாமயவ ஸப் தஸாமஸ்வரூபிக்ஷண || ||120||

15
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ஸப் தக்ஷலாகாந் தரஸ்தா²ய ஸப் தஸ்வரமயாய ச |


ஸப் தார்சிரூபத³ம் ஷ்ட்ராய ஸப் தாஶ்வரத²ரூபிக்ஷண || ||121||

ஸப் தவாயுஸ்வரூபாய ஸப் தச்ச²ந்க்ஷதா³மயாய ச |


ஸ்வச்சா²ய ஸ்வச்ச²ரூபாய ஸ்வச்ச²ந்தா³ய ச க்ஷத நம: || ||122||

ஶ்ரீவத்ஸாய ஸுக்ஷவஷாய ஶ்ருதக்ஷய ஶ்ருதமூர்தக்ஷய |


ஶுசிஶ்ரவாய ஶூராய ஸுப் ரபா⁴ய ஸுத⁴ன்விக்ஷன || ||123||

ஶுப் ⁴ராய ஸுரநாதா²ய ஸுலபா⁴ய ஶுபா⁴ய ச |


ஸுத³ர்ஶனாய ஸூக்ஷ்மாய நிருக்தாய நக்ஷமா நம: || ||124||

ஸுப் ரபா⁴வஸ்வபா⁴வாய ப⁴வாய விப⁴வாய ச |


ஸுஶாகா²ய விஶாகா²ய ஸுமுகா²ய ஸுகா²ய ச || ||125||

ஸுநகா²ய ஸுத³ம் ஷ்ட்ராய ஸுரதா³ய ஸுதா⁴ய ச |


ஸாங் க்²யாய ஸுரமுக்²யாய ப் ரக்²யாதாய ப் ரபா⁴ய ச || ||126||

நம: க²ட்வாங் க³ஹஸ்தாய க்ஷக²டமுத்³க³ரபாணக்ஷய |


க²க்ஷக³ந்த்³ராய ம் ரு’க்ஷக³ந்த³் ராய நக்ஷக³ந்த்³ராய த்⁴ருவாய ச || ||127||

நாக³க்ஷகயூரஹாராய நாக்ஷக³ந்த்³ராயாக⁴மர்தி³க்ஷன |
நதீ³வாஸாய நாகா³ய நாநாரூபத⁴ராய ச || ||128||

நாக்ஷக³ஶ்வராய நாகா³ய நமிதாய நராய ச |


நாகா³ந்தகரதா²மயவ நரநாராயணாய ச || ||129||

நக்ஷமா மத்ஸ்யஸ்வரூபாய கச்ச²பாய நக்ஷமா நம: |


நக்ஷமா யஜ் ைவராஹாய ந்ரு’ஸிம் ஹாய நக்ஷமா நம: || ||130||

விக்ரமாக்ராந்தக்ஷலாகாய வாமனாய மகஹௌஜக்ஷஸ |


நக்ஷமா பா⁴ர்க³வராமாய ராவணாந்தகராய ச || ||131||

நமஸ்க்ஷத ப³லராமாய கம் ஸப் ரத்⁴வம் ஸகாரிக்ஷண |


பு³த்³தா⁴ய பு³த்³த⁴ரூபாய தீக்ஷ்ணரூபாய கல் கிக்ஷன || ||132||

16
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ஆத்க்ஷரயாயாக்³னிக்ஷநத்ராய கபிலாய த்³விஜாய ச |


க்ஷக்ஷத்ராய பஶுபாலாய பஶுவக்த்ராய க்ஷத நம: || ||133||

க்³ரு’ஹஸ்தா²ய வனஸ்தா²ய யதக்ஷய ப்³ரஹ்மசாரிக்ஷண |


ஸ்வர்கா³பவர்க³தா³த்க்ஷர ச தத்³க்ஷபா⁴க்த்க்ஷர ச முமுக்ஷக்ஷவ || ||134||

ஸாலக்³ராமநிவாஸாய க்ஷீராப் ³தி⁴ஶயனாய ச |


ஶ்ரீமஶலாத்³ரிநிவாஸாய ஶிலாவாஸாய க்ஷத நம: || ||135||

க்ஷயாகி³ஹ்ரு’த்பத்³மவாஸாய மஹாஹம் ஸாய க்ஷத நம: |


கு³ஹாவாஸாய கு³ஹ்யாய கு³ப் தாய கு³ரக்ஷவ நம: || ||136||

நக்ஷமா மூலாதி⁴வாஸாய நீ லவஸ்த்ரத⁴ராய ச |


பீதவஸ்த்ரத⁴ராமயவ ரக்தவஸ்த்ரத⁴ராய ச || ||137||

ரக்தமாலாவிபூ⁴ஷாய ரக்தக³ந்தா⁴னுக்ஷலபிக்ஷன |
து⁴ரந்த⁴ராய தூ⁴ர்தாய து³ர்கமாய து⁴ராய ச || ||138||

து³ர்மதா³ய து³ரந்தாய து³ர்த⁴ராய நக்ஷமா நம: |


து³ர்நிரீக்ஷ்யாய தீ³ப் தாய து³ர்த³ஶாய த்³ருமாய ச || ||139||

து³ர்க்ஷப⁴தா³ய து³ராஶாய து³ர்லபா⁴ய நக்ஷமா நம: |


த்³ரு’ப் தாய தீ³ப் தவக்த்ராய து³ர்த்³ரு’ப் தநயனாய ச || ||140||

உன்மத்தாய ப் ரமத்தாய நக்ஷமா மத³த்யாரக்ஷய நம: |


ரஸஜ் ைாய ரக்ஷஸஶாய ஆகர்ணநயனாய ச || ||141||

பத்²யாய பரிக்ஷதாஷாய ரத்²யாய ரஸிகாய ச |


ஊர்த்⁴வக்ஷகக்ஷஶார்த்⁴வரூபாய நமஸ்க்ஷத க்ஷசார்த்⁴வக்ஷரதக்ஷஸ || ||142||

ஊர்த்⁴வஸிம் ஹாய ஸிம் ஹாய


நமஸ்க்ஷத க்ஷசார்த்⁴வபா³ஹக்ஷவ |
பரப் ரத்⁴வம் ஸகாமயவ
ஶங் க²சக்ரத⁴ராய ச || ||143||

17
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

க³தா³பத்³மத⁴ராமயவ பை் சபா³ணத⁴ராய ச |


காக்ஷமஶ்வராய காமாய காமரூபாய காமிக்ஷன || ||144||

நம: காமவிஹாராய காமரூபத⁴ராய ச |


க்ஷஸாமஸூர்யாக் ³னிக்ஷநத்ராய க்ஷஸாமபாய நக்ஷமா நம: || ||145||

நமஸ்க்ஷஸாமாய வாமாய வாமக்ஷத³வாய க்ஷத நம: |


ஸாமஸ்வராய கஸௌம் யாய ப⁴க்திக³ம் யாய க்ஷத நம: || ||146||

கூஷ்மாண்ட³க³ணநாதா²ய ஸர்வஶ்க்ஷரயஸ்கராய ச |
பீ⁴ஷ்மாய பீ⁴கராமயவ பீ⁴மவிக்ரமணாய ச || ||147||

ம் ரு’க³க்³ரீவாய ஜீவாய ஜிதாய ஜிதகாஶிக்ஷன |


ஜடிக்ஷன ஜாமத³க்³ன்யாய நமஸ்க்ஷத ஜாதக்ஷவத³க்ஷஸ || ||148||

ஜபாகுஸுமவர்ணாய ஜப்யாய ஜபிதாய ச |


ஜராயுஜாயாண்ட³ஜாய ஸ்க்ஷவத³ஜாக்ஷயாத்³பி⁴ஜ் ஜாய ச || ||149||

ஜனார்த³னாய ராமாய ஜாஹ்னவீஜனகாய ச |


ஜராஜன்மவிதூ³ராய ப் ரத்³யும் னாய ப் ரக்ஷபா³தி⁴க்ஷன || ||150||

கரௌத்³ரஜிஹ்வாய ருத்³ராய வீரப⁴த்³ராய க்ஷத நம: |


சித்³ரூபாய ஸமுத்³ராய கத்³ருத்³ராய ப் ரக்ஷசதக்ஷஸ || ||151||

இந்த³் ரியாக்ஷயந்த்³ரியஜ் ைாய


நக்ஷமாऽஸ்த்விந்த்³ரானுஜாய ச |
அதீந்த்³ரியாய ஸாந்த³் ராய
இந்தி³ராபதக்ஷய நம: || ||152||

ஈஶானாய ச ஈட்³யாய
ஈப் ஸிதாய இனாய ச |
வ் க்ஷயாமாத்மக்ஷன ச வ் க்ஷயாம் க்ஷன ச
நமஸ்க்ஷத வ் க்ஷயாமக்ஷகஶிக்ஷன || ||153||

வ் க்ஷயாமாதா⁴ராய ச வ் க்ஷயாமவக்த்ராயாஸுரகா⁴திக்ஷன |
நமஸ்க்ஷத வ் க்ஷயாமத³ம் ஷ்ட்ராய வ் க்ஷயாமவாஸாய க்ஷத நம: || ||154||

18
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

ஸுகுமாராய ராமாய ஶிம் ஶுமாராய க்ஷத நம: |


விஶ்வாய விஶ்வரூபாய நக்ஷமா விஶ்வாத்மகாய ச || ||155||

ஜ் ைானாத்மகாய ஜ் ைானாய விஶ்க்ஷவஶாய பராத்மக்ஷன |


ஏகாத்மக்ஷன நமஸ்துப் ⁴யம் நமஸ்க்ஷத த்³வாத³ஶாத்மக்ஷன || ||156||

சதுர்விம் ஶதிரூபாய பை் சவிம் ஶதிமூர்தக்ஷய |


ஷட்³விம் ஶகாத்மக்ஷன நித்யம் ஸப் தவிம் ஶதிகாத்மக்ஷன || ||157||

த⁴ர்மார்த²காமக்ஷமாக்ஷாய விமுக்தாய நக்ஷமா நம: |


பா⁴வஶுத்³தா⁴ய ஸித்³தா⁴ய ஸாத்⁴யாய ஶரபா⁴ய ச || ||158||

ப் ரக்ஷபா³தா⁴ய ஸுக்ஷபா³தா⁴ய நக்ஷமா பு³த்³தி⁴ப் ரதா³ய ச |


ஸ்நிக்³தா⁴ய ச வித³க்³தா⁴ய முக்³தா⁴ய முனக்ஷய நம: || ||159||

ப் ரியஶ்ரவாய ஶ்ராவ் யாய ஸுஶ்ரவாய ஶ்ரவாய ச |


க்³ரக்ஷஹஶாய மக்ஷஹஶாய ப்³ரஹ்க்ஷமஶாய நக்ஷமா நம: || ||160||

ஶ்ரீத⁴ராய ஸுதீர்தா²ய ஹயக்³ரீவாய க்ஷத நம: |


உக்³ராய க்ஷசாக்³ரக்ஷவகா³ய உக்³ரகர்மரதாய ச || ||161||

உக்³ரக்ஷநத்ராய வ் யக்³ராய ஸமக்³ரகு³ணஶாலிக்ஷன |


பா³லக்³ரஹவிநாஶாய பிஶாசக்³ரஹகா⁴திக்ஷன || ||162||

து³ஷ்டக்³ரஹநிஹந்த்க்ஷர ச நிக்³ரஹானுக்³ரஹாய ச |
வ் ரு’ஷத்⁴வஜாய வ் ரு’ஷ்ண்யாய வ் ரு’ஷாய வ் ரு’ஷபா⁴ய ச || ||163||

உக்³ரஶ்ரவாய ஶாந்தாய நமஶ்ஶ்ருதித⁴ராய ச |


நமஸ்க்ஷத க்ஷத³வக்ஷத³க்ஷவஶ நமஸ்க்ஷத மது⁴ஸூத³ன || ||164||

நமஸ்க்ஷத புண்ட³ரீகாக்ஷ நமஸ்க்ஷத து³ரிதக்ஷய |


நமஸ்க்ஷத கருணாஸிந்க்ஷதா⁴ நமஸ்க்ஷத ஸமிதிை் ஜய || ||165||

நமஸ்க்ஷத நாரஸிம் ஹாய நமஸ்க்ஷத க³ருட³த்⁴வஜ |


யஜ் ைத்⁴வஜ நமஸ்க்ஷதऽஸ்து காலத்⁴வஜ ஜயத்⁴வஜ || ||166||

19
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

அக்³னிக்ஷநத்ர நமஸ்க்ஷதऽஸ்து நமஸ்க்ஷத ஹ்யமரப் ரிய |


மஹாக்ஷநத்ர நமஸ்க்ஷதऽஸ்து நமஸ்க்ஷத ப⁴க்தவத்ஸல || ||167||

த⁴ர்மக்ஷநத்ர நமஸ்க்ஷதऽஸ்து நமஸ்க்ஷத கருணாகர |


புண்யக்ஷநத்ர நமஸ்க்ஷதऽஸ்து நமஸ்க்ஷதऽபீ⁴ஷ்டதா³யக || ||168||

நக்ஷமா நமஸ்க்ஷத ஜயஸிம் ஹரூப


நக்ஷமா நமஸ்க்ஷத வரஸிம் ஹரூப |
நக்ஷமா நமஸ்க்ஷத கு³ருஸிம் ஹரூப
நக்ஷமா நமஸ்க்ஷத நரஸிம் ஹரூப || ||169||

மங் க³ளம் ஸ்தம் ப⁴டி³ம் பா⁴ய மங் க³ளம் ம் ரு’த்யும் ரு’த்யக்ஷவ |


மங் க³ளம் கரௌத்³ரரூபாய நரஸிம் ஹாய மங் க³ளம் ||

20
SREEMATH, HARIHARAPURA www.hariharapura.in

21

You might also like