Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


கலையியல் கல்வி 1T 20/3/2024 9.50am - 10:50am

கரு : தலைப்பு :
Bahasa Seni பாடம் 1 கையைப் பதிப்போம்

உள்ளடக்கத் தரம் :
1.1 Bahasa Seni Visual

கற்றல் தரம் :
1.1.1 Mengenal, memahami, dan menamakan bahasa seni visual yang ada pada karya dalam Bidang Menggambar:(i) cap

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. பதித்தல் முறையில் பெருவிரலில் வண்ணத்தைப் பூசி பதிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்குப் படத்தைக் கொண்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (20 நிமிடங்கள்)

1. மாணவர்கள் பதித்தல் முறையில் பெருவிரலில் வண்ணத்தைப் பூசி பதித்தல்.

முடிவு (5 நிமிடங்கள்)

1. மாணவர்கள் தங்களுடைய படைப்பைப் படைத்தல்.

2. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24

You might also like