Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


அறிவியல் 3S 19/3/2024 11:50am - 12:50pm

கரு : தலைப்பு :
அறிவியல் திறன் உற்றறிதல்

உள்ளடக்கத் தரம் :

1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்

கற்றல் தரம் :
1.1.1 உற்றறிவர்

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. உற்றறிதலில் அனைத்து புலன்களையும் பயன்படுத்தி உற்றுநோக்குதலின் வழி ஓர்


இயல்நிகழ்வு அல்லது மாற்றத்தை விளக்குவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மாணவர்களிடம் காணொளியை ஒளிபரப்பி ஆசிரியர் வினவுதல்.

2. மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (20 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்கு அறிவியல் செயற்பாங்குத் திறன்களில் ஒன்றான உற்றறிதலை விளக்குதல்.

2. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தின் காணொளியை ஒளிபரப்புதல்.

3. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.

படிநிலை 2 (25 நிமிடங்கள்)

1. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி தங்களுடைய படைப்பை களரி நடையில்

படைத்தல்.

முடிவு (10 நிமிடங்கள்)


1. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24
RPT 23/24

You might also like