PM THN 2 22.3.2024

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


நன்னெறிக் கல்வி 2I 22/3/2024 7:30am - 8:30am

கரு: நெறி : தலைப்பு :


நானும் குடும்பமும் 1 இறை நம்பிக்கை அமல்படுத்தி மகிழ்வோம்

உள்ளடக்கத் தரம் :
1.0 சமய போதனையைக் கடைப்பிடித்தல்.

கற்றல் தரம் :
1.2 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களின் நோக்கத்தை விவரிப்பர்.

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;
1. குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களின் நோக்கத்தை விவரிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்கு ஒரு கதையை ஒளிபரப்புதல்.

2. ஆசிரியர் மாணவர்களிடம் கதை தொடர்பான கேள்விகள் வினவுதல்.

3. மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (30 நிமிடங்கள்)

1. குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களை விளக்குதல்.

2. மாணவர்களுக்கு குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களின் நோக்கத்தை

எடுத்துக்காட்டுகளுடன் கலந்துரையாடுதல்.

படிநிலை 2 (30 நிமிடங்கள்)

1. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு சூழலைக் கொடுத்து நாடகம் நடிக்க பணித்தல்.

2. மாணவர்கள் தங்களின் படைப்பை வகுப்பின் முன் படைத்தல்.

முடிவு (25 நிமிடங்கள்)

1. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.

2. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24
RPT 23/24

You might also like