Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

Bahagian A

அலகு 2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம்


1. எது எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடிக்கும் சமயம் ?
A. இஸ்லாமிய சமயம்
B. பௌத்த சமயம்
C. கிருஸ்துவ சமயம்
D. இந்து சமயம்
S.K : 6.2
S.P : 6.2.1
Kunci :B
Konstruk : Mengingat
Aras : Rendah

அலகு 1 அரசமைப்பு நாட்டின் அரண்


பின்வரும் வரைபடம் சமூக கட்டமைப்பைக் காட்டுகிறது.

X
ஆ ட்சி ய
ர்
ம க்க ள்

அ டிமை க ள்

2. இக்கட்டமைப்பில் X என்பவரின் நிலை யாது ?


A. சீலாட் படைத் தலைவர்
B. நிர்வாகத்தில் அரசரின் ஆலோசகர்
C. இறையாண்மைமிகு அரசின் உயர் ஆட்சியாளர்
D. மலாக்கா கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதிபடுத்தியவர்
S.K : 6.1
S.P : 6.1.1
Kunci :C
Konstruk : Memahami
Aras : Rendah
அலகு 3 மலாய்மொழி நமது பாரம்பரியம்
3. ஏன் மலாய்மொழி லிங்குவா பிரான்கா மொழியாகக் கருதப்படுகிறது ?

A. கிழக்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் பேசப்படும் மொழி


B. பல பகுதி சமூகத்தினரிடையில் பயன்படுத்தப்படும் இணைப்பு மொழி
C. ஐரோப்பியப் பகுதிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் முதன்மை
மொழி
D. மலாக்கா மன்னராட்சிக் காலந்தொட்டு புகழ் பெற்ற மொழி
S.K : 6.3
S.P : 6.3.2
Kunci :B
Konstruk : Memahami
Aras : Sederhana

அலகு 1 அரசமைப்பு நாட்டின் அரண்


4. இறையாண்மைமிகு அரசராகக்
S.K : 6.1
S.P : 6.1.3
Konstruk : Aplikasi
Aras : Rendah

You might also like