Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

1) பச்சை பந்துக்கும் நீல பந்துக்கும் உள்ள விகிதம் 4:3 ஆகும்.

பச்சை பந்துகளின் எண்ணிக்கை 8 என்றால், நீல பந்துகளின்


எண்ணிக்கையைக் கணக்கிடுக.
2) பச்சை பந்துக்கும் நீல பந்துக்கும் உள்ள விகிதம் 2:3 ஆகும்.
நீல பந்துகளின் எண்ணிக்கை 12 என்றால், பச்சை பந்துகளின்
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
3) ஒரு வகுப்பில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 3:5
ஆகும். ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 15 என்றால் பெண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
4) ஒரு வகுப்பில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 2:5
ஆகும். பெண் மாணவர்களின் எண்ணிக்கை 25 என்றால் ஆண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
5) பச்சை பந்துக்கும் நீல பந்துக்கும் உள்ள விகிதம் 5:7 ஆகும்.
பச்சை பந்துகளின் எண்ணிக்கை 15 என்றால், நீல பந்துகளின்
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
7) ஒரு வகுப்பில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 3:
ஆகும். பெண் மாணவர்களின் எண்ணிக்கை 30 என்றால் ஆண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
8) ஒரு வகுப்பில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 3:5
ஆகும். ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 35 என்றால் பெண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
9) ஒரு வகுப்பில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 4:5
ஆகும். பெண் மாணவர்களின் எண்ணிக்கை 25 என்றால் ஆண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
10) ஒரு பள்ளியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 7:5
ஆகும். ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 350 என்றால் பெண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
11) ஒரு பள்ளியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் 3:5
ஆகும். பெண் மாணவர்களின் எண்ணிக்கை 200 என்றால் ஆண்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
12) ஓர் கிராமத்தில் 6000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் மலாய்காரர்களும்
இந்தியர்களும்5 அடங்குவர். அவர்களின் விகிதம் முறையே 3:2 என்றால்,
இந்தியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
13) யசோதாவின் சம்பளத்திற்கும் மற்றும் தவமலரின் சம்பளத்திற்கும் உள்ள
விகிதம் 4 : 3 ஆகும். இருவரின் சம்பளத்தின் வேறுபாடு 700 என்றால்,
தவமலரின் சம்பளத்தைக் கணக்கிடுக.

You might also like