Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

பெயர் : ………………………………………………………………… வகுப்பு :

……………………………………

பிரிவு அ

சரியான விடைக்கு வட்டமிடுக.

1. இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது?

A கிறிஸ்துமஸ் B நோன்பு பெருநாள் C தீபாவளி

2. எந்த இனத்தவர்கள் குருதுவாரில் வழிப்படுவார்கள் ?

A இந்தியர்கள் B. கிறிஸ்துவர்கள் C. சீக்கியர்கள்

3. அண்டை அயலாரிடம் எல்லாச் சூழலிலும் கனிவாகப் பேசினால் ______________________.

A. அன்பு கூடும் B. அன்பு கெடும் C. பிரிவு ஏற்படும்

4. அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளை _______________________ வேண்டும்.

A. அவமதிக்க B. கேலி செய்ய C. மதிக்க

5. சிரமப்படும் அண்டை அயலாருக்கு _______________________ செய்ய வேண்டும்.

A. உதவி B. கேலி C. அன்பு

6. அண்டை அயலாரிடம் மரியாதையுடன் பேசினால் __________________________.

A. உறவு பாதிக்கும் B. நற்பெயர் கிட்டும் C. நல்லுறவு கெடும்

7. நோய்வாய்ப்பட்டிருக்கும் அண்டை வீட்டாரை நலம் விசாரிக்க _____________.

A. வேண்டும் B. தேவையில்லை C. வேண்டாம்

You might also like