Merged 20240314 0937

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

www.tntextbooks.

in

ÂU¡FwŸ
m‹òilik

1. m‹Ã‰F« c©nlh mil¡F«jhœ M®ty®


ò‹fÙ® órš jU«.*

bghUŸ: m‹ig mil¤J it¡f jhœ¥ghŸ Ïšiy; m‹ò¡F cçatç‹


J‹g¤ij¥ gh®¤jJnk m‹ò, f©Ùuhf btë¥g£L ã‰F«.

( M®ty® - m‹òilat®; ò‹fÙ® - J‹g« f©L bgUF« f©Ù®;


órš jU« - btë¥g£L ã‰F«. )

2. m‹Ãyh® všyh« jk¡Fça® m‹òilah®


v‹ò« cça® Ãw®¡F. *

bghUŸ: m‹Ãšyhjt® všyh¥ bghUS« jk¡F k£L« cçaJ v‹W v©Qt®;


m‹ò cilatnuh j« clš, bghUŸ, Mé M»a mid¤J« ÃwU¡bfd
v©âLt®.
(v‹ò — vY«ò. ϧF clš, bghUŸ, Méia¡ F¿¡»wJ.)

3. m‹nghL Ïiaªj tH¡Fv‹g MU殡F


v‹nghL Ïiaªj bjhl®ò.

bghUŸ: cl«nghL cæ® ÏizªJ ÏU¥gjid¥nghy, thœ¡if be¿nahL


m‹ò ÏizªJ ÏU¡»wJ.
(tH¡F - thœ¡ifbe¿; MUæ® - mUikahd cæ®; v‹ò — vY«ò.)

4. m‹ò<D« M®t« cilik mJ<D«


e©òv‹D« ehlh¢ Áw¥ò. *

bghUŸ: m‹ò éU¥g¤ij¤ jU«. éU¥g« midtçlK« e£ò¡bfhŸS«


jäœ

bgUŠÁw¥ig¤ jU«.
(<D« - jU«; M®t« - éU¥g«; btW¥ig Ú¡» éU¥g¤ij c©lh¡F« v‹gJ
bghUŸ. e©ò - e£ò.)

3
www.tntextbooks.in

5. m‹ò‰W mk®ªj tH¡Fv‹g itaf¤J


Ï‹ò‰wh® vŒJ« Áw¥ò.
bghUŸ: m‹nghL bghUªÂa thœ¡if be¿ia¡ fil¥Ão¤jt® cyf¤Âš
k»œ¢Á cilat® Mt®. (itaf« - cyf«; v‹g - v‹gh®fŸ.)
6. mw¤Â‰nf m‹òrh®ò v‹g m¿ah®
kw¤Â‰F« m~nj Jiz.
bghUŸ: m‹ò mw¤ij k£L« rh®ªjJ v‹W TWnth® m¿ahjt®; Åu¤Â‰F«
m‹òjh‹ Jiz. (kw« - Åu«; fUiz, Åu« Ïu©o‰Fnk m‹òjh‹ mo¥gil
v‹gJ bghUŸ.)

7. v‹Ã yjid btæšnghy¡ fhÍnk


m‹Ã yjid mw«. *
bghUŸ: vY«ò Ïšyhj cæ®fis btæš tU¤Â mê¥gJnghy, m‹Ãšyhj
cæ®fis mw« tU¤Â mê¡F«.
(v‹ÃyJ - vY«ò ÏšyhjJ (òG); m‹ÃyJ - m‹Ãšyhj cæ®fŸ.)

8. m‹gf¤J Ïšyh cæ®thœ¡if t‹gh‰f©


t‰wš ku«j뮤 j‰W.
bghUŸ: ghiy ãy¤Âš cŸs tho¥nghd ku« j뮡fhJ. mJnghy, beŠÁš
m‹ò Ïšyhj kåj® thœ¡if j뮡fhJ.
(m‹gf¤J Ïšyh - m‹ò + mf¤J + Ïšyh - m‹ò cŸs¤Âš Ïšyhj;
t‹gh‰f© - t‹ghš + f© - ghiy ãy¤Âš. j뮤j‰W - j뮤J + m‰W -
j뮤jJnghy; t‰wšku« - thoa ku«.)

9. òw¤JW¥ò všyh« vt‹brŒÍ« ah¡if


mf¤JW¥ò m‹Ã yt®¡F.
bghUŸ: beŠÁš m‹ò Ïšyhjt®¡F¡ if, fhš Kjèa clš cW¥òfshš
v‹d ga‹?
(òw¤JW¥ò - clš cW¥òfŸ; vt‹ brŒÍ« - v‹d ga‹?; mf¤JW¥ò - kd¤Â‹
cW¥ò, m‹ò.)

10. m‹Ã‹ têaJ cæ®ãiy m~Âyh®¡F


v‹ònjhš ngh®¤j cl«ò. *
bghUŸ: m‹ò brŒtJjh‹ cl«Ãš cæ® ÏU¥gj‰F milahs«. m‹Ãšyhjt®
cl«ò btW« njhyhš _l¥g£l vY«òjh‹. m§F cæ® Ïšiy.

4
www.tntextbooks.in

MÁça® F¿¥ò : ÂU¡Fwis Ïa‰¿at® ÂUtŸSt®.


ÏtUila fhy« ».K. 31 v‹W TWt®. Ïjid¤ bjhl¡fkhf¡ bfh©nl
ÂUtŸSt® M©L fz¡»l¥gL»wJ. ÏtUila C®, bg‰nwh® F¿¤j
KGikahd brŒÂfŸ »il¡féšiy.
Ït® brªeh¥nghjh®, bjŒt¥òyt®, ehadh® vd ntW bga®fshY«
ngh‰w¥gL»wh®.
üšF¿¥ò
Ϫüš mw¤J¥ghš, bghU£ghš, Ï‹g¤J¥ghš vd K¥bgU« ÃçÎfis¡
bfh©lJ.
Ϫüèš 133 mÂfhu§fŸ cŸsd. x›nth® mÂfhu¤J¡F« 10 Fw£gh¡fŸ
vd 1330 Fw£gh¡fŸ cŸsd. ÏJ gÂbd©Ñœ¡fz¡F üšfSŸ x‹W.
Ϫüiy K¥ghš, bghJkiw, jäœkiw vdΫ TWt®. ÂU¡FwŸ ‘cyf¥
bghJkiw’ vd¥ ngh‰w¥gL»wJ.
ÂU¡Fwëš ‘m‹òilik’, ‘Ïåait Twš’ M»a mÂfhu§fŸ
ghl¥gFÂahf Ïl«bg‰WŸsd.
ÂUtŸSt® M©L fz¡»L« Kiw
jäœ

»¿¤J M©L (».Ã.) + 31 = ÂUtŸSt® M©L.


vL¤J¡fh£L : 2013 + 31 = 2044
(».Ã. 2013I¤ ÂUtŸSt® M©L 2044 v‹W TWnth«.)

5
www.tntextbooks.in

khÂç édh¡fŸ

m) òwtaédh¡fŸ
1. nfho£l Ïl¤ij ãu¥òf.
1. ÂU¡Fwis Ïa‰¿at® .
2. ÂU¡FwŸ ÃçÎfis¡ bfh©lJ.
3. ÂU¡FwŸ vd¥ ngh‰w¥gL»wJ.

2. nfho£l Ïl¤Âš cça éilia¤ nj®ªbjGJf.


1. ÂU¡Fwëš mÂfhu§fŸ cŸsd.
m) 233 M) 1333 Ï) 133
2. ÂU¡FwŸ üšfSŸ x‹W.
m) g¤J¥gh£L M) gÂbd©Ñœ¡fz¡F Ï) v£L¤bjhif

3. éLg£l Ó®fis ãu¥òf.


1. m‹Ãyh® všyh« m‹òilah®
v‹ò« cça® Ãw®¡F.
2. v‹Ã yjid btæšnghy¡ fhÍnk
m‹Ã yjid .

M) FWédh¡fŸ
1. v‹ò v‹gj‹ bghUŸ ahJ?
2. m‹òilah® Ïašò ahJ?
3. ‘m‹Ãšyhj thœ¡if j뮡fhJ’ - vjid¥ nghy?

Ï) ÁWédh¡fŸ
1. m‹òilatç‹ Áw¥òfŸ ahit?
2. m‹ò Ïšyhj thœ¡if v¤jifaJ?

6
www.tntextbooks.in

வாழ்வியல்
இயல்
இரண்டு திருக்குறள்

மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை


அ ற நூ ல ்க ள் . அ ற நூ ல ்க ளி ல் ‘ உ லக ப் ப�ொ து மறை ‘ எ ன் று
ப�ோற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில்
இல்லாத செய்திகளே இல்லை. ஏழு ச�ொற்களில் மனிதர்களுக்கு
அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவ�ோம்; வாழ்வில்
பின்பற்றுவ�ோம்.

கடவுள் வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகரமே எழுத்துகளுக்குத் த�ொடக்கம். அதுப�ோல ஆதி பகவனே உலகுக்குத்
த�ொடக்கம்.

வான் சிறப்பு
2. விண்இன்று ப�ொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை உரியகாலத்தில் பெய்யாது ப�ோனால், உலகத்து உயிர்களை எல்லாம் பசி
துன்புறுத்தும்.

3. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே


எடுப்பதூஉம் எல்லாம் மழை.*
உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து
காப்பதும் மழைதான்.

நீத்தார் பெருமை
4. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரிய�ோர்; முடியாது என்பவர்
சிறிய�ோர்.

மக்கட்பேறு
5. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடைய�ோர் என்றால் மக்களுக்கு அதுதான்
மகிழ்ச்சி.

48

6th Std Tamil Term 1 Pages 25-50.indd 48 16-12-2021 19:46:11


www.tntextbooks.in

6. ஈன்ற ப�ொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக்கேட்ட தாய்.*
தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தப�ோது அடைந்த
மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.

அன்புடைமை
7. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.*
அன்பு இல்லாதவர் எல்லாப் ப�ொருளும் தமக்கே என்பார்கள். அன்பு
உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.

8. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு


என்புத�ோல் ப�ோர்த்த உடம்பு.
அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும்
த�ோலும் தான்.

இனியவை கூறல்
9. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும்.
மற்றவை அணிகலன்கள் ஆகா.

10. இனிய உளவாக இன்னாத கூறல்


கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.*
இனிய ச�ொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது
காயை உண்பதைப் ப�ோன்றது.

நூல் வெளி
தி ரு வ ள் ளு வ ர் இ ர ண ் டா யி ர ம் ஆ ண் டு க ளு க் கு
முற்பட்டவர். எக்காலத்துக்கும் ப�ொருந்தும் வாழ்க்கை
நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர்,
தெய்வப்புலவர், ப�ொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப்
பெயர்கள் இவருக்கு உண்டு
திருக்குறள் அறத்துப்பால், ப�ொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று
பிரிவுகளைக் க�ொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133
அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் க�ொண்டுள்ளது. “திருக்குறளில் இல்லாததும் இல்லை,
ச�ொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப்
ப�ொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும்
மேற்பட்ட ம�ொழிகளில் திருக்குறள் ம�ொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

49

6th Std Tamil Term 1 Pages 25-50.indd 49 16-12-2021 19:46:11

You might also like