நன்னெறிக் கல்வி 5 சூரியன் 21.03.2023

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நன்னெறிக் கல்வி நாள் பாடத்திட்டம் 2023

பாடம் நன்னெறிக் கல்வி வாரம் வாரம் 1

வகுப்பு 5 சூரியன் கிழமை செவ்வாய்

நாள் 21.03.2023 மாணவர் எண்ணிக்கை / 26

தலைப்பு சிந்தித்துச் செயல்படு நேரம் 09.15 – 09.45 காலை

(மீள்பார்வை)

உள்ளடக்கத் தரம் -

கற்றல் தரம் -

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

1. வாழிடச் சமூகத்தில் எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க

வேண்டும் என்பதனை விளக்கிக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் மாணவர்கள் சென்ற பாட வேளையில் பயின்றதை நினைவுக் கூறச் செய்து

இன்றையப் பாடத்தைத் துவங்குதல்.


.
தொடர் நடவடிக்கை

1. மாணவர்கள் ஓளிபரப்படும் காணொலியைப் பார்த்தல்.


https://www.youtube.com/watch?v=65XcWx1hnnE
2. மாணவர்கள் ஒளிபரப்பபட்ட கதையை நினைவுக் கூர்ந்து கூறுதல்.

3. மாணவர்கள் குழு முறையில் கதையை நாடகமாக நடித்தல்.

முடிவு

1. கதையின் நன்னெறிப் பண்பைக் கூறச் செய்து இன்றையப் பாடத்தை

முடித்தல்.

சிந்தனை மீட்சி

குறிப்பு

இப்பாடம் இன்று நடத்தப்படவில்லை காரணம்

You might also like