Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

செ.பாலமுருகன், தமிழாசிரியர்,அருப்புக்க ாட்டை,விருதுந ர். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.

COM

வேலுநாச்சியார் சிேகங்கககய மீட்ட நிகழ்வு

முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

விடுதலைப்ப ோரில் ஆண்களுக்கு நிகரோக வோளெடுத்துப் ப ோரிட்ட வரமங்லக.



இரோமநோதபுர மன்னர் ளெல்ைமுத்துபெது தியின் ஒபர வோரிசு. தன் கணவரோம் ெிவகங்லக
மன்னர் முத்துவடுகநோதலரக் ளகோன்ற ஆங்கிபையலரப் ழிதீர்த்து, ெிவகங்லகலய
மீ ட்ளடடுத்த பவங்லக பவலுநோச்ெியோர்.

ஐதர் அலியின் உதவி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கோலெயோர்பகோவில் ப ோரில் தன் கணவலர நயவஞ்ெகமோகக் ளகோன்ற


ஆங்கிபையரிடமிருந்து ெிவகங்லகலய மீட்க திண்டுக்கல் பகோட்லடயில் தங்கியிருந்தோர்.
அலமச்ெர் தோண்டவரோயர், தெ திகள் ள ரிய மருது, ெின்ன மருது உடனிருந்தனர்.
அப்ப ோது ஐதர் அைி லமசூரிைிருந்து அனுப் ிய 5000 குதிலரப் லட வரர்கள்

வந்துபெர்ந்தனர். உருது ளமோழியில் ஐதர் அைியிடம் நோச்ெியோர் ப ெியதில் மகிழ்ந்து
லட அனுப் ி உதவியுள்ெோர்.

குயிலியும் உரையாளும் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஆண்கள் லடப் ிரிவுக்கு மருது ெபகோதரர்கள், ள ண்கள் லடப் ிரிவுக்குக் குயிைி


தலைலம ஏற்றனர். விஜயதெமித் திருநோென்று ெிவகங்லகக் பகோட்லடக் கதவுகள்
திறந்தன. ள ண்கள் லட ழங்கள், பூக்கூலடகளுக்குள் ஆயுதங்கலெ மலறத்த டி
முதைில் நுலழந்தது. பவலுநோச்ெியோலரக் கோட்டிக் ளகோடுக்க மறுத்ததோல் உலடயோள்
என் வர் ஆங்கிபையரோல் ளகோல்ைப் ட்டோர், அவரது நடுகல் முன்பு வணக்கம்
ளெலுத்தினோர் நோச்ெியோர். மோறுபவடத்தில் பகோட்லடக்குள் ளென்ற குயிைி தன் உடைில்
தீ லவத்துக்ளகோண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து அழித்தோர். அச்ெமயத்தில்
பவலுநோச்ெியோர் லடயுடன் பகோட்லடக்குள் நுலழந்து ஆங்கிபையலர ளவன்று
ழிதீர்த்தோர்.

முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ள ண் என்ற ப ோதிலும் ெிைம் ம், குதிலரபயற்றம், வோள்ப ோர், வில் யிற்ெி


கற்றுத்பதர்ந்தவர் பவலுநோச்ெியோர். பவலுநோச்ெியோரின் வரம்,
ீ மருது ெபகோதரர்கெின்
ஆற்றல், ஐதர் அைியின் உதவி இவற்றுடன் குயிைியின் தியோகமும் இலணந்ததோல்
ெிவகங்லக மீ ட்ளடடுக்கப் ட்டது. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ல்லூரணி,விருதுந ர். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

You might also like