Vijaya Sangamam - T - 2024

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

व्यासविद्यामन्दिरम्

विजयसङ्गम: - 2024
28-4-2024
व्यासविद्यामन्दिरम्
विजयसङ्गम: - 2024

நமஸ்காரம். நமது அனைவரின் வெகுநாளைய


விருப்பத்திற்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
விஜய சங்கமத்திற்கு அனைவரையும் அன்புடன்
அழைக்கிறோம்.

நாள் : 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை


நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 5.00மணி
வரை.
இடம் : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா,
திருவானைக்காவல் , திருச்சி.

* நலம் வேண்டி ஹோமம்


* கலை நிகழ்ச்சிகள்
* சொற்பொழிவு
* சான்றிதழ் வழங்குதல்
* ஆசிரியர்களை கௌரவித்தல்
* நடப்பு அறிக்கை சமர்ப்பித்தல்

நாம் ஒருவரை ஒருவர் நேரடியாக


சந்தித்து கலந்துரையாடல்.
व्यासविद्यामन्दिरम्
विजयसङ्गम: - 2024
குறிப்புகள்
உடன் பயணப் பதிவு சீட்டுகளை ஏற்பாடு செய்து
கொள்ளவும்.
குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.
வியாஸ வித்யா மந்திரத்தின் உறுப்பினர்களுக்கு
விஜய சங்கம நிகழ்ச்சிக்கான முன்பதிவுக் கட்டணம்
₹ 100 மட்டுமே.
குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டணம் கிடையாது.
Google form விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
நிகழ்ச்சிக்காக அரங்கில் வருவோர் முழுமையாகப்
பங்கு பெற வேண்டும்.
மாலை ஆறு மணிக்குப் பிறகு திரும்பிச்
செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து
கொள்ளலாம்.
பயணப் பதிவு மற்றும் தங்குவதற்கான
ஏற்பாடுகளை அவரவரே செய்து கொள்ள
வேண்டும்.
அனைவருக்கும் காலை மற்றும் மதிய
உணவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தங்கள் அனைவரின் நல்வரவை எதிர்பார்க்கும்

திரு.மோகனரங்கன் ஹரிராவ்,
தலைவர், வியாஸ வித்யா மந்திரம்.

You might also like