Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

தேதி 1/4/2024 நாள் திங்கள் நேரம் 10.45 காலை - 11.45


காலை
பாடம் கணிதம் வகுப்பு 2 & 3
அமைச்சர்
மாணவர் நாள் பாடத்திட்டம்
தலைப்பு ஆண்டு 2
எண்ணிக்கை Tahun 2
1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
/ 3

ஆண்டு 3
Tahun 3
1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
/ 1
உள்ளடக்கத் தரம் ஆண்டு 2
1.1 எண்ணின் மதிப்பு

ஆண்டு 3
1.1 எண்ணின் மதிப்பு

கற்றல் தரம் ஆண்டு 2


1.1.2 1000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்.

(அ) கொடுக்கபடும் எண்களின் எண்ணிக்கையைக் காண்பிப்பர்.

(ஆ) பொருள் குவியல்களை எண்களுடன் இணைப்பர்.

(இ) இரு எண்கணின் மதிப்பை ஒப்பிடுவர்.

(ஈ) பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.

ஆண்டு 3
1.1.2 1000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்.

(அ) கொடுக்கபடும் எண்களின் எண்ணிக்கையைக் காண்பிப்பர்.

(ஆ) பொருள் குவியல்களை எண்களுடன் இணைப்பர்.

(இ) இரு எண்கணின் மதிப்பை ஒப்பிடுவர்.

(ஈ) பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.


நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

ஆண்டு 2
1. பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.

ஆண்டு 3
1. பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.
வெற்றிக்கூறு ஆண்டு 2
1. என்னால் குறைந்தது 5 ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்த முடியும்.

ஆண்டு 3
1. என்னால் குறைந்தது ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்த முடியும்.

கற்றல் கற்பித்தல் ஆண்டு 2 ஆண்டு 3


நடவடிக்கை
1. ஆசிரியர் மாணவர்களிடம் நலம் விசாரித்தல். 1. ஆசிரியர் மாணவர்களிடம் நலம் விசாரித்தல்.
2. மாணவர்களுக்கு சில எ.காட்டோடு எண்ணை 2. மாணவர்களுக்கு சில எ.காட்டோடு எண்ணை ஏறு

ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்த உதவுதல்

நிரல்படுத்த உதவுதல். 3. மாணவர்கள் “HOT SEAT” விளையாட்டு


விளையாடுதல்
3. மாணவர்கள் “HOT SEAT” விளையாட்டு 4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியை
விளையாடுதல் மேற்கொள்ளுதல்
4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியை
மேற்கொள்ளுதல்

தர மதிப்பீடு அடைவுநிலை (ஆண்டு 2)


NAMA MURID 1 2 3 4 5 6 NAMA MURID 1 2 3 4 5 6
DARSHAN            
அடைவுநிலை( ஆண்டு 3)
DENISH       SHANUSA      
JAGNATH       SEWVAANI      
KAVINES       THAKSHAN      
SAJITHRAA       VENTHANN      
சிந்தனை மீட்சி __ /__ மாணவர்களுக்கு இன்றைய கற்றல் திறன் மற்றும் வலப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

__ /__ மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை அடையவில்லை மற்றும் குறைநீக்கல் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
நாள் பாடத்திட்டம்

You might also like