MT 4,5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

நாள் பாடத்திட்டம்

நாள் பாடத்திட்டம்
தேதி 1/4/2024 நாள் திங்கள் நேரம் 8.15 காலை - 9.15
காலை
பாடம் கணிதம் வகுப்பு 4 யானைப்படை &
நாள் பாடத்திட்டம் 5 அரசி
மாணவர் தலைப்பு ஆண்டு 4
எண்ணிக்கை Tahun 4
1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
/ 3
ஆண்டு 5
Tahun 5 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
/ 1
உள்ளடக்கத் தரம் ஆண்டு 4
1.1 எண்ணின் மதிப்பு

ஆண்டு 5
1.1 எண்ணின் மதிப்பு

கற்றல் தரம் ஆண்டு 4

1.1.2 100 000 வரையிலான எண்ணின் மதிப்பை உறுதிப்படுத்துவர்:

(அ) ஏதாவதொரு எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் குறிப்பிடுவர்.

(ஆ) ஏதாவது எண்ணை இடமதிப்பிற்கும் இலக்கமதிப்பிற்கும் ஏற்ப பிரிப்பர்.

(இ) இரு எண்ணின் மதிப்பை ஒப்பிடுவர்

ஆண்டு 5

1.1.2 1 000 000 வரையிலான எண்ணின் மதிப்பை உறுதிப்படுத்துவர்:

(அ)ஏதாவதொரு எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் குறிப்பிடுவர்.

(ஆ)ஏதாவதொரு எண்ணை இடமதிப்பிற்கும் இலக்கமதிப்பிற்கும் ஏற்ப பிரிப்பர்.


நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

ஆண்டு 4

ஏதாவதொரு எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் குறிப்பிடுவர்.

ஆண்டு 5

ஏதாவதொரு எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் குறிப்பிடுவர்.

வெற்றிக்கூறு ஆண்டு 4

1. என்னால் குறைந்தது 5 எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் குறிப்பிட முடியும்.

ஆண்டு 5

1. என்னால் குறைந்தது 8 எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுத முடியும்.

கற்றல் கற்பித்தல் ஆண்டு 4 ஆண்டு 5


நடவடிக்கை
1. ஆசிரியர் மாணவர்களிடம் நலம் விசாரித்தல். 1. ஆசிரியர் மாணவர்களிடம் நலம் விசாரித்தல்.
2. மாணவர்களுக்கு சில எ.காட்டோடு எண்ணின் 2. மாணவர்களுக்கு சில எ.காட்டோடு எண்ணின்

இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுத இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுத உதவுதல்


உதவுதல். 3. மாணவர்கள் “THINK-PAIR-SHARE”விளையாட்டு
3. மாணவர்கள் “THINK-PAIR-SHARE” விளையாடுதல்
விளையாட்டு விளையாடுதல் 4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியை
4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியை மேற்கொள்ளுதல்
மேற்கொள்ளுதல்

தர மதிப்பீடு அடைவுநிலை (ஆண்டு 4)


NAMA MURID 1 2 3 4 5 6 NAMA MURID 1 2 3 4 5 6
DINISHA       YAALINY      
TIVENES      

அடைவுநிலை( ஆண்டு 5)
நாள் பாடத்திட்டம்

You might also like